Тёмный

உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song 

4k Old Classic Movie & Song
Подписаться 212 тыс.
Просмотров 1,6 млн
50% 1

#kamalsongs #tamilsongs #4ksongs
உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song . Tamil Lyrics in Description .
Movie : Simla Special
Music : M. S. Viswanathan
Song : Unakenna Mele Nindrai
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
ஆண் : தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
தகதின தோம்…..
ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா
ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம்
தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம்
நாடகத்தில் கலந்தோம்
தகதோம்த தோம்த தகதின
தகதோம்த தோம்த தோம்த தோம்த
தகதின
தகதோம்த தோம்த தோம்த தோம்த
தகதின தோம்
ஆண் : ஆடாத மேடை இல்லை
போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை
போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை
சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
ஆண் : கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா ஆ
நீ சொல்லு நந்தலாலா
ஆண் : யாராரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக் கண்டு
புரியாமல் நின்றேன் இன்று
ஆண் : பால் போலக் கள்ளும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா
நீ சொல்லு நந்தலாலா
ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா
ஆண் : தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
தகதின தோம்…..
ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 324   
@rajasekarsekar8080
@rajasekarsekar8080 2 года назад
1982. ஆண்டு வெளிவந்த. இந்த படம் தோல்வி அடைந்தாலும். இந்த பாடல் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.spb sir. குரலில் ms விஷ்வநாதன், இசையில். வாலி,வரிகளில். அருமையான பாடல்.40ஆண்டு, அகி விட்டது என்னும் கேக்க துண்டும் பாடல்.👍👍👍👌👌👌
@ganapathysivakumarkumar1222
@ganapathysivakumarkumar1222 2 года назад
Pppp 19th
@gymtech5521
@gymtech5521 2 года назад
❤️👍🏻
@premsrs200bike4
@premsrs200bike4 2 года назад
Sema feel like you🙏❤🌹 me song🎵💟 it's me 🤙🎉 song love you❤😘🤟
@sitaramganessh5244
@sitaramganessh5244 2 года назад
Film was a hit. Though not like sakalakala vallavan
@druvarajesh7982
@druvarajesh7982 Год назад
Movie name pls
@shiblyhasan8622
@shiblyhasan8622 Год назад
பழகும் மனிதர்களில் பாதிப்பேர் அடிக்கடி இந்தப் பாடலை முணுமுணுக்க வைக்கிறார்கள்
@basheerahamed7248
@basheerahamed7248 Год назад
உண்மை
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t 3 месяца назад
உண்மை
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Год назад
கமலின் அழகு எஸ்பிபி வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@Rahavi1626
@Rahavi1626 Год назад
தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்.. உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் தகதோம்த தோம்த தகதின தகதோம்த தோம்த தோம்த தோம்த தகதின தகதோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம் ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் கையில் அந்த நூலா ஆ நீ சொல்லு நந்தலாலா யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்.. உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
@irshadahamed62
@irshadahamed62 4 месяца назад
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா என்ற வரியில் முகபாவனை சூப்பர். உன்னை ஜெயிக்க ஆளே கிடையாது.
@kajahussain8188
@kajahussain8188 Месяц назад
@mohananrajaram6329
@mohananrajaram6329 11 месяцев назад
இந்த நடனம் எந்த மனிதனும்,நடிகரும் ஆட முடியாது.அவரது முகம் நடனம்,நளினம் ,நடிப்பு,உடல்,பின்னணி பாடகர்,இசை அமைப்பு,கவிஞர்,இவருக்கு அமைந்தது இனி எவருக்கும் அமையாது. ஏன் என்றால் அவர் ஒரு சகல கலா வல்லவன்.
@user-yy9sr6zo5s
@user-yy9sr6zo5s 10 месяцев назад
👍 கரெக்ட் sir
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 5 месяцев назад
Situation + song = ❤🔥
@illenejoseph7958
@illenejoseph7958 4 месяца назад
Nagesh sir, chandrababu sir.... Literally everyone in black and white era ippaditan adunanga. Maybe Kamal made it look sexy .
@RISIYASANKAR
@RISIYASANKAR 3 месяца назад
பிண்ணனியில் எந்த நடன கலைஞர்கள் இல்லாமல் வேறு எந்த காட்சியும் இல்லாமல்.....நாடக மேடை யில் மட்டும் எடுக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும் உண்மையில் கமல் திறமைசாலி தான்
@MR_smokeyrider_X
@MR_smokeyrider_X 13 дней назад
திமுகவிடம் சரண்டர் ஆனாது எனக்கு பிடிக்கவில்லை
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 Год назад
ஆண்டவர் போன்ற கலைஞன் இதற்கு முன்பு இல்லை. இனிமேலும் பிறக்கப்போவதுமில்லை...
@Krishnakumar55555
@Krishnakumar55555 Год назад
Ya absolutely correct 👍❤❤❤
@rama417
@rama417 Месяц назад
True and stylish super star - real super star
@sivasailam7673
@sivasailam7673 Год назад
கமல்ஹாசன் சார் ..இந்த பாடல் ஒன்றே உலக நாயகன் விருது வழங்கலாம்.....
@senthilnathan911
@senthilnathan911 11 месяцев назад
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு👌🔥
@gowrimgowrim3992
@gowrimgowrim3992 2 месяца назад
😂
@senthilnathan911
@senthilnathan911 2 месяца назад
@@gowrimgowrim3992 y siripu
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk Год назад
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்பிற்கும் பஞ்சம் இல்லை - என்றும் நிற்கும் வரிகள்
@prakash589
@prakash589 Год назад
Indha Paatukku Poruthamana Orey Nadigan!! Kamal sir. Happy birthday Kamal sir. Happy life forever
@DeviDevi-dq8sd
@DeviDevi-dq8sd Год назад
Alikkamudiyaatha varigal.
@Amish_Paradise
@Amish_Paradise 9 месяцев назад
summa therikidhu da
@yuvarajm6974
@yuvarajm6974 Год назад
எத்தனை ஏமாந்த உள்ளங்களுக்கு கெல்லாம் இந்த பாடல். புரியாத புதிர்க்கு விடையாக அமைந்துள்ளன ... வார்த்தைகளில், இறைவன் பரிணமிக்கிறார் ...
@daisyangela9461
@daisyangela9461 2 года назад
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்🙏🏻
@stickerpoint3403
@stickerpoint3403 Год назад
பாடலுக்கு ஏற்ப கமலின் நடனம் மிக அருமை.. Spb வாய்ஸ் சூப்பர்..
@CArulmurugan-fi8dz
@CArulmurugan-fi8dz Год назад
உலக அழகா உன்னை காலம் முழுதும் காதலிக்கிறேன்
@prakash589
@prakash589 Год назад
Indha Paatukku Poruthamana Orey Nadigan!! Kamal sir. Happy birthday Kamal sir. Happy life forever.
@manokaran9287
@manokaran9287 Год назад
என்ன! என்ன! நடனம் யப்பா
@globetrotter2920
@globetrotter2920 3 месяца назад
யாரை கொண்டாடுவது ? இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஐயாவையா , உலக நாயகன் , நடிப்பின் தலைவன் கமல் அவர்களயா , பாடல் வரிகளின் சக்கரவர்த்தி கவிஞர் வாலி அவர்களயா , எப்போதும் இளமையான , இனிமையான குரலில் மக்கள் மனதை கரைத்த SPB அவர்களயா , இசைக்கெனவே பிறந்த மெல்லிசை மாமன்னர் MSV அவர்களயா - என்ன ஒரு படைப்பு !! கல்லூரி நாட்களில் திரும்ப , திரும்ப , விரும்பி கேட்ட பாடல் இது !!
@mohamedmaideen3102
@mohamedmaideen3102 День назад
பாடல் வரிகள் அருமை எஸ் பி ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
@sundarrajanm561
@sundarrajanm561 10 месяцев назад
உலக நாயகனின் வெற்றியின் முதல் படிக்கற்று
@leenapriyan
@leenapriyan Год назад
Another gem from Spb & Kamal..stands out for years..
@senthilkumarpr4254
@senthilkumarpr4254 Год назад
Best music,best dance, best singer,best acting,best lyrics......
@kathirk8436
@kathirk8436 2 месяца назад
கலைஞன்.. நடிப்பு நடனம் பல்கலை வித்தகர்... உலக நாயகன்
@CArulmurugan-fi8dz
@CArulmurugan-fi8dz Год назад
இவனை விட ஒரு அழகன் உண்டா
@karthikks82
@karthikks82 Год назад
Ulaga nayagan Kamalhassan superb dancing melody song. Million thanks to Msv sir and Spb sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@lakshmir1528
@lakshmir1528 Год назад
I was not liking kamal sir before.. but oneday unfortunately in suntv i watched vaazhve mayam movie .. frm tat day i became gracy about kamal... sir... 😍😍😍😍😍😍 love u sir...
@sreejacs9838
@sreejacs9838 Год назад
What a song, every thing is amazing love you kamal sirrrrrrr
@ktananth1480
@ktananth1480 Год назад
யார் யாரோ? நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு அது நான் தான்
@muralidharankt6167
@muralidharankt6167 Год назад
Am also
@neoharish
@neoharish Год назад
yellarkkum appidi oru nambar kedaipar. Purinjha thunbam..puriyatti inbam !!
@redsp3886
@redsp3886 Год назад
me
@cvajaleel1181
@cvajaleel1181 Год назад
நானும் தான் சகோ..
@amaranguna
@amaranguna Год назад
நானும் விதிவிலக்கல்ல நானும் ஏமார்ந்தேன்
@sriramanand3782
@sriramanand3782 Год назад
தோல்வி கிடையாது வசூல் கம்மி
@drtjayakumar6422
@drtjayakumar6422 9 месяцев назад
வசூல் கம்மி,ஓடிய நாட்கள் கம்மி.ஆனால் தோல்வி கிடையாது
@rama417
@rama417 Месяц назад
Correct
@umarajraga
@umarajraga 2 года назад
Kal kondu adum pillai nool kondu adum pomai ...Kamal dance with expression no flaws ... Pal pola kalum undum neerathrla rendum ondru
@user-mb9cy6xr6x
@user-mb9cy6xr6x 9 месяцев назад
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்ேலை😅😢😅😂😂😂😂😢😢😢
@b.prabhakaranalbaskeran9321
Wowwww ..what a song with a beautiful vocal by late Mr SPB n music by late Mr MSV...golden era
@Soundhar-qq1zk
@Soundhar-qq1zk 2 года назад
what a dance moves... legend always
@SankarSankar-zo6tz
@SankarSankar-zo6tz 2 года назад
Super song, super music, indha movie varumbothu dhan Nan pirandhen, ....
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Год назад
Hits of VAALI
@kumarkaradi3607
@kumarkaradi3607 Год назад
What a performance, love you Kamal sir.
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 2 года назад
Unakkenna Mele Nindrai - S. P. B - Kamal Haasan -Vaali - M. S. Viswanathan - Simla Special -14 April 1982
@buvaneswarir1667
@buvaneswarir1667 Год назад
Kamal sir dance awesome!
@ravichandran5143
@ravichandran5143 Год назад
The versatility of great kamal in this song is pure class his expression,dance is awesome.. Spb voice is like nectar.
@sathishkevin1682
@sathishkevin1682 2 года назад
Vaali u just genius
@Gobinaath_18
@Gobinaath_18 2 года назад
Nobody could have done a justice to this song more than Kamalahassan
@manimaran2459
@manimaran2459 Год назад
Best drums by Bro Shivamani 💥💥💥💥the great
@judedeluxion9047
@judedeluxion9047 Год назад
His moves are from another world he was born to act
@thalapathyvijay5340
@thalapathyvijay5340 Год назад
No one can replace this man's dedication to acting
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Kamalsir legend👍👍👍👍👍🙏🙏🙏
@vinodhkumar8836
@vinodhkumar8836 2 года назад
Heart felt word if this a world with democracy then he should be appreciated more then any 1 also uuuuu…* mr Kamal Hassan should get more then Oscar… I think it’s in his foot
@Arunpandiyan70976
@Arunpandiyan70976 8 месяцев назад
இந்த படம் வந்த போது நான் பிறக்க வில்லை. இருந்தாலும் இப்போ வரைக்கும் என் fevart பாடல் இது ❤️❤️❤️
@sundaramk8645
@sundaramk8645 Год назад
அகிலமும் இசை...
@ushar6238
@ushar6238 Год назад
That elegance in dancing! Artist in every essence. My dearest SPB ayya 🙏 these two geniuses born for ART
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 Год назад
Ulaga Naayagan kamalhaasan sir Dance,Act,Ellame super 💜💜👌👌💜💜👏👏💜💜
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 Год назад
Tqsm Sir 🌺🌺🙏🙏🌺🌺
@chezhianchentham8620
@chezhianchentham8620 6 месяцев назад
SPB awesome👍🏿👌🏽 amazing voice🙏🏿
@rvennila2427
@rvennila2427 Год назад
நம்பிக்கை துரோகி இன்று வரை என் வாழ்வில் ஆனால் வெறுக்க தான் முடியல என்னால்
@rajeshkumarr9739
@rajeshkumarr9739 Год назад
Yyyyyy
@Mathyreviews
@Mathyreviews Год назад
Kandipa
@ommurugaprakash7828
@ommurugaprakash7828 Год назад
@@Mathyreviews y y
@ommurugaprakash7828
@ommurugaprakash7828 Год назад
Hlo why
@baskarjosephanthonisamy6487
Me too
@Picchumani
@Picchumani 2 года назад
Fantastic lyrics
@shanmugamd7903
@shanmugamd7903 Год назад
Kamal sir dance super thani style
@sivasailam7673
@sivasailam7673 Год назад
கமல்ஹாசன் சார்🙏🙏🙏🙏🙏🙏💐💐👍👍👍
@deeparamasamy6492
@deeparamasamy6492 Год назад
2022..காலத்தால் அழியதவை
@softmular
@softmular Год назад
Semma solo dance of kamal sir
@gandhimathi5259
@gandhimathi5259 Год назад
Kamal sir dance permance wonderful
@ranjali008
@ranjali008 Год назад
3:35 that reaction 😊❤
@dhakshanamoorthyr1442
@dhakshanamoorthyr1442 Год назад
Age 19 ... Just hearing this masterpiece with ma friend while going to college
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 5 месяцев назад
❤❤❤❤❤❤❤ Good tune and dance...
@vijaybabu11
@vijaybabu11 Год назад
One must remember drums mani nailed it..
@mahendranp2220
@mahendranp2220 Год назад
Andavar🕺❤❤❤
@RameshC-hf5vw
@RameshC-hf5vw 7 месяцев назад
Kamal sir dance.awesome.❤❤❤
@Devakvp
@Devakvp Год назад
Kamal … everything is unique about him.
@KrishnaRaaj
@KrishnaRaaj Год назад
Admirable KH sir❤
@selvakumarana6625
@selvakumarana6625 Год назад
This song was choreographed by ulaga nayagan himself....👌👌
@carolseeva3580
@carolseeva3580 11 месяцев назад
Never beat any hero 😍😍
@ktananth1480
@ktananth1480 Год назад
நண்பர்களுக் கொள்ளாம் சமர்ப்பணம்
@neeshwar
@neeshwar 8 месяцев назад
What a dance by Vintage #Aandavar and legendary singer #SPB Sir
@gerardprasad6793
@gerardprasad6793 9 месяцев назад
One Man Army engha Ulagha Nayagan
@raajeshkanna8300
@raajeshkanna8300 11 месяцев назад
டைரக்டரும் பொரூடீயூசரும் பாடகரும் நடிகரும் ஒருங்கிணைந்து ஒரு மனதுடன் எடுத்த படங்கள் அத்தனையும் வெற்றியடைந்தது.... 😊இப்போது அது எங்கே நடக்கிறது😢..... அதனாலே எந்த படங்களும் காவியங்கள் படைப்பதில்லை என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏💕
@sakthivelu1711
@sakthivelu1711 Год назад
தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம் தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
@AsiRAsir-dd8gq
@AsiRAsir-dd8gq 6 месяцев назад
Hai
@sakthivelu1711
@sakthivelu1711 6 месяцев назад
@@AsiRAsir-dd8gq வணக்கம்
@a.m3992
@a.m3992 2 года назад
Spb sir 💖💖💖💖💖
@BharathiBharathi-hw4hq
@BharathiBharathi-hw4hq Год назад
Semma sir...❤️❤️❤️❤️❤️I love kamal sir...sarethiram....
@muthugmuthug8174
@muthugmuthug8174 Год назад
Super,song
@user-qj7tf8si9l
@user-qj7tf8si9l 2 месяца назад
அது நீ அல்லா நான் தான்
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 2 года назад
4:06 waiting for this day
@akilandeshwarichandramouli6627
Very very very❤❤❤❤❤ tacing my favorite Embracing Nice song 🎵I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 MSV appailoveyou🌹 this song🎵 dedicated to my father P. SUBRAMANI I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ APPA
@user-oi6zu4bc4l
@user-oi6zu4bc4l Год назад
இந்த பாடல் எழுதிய தெய்வம் மற்றும் இசைச் சக்கரவர்த்தி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நடித்த கமல்காசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@veerasarathy1780
@veerasarathy1780 Год назад
MS Vishwanadhan and Vaaly🙏🏻
@santhasridhar825
@santhasridhar825 Год назад
சூப்பர்
@user-go1lv5yb4b
@user-go1lv5yb4b 24 дня назад
Dance super...kamal ....
@gurusamyramanathan6371
@gurusamyramanathan6371 5 месяцев назад
Very nice song
@rmsundran9524
@rmsundran9524 5 месяцев назад
💕❤️💕❤️❤️
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 5 месяцев назад
நந்த லாலா🥺🥺💥💥
@tirumalselvi
@tirumalselvi 13 дней назад
I love kamal dance ❤♥️❤️♥️😍🥰😍I love kamal
@4bnandhagopansrvspm665
@4bnandhagopansrvspm665 18 дней назад
Super line ❤
@sathishkumarn327
@sathishkumarn327 4 дня назад
என் நண்பர்கள் நிறைய பேர் என்னை நான் நல்லவன் என்று சொல்லி என்னை என்னிடமிருந்து எல்லாமே ஏமாற்றியவர்கள் நிறைய பேர் உண்டு என்னிடமே எல்லாம் பெற்றுக் கொண்டு என்னை ஏமாற்றியவர்கள் அதிக அதிகம் பேர் உண்டு
@UdhayaKumar-do9qs
@UdhayaKumar-do9qs 2 месяца назад
Super song
@touchtome7600
@touchtome7600 Год назад
Touch to my heart music
@kalai1550
@kalai1550 7 месяцев назад
The great maestro MSV🔥🔥🔥🔥
@vivekkani5069
@vivekkani5069 Год назад
My favourite song
@sumathisiva5396
@sumathisiva5396 3 месяца назад
இதமான சோக பாடல் இது
@vallinayaki8502
@vallinayaki8502 Год назад
Paal Pola Kalu Mulund nirthal rendum Ondru Padal super
@rajikumarr1604
@rajikumarr1604 2 года назад
Very beautiful. Songs
@shanmugamd7903
@shanmugamd7903 Год назад
Na Kamala romba love pandran
@SakthivelSakthivel-kd8oc
@SakthivelSakthivel-kd8oc Месяц назад
😢amezing
@karthikeyensanmuganathan597
@karthikeyensanmuganathan597 10 месяцев назад
Thalaivar
@hemamalinirangarajan4298
@hemamalinirangarajan4298 Год назад
Nice song lyrics too
@praveen5014-w6l
@praveen5014-w6l Год назад
Misssu SBP sir
@nainacanada5308
@nainacanada5308 2 года назад
Sp meaning super paadagar
@hemamalinirangarajan4298
@hemamalinirangarajan4298 9 месяцев назад
Semma dance kamal sir.