Тёмный

உரத்துக்கு ஒரு பைசாகூட செலவு கிடையாது... மதிப்புக்கூட்டலில் கலக்கும் பெண்! | Pasumai vikatan 

Pasumai Vikatan
Подписаться 994 тыс.
Просмотров 79 тыс.
50% 1

#valueadded #pasumaivikatan #organicfarming
சென்னையில் வசித்து வருபவர், ஆனந்த வள்ளி. இவர், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ள பிளேஸ்பாளையத்தில் இயற்கை வேளாண் பண்ணையம் நடத்தி வருகிறார். தான் விளைவிக்கும் அனைத்து பொருள்களையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார். தன்னுடைய விவசாய அனுபவம் குறித்து இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Credits:
Reporter: Jeeva Ganesh | Camera: C.Balasubramanian | Edit: Sai.M | Producer: M.Punniyamoorthy
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

11 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@selvarajr8196
@selvarajr8196 Год назад
அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.இந்த மண்னை இயற்கையின் கீழ் விவசாயம் செய்யும் மங்கையே வாழ்துக்கள்.
@ventakeshthulasingam1923
@ventakeshthulasingam1923 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் எனக்கும் இயற்கையா விவசாயம் பண்ணனும்னு ஆசை இருக்கு ஆனா என்கிட்ட நிலம் இல்லை நிறைய விவசாயிங்க இவங்கள ஒரு முன் உதாரணமா எடுத்துக்கிட்டேன் இயற்கை விவசாயத்திற்கு மாறனும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
@vasanthababa473
@vasanthababa473 Год назад
நண்பரே எங்களிடத்தில் தோட்டம் இருக்கிறது வாருங்கள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வோம் ஈரோடு மாவட்டம் இந்த மெசேஜை பார்த்த பிறகு பதில் கொடுங்கள்
@dhanasekar6531
@dhanasekar6531 Год назад
எத்தனை ஏக்கர்
@vadhanaselvi4641
@vadhanaselvi4641 Год назад
She is doing great job. But so simple. Hats off sister
@sivanathansangili1398
@sivanathansangili1398 Год назад
அருமை அருமை சகோதரிம்மா. பல செயற்கை உரம் போட்டு மண்னையும் மனிதனையும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும் மலட்டு தன்மை பலவித நோய்கள் வராமல் இருக்க உங்க பயணம் அருமைம்மா. மலை ஒட்டி உள்ள இடங்களில் பனை கொட்டையும் போடும்மா. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
@Iloveroblox12369
@Iloveroblox12369 Год назад
Super my sister u deserve it
@saiprasath7064
@saiprasath7064 Год назад
உங்கள் விவசாய பணி மென்மேலும் வளரவேண்டும்
@ganeshv4447
@ganeshv4447 Год назад
இயற்கை விவசாயம் அருமையாக இயற்கை விவசாயம் செய்கின்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர வேண்டும்
@jayashreek2048
@jayashreek2048 Год назад
Best wishes, you are an achiever. Single handedly maintaining the integrated farm . மென் மேலும் வளரட்டும்.
@MrRoyGary
@MrRoyGary Год назад
அம்மா நல்ல விஷயம் வெளிநாட்டு உறவுகள் லேண்டாம் அம்மா நீங்களே தொழில் பன்னுங்க கடவுள் ஆசிர்உங்களுக்கு உண்டு மா
@Iloveroblox12369
@Iloveroblox12369 Год назад
Superb my sister and you deserve it
@edison9493
@edison9493 Год назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா
@yazhiniarul5752
@yazhiniarul5752 Год назад
சூப்பர் அக்கா 💝👍👍
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 10 месяцев назад
Very super valthukkal
@vimalavalliappan4345
@vimalavalliappan4345 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி எல்லாவிஷயங்களும் அருமையாக இருக்கிறது
@S.R.Agriculture
@S.R.Agriculture Год назад
சூப்பர் அக்கா.
@shan-ih8cu
@shan-ih8cu Год назад
Miga arumai madam
@parthiban51643
@parthiban51643 Год назад
Superb Sister
@Balakrishna-pr1cz
@Balakrishna-pr1cz Год назад
VALTHUKAL SAKOTHARI👍
@vasanthakumar9866
@vasanthakumar9866 Год назад
Super mam congratulations
@devianusuya7160
@devianusuya7160 Год назад
Superb sister.your family very great.
@mahalingamveluchamy214
@mahalingamveluchamy214 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்.
@RJ-ql6ry
@RJ-ql6ry Год назад
God bless you
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Valthukkal valka valamudan
@ponnifarm9174
@ponnifarm9174 Год назад
Super 💖
@esakkirajanm3844
@esakkirajanm3844 Год назад
வாழ்த்துக்கள்
@jujufarm203
@jujufarm203 Год назад
Super mam
@_._Sandy_._FF
@_._Sandy_._FF Год назад
Super sister
@prabhushankar8520
@prabhushankar8520 Год назад
Good 👍😊
@user-fm9dp1py6i
@user-fm9dp1py6i 11 месяцев назад
வாழ்த்துகள்.சகோதரி.வாழ்கவளமுடன்.
@purushothgowtham383
@purushothgowtham383 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அடுத்த நகர்வுக்கு வாழ்த்துக்கள்
@saranyashanmugam9755
@saranyashanmugam9755 Год назад
Congrats anni
@abbasghani3800
@abbasghani3800 Год назад
Good
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Super sister.... Vadanattu madunga yenga vanguneenga
@suriyas733
@suriyas733 Год назад
Super
@umamaheswari604
@umamaheswari604 Год назад
U have husband and family members support. It's not the case for me. Happy to see your farm. I am also in Chennai. How can we buy from u?? What is the use of this video without any contact number
@10.R.G
@10.R.G 7 месяцев назад
சகோதரிக்கு வாழ்த்தியதாக வேன்டும்
@drrajarathinamsivakumar9283
You are doing good madam..go for biogas plant ..you will get gas as well as fertilizer....you can go for 15 to 30 meter cube bio gas plant
@perumalkumar9647
@perumalkumar9647 Год назад
👏👏👏🔥🔥🔥
@deepaharish5757
@deepaharish5757 Год назад
👍
@wolfvj1414
@wolfvj1414 Год назад
Awesome madam
@vanarajanm6997
@vanarajanm6997 Год назад
👌💙👌
@SG-if8ei
@SG-if8ei Год назад
👌👏🙏✨
@madeshmadesh4886
@madeshmadesh4886 5 месяцев назад
🙏👍
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 месяца назад
தொடர்பு முகவரி கொடுக்கவில்லையென்றால் விடியோவை யாரும் விரும்பமாட்டார்கள் என்பதே உண்மை !
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Год назад
காய் கறி பழம் waste தோல் வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐
@Raji-uu5bs
@Raji-uu5bs Год назад
Mam, how can we buy your products
@ushathilakraj6412
@ushathilakraj6412 4 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉
@RKNaturalMultiCropFarming-8269
Subsidies is for poor or for rich also ?
@r.sindhur.sindhu5605
@r.sindhur.sindhu5605 5 месяцев назад
Organic product sales How to purchase
@garudan2102
@garudan2102 Год назад
I love you
@garudan2102
@garudan2102 Год назад
I ❤ u
@karthiks9306
@karthiks9306 Год назад
How many Acer is this
@jayakanthannaidu9855
@jayakanthannaidu9855 Год назад
10 acres
@laxmanram1598
@laxmanram1598 Год назад
உங்களுக்கு விவசாய சம்பந்தப்பட்ட அறிவு நிறைய உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அறிவுரை agriculture class மூலம் செய்யலாம்
@priyasundar8554
@priyasundar8554 Год назад
Pls share the contact details
@pounvelvel7097
@pounvelvel7097 8 месяцев назад
இந்த அரசாங்கம் ஏழைகளுக்கு எவ்வளவு சப்சிடி குடுத்து வசதி செய்து கொடுத்திருக்கிறது பாருங்கள் 70 ஏக்கர் நிலம் வைத்திருப்பார்கள் இவர்கள் ஏழை நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்கிறேன் அக்கா
@deenup2605
@deenup2605 Год назад
குத்தகைக்கு நிலம் கிடைக்குமா❓
@sekarshanmugam179
@sekarshanmugam179 Год назад
Yes
@rameshtm6387
@rameshtm6387 Год назад
உழைப்பின் வாரா உறுதிகள் உளவா
@ascreation2879
@ascreation2879 Год назад
Cow sale pana sollu ga nanga fertilizers eruthu organic ku maranumunu erukom
@Muhfa
@Muhfa 9 месяцев назад
IYARKAI DHAN ELLAME
@edison9493
@edison9493 Год назад
அக்கா உங்க அலைபேசி எண் பதிவிட்டு இருந்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருந்தது இருக்கும். நானும் திருவள்ளூர் பூண்டி அருகில் தான் இருக்கிறேன்.pls add ur mobile num mam
@cleandirt9368
@cleandirt9368 Год назад
பிரமாதம்.. வீரநடை போட வாழ்த்துக்கள்..
@susanvincent1038
@susanvincent1038 Год назад
Please add mobile for contact sis
@appanraj9641
@appanraj9641 Год назад
Contact number madam
@pattadhaari.
@pattadhaari. Год назад
எனக்கும் சப்போட் பண்ணுங்க 💯❤️❤️❤️❤️❤️
@milkymay2284
@milkymay2284 Год назад
Super sister
Далее