Тёмный

உணவு காடு | நிரந்தர வேளாண்மை | இயற்கை வேளாண்மை | Food Forest | Permaculture | Country Farmss 

Country Farmss
Подписаться 158 тыс.
Просмотров 175 тыс.
50% 1

#CountryFarmss #FoodForest #permaculture

Опубликовано:

 

11 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@thottamananth5534
@thottamananth5534 Год назад
இதே போல் உயிர்ப்பான ஒரு உணவு காட்டை உருவாக்குவதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு
@CountryFarms
@CountryFarms Год назад
All the best sir
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Год назад
உணவு காட்டை உருவாக்குவது என் கடமை, உரிமை, நன்றி 🙏
@nillarangoliandmadithottam7620
All the best
@rajeshmp7442
@rajeshmp7442 Год назад
நான் திருப்பூரில் வசிக்கிறேன், ஆனால் ஊரில் இது போல் தோட்டம் உருவாக்குவதே எனது லட்சியம்...
@thottamananth5534
@thottamananth5534 Год назад
@@rajeshmp7442 நானும் திருப்பூர் மாவட்டம் தான்
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Год назад
அருமை! உங்களைப்போன்ற இளைஞர்கள் தான.வழிதவறி போன பசங்க பார்த்து வாழ பழகனும் 10 ஏக்கர் வைத்திருப்பவன் கூட இந்த மாதிரி காடு உண்டாக்க தெரியாது.வாழ்க! வையகம்.🎉🎉😊😊😂
@rahmatharsad4029
@rahmatharsad4029 Год назад
நல்ல முன்மாதிரி. ஆக்சிஜன் வாங்குவதை விட ஆக்சிஜன் உருவாக்கி பூமியின் உயிர்சமநிலையை பேணுவது முக்கியம்.மிகவும் சிறப்பான பணி
@perundevir2771
@perundevir2771 Год назад
தண்ணீர் தேவையை குறைக்கும் வகையில் விவசாயம் செய்வதற்கு பாராட்டுக்கள் 🙏
@venkateshvenkat9947
@venkateshvenkat9947 Год назад
பிற உயிர்களை தன் உயிர் போல் மதிக்கும் நண்பருக்கு நன்றி.
@suriyakumar1464
@suriyakumar1464 Год назад
🙏வாழ்த்துக்கள் பிரதீப். உணவுக்காட்டிற்க்கு மிக மிக சிறந்த விளக்கம். நன்றி. 🙏
@RM-hv9zk
@RM-hv9zk Год назад
ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்கிறேன் சதீஸ்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Месяц назад
இந்த விவசாயி.எண்ணங்கள்.அருமை.பிறப்பொக்கும்.எல்லாஉயிர்க்கும்.என்பதைநிருபித்துவிட்டார்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@sathishkumar1368
@sathishkumar1368 Год назад
நானும் தற்போது தான் தொடங்கி இருக்கிறேன் தோழர்....,நம்பியூர், கோபிசெட்டிபாளையம்.
@sampathkumarmathialagan3880
எவ்வளவு ஏக்கரில் ஆரம்பிக்கிறீர்கள்
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 5 дней назад
Super thambi 😊 Vazhthukkal😊
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 Год назад
பிரதீப் குமார் ! வாழ்த்துகள் !💐 இயற்கை சுற்று சூழல் சமநிலை பாதிப்பில்லாமல் மனித உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வது பற்றி நல்ல தமிழில் தெளிவாக பேசனீர்கள்!! 👍 நமது உணவுத் தேவையின் அளவிற்கு மட்டும் நுகர்ந்து விட்டு காட்டை காடாகவே விட்டு விடுவதுதான் உணவுக் காடு என்று நீங்கள் சூறிப்பிடுவது! (அப்படித்தானே?) பாராட்டுகள்!!💐 தொடருங்கள் !
@gopalankannan1102
@gopalankannan1102 Месяц назад
அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்.
@devig2492
@devig2492 Год назад
அருமை நண்பரே 👏👏👏
@s.varatharajansvsv3750
@s.varatharajansvsv3750 Год назад
இயற்கைவிவசாயம் என்பது அது.மக்களின் வாழ்க்கையின் முக்கியமான அங்கம் உலக ஜீவராசிகள் அனைவருக்கும் சமம் என்று தெள்ளதெளிவான விளக்கம் அருமையிலும் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@Rutheran21
@Rutheran21 Месяц назад
Really great information...THANK YOU SO MUCH
@InnovateorPerish
@InnovateorPerish Год назад
இந்த வீடியோ மிக உதவிகரமாக இருந்தது. மிக்க மிக்க நன்றி. ச. காமாட்சி கண்ணன்.
@subburocks1
@subburocks1 Год назад
Super
@activejai6007
@activejai6007 Год назад
மிகச்சிறப்பு வாழ்க வளத்துடன் ஆரோக்கியமே ஆனந்தம் உணவு காடு பெயருக்கு பொருத்தமான செயல் பாடுகள் வாழ்த்துகள்.
@eswaribalan164
@eswaribalan164 Год назад
A food forest. Fantastic idea, way to go. I do this in my backyard and it gives me mangoes, jackfruit, tall grass to chop and drop and best; keeps me happy and occupied. Tamilnadu farmers should go more into this natural method.❤
@eswaribalan164
@eswaribalan164 Год назад
Thank you for the number.
@ravicharandran3971
@ravicharandran3971 Год назад
என் கண்கள் பணிக்கின்றன
@PremKumar-fl9rk
@PremKumar-fl9rk Год назад
Super aana video nga romba happy ah irukku intha video pakrappo
@ravinaresh2877
@ravinaresh2877 Год назад
சூப்பர் நண்பர்
@lakshmikesavan729
@lakshmikesavan729 Год назад
Congratulations. I like this video. Future generations must follow this real garden
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Год назад
Romba nalla concept. Vaazhthukkal 🙏🏻
@devivisha823
@devivisha823 Год назад
Very nice. Detail explanation. Good understanding about permaculture. Wish you all the best. Thanks for sharing your experience.
@saidilip2519
@saidilip2519 Год назад
Rumba nalla explain panninga sir❤
@ismailm7643
@ismailm7643 Год назад
My Dear Younger Friend Best Wishes and Vazgha Valamudan
@mohansaran8696
@mohansaran8696 Год назад
Super brother
@rgovindarajram3382
@rgovindarajram3382 Год назад
அருமை அருமை🎉
@ashwakashif2392
@ashwakashif2392 Год назад
All the best sago thanks for sharing your experience 👍👍👍💐💐
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Год назад
அருமை
@pishon8247
@pishon8247 Год назад
Super Mind.
@d2Sakthi
@d2Sakthi Год назад
அருமையான நல்ல பதிவு.....
@user-li2wt8hj1f
@user-li2wt8hj1f 11 месяцев назад
சிறப்பு வாழ்த்துகள்
@SenthilKumar-zd7ny
@SenthilKumar-zd7ny Год назад
Super brother. Very well explained.
@kuberanmech417
@kuberanmech417 Год назад
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@fazila8436
@fazila8436 Год назад
Nandr anna
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
அருமையான காணோளிங்க
@mytooth8764
@mytooth8764 Год назад
Great sir... Soooo inspiring.. thanks for this video
@elangovanar
@elangovanar 4 месяца назад
Awesome bro, Wow
@elangodon2694
@elangodon2694 Год назад
அற்புதம் காடுகள் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன்
@civilclassic1887
@civilclassic1887 6 месяцев назад
Awesome bro...
@phonenaidu
@phonenaidu Год назад
Ur like a god man.
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Nice video
@chitrasachin3094
@chitrasachin3094 Год назад
👌🏼👌🏼👌🏼👏💐
@poongkuzhaly
@poongkuzhaly Год назад
Nammazhvar ayyavin kanavugalai nanavakkukireergal sagothara🙏🙏🙏🙏🙏
@praveenalisha3211
@praveenalisha3211 Год назад
Ivlo long vedio va.... Mudal muraya skip pannaama pathen.......... Super sir........ Valthukkal.........
@sasikumar4168
@sasikumar4168 5 месяцев назад
Great sir
@harshacathi
@harshacathi Год назад
super sir
@visnu4727
@visnu4727 Год назад
I love u broo..
@thachanamoorthibalakrishna4870
Thanks bro
@T.M.N.Sculptures
@T.M.N.Sculptures Год назад
My dream
@kamalrajraj9655
@kamalrajraj9655 Год назад
Super, Kamal from France
@selviselvi1584
@selviselvi1584 Год назад
Ennakkum ethu thaan aim.put ramanathapuram district thanni ella ooru .malai peythaal thaan soru ellaiyina padni thaan.congrats pratheep sir
@kulasekarann1
@kulasekarann1 Год назад
எட்டிவயல் முருகேசன் அய்யா அருமை யாக ஒரு பண்ணை உருவாக்கி யுள்ளார். குறைந்த நீரில்.
@SharkFishSF
@SharkFishSF Год назад
Tilling is bad for soil because it destroys the various levels of micro bacterias that help transport nutrients deep in the soil to the roots of the plant.
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Год назад
Agriculture analytics and data science itha pandra people interview pannunga
@CountryFarms
@CountryFarms Год назад
துல்லிய விவசாயம் (Precision Farming): ru-vid.com/group/PL_rZnOzdbULAeUpcg32EbT4_flG94OOey Mr.Umployed the VIP kindly watch this interview..
@vijeandran
@vijeandran Год назад
en kanavu...
@NaturePlanet_Babu
@NaturePlanet_Babu Год назад
What's the best way to repel termites by organic way ??
@CountryFarms
@CountryFarms Год назад
Kindly call the given number in the video thank you
@kamalasuganthi9174
@kamalasuganthi9174 Год назад
Other than farming what s yr profession
@CountryFarms
@CountryFarms Год назад
He is a full time farmer
@santhansdevan4145
@santhansdevan4145 Год назад
அடிசில் சோலை என்று பாமயன் விளக்குகிறார்
@CountryFarms
@CountryFarms Год назад
புரியல சார்?
@jananimuthukrishnan4914
@jananimuthukrishnan4914 Год назад
@@CountryFarms chop and drop nu video la iya solirukarae athan than Inga thamizh la solaranga
@prassi2348
@prassi2348 Год назад
​@@jananimuthukrishnan4914 thanks for the information
@sagishpreman7644
@sagishpreman7644 Год назад
Bro, interview start pannumbothu, first antha nabar ah proper ah intro kudunga. Avar kita starting, avar name, Ena panraru, avara pathi first pesa solli, apram, topic pesunga.
@CountryFarms
@CountryFarms Год назад
Sir first indha video continuation of many videos ...oru oru thadavaiyum intro kodutha nalla irukaadhu nu dhan kodukala ... Avar enna topic paesuraru nu ungalukku purila na kandippa ungalukku 24 kulla dhan irukanum... Because avaru theliva Food Forest nu video la solli irukkaru.. unga contact number kodunga will talk to u ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JFb4HLFmahs.html ru-vid.comQzGNR_Z_zJI?feature=share ru-vid.com0t4zDVU3Cn0?feature=share ru-vid.comeiBWcs8vL70?feature=share ru-vid.comlbS806-rCHM?feature=share ru-vid.comN0MYMOkUaso?feature=share
@archanadevi5336
@archanadevi5336 Год назад
Snake attack panna enna pannuradhu 😳
@CountryFarms
@CountryFarms Год назад
Video va full ah paarunga madam he has told about it
@SharkFishSF
@SharkFishSF Год назад
Thiruppi attack panunga.
@SayIamYou
@SayIamYou Год назад
Can you please share Mr.Pradeep's contact no?
@CountryFarms
@CountryFarms Год назад
It's given in the video thank you
@aadhitamizhan
@aadhitamizhan Год назад
சிறப்பு மிக சிறப்பு
@llingesh
@llingesh Год назад
Super
@lakshminarayanan5885
@lakshminarayanan5885 Год назад
Super
Далее
1❤️
00:17
Просмотров 5 млн