Brother enga veetula naanga 4 per oru anna anna perumal vao velai paakuranga மது அருந்தும் பழக்கத்திருகு அடிமை ah irrukanga 2 week ah veetula problem ah irruku. Anna kaga prayer pannunga ..yesappa anna ku விடுதலை குடுங்க yesappa plz
Jesus amen, என் கடன் பிரச்சினையை சமாளிக்கவும், என் மகள் பள்ளி கட்டணம் கட்டவும், எனக்கு அரசு வேளை தர ஆசிர்வாதம் கொடுக்க அப்பா. என் அம்மாவிற்கு நுரையீரல் கேன்சர் 4 stage advance stage. ஜெபம் பண்ணுங்க . சாட்சி சொல்ல overall family members நாலுமாவடி வந்து ஊழியம் செய்ய நான் வருகிறேன்.என் மகளுக்கு வயித்துல skin disease சரி பண்ணுக அப்பா.
Yesappa en life la enaku arputham seinga yesappa.. Nanum en husband printhu valunthutu irukom en lifela arputham seinga yesappa... En husband manamattram adaiyanum... Amen.. Yesapppa
I need my husband. I need change in his heart. I want to see changes in my life.jesus do something miracle in my family life. Be with me in every walk of my life.
I am Amala I got three children one doughter, and two sons all small childrens but life always having problem ., my marriage life is breaking always now I am separated with my husband with children . , me and my children only staying but why it's happening like this pastor please please pray for me and my children 😢