Тёмный
No video :(

உப்புக்கண்டம் செய்முறை விளக்கத்துடன்தங்களின் தேவைக்கு  

NAN KATRATHU நான் கற்றது
Подписаться 735 тыс.
Просмотров 485 тыс.
50% 1

Опубликовано:

 

8 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@pandipandian6974
@pandipandian6974 Год назад
இது தா கரெக்ட் method, no added ginger garlic paste
@firefly5547
@firefly5547 Год назад
என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உங்களை பார்க்கும் போது என் தாயின் நினைவை தவிர்க்க முடியவில்லை. சத்தியமாக சொல்கிறேன் என் கண்களில் நீர்.... 🙏🙏
@Lakshmiraja.113
@Lakshmiraja.113 Год назад
சமையல் செய்ய சோம்பலா இருக்கும் போது , உங்க வீடியோ பார்த்தால் போதும் ஆசை ஆசையா சமைக்குறேன்... மிகவும் நன்றி positive vibe க்கு அக்கா 🙏
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Super da thangam 👌
@pearlparrot394
@pearlparrot394 Год назад
Gas la konjam suttu idicha easy ah soft and soread aagum pochu pottu porikka easy ah irukum
@Sirapaaha
@Sirapaaha Год назад
You are speaking well our mother tongue Tamil. Current generation students learn Tamil pronunciation from you
@ol.9418
@ol.9418 Год назад
உங்களுடைய வர்த்தகம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா❤❤❤
@cnu73
@cnu73 Год назад
Good explanation.....thank you Mme.
@shankarm9975
@shankarm9975 Год назад
மேடம் மிகவும் அருமை👍👍👍
@chakkaravarthinimahendran7497
@chakkaravarthinimahendran7497 5 месяцев назад
உப்புகண்டம் Superb சகோதரி, நீடுழி வாழ்க, எனக்கு எங்கப்பா உப்புகண்டம் போட்ட ஞாபகம்❤ சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி😊
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
உப்பு கன்டம் குழம்பு சோளச்சோறு செம்ம காம்பினேஷன் 😋😋
@Mani-uw7ee
@Mani-uw7ee Год назад
ரொம்ப நன்றி அம்மா
@smr3325
@smr3325 Год назад
அருமையான பதிவு 🎉
@Sirapaaha
@Sirapaaha Год назад
You are telling everything in a transparent. Super Akka
@reyannacutechannel
@reyannacutechannel Год назад
பாப்பவுக்கு மாதிரி எனக்கு பிடிக்கும் சகோதரி👌👌👌😍
@shukunkarthika8510
@shukunkarthika8510 8 месяцев назад
Hi, Received the Uppu Kandam.. Probably after 20yrs tasting it... Tastes very good.. Thank you & Keep Going... 🙂
@sureshkumar3300
@sureshkumar3300 Год назад
Thank you ma'am from Bangalore
@user-ri3yz8oc1h
@user-ri3yz8oc1h 10 месяцев назад
Neenga romba simple a natural a irukinga❤
@vpcranes983
@vpcranes983 11 месяцев назад
உங்கள் வீடியோவை டெய்லி பார்ப்பேன் மிக்க நன்றி
@gajalakshmyjeyaram1992
@gajalakshmyjeyaram1992 Год назад
மிக்க நன்றி
@mageshbabuerodebabug9926
@mageshbabuerodebabug9926 Год назад
Aunty super aunty.ippove sapidanum pola iruku.unga speach so sweet aunty.
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Год назад
Uppu kandam super amma How many days store pannalam ma
@parimalalakshmanan3294
@parimalalakshmanan3294 Год назад
Akka eppadi seiyirathunu podunga akka
@karthika3334
@karthika3334 Год назад
Super kallakitinga uppu kandam sapdanum Pola irrukku akka
@swethagv5707
@swethagv5707 Год назад
Hello mam, unga nallathukaga solren . Ungaloda product lam suthama seyaromnu kattalam thavira epdi seyanumnu kaatineengana ovoru aalum ovoru comment pannunvanga suggestion sollunvanga . No business does that . Inimel ungaloda process method podadeenga . Adhu business affect pannum ok 😊
@shakeelsabeer6859
@shakeelsabeer6859 Год назад
Kaanja tha direct ah idika varathu stove la direct ah fire la potu suttu tha idika varu easy ya. .
@asanmohamed1956
@asanmohamed1956 Год назад
Thank you so much sister 🥰
@felciarani7113
@felciarani7113 Год назад
Remembering my patty preparation,Congrats
@rajev3366
@rajev3366 Год назад
1kg price sollunga sister
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
சூப்பர் அக்கா 💕💕💕 உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕👸🌷🌷🌷
@suriyabaskar7792
@suriyabaskar7792 Год назад
மஞ்சள் தூள் and உப்பு மட்டும் தா போடணும். அதுக்கு name தா உப்புக்கண்டம்
@shanmuga-pt3ls
@shanmuga-pt3ls Год назад
Yes
@Vicky-sb7oq
@Vicky-sb7oq Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சொல்லிட்டாரு பார் அறிவாளி
@rathinasamy751
@rathinasamy751 2 месяца назад
Ungal kural ganir vazhthukkal
@bluebird357
@bluebird357 Год назад
Vigegar or kadee podalama?
@anbanaamma9465
@anbanaamma9465 Год назад
நன்றி
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 23 дня назад
nice video love from Mumbai tamilan ❤️❤️❤️
@shahulhameed1765
@shahulhameed1765 Год назад
Thanks sister from Germany
@josphinesexclusive
@josphinesexclusive Месяц назад
My favourite uppukandam gravy and Ragi ball...
@sarifsabi8800
@sarifsabi8800 Год назад
Amma.... Na musilmthan. .. ginger garlic paste kandippa podanum apmthan teste romba semmmya irukkum......
@ushamoorthy7003
@ushamoorthy7003 Год назад
Ginger garlic samaikum podhu podanumnga illeena romba vaasanai varum.Aeppadiyum kariyae thannulae oora vechu adhai kazhivitu edichitu thaan samaikanum.Appadiyae fry panna koodadhunga karigidum oru vaadai varum.
@manisaroomanisaroo161
@manisaroomanisaroo161 Год назад
Super super amma
@sateekitchensvlogs6812
@sateekitchensvlogs6812 Год назад
Engaluku uppukandam kedaikuma
@anallasamy8121
@anallasamy8121 Год назад
Language Performance one of the Best I appreciate you
@arshrafandubailife5732
@arshrafandubailife5732 Год назад
Ginger Garlic Coriander leaves Pepper all r grind then add chilli powder, turmeric powder,salt
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 Год назад
கறியை கழுவி சுத்தம் செய்த பிறகு மஞ்சள் பொடி கல் உப்பு கலந்து காய வைக்கவும் காய்ந்த பிறகு கழுவ வேண்டும் கறியில் தூசி படிந்துருக்கும் மசாலா போடக்கூடாது பொறிக்கும்போது கார பொடி சேர்க்கவும்
@whitekingtamil8465
@whitekingtamil8465 Год назад
Yes
@afra6369
@afra6369 Год назад
Apdilam illa
@sksgamingtamil5600
@sksgamingtamil5600 Год назад
Pepper Powter podanum kettu pokamal irukkum
@abiramivikram7892
@abiramivikram7892 Год назад
Kariya wash pannavey koodathu...raw meat apdiyedhan uppu kandam podanum....mutton+ turmeric powder+salt+ gingelly oil...avlodhan oora viitu kodi kayirula korthu kaya vidanum. Ammachi solli koduthanga.
@saranyamanimaran6547
@saranyamanimaran6547 Год назад
​@@abiramivikram7892 pulu dhan varum..
@kalyani..4060
@kalyani..4060 Год назад
My fav Amma🥰🥰🥰
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 Год назад
You didn't mention the name of the place.
@sasiraja1425
@sasiraja1425 Год назад
Thank you ❤
@pusshypop609
@pusshypop609 Год назад
Ppppaaaa! Pakkurappovay semma ya irukkay .....veyil kalathukku yeattha side dish ...thyir sadhathukku yeatha dish ...
@kalaiselvei9700
@kalaiselvei9700 3 месяца назад
Hi medam kaintha Kari venum kilorate solunga
@newworldschool9066
@newworldschool9066 6 дней назад
I tasted dry mutton was yesterday. very nice taste. karthy from Qatar
@johnyjohnsy7700
@johnyjohnsy7700 Год назад
Eppadi seiyanum sis pls sollunga i have this seed
@anugpappu5175
@anugpappu5175 Год назад
nanum enga vettula keappen yealaathilium dry meat poduranga yen chicken varietyla mattum dry podamatikiranganu! smoked chicken ducknu eastern side china tai japanlaalaan seranga.
@kannikasaravanankannikasar132
Rate mam
@rathikasibi1035
@rathikasibi1035 Год назад
Sister beef kedaikuma 1kg price sollunga
@rajpress1958
@rajpress1958 2 месяца назад
பார்க்க நல்ல தான் இருக்கு. கறி விலை மிக உயர் வாக ullathey என்ன பண்றது. சாப்பிட ஆசை தான் sakothiri.
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 Год назад
Super
@ajeesasina466
@ajeesasina466 Год назад
My fav
@shiviga6
@shiviga6 Год назад
Semmaya soli thareanga kaaa...ithellam pathathu Kuda illaa... thanks ka
@wilsonk5163
@wilsonk5163 Месяц назад
} phone number
@Coimbatore_property42
@Coimbatore_property42 Год назад
1/2kg how much madam
@shaikkareema1723
@shaikkareema1723 Год назад
Enjoy poondu vezhthu konjam garam masala podanum ennum test thukkala erukkum ma nanga appadithan seiom ma
@pusshypop609
@pusshypop609 Год назад
Aunty coolinglass pottukkonga.... eyes looks chill!
@shanmugapriyas_0838
@shanmugapriyas_0838 10 месяцев назад
Uppukanndam kulambu vachi video podunga ka
@thuligalchannel786
@thuligalchannel786 Год назад
Super yummy
@reyannacutechannel
@reyannacutechannel Год назад
Super sis us full video
@kumar52077
@kumar52077 Год назад
Rate evvalau sister. 250 g
@priyankapriyanka5226
@priyankapriyanka5226 Год назад
Velila kaya vaikum pothu kakka thukitu poidatha amma
@godofthepower5438
@godofthepower5438 Год назад
Super sister ennaku veanum
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 Год назад
வெறும் கல் உப்பு மட்டுமே போட்டு முதல் நாள் ஊறவிட்டு அடுத்த நாள் காய வைக்க வேண்டும். செட்டி நாட்டுபக்க செய்முறை.
@sivagamiperianan5637
@sivagamiperianan5637 Год назад
ஆமா, கரெட்டா சொன்னீங்க, அப்பத்தான் ரெம்ப நாளைக்கு நல்லா இருக்கும்
@harinirajan2353
@harinirajan2353 Год назад
Rate solunga
@rselvaraj3671
@rselvaraj3671 Год назад
இந்தக் கறிக்கு சுரைக்காய் போட்டு குழம்பு வைக்கவும் சூப்பரா இருக்கும்😋😋😋
@chbm3034
@chbm3034 Год назад
Ur face looks so beautiful😍
@Dinakuonduadige26
@Dinakuonduadige26 Год назад
Received parcel thank you so much sister
@saleerrehman6807
@saleerrehman6807 Год назад
What's the price
@Dinakuonduadige26
@Dinakuonduadige26 Год назад
Good package
@kokilakoki2489
@kokilakoki2489 Год назад
Super akka 😍
@sankarganesh1341
@sankarganesh1341 Год назад
அருமை அக்கா 👍👍
@swaminathangopinathan1847
@swaminathangopinathan1847 Год назад
Half kg uppukari how much?
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 Год назад
Weldon sister
@karunakaranp3902
@karunakaranp3902 Год назад
Please tell 1kg price
@prabhuchandrasekar3439
@prabhuchandrasekar3439 Год назад
அருமை. Super. MEET மாட்டுக்கறியில் உப்புக்கன்டம் செய்யலாமா? தெரிந்தவர்கள் சொல்லவும். நன்றி.
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Yes
@prakashmobiles4433
@prakashmobiles4433 Год назад
akka binding kambi la kutti kayaveakkalamea
@user-vc5os3up2r
@user-vc5os3up2r 5 месяцев назад
சகோதரி என் மாமியார் எப்படி செய்வார்கள் தெரியுமா. கறியை உப்பு மஞசள சேர்த்து பிறட்டி காய வைப்பார்கள் காயந்ததும் தேவையானதை எடுத்து கல்லில் சுத்திலில் தட்டி சுடுநீரில் போட்டு அலசிவிட்டு பிறகு ,மஞ்சல், மிளகாய்தூள், உப்பு சேர்த்துகிறரி .என்னையில் பொறித்து எடுப்பாங்க. மிகவும் மிருதுவாக, ருசியாக, இருக்கும் .உங்கள் வீடியோவை பார்க்கும்பொழுது அன்று சாப்பிட்டது நினைவிற்கு வருகிறது. நன்றி,
@danraj9711
@danraj9711 Год назад
Akka neenga supera irukeenga
@tamasalwaedison2262
@tamasalwaedison2262 Год назад
உப்புக்கண்டத்துக்கு உப்பு மஞ்சள் இரண்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மட்டன் கறி குறைந்தது 15 கிலோ உள்ள கிடாயில்கறி எடுக்கவேண்டும்
@sarvanan71
@sarvanan71 Год назад
Well said. :) May be I will try once as per this lady explains. :)
@yasarmajitha2915
@yasarmajitha2915 Месяц назад
Amma kandathilaye miga beriyackantam athu ubbuckantam 😊
@saravananc6818
@saravananc6818 Год назад
Very nice Amma
@sureshkumarmsureshkumar5908
மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து செய்யவும்
@rajandhirang6849
@rajandhirang6849 Год назад
அழகா இருக்கிங்க
@thamaraijebamani9074
@thamaraijebamani9074 5 месяцев назад
Sister How much is 1 kgs
@freezeland7558
@freezeland7558 Год назад
அருமை 👍 By UNGAL BROS RU-vid Vellore
@jayalakshmikannan6765
@jayalakshmikannan6765 5 месяцев назад
Uppu kandam available ah?
@sadiqbatcha1070
@sadiqbatcha1070 Год назад
Nanga ginger garlic paste manjal thool, milagai thool, oil potu nalla mix pani kayirula korthu kaayavaipom
@sadiqbatcha1070
@sadiqbatcha1070 Год назад
Salt um
@muraliv8157
@muraliv8157 Год назад
akkaaw naalaa irrukaiyaa?
@jenitavictorravi6297
@jenitavictorravi6297 Год назад
Akka yenku venum epadi order panrathu
@pushpapappu672
@pushpapappu672 Год назад
Ithula kandipa. Ginger garlic paste podanum manjal athigama podanum apo thaan non veg smell irukaathu. Cook pannum bothu edichitu 2 minutes hot water la potutu apuram fry pananum apthaan konjam soft ah uritu . Fry pannum bothu fresh ah pana maari irukum sister..
@brindhasujitha2822
@brindhasujitha2822 Год назад
Mutton ah sister athu???
@durgadevi-rl8fr
@durgadevi-rl8fr Год назад
Enaku oru doubt.. neenka yepadi maadila kaaya vaikurinka.. kaakka saptrume😮
@cpr-gb3bi
@cpr-gb3bi Год назад
Kulambu video podunga
@fall3232
@fall3232 Год назад
Umbhukandanam ❤❤❤
@Vyshnavichandru
@Vyshnavichandru Год назад
Amma Bangalore vadigana yenoda vituku vangu Amma
@VasanthamVMN
@VasanthamVMN Год назад
Nice sister
@RanisCafeSamayal
@RanisCafeSamayal Год назад
Mam sales pandringala??
@arokiadass7718
@arokiadass7718 Год назад
என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன
@vasanthkannan9342
@vasanthkannan9342 Год назад
Thanks
Далее
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10
Девушки и еда
00:52
Просмотров 472 тыс.
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10