Тёмный

உயரமான கிளைகளைக் கவாத்து செய்ய கூடிய டெலஸ்கோப்பிக் லூப்பர் Telescopic looper 2m height. 

JJ AGRI TOOLS
Подписаться 8 тыс.
Просмотров 17 тыс.
50% 1

உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை கவாத்து செய்ய சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த உறுதியான டெலஸ்கோபிக் லூப்பர் பயன்படுத்தலாம்.
மிகவும் உறுதியான அலுமினிய ஹேண்டில் மற்றும் கைகளை அசைப்பதன் மூலம் செயல்படக்கூடிய லுபர் கட்டர் இது.
மிகவும் இடுக்கமான இடங்களில் இருக்கக்கூடிய கிளைகளை கவர்ந்து செய்வதற்காகவே 360 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளக்கூடிய வெட்டும் பகுதியை கொண்டது.
2மீட்டர் உயரமுள்ள இந்த கருவி 32mm வரை வெட்டும் திறன் உடையது.
ஹைகார்பன் ஸ்டீல் ஆல்‌ஆன இதன் கட்டிங் டீத் மிகவும் உறுதியாகவும் துருப்பிடிக்காத தன்மையுடன் இருக்கிறது.
இதில் கைப்பிடியை இயக்குவதற்கு 1mm அளவுள்ள மிகவும் உறுதியான ரோப் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் மிக எளிதாக இயக்க முடிகிறது.
மரக்கிளைகளை வெட்டும் பொழுது குறைவான சக்தியை கொண்டு கிளைகளை கவாத்து செய்ய பயன்படுகிறது.
தரமான
தோட்டக்கருவிகள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான
ஜெர்மனியைச் சேர்ந்த Wolf garten நிறுவனத்தின் தரமான தயாரிப்பு இது.
இது போன்ற பல நல்ல உபகமுள்ள கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள ‪@JJagritools‬ என்கிற சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் வீடியோ காட்டப்பட்டுள்ள இந்த கருவியை வாங்குவதற்கு 9943377763 என்ற எண்ணில் வாட்ஸ் அப் செய்யுங்கள்.
This sturdy telescopic looper can be used to avoid the hassle of trimming tall tree branches.
It is a looper cutter with a very sturdy aluminum handle and hand operated looper cutter.
It has a 360-degree swiveling cutting section for hooking branches in tight spaces.
This 2 meter tall tool is capable of cutting up to 32mm.
Made of high carbon steel, its cutting teeth are very strong and rustproof.
It is very easy to operate as the handle is attached with a 1mm very strong rope to operate it.
It is used to protect branches with less force when cutting tree branches.
Quality A pioneer in the manufacture of horticultural implements
This is a quality product from Wolf garten from Germany.
Subscribe to ‪@JJagritools‬ channel to know more useful tools like this. To buy this tool as shown in the video, WhatsApp on 9943377763

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
நல்ல சேவை
@sundial_network
@sundial_network 8 месяцев назад
super sir
@JJagritools
@JJagritools 6 месяцев назад
Thanh you
@chandhrastores1081
@chandhrastores1081 7 месяцев назад
விலை எவ்வளவு? தெரிந்தால்தானே வாங்கத்தோன்றும்.
@srm5909
@srm5909 7 месяцев назад
ஆமாம். விலை எவ்வளவு என்று தெரியப்படுத்துங்கள். நன்றி.
@JJagritools
@JJagritools 6 месяцев назад
Please contact 9943377763
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 3 месяца назад
Sir. No response from your Phone.
@Singaravelu-x7b
@Singaravelu-x7b 5 месяцев назад
லூபரின் விலைஎன்ன
@MuthuVel-pp2cg
@MuthuVel-pp2cg 2 месяца назад
விலை
@babab-nt2ft
@babab-nt2ft Год назад
வணக்கம் விலை எ8வ்வளவு ? ஏன் சொல்லுங்க ஐயா.
@JJagritools
@JJagritools Год назад
வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும் சகோ 9943377763
@starrojakoottam
@starrojakoottam Год назад
Helo sir.... Manaparai surround ல இருக்கவங்களுக்கு 9hp டீசல் power weeder வாங்க விருப்பம் உள்ளவங்களுக்கு emi option எதும் பண்ணி தரீங்களா???? Monthly pay பண்ற மாதிரி irundha சொல்லுங்க plzzzz.....
@JJagritools
@JJagritools Год назад
நேரில் வாங்க சார்... டீட்டெய்ல் குடுங்க. பேங்க்ல பேசிப் பார்கலாம். நான் முயற்சி பண்ண ரெடி.. சில பல கண்டிசன் போடுறாங்க.. நேர்ல வாங்க சொல்றேன்
@starrojakoottam
@starrojakoottam Год назад
@@JJagritools பேங்க் ல பண்ண வாய்ப்பில்ல sir.... ஸ்ரீராம் மாதிரி finance கம்பெனி பண்ணுனா மட்டும்தான் உண்டு
@JJagritools
@JJagritools Год назад
@@starrojakoottam கடைக்கு நேரில் வாங்க சார்!! EMI Option இருக்கு
@starrojakoottam
@starrojakoottam Год назад
@@JJagritools thank u sir
@senthilsudhan3635
@senthilsudhan3635 Год назад
Price???
@JJagritools
@JJagritools Год назад
9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்
@thamizhmaran1499
@thamizhmaran1499 Год назад
How much cost
@JJagritools
@JJagritools Год назад
9943377763
@JayaKumar-ny3qq
@JayaKumar-ny3qq Год назад
Rate Lest
@JJagritools
@JJagritools 6 месяцев назад
9943377763 pls contact
@simondurai8217
@simondurai8217 Год назад
விலை சொல்லவில்லை
@JJagritools
@JJagritools Год назад
Please contact 9943377763
@noblesonnobleson5176
@noblesonnobleson5176 Год назад
​@@JJagritoolswhat is the prise
@karkeeranaa1652
@karkeeranaa1652 Год назад
🌈🌈🌈
@JJagritools
@JJagritools 6 месяцев назад
❤️
@raghukumar5101
@raghukumar5101 Год назад
Kadaisi varaikum Price sollave illaiye
@JJagritools
@JJagritools Год назад
Sir please Call or Whatsapp to 9943377763
@raghukumar5101
@raghukumar5101 Год назад
When u can reply saying contact in WhatsApp, u can very well tell the price openly. Is it a top secret . why are u not transparent and open ? This is not good customer service
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Год назад
நல்ல மனிதர் எப்ப கேட்டாலும் விலை சொல்லுவார் பல கருவி வாங்கி நஷ்டம் அடைந்து நல்ல கருவி சொல்கிறார் அவர் மனதை காயப்படுத்த வேண்டாம் அன்பு வேண்டுகோள் எனக்கு 20 வருடம் மேல் கருவிகள் வாங்கிய அனுபவம் நானும் நல்லதைதான் சொல்வேன். எனக்கு கடைகிடையாது நான் இவரிடம் ஒருமுறை விலை கேட்டேன் மற்றொரு விவசாய்க்கு அவர் அதற்குள் கடையில் வாங்கி விட்டார் நான் இவரிடம் எந்த பொருளும் வாங்க வில்லை நான் வைத்திருக்க நல்ல நிறுவன பொருள்களை விற்பனை செய்கிறார்.இரண்டு முறை போனில் பேசியிருக்கிறேன். அவருடைய சேவை பாராட்டுகிறேன் நன்றி
@JJagritools
@JJagritools Год назад
@@raghukumar5101 Hi sir, It's not top secret, day by day or season by season tools prices may goes high or low, If someone watch this video next year or 2 years after they'll bargaining the same price. So every day we've to explain like NO SIR PRICE INCREASE. that's only we're not say the price publicly in video so it's not TOP SECRET you can WhatsApp or make call to know the price details and it's not hard thing. Thank you for your good understanding...
Далее
Тренд Котик по очереди
00:10
Просмотров 279 тыс.
VEVOR Manual Pole Saw Review
3:42
Просмотров 9 тыс.