Тёмный

பவர் ஃபுல் மினி ஹேண்ட்சா.Powerful mini handsaw 

JJ AGRI TOOLS
Подписаться 7 тыс.
Просмотров 19 тыс.
50% 1

மரப்பயிர்கள் பயிரிட்டு வளர்ப்பவர்கள் மற்றும் வீட்டுக்கு அருகில் மரம் வைத்திருப்பவர்களுக்கு மரக்கிளைகள் பெரிதாக வளர்ந்து விட்டால் ஒரே பிரச்சினை தான். மரங்கள் கிளைகள் சிறியதாக இருக்கும் போது லூப்பர் மற்றும் அரிவாள்களால் எளிதாக வெட்ட முடியும்.
அதேநேரம் சற்று பெரியதாக வளர்ந்து விட்டால் அறுப்பதற்காக செயின்ஸா மற்றும் நீளமான ரம்பங்களை தேடி ஓட வேண்டி இருக்கிறது.
நீளமான ரம்பத்தை இயக்க இரண்டு பேர் தேவை. அதே நேரம் செயின் ஷா போன்ற கருவிகளை இயக்க போதிய அனுபவமும் அதிக கவனமும் தேவை.
இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக வந்துள்ளது தான் இந்த கையடக்க ரம்பம்.
இந்த கைக்கு அடக்கமான ஒரு சிறிய கருவியை கொண்டு சுமார் ஐந்து இன்ச் அளவுள்ள மரக்கிளைகளை வெட்டவும் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தவும் இந்த தரமான கைரம்பம் பயன்படுகிறது.
இதன் நீளம் 6 இன்ச் நீளம் மட்டுமே. உறுதியான வழுக்காத அளவில் உள்ள கைப்பிடியும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ள கோணமும் அறுவை திறனை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக ஹீட் ட்ரீட்மென்ட் செய்யப்பட்டுள்ள இதன் அறுக்கும் ரொம்ப பகுதி மிக நுண்ணிய முறையில் கூர் வைக்கப்பட்டுள்ள அதன் பற்கள் பெரிய மரங்களை எளிதாக வெட்ட உதவுகிறது.
தரமான இந்த கருவியை பெற 9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
உங்கள் இல்லம் தேடி அனுப்பி வைக்கிறோம்.
இது போன்ற மேலும் பல பயனுள்ள வீடியோக்களை காண எங்களுடைய ‪@JJagritools‬ youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். நன்றி.
The only problem for arborists and those who have trees near their home is when the branches grow too large. Trees can be easily cut with loppers and scythes when the branches are small.
Meanwhile, if it grows a little too big, you have to run around looking for chainsaws and long saws to cut it down.
Two people are needed to operate a long saw. At the same time, it takes a lot of experience and attention to operate tools like chain saws.
This hand saw is the only solution to these problems.
This standard chainsaw is used to cut branches about five inches in size with a small hand-held tool that can be used for felling and disposal of trees.
Its length is only 6 inches long. The sturdy non-slip handle and the angle at which the handle is set maximizes operational efficiency. Specially heat-treated, its cutting edge is finely sharpened to help cut large trees with ease.
Whatsapp on 9943377763 to get this quality tool.
We will search and send to your home.
Subscribe our youtube channel ‪@JJagritools‬ for more such useful videos. Thanks.

Опубликовано:

 

16 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 Год назад
Congratulations. விலை யை க் குறிப்பிட்டால் வாங்க முயற்சிப்பார்கள் ( + அல்லது மைனஸ் 10%). நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். பேராசிரியர் காளியண்ணன்.
@JJagritools
@JJagritools Год назад
Thank you very much brother. Sometimes the companies have increased the price otherwise our government to increase tax level so I’m not telling the price of Tools if you want current price detail please contact WhatsApp WhatsApp number 9943377763.
@nargieskabilanpappu8902
@nargieskabilanpappu8902 3 месяца назад
Explain Rate brother
@prasanthm1888
@prasanthm1888 16 дней назад
விலை சொல்ல ல
@Gracefoods424
@Gracefoods424 Месяц назад
கொடுத்திருக்கும் எண்ணில் அழைத்து கேட்டால் அந்த productல் handle உடைந்து விடுகிறது Complaint வருவதால் நாங்கள் அந்த product விற்பதில்லை என்று பதில் தருகிறார்கள்.
@cyriljoseph109
@cyriljoseph109 Год назад
கடைசிவரையிலும் விலையை சொல்லல்ல ? இது தான் வியாபார தந்திரம் . சரியா 👍
@JJagritools
@JJagritools 3 месяца назад
ஆமா. ஏங்க நீங்க வேற
@muralidharan2757
@muralidharan2757 2 месяца назад
சந்தைல பொரி விக்கறவனே ஒரு நாளைக்கு ஒரு விலை சொல்றான்..இதை பெரிய கடைகளில் உறுதியாக விலை சொல்ல முடியாது... நமக்கு தேவை படும் போது விலை பேசி கொள்ள வேண்டும். அதனால் தான் இங்கு விலை குறிப்பிடுவது இல்லை
@jmohan7094
@jmohan7094 Год назад
Dia Rate Tell lusse
@JJagritools
@JJagritools Год назад
9943377763
@mani.ssonu.m3332
@mani.ssonu.m3332 Год назад
We want to know the prize
@selvarajanappasamy4978
@selvarajanappasamy4978 Год назад
Rs 2199/- + courier charges🙄🙄🙄
@JJagritools
@JJagritools Год назад
Whatsapp please 9943377763
@murugajig2063
@murugajig2063 Год назад
ஐயா, விலை சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் உள்ளது,
@JJagritools
@JJagritools Год назад
நோ கஷ்டம்… ஒரு வருடம் கழித்து அதே விலைக்கு யாராவது கேட்டால்தான் கஷ்டம்
@gunalan4949
@gunalan4949 5 месяцев назад
நீங்கள் தேதியைக் குறிப்பிட்டு இன்று இதன் விலை இவ்வளவு என்று குறிப்பிடவும். * போட்டு நிபந்தனைகளைக் குறிப்பிடவும்.
@JJagritools
@JJagritools 5 месяцев назад
நிச்சயமாக செய்கிறேன் சகோ
@gopiv608
@gopiv608 Год назад
10:04 நிமிடம் எங்களை ( )கள் அறுத்த tool விலை???...
@JJagritools
@JJagritools Год назад
கருவியின் விலை 9943377763என்ற WhatsApp எண் மூலம் தெரிந்து கொள்ளலாம். பத்து நிமிடங்கள் அறுத்த அறுவையின் விலையை அறுவையின் அளவை பொறுத்து நீங்களே தீர்மானம் செய்து கொள்ளலாம்
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 Год назад
Not good. Its very hard to cut. Price is too much.
@JJagritools
@JJagritools Год назад
Yes bro.. price is too much. But Quality is so much.!
@sheelakartheekeyan8647
@sheelakartheekeyan8647 Год назад
என்ன விலை sir
@selvarajanappasamy4978
@selvarajanappasamy4978 Год назад
Rs 2199/- + courier charges🙄🙄🙄
@JJagritools
@JJagritools Год назад
Whatsapp please 9943377763
@gopinath153
@gopinath153 Год назад
​@@selvarajanappasamy4978 😂😂 too high
@moorthignanam9007
@moorthignanam9007 Год назад
பேட்டரிசெயின்சாகுறித்துசெயல்முறைகாண்பிக்கவும்
@JJagritools
@JJagritools Год назад
விரைவில் சகோ
@muralidharan2757
@muralidharan2757 2 месяца назад
பெரிய மரங்களை துண்டு போட முடியுமா
@palanithirumurthi9687
@palanithirumurthi9687 Год назад
விலையை மட்டும் சொல்லமாட்டார்கள்
@JJagritools
@JJagritools Год назад
Whatsapp please 9943377763
@matheswaran6381
@matheswaran6381 6 месяцев назад
எதுவாக இருந்தாலும் முதலில் விலை சொல்ல பழகுங்க
@CAMAHENDIRANN
@CAMAHENDIRANN 6 месяцев назад
???? விலை???
@JJagritools
@JJagritools 3 месяца назад
சொல்லிருக்கோம் பாருங்க சார் . மேலும்தகவலுக்கு 9943377763
@Velmurugan-cn9fs
@Velmurugan-cn9fs Год назад
சகோதரா முதலில் விலைய சொல்லுங்க பிறகு நீ பாட்டு பாடு
@JJagritools
@JJagritools Год назад
முடியாது என்னுடைய பாட்டை நீங்கள் கேட்ட பிறகு தான் விலையை பற்றி பேச முடியும்
@karthikpasupathy6800
@karthikpasupathy6800 8 месяцев назад
Kurali vithaya...😂
@JJagritools
@JJagritools 3 месяца назад
பாத்துட்டு சில்லற போட்டுட்டு போங்க.. தல
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 9 месяцев назад
விலை சொல்லாமல் என்ன மயிருக்கு வீடியோ போடுற
@JJagritools
@JJagritools 9 месяцев назад
போன் பண்ணுங்க ப்ரோ சொல்றேன்….அப்டியே எந்த மயிறுக்குன்னும் சொல்றேன்.
@uyyakutty1781
@uyyakutty1781 5 месяцев назад
tholil nermayum porumayum remba mukkiyom 5 analum 10 analum sollanum apodha oru al illaina oru aal vaguvaga illaina online ladha vaguvaga kadaya run pandradhu kashtom
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 9 месяцев назад
படித்து இருக்கியா .இல்லைனா படித்த முட் ? விலை ? சொல்ல வில்லை.
@JJagritools
@JJagritools 3 месяца назад
12 பெயிலு ITI பாஸ்
Далее
КОРОЧЕ ГОВОРЯ, ШКОЛА БУДУЩЕГО
10:40
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 558 тыс.
Japanese handsaw/ ZETSAW Heavy Duty H-333
1:03
Просмотров 33 тыс.
КОРОЧЕ ГОВОРЯ, ШКОЛА БУДУЩЕГО
10:40