Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super akka
ஹாய் ஷெரின் மேடம் நான் உங்கள் சமையலுக்கு அடிமை, தினம் உங்க வீடியோ பாத்து தான் நான் கத்துட்டு இருக்கேன், வீட்ல பாராட்டும் வாங்கிட்டு இருக்கேன். எனக்கு உங்க கிட்ட ஒரு வேண்டுகோள் இருக்கு அது என்னன்னா தப்பா எடுத்துக்காதீங்க நான் உங்க சமையலுக்கு அடிமை ங்குற உரிமையில் சொல்லுறேன் இனிமேல் மைதா மாவுல ரெசிபி எதும் செஞ்சி வீடியோ போடாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.