Тёмный

உருண்டு புரண்ட சரத்குமார் ! கதறி அழுத ராதிகா ! - jeeva sagapthan  

Jeeva Cinema
Подписаться 121 тыс.
Просмотров 58 тыс.
50% 1

#jeevacinema #cinemaupdates #tamilcinemanews #cinema #sarthkumar #modi #bjp #radhikasarathkumar
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@JeevaCinema
@JeevaCinema 3 месяца назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@MuraliMurali-ce3fj
@MuraliMurali-ce3fj 3 месяца назад
நடுநிலை என்கிற பேரவையில நீங்க விமர்சனம் பண்ண வேண்டாம் நாங்கள் திமுகவின் கொத்தரிமைகள் என்று சொல்லுங்க தாராளமாக நாங்கள் ஆதரவு தருகிறோம் அதை விட்டுட்டு நடுநிலை என்கிற பெயரை மக்களை முட்டாளாக நினைக்கும் உங்களுடைய சேனலுக்கு யார் ஆதரவு கொடுக்குறாங்களோ அவங்களுக்கு அது தெளிவான முடிவெடுக்க அவசியம் இல்லாத உங்களை குழப்பவாதியாக இருக்கும் youtube சேனலை மூடினால் சரியா போகும் என்பது என்னுடைய கருத்து ஜீவா டுடே ஓரளவுக்கு அடிங்க 36 டிகிரியில் முட்டுக் கொடுக்காதீங்க திமுகவுக்கு
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr 3 месяца назад
கடைசியா பைத்தியமா ஆகிட்டான்
@rajadurai8067
@rajadurai8067 3 месяца назад
ஆம் சரத்குமாருக்கு பைத்தியம் முற்றி விட்டது
@SaleemZahir-e3s
@SaleemZahir-e3s 3 месяца назад
Yes 🥰
@samathhameeda4699
@samathhameeda4699 3 месяца назад
Yes
@vimi70
@vimi70 3 месяца назад
விஜய், விஜய் என்று ஒருவர் வருகிறார். இவர் எங்கெல்லாம் உருளபோகிறாரோ? பெரிய கொடுமையப்பா.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 месяца назад
👍🏻👍🏻😁😁
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 3 месяца назад
😅😅😅😅😅😅😅😅😂
@selvaperia8512
@selvaperia8512 3 месяца назад
வருமானதுக்கு ஏற்ற வரியை செலுத்தி இருந்தால், இந்த பரிதாபம், கேவலம் நடந்திருக்காது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 месяца назад
ஏன் என்ன ஆச்சி
@TrueValue007
@TrueValue007 3 месяца назад
வாழ்க்கை கொடுத்தார் விஜயகாந்த் அவரின் மகனோடு நிற்கலாமா?? துரோகி துஉஉஉஉஉஉஉஉ கட்சியை நல்ல விலைக்கு sale பண்ணாரு.. தோத்தாலும் உருண்டு புரண்டு மோடி வித்தை காமிக்குறார்.. திருந்தாத ஜென்மம்..😂😂😂 5:39
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
யாராக இருந்தாலும் என் காலில் விழுந்து ஓட்டு கேட்டாலும் பாஜக'வுக்கு நான் ஓட்டு போட மாட்டேன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 месяца назад
ஏன் அப்பு அப்படி சொல்ற
@SaleemZahir-e3s
@SaleemZahir-e3s 3 месяца назад
Me too
@kumara..8294
@kumara..8294 3 месяца назад
Vidu machi oru quatre sollu..
@manonmani691
@manonmani691 3 месяца назад
😂😂😂😂😂
@sabithadevi2574
@sabithadevi2574 3 месяца назад
Superb
@SagayaNathan-h8x
@SagayaNathan-h8x 3 месяца назад
கட்சிப் போச்சு மானம் போச்சு இதெல்லாம் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு தேவையா.
@mannarganesan9315
@mannarganesan9315 3 месяца назад
மிக அழகாக சொன்னீர்கள் திரு. ஜீவா
@ksocratessocrates3402
@ksocratessocrates3402 3 месяца назад
நடு இரவில் எடுத்த எந்த முடிவும் உருப்படாது !
@chinnasamysamy3837
@chinnasamysamy3837 3 месяца назад
ஒரு வீணா போயிட்டாரு ராதிகா பேச்சைக் கேட்டு வீணா போயிட்ட
@dharumannachimuthu7399
@dharumannachimuthu7399 3 месяца назад
பாஜகவை குளிர்விக்க மாட்டு மூத்திரம் கூட குடிப்பார்
@savagequeen4894
@savagequeen4894 3 месяца назад
😂😂😂😂😂
@kamardeenkamar4576
@kamardeenkamar4576 3 месяца назад
🤣🤣🤣🤣👍👌
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 3 месяца назад
YEN MANITHA MOOTHTHIRAM KUDITHTHALUM KUDIPPAN
@villan..1500
@villan..1500 3 месяца назад
உருண்டது பின்னனில் மாமியாரின் கனவ இருக்குமமோ ??😜
@manokaranmano4765
@manokaranmano4765 3 месяца назад
ஏன் அல்பமான ஒரு புத்தி சரத்குமாருக்கு வந்தது பிஜேபியின் கொள்கை மக்களுக்கு பிடிக்காமல் தான் திராவிட வழியில் மக்கள் முகம் பதித்து இருக்கிறார்கள் காங்கிரஸில் இளம் இன்றைய நட்சத்திரம் ராகுல் காந்தியே திராவிட கொள்கையை கையில் எடுத்ததால் இன்று பாசிச பிஜேபி வலுவிழந்து நிற்கிறது இப்படி இருக்கையில் ஏன் விலை போணீர் சரத்குமார் நீ விலை போனால் நாடார் இனம் அப்படியே உன் பின்னால் வந்து விடுமா மக்களை தப்பு கணக்கு போட கூடாது திருந்துவதற்கு வழி தேடுங்கள்
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb 3 месяца назад
மனோகரன். சரத்குமார் பற்றி நீங்க ரொம்ப சரியாக பதிவு போட்டீங்க..
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 3 месяца назад
ஒரு படிப்பினை சேர்க்கை சரியில்லாமல் போனால் அதன் பலன் பரிதாபம் என்பதை மக்கள் புரிய வேண்டும் என்று. வேட்பாளராக வெற்றி பெற வேண்டும் என்றல்ல
@kk57792
@kk57792 3 месяца назад
ராதிகாவோடு சேர்ந்து சரத்குமார் வீனாகிவிட்டார்
@SMuthu-d2j
@SMuthu-d2j 3 месяца назад
இல்லை என்றாலும் புடுங்கிடுவான் இந்த ஆன்லைன் ரம்மி டம்மி சூரத் குமார் ஜி இவனே எட்டாம் அதிசியம்
@SaleemZahir-e3s
@SaleemZahir-e3s 3 месяца назад
Veenapponavan rummy Kumar
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 месяца назад
அப்படி இல்ல சரதோடு சேர்ந்து ராதிகா வீணா போச்சு
@Huskybusky60
@Huskybusky60 3 месяца назад
நாட்டுல மதுக்கடைய மூட முடியுமா உன்னாலே?
@SaleemZahir-e3s
@SaleemZahir-e3s 3 месяца назад
@@Huskybusky60if the government closes the TASMAC you know all the sangis start their own illigal alcohol factories it will kill many innocent people
@ashokans4999
@ashokans4999 3 месяца назад
மிகவும் சிறப்பு.......... ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகள்...
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 3 месяца назад
உடம்பைக் காட்ட உகந்த இடமல்ல கோவில்.
@tamilfoodjourney
@tamilfoodjourney 3 месяца назад
போதை தெளியறதுக்கு உடம்புல தண்ணி ஊத்துவாங்க.. அப்படியா இருக்குமோ..
@subajayan6097
@subajayan6097 3 месяца назад
சூப்பர் ஜீவா அண்ணா❤❤❤
@321verykind
@321verykind 3 месяца назад
ராமரை காப்பாற்றுவதே மக்கள் தான் 😂😂😂😂.
@newbegining7046
@newbegining7046 3 месяца назад
எல்லா கடவுளையும் மதங்களையும் காப்பாற்றி கொண்டு இருப்பது மக்கள் தான் .
@SagayaNathan-h8x
@SagayaNathan-h8x 3 месяца назад
சித்தி இராதிக்கவுக்கு இது தேவையா 😂😂😂
@koilmani3641
@koilmani3641 3 месяца назад
.பாவம் கட்சியே கலச்சிட்டிய குமார் இனி எங்க போவ செய்த பாவம் சும்மா விடுமா?. சாமி மீது வுள்ள நம்பிகையே போக வைத்திட்ட குமாரு
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 3 месяца назад
பெரியாரின் வழியாக ராதிகாவுக்கு இது தேவையா???
@GeetSenju
@GeetSenju 3 месяца назад
Avalluku kirrukku pidithuvittathi
@Kaleelrahaman-z8s
@Kaleelrahaman-z8s 3 месяца назад
சேர்ந்து மதவாதிகள் கட்சியுடன் மூளை குழம்பி போய் விட்டது சருகல் குமார் குமாரு இதுக்கு தான் ஆசை பட்டாய்
@jankiram3768
@jankiram3768 3 месяца назад
என்ன பாவம். எல்லாரும் எம். ஜி. ஆர் ஆகவோ அம்மா ஜெயலலி ஆகவோ மாற முடியாது. அந்த காலமும் சூழலும் இனி வராது.இனி மேல் கிடைத்ததை வைத்து நிம்மதியாக இருப்பது தான் சுகம். பாரத் மாதாக்கு ஜே.
@msmmsm8001
@msmmsm8001 3 месяца назад
நிலம், வீடு திருடன் சரத் குமார்
@mehrajaara5004
@mehrajaara5004 3 месяца назад
தலைகீழாகத் தான் குதிப்பேன் என்று குதித்தார், மூக்கு உடைந்தது
@maheswarimurally810
@maheswarimurally810 3 месяца назад
அவர விடுங்க, பெரியாரின் போர்வாள் மகள் இப்படி பிற்போகா இருக்காங்க
@aravindcsamy
@aravindcsamy 3 месяца назад
எல்லாம் பணம் தான் காரணம்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 месяца назад
எண்ணெயை தடவிக்கொண்டு உருண்டு புரண்டாளும் ஒட்டுறதுதான் ஒட்டும் : பணத்துக்காக உருண்ட ரம்மி குமாரு பற்றி பேசி நேரத்தை வீணடித்ததுதான் மிச்சம் ‌🤧
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt 3 месяца назад
சத்ருசமஹார யாகம் மனைவியுடன் நடத்தியும் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தோற்றவர் சரத்குமார்
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 3 месяца назад
இந்த பேச்சுக்கு ஒரு ஜீவா வேண்டுமா! Waste...
@adamu6151
@adamu6151 3 месяца назад
Radhika last her deposit, Sarathkumar is a clown,he said he would construct a memorial for Kamarajar 25 years ago,till today he has not done it,He collected money from Nadars but no brick has been purchased and cheated Virudhunagar people. He started a party but did not win one seat,his wife Amanda mouth Radhika is shamed because of him, totally BJP has lost deposit in 21 constituencies inTamilNadu with allies.Night 2 o clock he decided to join in BJP, for him money is important,policy is secondary,Modi is not helped by RAMAR AND VIVEKANANDAR, Sarathkumar is a political clown.
@Kaleel1968
@Kaleel1968 3 месяца назад
Wasted Sarath Kumar and Radhika
@ndbinny70
@ndbinny70 3 месяца назад
சரத்குமார் எல்லாம், அரசியல்வாதி என்ன அந்த ஆளுக்கு போய் வக்காலத்து பேசிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க ஜீவா...!!🙄 அந்த மனுஷனுக்கு நடிப்பும் வராது அரசியலும் வராது..!! ஜிம்முக்கு போனோமா, நேரம் நேரத்துக்கு சாப்பிட்டோம், தூங்கனுமான்னு இருக்க சொல்லுங்க...!! அந்த மனுசன் தான் 150 வருஷம் வாழறதுக்கு உண்டான கலை கற்று வைத்துள்ளார்..!! இனி உள்ள வருஷம், மானத்தோட வாழ்வது அவமானத்தோட வாழ்வது முடிவு பண்ணிட்டு வாழனும்...!!
@Huskybusky60
@Huskybusky60 3 месяца назад
உங்களுக்கு விருப்பமான கட்சிகளோடு அவர் ஏன் இருக்க வேண்டும்? சரத்குமாருக்கு நடிக்க தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.. வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் சகஜம்...நீங்கள் என்ன கதறினாலும் மோடிதான் பிரதமர்...
@MYD-FLW-LPH
@MYD-FLW-LPH 3 месяца назад
அதுவும் உடம்பை காண்பிக்க ஒரு ஸ்டண்ட் ஆக இருக்குமோ...
@johnmaria7701
@johnmaria7701 3 месяца назад
இந்த நடிகர் காதலால் கசிந்துருகியா அந்தப் பெண்மணியை மணந்தார்?
@murugesang8003
@murugesang8003 3 месяца назад
I fully agree with your views
@jaiyashivaani8437
@jaiyashivaani8437 3 месяца назад
பணத்திற்காக ரம்மி இடம் சொன்ன மிக கேவலமான மிருகம்
@kannanactor3949
@kannanactor3949 3 месяца назад
Jeeva sir super advice
@தமிழன்வரலாறு-ட1ன
நல்ல நடிகர் நல்ல மனிதர் சரத்குமார் ஆனால் சங்கிகளின் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. தப்பு கணக்கு. அவர் மனைவி திராவிட பாரம்பரிய வழி பாதை மாறியது இந்த தேர்தல் பாடம்
@mahendirandiran7243
@mahendirandiran7243 3 месяца назад
ஒரே அசிங்கமாயிடுச்சு குமாரு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 டம்மி குமார் உடம்பை பார்த்து சித்தி மயங்கிட்டாங்க
@R.Malini-pr7zr
@R.Malini-pr7zr 3 месяца назад
😂 ரம்மி குமார்😂
@chitrachithra9073
@chitrachithra9073 3 месяца назад
இதில் இருந்து என்ன தெரியுது, கடவுள் இல்லை என்று தெரிகிறது. பகுத்தறிவு வேண்டும். ஒரு சக்தி இருக்கிறது. அதை கடவுள் என்கிறோம். முழுமையாக அந்த சக்தியையும் முட்டாள் ஆக்குகிரோம்.
@shannat4566
@shannat4566 3 месяца назад
Unnai mathiri naara vaiyan sarathkumar. Neeyum sangi, avanum sangi. Dei yaaruda British karan , unnaku Britain map la yengu irruku theriyumada ?????? 😂😂😂😂😂
@vijayadhandudiamonds1420
@vijayadhandudiamonds1420 3 месяца назад
Excellent JEEVA
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 3 месяца назад
எப்படிதான் உருண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 3 месяца назад
Jeeva today I like and waiting. Your video sir hands off💐💐💐💐💐 to you😊😊😊
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 3 месяца назад
He is not a fool - he is trying to get the sympathy of innocent & devotional people. He come out only once in every 5 yrs - you can't see him anywhere in between, never used to share any view about Ruling Govt Policy, never used to protest/strike for good cause of public.
@amjathkhanj7189
@amjathkhanj7189 3 месяца назад
ஆண்டவன் சோத்துலயும் அடிச்சுட்டா சோத்துலையும் அடிச்சிட்டான்
@Banu13-jj7dp
@Banu13-jj7dp 3 месяца назад
வீரபாகுக்காக ஏன் ஜிவா
@arularul519
@arularul519 3 месяца назад
Night 2AM Vantha yosanai
@பானை
@பானை 3 месяца назад
மக்கள் விரும்புற கட்சில இருக்கனும்.. செம ஜீவா செம. சரியா சொன்னீங்க.. மாஸ். மாஸ் 👍👍
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 3 месяца назад
Jeeva Armani, Supera sonneergal , Sangiyaga mariya sarathkumar , Jeeva oru vela night 2 am manikku Radhigavidam ketrupparo ? Ithellam romba kevalama illa ?
@ValanS-hv1rt
@ValanS-hv1rt 3 месяца назад
Super tholar
@srmadab
@srmadab 3 месяца назад
Athu eppadi unna mathiri allaluya gumbal church ku pona onnum solla matteenga!
@raisah8439
@raisah8439 3 месяца назад
வணக்கம் ஜீவா ❤❤❤
@bluelilly22222
@bluelilly22222 3 месяца назад
Dmk n admk(before) are suya-mariyaathaei base senja katichigal ange ithu pondra tharkuri seiyapaadugal irukkaathu but this bjp is a dubakoor katchi ange poei sentha...ippadi thaan "aadra rama aadu"nu vithaei kaatanum n self-respect'a tholaeikkanum.....
@subinrobin
@subinrobin 3 месяца назад
Sarathkumar lost his mind.... he is in his last days .....
@rajuchand636
@rajuchand636 3 месяца назад
Your judgement about sarath is hundred percent correct
@noordheen912
@noordheen912 3 месяца назад
Kaikottisirippargal,oorarsirippargal.
@utubesujisam
@utubesujisam 3 месяца назад
Jeeva in faizabad / ayodhya as per census, the percentage of hindus is close 90 percent and muslims are only 10 - 15 percent... This is most important to mention to people as it proves religion played a minimal role in the last election... People there were smart enough to understand what "hindus" meant when mentioned by bjp team
@asmaS7379
@asmaS7379 3 месяца назад
Kasuna enna venumanalum saiveghala thu
@manikandan-pz8tj
@manikandan-pz8tj 3 месяца назад
Super speech jeeva na.
@jakicaraudios4877
@jakicaraudios4877 3 месяца назад
Radika women broker
@syedalifathima2324
@syedalifathima2324 3 месяца назад
Jeeva sir, 😂😂😂
@Suresh-bc2bm
@Suresh-bc2bm 3 месяца назад
Super very nice Super anna❤❤❤❤🎉🎉🎉🎉❤
@lopeshjangadharu9866
@lopeshjangadharu9866 3 месяца назад
Jeevaa next 2029 bjp...... Neenga 40 win pannugaaa. No problem. Nee nextu. Katuruvaaaaaa
@KoodalingamKannan
@KoodalingamKannan 3 месяца назад
It's true anna
@SanjeeviSoundararajan
@SanjeeviSoundararajan 3 месяца назад
Paavam 🎉🎉🎉🎉🎉
@sheelasundar7235
@sheelasundar7235 3 месяца назад
Naanga enna solamnu ninaithomo adhai neengale soli vitirgal Jeeva bro.
@kamardeenkamar4576
@kamardeenkamar4576 3 месяца назад
super jeeva.,.... 👍👍👍❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌
@PrakashKumar-os3rr
@PrakashKumar-os3rr 3 месяца назад
He crossed 70 ...sir
@rajuchand636
@rajuchand636 3 месяца назад
Radhika is third position, sarath is third husband to Radhika
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 3 месяца назад
தவறு , சரத்துடன் சேர்ந்து ராதிகா வீனாப் போனார்
@sramdas7968
@sramdas7968 3 месяца назад
Radhika is wasted due to Sarathkumar....He is unethical person....money minded.... Sold his party for money....he will not succeed in any factor...better to quit from politics....
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 3 месяца назад
Jeeva🎉🎉👍👍👌👌
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 3 месяца назад
Sarath🎉🎉.
@muruganmasanam5127
@muruganmasanam5127 3 месяца назад
Nice video
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 3 месяца назад
வணக்கம் அண்ணா
@basheerahamed2631
@basheerahamed2631 3 месяца назад
Mr. Jeeva Indian media should not give exposure to cinema persons. Are they social workers?Why media should chase such people with cameras to take interviews.
@SenthilKumar-d8g1i
@SenthilKumar-d8g1i 3 месяца назад
நள்ளிரவு 2மணி சார்ந்தத்குமார் என்று எல்லோராலயும் அழைக்கப்படுவார்
@josphinesexclusive
@josphinesexclusive 3 месяца назад
Very good Jeeva
@Shakeelmuhamed
@Shakeelmuhamed 3 месяца назад
மாங்கா சௌமியா குறி கேட்டதுமாதிரிதான் இந்த சங்கியின் நிலமையும்.பாவப்பட்ட ஜென்மங்கள்.
@mahendrans912
@mahendrans912 3 месяца назад
Hi, bro vanakkam .. Indha manusan andah DMDK kuda kuttani & innaithrutal evauoda level vera mathri eruntherukkum bro
@adibasadiq6844
@adibasadiq6844 3 месяца назад
Brain no brain...
@vasanthys4446
@vasanthys4446 3 месяца назад
Briyani and 200rs enough for Tn people No use of 40 mps going to parliament to eat samosa and walkout in depet reason don't know English or Hindi Petty on tn people
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 3 месяца назад
ப்ளீஸ் கேளுங்க..ஏன் நம்ம cm 'மனைவி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார் ?
@krishnasamyv5343
@krishnasamyv5343 3 месяца назад
இலையில் புரண்டு ஓட்டு கேட்டிருக்கலாம் இதுதான் சந்தர்ப்பவாதம் பணத்துக்காக வோ பதவிக்காகவோ அரசியல் செய்பவர்களுக்கு இதுவொரு பாடம்
@indramanikavasakam-hx8cn
@indramanikavasakam-hx8cn 3 месяца назад
இருவரும் திறமைசாலிகள்.இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள்.மக்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது இறங்கி தொண்டு செய்து பழகாத வர்கள்.
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q 3 месяца назад
Kanal konnan endru oru allakkai irundhadhe😂😂 Aravekkaadu sombhath😂😂komaali
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 3 месяца назад
Rathikasarath😰😰🩲🩲🩳🩳🫣🫣🥵🥵
@Huskybusky60
@Huskybusky60 3 месяца назад
40 வாங்கியும் நக்கிட்டு போனதுக்கு இப்படி ஒரு பரிதாப வீடியோ போடுங்கள் ஜீவா!!
@kannanactor3949
@kannanactor3949 3 месяца назад
Hahahaaaaa funny
@alagamuthu2287
@alagamuthu2287 3 месяца назад
Arasiyalil arasiyal kudumbattil ethu ellam sagajam appa.
@simpleboy2640
@simpleboy2640 3 месяца назад
All these gimmicks may be due to avoid ED or IT raids.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 месяца назад
சினிமாவில் 50 , 100 பேர்களை அடிப்பது போன்றது இல்லை .ஓட்டு போடுவது லட்சக்கணக்கான மக்கள் உங்களை நம்பி போட வேண்டும் .
@tamilraja8429
@tamilraja8429 3 месяца назад
Nee oru manusanaa...evan yellaam...pugul re..sangi pasangalay ellaam..neeyum sangi...nt Tamilan..
@AlexisHenryhawkins
@AlexisHenryhawkins 3 месяца назад
Sarathkumar supper man but avaruku thavai panam sevai kollgai katchai ithalaamei cenema mathri acting avar pinanaadei pona Nadar makalai roadly vititu nightla 12 maneiku rathika arul vaaku solli bjp pona radhika bakthar& vidungal bro adaitha katchi kidaikaamala poidum🎉🎉
@veeranpalani7195
@veeranpalani7195 3 месяца назад
Manamketta.nattamai
@AA-ev8ch
@AA-ev8ch 3 месяца назад
ஏமாந்திட்டியே (சரத்) குமாரு
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 36 млн
Ко мне подкатил бармен
00:58
Просмотров 142 тыс.
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18