Тёмный

உனக்கு இருக்கும் மூன்று எதிரிகள் | The Secret Law of Attraction in tamil | EPIC LIFE 

Epic Life Tamil
Подписаться 740 тыс.
Просмотров 515 тыс.
50% 1

Breaking the habit of being yourself book summary in tamil | How to make more money | Success 2022 | This Could Change Your Life | Law of Attraction in Tamil | How to become Rich | How to become SUCCESSFUL in Tamil | Animated book summary in Tamil | Tamil Motivational Video Speech | Motivational Video | motivational speech for success in life | Subconscious mind reprogramming | Manifestation techniques | Attract Wealth
Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2c...
Coupon Code: ELT50
Coupon valid for first 250 users only.
👉 மற்றவர்களை எளிதில் ஈர்ப்பது எப்படி ? : • மற்றவர்களை எளிதில் ஈர்...
🎞 இந்த வீடியோக்களை கண்டிப்பாக பாருங்கள்
❤ Change Your Life in 30 Days:
• Change Your Life in 30...
💰 5 Money Mistakes to avoid:
• 🚫 5 Money Mistakes to ...
😇 Richest Man in Babylon Story: • Life Changing Story | ...
💯 How to get whatever You want:
• How to get whatever Yo...
🏇 21 Rules of a Samurai: • 21 Life Rules of a Ron...
Epic Life I'm Your Success Partner
பணி அறிக்கை (Mission Statement)
இந்த சேனலில் வரும் வீடியோக்களைப் பார்த்து "எபிக் லைப்னு ஒருத்தன் இருக்கான் அவன் போடுர வீடியோவை தினமும் பார்ப்பேன் அதனால இன்னிக்கு என்னுடைய வாழ்க்கையில் முன்னேறி இருக்கேன், நான் இந்த நல்ல நிலைக்கு வர்ரதுக்கு அவனும் ஒரு காரணம்" அப்படின்னு ஒரு 100 பேரை சொல்ல வைக்கணும்.
அந்த நூறு பேரில் நீங்க ஒருத்தரா இருக்கனும்.
★ EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனலில் வரும் காணொளிகள் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
Epic Life Videos are being created to provoke the creative thoughts and to educate the viewer to improve his/her life.
I believe through thinking and continuous learning will change one's life drastically.
Self Improvement and Self Development are the very basic elements of growth and development, the mission of Epic Life channel is to provide the educational and motivational thoughts inorder to develop your personal, financial and social status.
#EpicLife2022
tamilmotivation
Tamil motivation video
animated book summary in tamil
Tamil book summary
Tamil books
Book summary in tamil
The one thing in Tamil
Robin Sharma book summary in Tamil
5AM Club in Tamil
How to become SUCCESSFUL in Life
how to make money in tamil
how to make money online
how to become rich in tamil
the rich habits in Tamil
Epic life tamil
epic life hacks daily
epic life motivation video
motivational speech in tamil
motivational speech for success in life
student motivation in tamil
law of Attraction in tamil
how to manifest in tamil
how to start a busines
Lumix gh5 tamil

Опубликовано:

 

2 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 372   
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2cVDrY9 Coupon Code: ELT50 Coupon valid for first 250 users only.
@amuthajayabal8941
@amuthajayabal8941 Год назад
நடக்கிற மாதிரி நினைத்து பின் செயல் பாட்டு விளைவுகளை எதிர் பார்ப்பதை விட First நினைத்த வுடன் செயல் களில் நகர வேண்டும். மிகவும் சரி
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Год назад
மொதல்ல நல்லவனா இருக்கணம்...பொய் சொல்லக்கூடாது..அடுத்தவன அழிச்சிட்டு மேலபோகணம்ன்ற எண்ணம் இருக்ககூடாது..இந்த குணங்கள் தான் அவனை அழிக்கிறது.நேர்மை வேணும்.அதுக்கப்புறம் தான் இதெல்லாம்
@annumax
@annumax Год назад
நீங்கள் சொன்னது 100 % உண்மைகள்.... நான் இப்படி ஒரு நிலையில் தான் உள்ளேன்..... நான் செய்வென் நன்றி நண்பா......
@kannappanm5465
@kannappanm5465 Год назад
என்னோட 95%ஐ உடைத்து 5% ஐ ஜெயிக்க முயற்சிக்கிறேன் தலைவா
@mohamedanfas3356
@mohamedanfas3356 Год назад
சரியா சொன்னிங்க அண்ணா நீங்க சொன்ன மாரி தான் நானும் இருக்கான் காசு தான் நம்மள பின் வாங்க வைக்குது
@loveology5769
@loveology5769 Год назад
Hi... சகோ... உங்களுடைய வீடியோக்கள் அதிகபட்சம் பார்த்துவிடுவேன்.... உங்க குரலும் கருத்துக்களும் ரொம்ப பிடிக்கும்... உங்க முகத்தை பார்க்கனும்னு காத்திட்டு இருந்த இன்னிக்கி உங்களை பாத்துட்டேன்... நன்றி... 💐☺️🙏
@psdinz
@psdinz 2 месяца назад
மிக அருமையான பதிவு. ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. 🎉
@prabhakaranp6105
@prabhakaranp6105 Год назад
அருமை நண்பா நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன்
@uniqueness6064
@uniqueness6064 10 месяцев назад
பிரயோஜனமாக இல்லை ப்ரோ, ரொம்ப ரொம்ப பிரயோஜனமான ஒரு பொக்கிஷமான விஷயங்களை சொல்றீங்க, சொல்லிக்கொடுத்து இருக்கீங்க பர்சனலா எனக்கு இது வந்து மிகவும் உதவிகரமான விஷயமா இருக்கு நன்றி ப்ரோ வாழ்த்துக்கள் மேலும் வளர்க💐💐💐🙏🙏🙏👌👌
@c.muruganantham
@c.muruganantham Год назад
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு💯 % உம்மை தான் நல்ல ஓரு மாற்றத்தை வருவோம் 🌹🙏🇮🇳🇰🇼🌹
@murugavideos8797
@murugavideos8797 6 месяцев назад
அருமையாக இருந்தது சகோதரா இந்த பதிவு சோம்பேறிய கூட இப்பதிவை கேட்டு சுறுசுறுப்பாவார்கள் அருமையான எனர்ஜியான பதிவு மிகவும் பயனுள்ள முக்கிய பதிவு உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள்
@SureshKumar-wc3wn
@SureshKumar-wc3wn Год назад
ஒவ்வொரு வார்த்தையும் கூர்ந்து கவனித்து வருகிறேன்
@madhaniasmadhanias2245
@madhaniasmadhanias2245 Год назад
அருமையான பதிவு ஐயா ❤️❤️👍👍❤️❤️ வாழ்வில் மாற்றவேண்டிய மூன்று செயல்கள் பற்றிய தெளிவான எடுத்துகாட்டாக சொன்ன கருத்துக்கள் மிகவும் சிறப்பு.
@sanjaybabu3678
@sanjaybabu3678 Год назад
பொறுமையாக இருந்து பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ..
@gopalggopalg1944
@gopalggopalg1944 Год назад
மிக சிறப்பான தன்னம்பிக்கையுள்ள காணொளி தோழர்🤔🤝🤝🙏🙏👍👍👌🤛🤛
@saraladevimarimuthu3031
@saraladevimarimuthu3031 Год назад
மிக சிறந்த பதிவு. பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. முடிந்த வரை தமிழில் பேசியது சிறப்பு.... தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்❤
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 Год назад
தம்பி இது மிகவும் அருமையான வீடியோ இதை நான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
@ravimusical5237
@ravimusical5237 Год назад
யாரெல்லாம் கமெண்ட் படிக்க வந்தீங்க 😅😅😅😁
@manivasagan6978
@manivasagan6978 Год назад
Dear sir I'm Manivasagan from Coimbatore And late joining student of you classes but it's not a issue from today onwards I will sincere follower and became a good student. Thank God for your seen your channel Thank you again 😀
@b.r.dillikumaradvocate4057
@b.r.dillikumaradvocate4057 Год назад
மிகவும் அருமை உன்னதமானது உண்மையானது மிக்க நன்றி
@vanitharamanramalingam7903
@vanitharamanramalingam7903 Год назад
அர்த்தமுள்ள அருமையான சொல்லருவி.... மனதிற்கேற்ற மருந்து இந்த சொல்லருவியில் அதிகம்!!!
@SenthilKumar-yb9ks
@SenthilKumar-yb9ks Год назад
Intha loop mode pathi ivloo clear ah explain panathuku rmba rmba நன்றி அண்ணா... வாழ்க வளமுடன்
@SKcoimbatoreIndia
@SKcoimbatoreIndia Год назад
மறக்க முடியாத.. அருமையான பதிவு நன்றி நண்பரே
@priyamudanpraba7978
@priyamudanpraba7978 Год назад
மிக அருமையான விளக்கம். நன்றி நண்பா
@user-gg1em5tx4t
@user-gg1em5tx4t Год назад
மிகவும் நன்று. இனிதே பயணிக்கிறேன் .🙏
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 Год назад
மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் அட்வைஸ் மற்றும் அதற்கு தகுந்த முறையில் விளக்கம் . வாழ்த்துக்கள் சகோதரர்
@veerangan5887
@veerangan5887 3 месяца назад
இதை ஏற்று கொள்பவர்கள் நிச்சயமாக நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்.
@manickambaburobert7869
@manickambaburobert7869 Год назад
மிக அருமையான வழிகாட்டல்..நன்றி
@ammukutti9766
@ammukutti9766 Год назад
Hi romba motivated ah pesuringa na oru visayam therinjikettan And enna control panrathu ennanu ennaku theriyum but atha na miss panrathuku ready aaittirukan Ennaku ennoda lifela changes konduvaranunu nenaikkran thanks to given this video and your voice amazing 👏🏻👏🏻👏🏻
@banupriyarajendiran3269
@banupriyarajendiran3269 Год назад
அருமையான விளக்கம் சார் நன்றி வாழ்க வளமுடன்
@chandrasekarkumarchandrase5855
உண்மை வாழ்க வளமுடன் நன்றி நன்பா
@chandrur8802
@chandrur8802 Год назад
நல்ல காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
@thamil96selvan52
@thamil96selvan52 Год назад
நன்றி🙏 அருமையா சொன்னீர்கள்👍
@pasanthlal9301
@pasanthlal9301 Год назад
A wonderful post... Thanks you so much, on behalf from all your followers.
@animationendartimechennal6550
Super super super super super super super super super super super super நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 100% உண்மை சூப்பர் சகோதரா
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 Год назад
Super sir நல்ல புரிதல் கொடுத்தது
@kirubachinna2992
@kirubachinna2992 Год назад
Sir, thanks for the video.. I am happy to watch this video and your way spoke and conveying the word was excellent... My vision is learn to communicate with others, I need to improve my English knowledge sir. This video gives more positive vibes, once again thank you sir....
@kokilaiyappan9149
@kokilaiyappan9149 Год назад
Anna naanum intha sutuvationlatha iruntha face Panna thiyama iruntha ippo enna ku oru good idea kuduthiga theliva explain panninga itha na note panni ennoda sutivationku answer kandu pudichi oru passitive persionah iruppa so thank you so much Anna🤝............👍
@samaiyaloviyam7934
@samaiyaloviyam7934 Год назад
Fentastic Nanba... வாழ்க வளமுடன்...
@murugesanmurugesan8148
@murugesanmurugesan8148 Год назад
அருமையான பதிவு நண்பரே 👍
@rameshraja2058
@rameshraja2058 Год назад
💯 உண்மை நண்பரே நன்றி 💐
@marans22
@marans22 Год назад
அருமையான பதிவு நன்றி 🙏🙏
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 Год назад
மிகவம் சிந்தனைக்குரிய பயனளிக்கும், நல் அறிவான விளக்கம்👍🙏
@rajeshwariraman8790
@rajeshwariraman8790 Год назад
Iam so happy, lots of thankyou sir, very excellent program all is success for you sir 🙏🙏🙏
@ragupathibagavandoss6871
@ragupathibagavandoss6871 Год назад
very good useful relax theory of goodnes, thanks lot fine speech.
@KRVFX
@KRVFX Год назад
என்ன வேண்டும் என்று பார்க்கிறாயோ! உன் பார்வை போன்றே தெரிவேன் நான் உனக்கு!! (________) , Crisp and Clean Explanation Good....👍👍👍
@ramamathi8182
@ramamathi8182 Год назад
Thank you for your motivational speech.
@rammuthu85
@rammuthu85 Год назад
Thank you for your good explanation.
@manimastermanimaster4026
@manimastermanimaster4026 Год назад
உஙகள் videoகளில் மிக தெளிவான விளக்க பதிவு sir நன்றி நன்றி நன்றி
@subashstocks6226
@subashstocks6226 Год назад
Sir a good explanation wow Nala puruguchu...
@muralikrishnan4284
@muralikrishnan4284 Год назад
விளக்கம் அருமை நண்பா 💐💐💐💐
@vishnuchowdri
@vishnuchowdri Год назад
மிக்க நன்றி
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Год назад
Very useful, truthful speech sir, Thank you sir 🙏, Vaazhga valamudan sir,,useful information, for all of us, sir 👍. I will try to learn...
@mohamedyoosuf2488
@mohamedyoosuf2488 Год назад
Daily Environment Activity Loop, Positive & Negative Thinking Pattern & Feelings, Concious Memory thought pattern and Default Memories
@j.sankarsankar6436
@j.sankarsankar6436 Год назад
அருமையான பதிவு சார்.
@sherlina7610
@sherlina7610 Год назад
Very useful this message.tq sir 🙏🙏🙏
@sriramuppuli669
@sriramuppuli669 Год назад
Wow great content. Explained wonderfully. Need more topics like this bro.
@ravichinnannsamy3071
@ravichinnannsamy3071 Год назад
Supper Explain good message brother.Thank you.
@simsonrajkumar949
@simsonrajkumar949 Год назад
Excellent sir. Thank you
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 Год назад
Very excellent.i will hope definitely change my future life
@indiancounty
@indiancounty Год назад
தங்கள் சிறப்பான இந்த பணி சிறக்கட்டும்
@GayathriTalks
@GayathriTalks Год назад
Excellent sir. The way u explained was amazing👍
@kannans.s.r9793
@kannans.s.r9793 Год назад
மிக மிக நுணுக்கமாக எடுத்துரைத்தீர்கள் நன்றி நண்பா
@tohussain6642
@tohussain6642 3 месяца назад
Super bro.... Valthukal arumeiyana padivu
@fairosebegam6583
@fairosebegam6583 Год назад
Very very useful mesaage. Thanks bro.
@arulkumarv5518
@arulkumarv5518 Год назад
absolutely fantastic video
@vijayalakshmibaakkiya4703
@vijayalakshmibaakkiya4703 11 месяцев назад
Last 1 month I changed my mind ,my life enaku nallave unarukiren ungaludaiya video rombabum pudikum enna naan mathikittu eruken sir really nanri sir
@navamanimadhavan992
@navamanimadhavan992 Год назад
Thank you so much very very useful content brother
@partham7531
@partham7531 Год назад
Informative Message Super explain Sir.
@masilamani198
@masilamani198 5 месяцев назад
மிகச்சிறந்த கருத்துக்கள் சார்... 👌 மிக்க நன்றி சார்... 🙏
@ramkumarthangavel8061
@ramkumarthangavel8061 Год назад
This is very important content to life. Thanks 🙏🏻
@kckollywoodcinemamasspicture
சரியான ஆலோசனை சார் 👍🏻
@nisharfathima6514
@nisharfathima6514 Год назад
The way u present is very nice... got a new way to move towards my goal...
@mamohamedfarooq3257
@mamohamedfarooq3257 Год назад
கவனக் குவியல் மிகவும் அவசியம் என்பதை முழுமையாக உணர முடிகிறது
@14471983
@14471983 7 месяцев назад
Sir.. Amazing motivational speech thanks a lot for sharing to Public It’s very useful for all people
@sashireddy4558
@sashireddy4558 Год назад
Nice book, i read before.... 😍
@ponibass
@ponibass Год назад
Excellent Message Bro Please bring backto slides. While watching slides, I will concentrate only on the message.
@sasikaran3003
@sasikaran3003 Год назад
Thanks sir daily videos meke sir neenkal supera puriya vachchitthayl
@k.vasanthik.vasanthi5410
@k.vasanthik.vasanthi5410 Год назад
Very valued delivery. Thanks. Expect more from you...
@muthupandi1620
@muthupandi1620 Год назад
அருமை
@sathyakirubakarans5655
@sathyakirubakarans5655 Год назад
I could able to see magic happening to my life thanks bro
@mohamedhaizam5231
@mohamedhaizam5231 Год назад
Thank you for your advise sir good job
@rajasekark6680
@rajasekark6680 Год назад
Video Quality increasing day by day....Good work sir...❤️😍
@ramamathi8182
@ramamathi8182 Год назад
100 percent true sir
@siv-xd3mz
@siv-xd3mz Год назад
Thank u bro for your excellent speech..
@kandasamy123
@kandasamy123 Год назад
Thanks, Good Information ,I got an answers which i have been searching many years.
@srisivasakthisaranapeedamv244
Excellent and useful sir🙏🙏🙏
@nelsonkirubakaranarts3416
@nelsonkirubakaranarts3416 Год назад
Very very thank you sir..
@venkatp1979
@venkatp1979 2 месяца назад
Useful info. Thanks for sharing
@DrJollyBoy
@DrJollyBoy Год назад
நீங்கள் சொல்வது உண்மை தான்.. பட்,நான் நான் இதை எந்த தூண்டு கோள் இல்லாமல் ஏற்கனவேபயணித்து கொண்டு இருக்கிறேன்..நன்றி
@mik699j
@mik699j Год назад
கேட்பது, பார்ப்பது, பேசுவது இவைதான் நம் எண்ணங்களை உருவாக்குகின்றன. எண்ணங்கள் செயல்களாக மாறுகிறது. எனவே நால்லவனாக இருக்க முயற்சி செய்ய வேண்டாம். நல்லதை பார்ப்போம், நல்லதை பேசுவோம், நல்லதை கேட்போம் என்று முடிவு செய்வோம்.
@balakrishnan8173
@balakrishnan8173 11 месяцев назад
Nice
@vijayalakshmibaakkiya4703
@vijayalakshmibaakkiya4703 11 месяцев назад
Ok sir thank you sir, i can understand that information I change my behavior and learning, very useful this video manadara nanri solkiren sir ungaluku
@mahalakshmip2481
@mahalakshmip2481 Год назад
Super very useful information sir
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Год назад
👌❤Well Researched Information. Thankyou Bro.
@palanimurugan-ilakkiyaacot1960
Good information thank you sir
@boobalanboobalan1571
@boobalanboobalan1571 Год назад
Thank you brother to get best information for the generation
@saravananataraj
@saravananataraj 5 месяцев назад
மிகவும் சிறப்பான பதிவு
@umauma-tg2su
@umauma-tg2su Год назад
Excellent!!🙏🙏🙏
@giriram03
@giriram03 Год назад
Excellent speech. Please continue your videos
Далее
Qizim 58-qism | Anons |Nimaga meni bolam o'ladi ?
00:47
Qizim 58-qism | Anons |Nimaga meni bolam o'ladi ?
00:47