Тёмный

பணத்தின் புதிய விதிகள் | New Rules of Money & Wealth | Almanac of Naval Ravikant Book summary Tamil 

Epic Life Tamil
Подписаться 756 тыс.
Просмотров 188 тыс.
50% 1

Uncover the Secrets to Money & Wealth: New Rules of Money | Almanac of Naval Ravikant book summary | How to make more money | Success 2023 | This Could Change Your Life | Law of Attraction in Tamil | How to become Rich | How to become SUCCESSFUL in Tamil | Animated book summary in Tamil | Tamil Motivational Video Speech | Motivational Video | motivational speech for success in life | Subconscious mind reprogramming | Manifestation techniques | Attract Wealth
Kuku FM Download Link: kukufm.page.li...
Coupon Code: ELT50
For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: lnkiy.in/KuKu-F...
👉 மற்றவர்களை எளிதில் ஈர்ப்பது எப்படி ? : • மற்றவர்களை எளிதில் ஈர்...
🎞 இந்த வீடியோக்களை கண்டிப்பாக பாருங்கள்
❤ Change Your Life in 30 Days:
• Change Your Life in 30...
💰 5 Money Mistakes to avoid:
• 🚫 5 Money Mistakes to ...
😇 Richest Man in Babylon Story: • Life Changing Story | ...
💯 How to get whatever You want:
• How to get whatever Yo...
🏇 21 Rules of a Samurai: • 21 Life Rules of a Ron...
Epic Life I'm Your Success Partner
பணி அறிக்கை (Mission Statement)
இந்த சேனலில் வரும் வீடியோக்களைப் பார்த்து "எபிக் லைப்னு ஒருத்தன் இருக்கான் அவன் போடுர வீடியோவை தினமும் பார்ப்பேன் அதனால இன்னிக்கு என்னுடைய வாழ்க்கையில் முன்னேறி இருக்கேன், நான் இந்த நல்ல நிலைக்கு வர்ரதுக்கு அவனும் ஒரு காரணம்" அப்படின்னு ஒரு 100 பேரை சொல்ல வைக்கணும்.
அந்த நூறு பேரில் நீங்க ஒருத்தரா இருக்கனும்.
★ EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனலில் வரும் காணொளிகள் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
Epic Life Videos are being created to provoke the creative thoughts and to educate the viewer to improve his/her life.
I believe through thinking and continuous learning will change one's life drastically.
Self Improvement and Self Development are the very basic elements of growth and development, the mission of Epic Life channel is to provide the educational and motivational thoughts inorder to develop your personal, financial and social status.
#EpicLifeTamil
tamilmotivation
Tamil motivation video
animated book summary in tamil
Tamil book summary
Tamil books
Book summary in tamil
The one thing in Tamil
Robin Sharma book summary in Tamil
5AM Club in Tamil
How to become SUCCESSFUL in Life
how to make money in tamil
how to make money online
how to become rich in tamil
the rich habits in Tamil
Epic life tamil
epic life hacks daily
epic life motivation video
motivational speech in tamil
motivational speech for success in life
student motivation in tamil
law of Attraction in tamil
how to manifest in tamil
how to start a business

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2cVDrY9 Coupon Code: ELT50 For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
@Mishi-s-Kitchen
@Mishi-s-Kitchen Год назад
😊😊😊😊
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
அதிர்ஷ்டம் இல்லாமலும் பணக்காரனாவது எப்படி? பணத்தையோ அந்தஸ்தையோ தேடுவதை விட செல்வத்தை தேடுங்கள். நீங்கள் தூங்கும் போது கூட உங்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பது செல்வம். பணம் என்பது செல்வத்தையும் நேரத்தையும் கடத்துவதற்கான கருவி. அந்தஸ்து என்பது சமுதாயத்தில் உங்களுடைய நிலை. நியாயமான முறையில் செல்வத்தை உருவாக்கிட முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மறைமுகமாக பணத்தையோ செல்வத்தையோ வெறுத்தால் அது உங்களிடம் வருவதை தவிர்த்து விடும். தங்களுடைய அந்தஸ்தை வைத்து பந்தா காட்டும் மனிதர்களை தவிர்த்து விடுங்கள். உங்களுடைய நேரத்தை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம் உங்களால் செல்வந்தனாக முடியாது. நீங்கள் நிச்சயமாக ஒரு தொழிலில் பங்குதாரராக இருக்க வேண்டும், நீங்கள் பொருளாதார தன்னிறைவை அடைய வேண்டும் என்று விரும்பினால். மக்கள் விரும்பும் ஒன்றை அல்லது அவர்களுக்கு தேவைப்படும் ஒன்றை நீங்கள் கொடுப்பதன் மூலம் செல்வந்தனாக முடியும். ஒரு தொழில் துறையை தேர்ந்தெடுங்கள் அத்துறை நீங்கள் நீண்ட நெடுங்காலம் பணியாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். இன்டர்நெட் மிகப் பெரிய வாய்ப்புக்கான கதவை திறந்து இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய பேர் இதை அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் தொழில் ரீதியான கூட்டாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அவர்களிடம் இந்த மூன்று குணங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்: புத்தி கூர்மை, ஆற்றல் மற்றும் நேர்மை. இழிவானவர்களோடும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களோடும் கூட்டு சேராதீர்கள். விற்க கற்றுக் கொள்ளுங்கள் உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள் உங்களால் இந்த இரண்டையும் செய்ய முடிந்தால் நீங்கள் தடைகளைத் தகர்த்தெறியும் வெற்றியாளன் ஆகலாம். நீங்கள் பிரத்தியேக அறிவு, பொறுப்புணர்வு மற்றும் குறைவான நேரத்தில் அதிக செயலை உருவாக்கும் திறன் (leverage) இந்த மூன்றையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பிரத்தியேக அறிவை பயிற்சியின் மூலம் உருவாக்கிட முடியாது. அது முடியும் என்றால் இந்த சமுதாயம் வேறு ஒருவருக்கு அந்த பயிற்சியை கொடுத்து உங்களுடைய இடத்தில் வேறொருவரை உட்கார வைத்து விடும். உங்களுடைய உண்மையான ஆர்வத்தையும் விருப்பத்தையும் பின் தொடர்வதன் மூலம் மட்டுமே பிரத்தியேக அறிவை உருவாக்க முடியும்.
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
பிரத்தியேக அறிவை உருவாக்குவது என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டை போன்றும் மற்றவர்களுக்கு இது கடினமான ஒரு வேலை போன்றும் இருக்கும். பிரத்யேக அறிவை பள்ளிக்கூடங்கள் மூலம் கற்றுத்தர இயலாது. கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் இணைந்து செயலாற்றுவதன் மூலமாகவும் கவனித்து சுயமாக புரிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். பிரத்தியேக அறிவு நுட்பமானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ இருக்கும் ஆதலால் இதை மற்றவர்களை வைத்து செய்வதென்பது இயலாத காரியம். பொறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள், சுயமாக தொழில் ரீதியான சவால்களை சந்தியுங்கள். இந்த சமுதாயம் பொறுப்புடன் தொழில் ரீதியான பங்கையும் குறைந்த நேரத்தில் அதிக செயலை வெளிப்படுத்தும் திறனையும் உங்களுக்கு பரிசளிக்கும். "எனக்கு மிக நீண்ட ஒரு நெம்புகோலையும்[lever] நிற்பதற்கு சரியான ஒரு இடத்தையும் தாருங்கள் இந்த பூமியை நான் அசைத்துக் காட்டுகிறேன்" - ஆர்க்கிமிடிஸ். [Power of leverage] செல்வ வளத்தை உருவாக்க குறைவான நேரத்தில் அதிக செயலைச் செய்யும் திறன் [leverage] தேவைப்படுகிறது. மூலதனம் என்பது பணம். பணத்தை உருவாக்க உங்களுடைய பிரத்தியேக அறிவையும் பொறுப்புணர்ச்சியையும் ஒன்றிணைத்து நல்ல விளைவுகளை[result] முன்மாதிரியாக மக்களுக்கு காட்டுங்கள். குறைந்த நேரத்தில் அதிக செயலை வெளிப்படுத்தும் திறன்களில் முதலீடு மற்றும் வேலையாட்கள் ஆகியவை உள்ளடக்கமாகும். எல்லோரும் முதலீட்டை உருவாக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதை உங்களுக்கு வேறொருவர் கொடுக்க வேண்டும். எல்லோரும் தலைவனாக முயற்சிக்கிறார்கள் ஆனால் முதலில் உங்களை பின்பற்றக்கூடிய நபர்களை உருவாக்க வேண்டும் கோடிங் மற்றும் ஊடகம் இந்த இரண்டுமே ஆகச்சிறந்த கருவிகள் ஆகும். புதுப் பணக்காரர்களின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய கருவிகளும் இவைகளே. உங்களுக்காக வேலை செய்யும் மென்பொருளையும் ஊடகத்தையும் நீங்கள் உருவாக்கலாம் அது நீங்கள் தூங்கும் போதும் உங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்கும். இலவசமாக எக்கச்சக்கமாக உங்களுக்காக வேலை செய்யும் ரோபோக்கள் இருக்கின்றன அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் கோடிங் செய்ய இயலவில்லை என்றால் புத்தகங்களையோ வலைப்பூக்களையோ [blog] எழுதுங்கள் வீடியோக்களை ரெக்கார்ட் செய்யுங்கள் பாட்காஸ்ட்டுகளை உருவாக்குங்கள். உங்களுடைய முடிவுகளை பல மடங்காக அதிகரிக்கச் செய்யும் கருவிக்கு பெயர்தான் லிவரேஜ் [leverage= குறைந்த நேரத்தில் அதிக செயல்களை செய்யும் திறன்] சரியாக முடிவெடுக்க அனுபவம் தேவை ஆனால் அடிப்படை திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் சரியான முடிவுகளை வேகமாக எடுக்கலாம். நுண்பொருளியலையும் [microeconomics] ஆட்ட கோட்பாடுகளையும்[game therorey] உளவியல், உங்களுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்கச் செய்யும் தந்திரங்களையும்[persuasion] நீதி நெறிகளையும் கணிதம் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுத் தேர்ச்சி அடையுங்கள். கேட்பதை விட படிப்பது வேகமானது; பார்ப்பதை விட செய்வது அதிவேகமானது. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று உங்களுக்கு நீங்களே உங்கள் செயல் திறனுக்கான தொகையை முடிவு செய்து கொள்ளுங்கள்(personal hourley rate). நீங்கள் ஒரு பிரச்சனைக்கான தீர்வை செயல்படுத்தும் போது உங்களுடைய ஒரு மணி நேரத்திற்கான தொகையை விட குறைவான தொகையே கிடைக்கும் என்றால் அதைத் தவிர்த்து விடுங்கள். ஒரு செயலை மற்றவர்களை வைத்து செய்வதன் மூலம் அதற்கான தொகை உங்களுடைய ஒரு மணி நேரத்திற்கான தொகையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த வேலையை மற்றவர்களை வைத்து செய்து விடுங்கள்(outsource). நீங்கள் யாரோடு சேர்ந்து வேலை செய்கிறீர்கள் எதில் வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமாக இருந்தாலும் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடினமாக உழையுங்கள். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதில் நீங்கள் தான் மிகச் சிறந்தவர் எனும் நிலை வரும் வரை நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை தொடர்ச்சியாக பட்டை தீட்டுங்கள். மிக வேகமாக பணக்காரனாவதற்கான வழி என்று ஒன்று இல்லவே இல்லை அப்படி ஒன்று இருக்கிறது என்றால் அது உங்களை வைத்து வேறொருவர் வேகமாக பணக்காரனாவதற்கான வழியாகத்தான் இருக்க முடியும். குறைவான நேரத்தில் அதிகமான செயலை உருவாக்கும் திறனோடு உங்களுடைய பிரத்தியேக அறிவைப் புகுத்தி செயல்படுங்கள் நீங்கள் எதற்கு தகுதியானவர்களாக இருக்கிறீர்களோ அதை நீங்கள் அடைவீர்கள்.
@ganesansakthimohan737
@ganesansakthimohan737 Год назад
Super sir
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Год назад
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏
@hariprasath7756
@hariprasath7756 27 дней назад
Thank you brother your best information.
@lvsjns
@lvsjns Год назад
நல்ல பதிவை தந்திர் நன்றி...!👍👍👍
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 18 дней назад
Thanks Bro🙏
@thangaranit7003
@thangaranit7003 3 месяца назад
Thanks
@sailakshmi5825
@sailakshmi5825 Год назад
Sir, Unga voice once again kaettka Romba energetic a irukku
@vignesha787
@vignesha787 Год назад
Thanks for your information
@aljtech
@aljtech Год назад
மிக மிக நன்றி நன்றி நன்றி...
@pkfishingpkf9097
@pkfishingpkf9097 Год назад
Super brother thank you
@TamilPublicLoop
@TamilPublicLoop Год назад
Thalaiva Vera Level Money Is Important
@SakthiVel-wn6vs
@SakthiVel-wn6vs Год назад
Your editing team was excellent🎉🎉
@nikkamamunneru
@nikkamamunneru Год назад
Anna intha video la Vara koodiya effect super atha epdi panninga atha pathi oru video potunga
@pkdhas2687
@pkdhas2687 Год назад
காந்த குரல் அண்ணா நன்றி💐💐💐💐
@supperkids3149
@supperkids3149 Год назад
Grate
@AyasRaheem-mb6ki
@AyasRaheem-mb6ki 11 месяцев назад
Sema
@asmatullaha1841
@asmatullaha1841 11 месяцев назад
Nice
@vishnuagro1552
@vishnuagro1552 Год назад
கோடனகோடி நன்றி சார்
@user-barath63
@user-barath63 Год назад
Editing 🔥🔥🔥🔥
@PriyaMenaga
@PriyaMenaga 2 месяца назад
எனது மகன் முருகனுக்கு
@sifabeham-bb4xq
@sifabeham-bb4xq 11 месяцев назад
💯 person ❤❤❤❤🎉😊
@muthumani9289
@muthumani9289 Год назад
Fantastic
@radhika1984
@radhika1984 8 месяцев назад
🎉🎉🎉
@azhaguraja6214
@azhaguraja6214 Год назад
In the voice Odia video super
@Ramesh-du7dc
@Ramesh-du7dc Год назад
😊
@mahendrapandianmurugananth5859
Waiting for your voice after few days
@Murugan-mf8le
@Murugan-mf8le Год назад
Exatradionary sir
@arulselvam6620
@arulselvam6620 Год назад
nice
Далее
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,4 млн
ITZY "GOLD" M/V
03:20
Просмотров 3,4 млн