Тёмный
No video :(

உணவுக்காடு உருவாக்கும் முன் என்ன செய்ய வேண்டும் | Food forest Karur Mrs.Saroja Kumar 

தமிழன் அக்ரி - Tamizhan Agri
Подписаться 485 тыс.
Просмотров 35 тыс.
50% 1

திருமதி சரோஜா அவர்கள் கரூர் மாவட்டத்தின் விவசாயிகளை ஒருங்கிணைத்து சத்தான முருங்கை இலை பவுடர் மற்றும் முருங்கை எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..மேலும் இரசாயனம் கலக்காமல் சோப்பு சாம்பு தாயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்..
அவருடைய பொருட்கள் வாங்க அவரை தொடர்பு கொள்ளவும் ...
Phone number
09493943495,
08940882992,
094894 34551.

Опубликовано:

 

17 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 2 года назад
பசுமை விவசாய உலகம்.,சேனலுக்கும் அக்காவுக்கும் மிக்க நன்றி.
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 2 года назад
மிக்க மகிழ்ச்சி தாயே
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் விவசாயம் அருமை.
@DheeranBala
@DheeranBala Месяц назад
Vaalthukkal
@selvarajabraham9608
@selvarajabraham9608 2 года назад
அசல் தமிழம்மா! வாழ்க!
@duraijagan646
@duraijagan646 2 года назад
Super akka unga videos and unavu kadu and unga explanation ellam super akka
@periyartkm1674
@periyartkm1674 2 года назад
👏🏻👏🏻அருமை அக்கா மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@suganyaparanth7852
@suganyaparanth7852 2 года назад
Lady namazhvaar. Valarga payir....vazhga valamuden...
@pandiyanmuthaiyan4967
@pandiyanmuthaiyan4967 Год назад
அருமையான பதிவு அம்மா நன்று தங்களின் முயற்சி மிக மிக அருமை நிலம் அங்கு என்ன விலை ஒரு ஏக்கர் ?
@moorthyp6125
@moorthyp6125 2 года назад
Good
@pandiankanagavel4895
@pandiankanagavel4895 2 года назад
Loose
@sasikaran3003
@sasikaran3003 2 года назад
Thanks sir
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 года назад
அக்காஆலோசனை பெற உங்களை பார்க்க நேரில் வரலாமா. பதில் தரவும் நன்றி
@tamizhanagri
@tamizhanagri 2 года назад
S
@tikonaq
@tikonaq Год назад
Can you please show the next movement in this farm
@tamizhanagri
@tamizhanagri Год назад
Sure
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 года назад
அவங்க நல்லா தெளிவா விளக்கம் சொல்லுறாங்க.. 👍 வாழ்த்துக்கள் 🙏.. கரூர் அண்ணாமலை IPS மாதிரி தெளிவா பேசுறாங்க 👍
@dhanasubbu
@dhanasubbu Год назад
Eeennda ingayuma da ? Unga thontharavukku alave illayada
@sakthiloga
@sakthiloga 2 месяца назад
Ada tharkuri paithiyame.. konjamaavathu padiparivu irukkanum.. get some knowledge .. Vadakanapoola padiparivilaatha muttaal ..
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 года назад
நிலம் கிடைக்குமா?ஏக்கர் என்ன விலை?
@shahithshahul5367
@shahithshahul5367 2 года назад
Aravakkurichi pallapattiya bro
@tamizhanagri
@tamizhanagri 2 года назад
S
@shahithshahul5367
@shahithshahul5367 2 года назад
@@tamizhanagri Naan pallapattithan ji.Correct ah entha place
@tamizhanagri
@tamizhanagri 2 года назад
@@shahithshahul5367 லிங்கமநாயக்கன்பட்டி bro
@shahithshahul5367
@shahithshahul5367 2 года назад
@@tamizhanagri K spr bro
@sarapack001
@sarapack001 2 года назад
ulavila vivasayam .. last video soninga but now tractor use panringa... madam.. soooo confusion world
@tamizhanagri
@tamizhanagri 2 года назад
Slow by slow it will be uzhavila vivasayam...
Далее