Тёмный

உறவுகளே உங்கள நம்பி நான் கொடுத்த வாக்கு | கண்டிப்பா செய்ங்க🥹 | Voice of Anushan 

Voice of Anushan
Подписаться 155 тыс.
Просмотров 33 тыс.
50% 1

குறும் திரைப்பட link : • Video

Развлечения

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@vijaydhas6861
@vijaydhas6861 Месяц назад
நோய் அனுஷானை முடங்க வைத்தாலும் மீண்டும் புது வீரியத்துடன் செயல்பட்டு இன்னும் நிறைய பேருக்கு உதவிகளை செய்ய வாழ்த்துக்கள்... இறைவன் துணை நிற்பார்.. கண்டிப்பாக நான் பார்ப்பேன்..
@gokulaDass
@gokulaDass Месяц назад
அனுஷ்னன்நீவீர் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் நன்றி தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
@Alavaikalaikaran
@Alavaikalaikaran Месяц назад
அனிஷனில் எமக்குப் பூரண நம்பிக்கையுண்டு. நிச்சயமாக அந்தக் குறுந்திரைப்படத்திற்கு எமது ஆதரவு என்றும் உண்டு 👌👌👌
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Месяц назад
அனுஷனுக்கு முதலில் சிறப்பான பாராட்டுக்கள் சிறந்த தரமான உதவிக்கு அழைப்புவிடுத்ததிற்காக!!👌💯👌குறும்படத்தில் சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற விழிப்புணர்வை தந்திருக்காங்க!! இயல்பாகவே வெற்றியடையும்!! வாழ்த்துக்கள்!!✌️💯✌️
@sarangansarangan3774
@sarangansarangan3774 Месяц назад
முடிந்தவரை உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள். Share பண்ணவும்
@user-po7se5xf9s
@user-po7se5xf9s Месяц назад
மகன் அனுஷன் கட்டாயம் உங்களுக்காக நான் பார்போம்❤❤❤கடவுள் துணை துணை துணை இருப்பார்
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 Месяц назад
சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும் இளம் தலைமுறையினர். வழி மாறி போகிறார்கள் அவர்கள் தடம் மாறாமல் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ இப்படியான குறும்படங்கள் ஒரு தீர்வாக அமைய வாழ்த்துக்கள். தம்பி அனுசான் வாழ்த்துக்கள் நீங்களும் ஒரு சமூக சேவகன். ஒரு வழிகாட்டி. நிச்சயம வெற்றி பெறும் ❤❤❤❤❤
@user-kh5dx7ge7n
@user-kh5dx7ge7n Месяц назад
மகனேஅனுஷ்ன் கட்டாயம் உங்களுக்காக நாங்கள் பார்போம்❤❤❤
@rubyjan8683
@rubyjan8683 Месяц назад
அனுசன் மீண்டும் வருகை மகிழ்ச்சி
@monkeydragnir3869
@monkeydragnir3869 Месяц назад
வணக்கம் தம்பி அனுசன் 🙏 அனுசன் ஆரோக்கியமாக வந்ததற்கு இறைவனுக்கு நன்றி. சகோதரி ராகுலநாயகி நீங்கள் எடுத்திருக்கும் இந்த சமூக விழிப்புணர்வு க்கான இந்த செயற்திட்டம் முழுமையாக வெற்றிய டைய தனிப்பட்ட முறையில் எடுக்கக்கூடிய அத்தனை நடவடிக்கைகளையும் இக்கணமே எடுக்கத்தொடங்குகின்றேன் . நாங்கள் இப்புலத்தில் வாழ்ந்தாலும் எமது நினைவுகள் அனைத்தும் தாயகத்தில் தான் .சமூக சீர்திருத்த சேவைகளுக்காக நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக தலைவணங்குகின்றேன் . வெற்றிநிச்சயம் இது வேத சத்தியம் . உங்கள் நற்பணி தொடரட்டும் சகோதரி. வாழ்க வளமுடன் . வெற்றிகள் தொடரட்டும் சகோதர சகோதரிகளே 🙏 உங்களை இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் .🙏 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-dl4ie6hn2c
@user-dl4ie6hn2c Месяц назад
Rompa santhosam .anusan mukathil ippathan santhosatha pakkuran .kurumthirippaddam paththan super.
@ArunRitharithan
@ArunRitharithan Месяц назад
சூப்பர் டா தம்பி சூப்பர் நீ எப்படா வருவேன்னு காத்துகிட்டு இருந்தோம்
@kausalaanandarajah8634
@kausalaanandarajah8634 Месяц назад
நல்ல விடயத்தை தாங்கிவரும் குறும்படத்தை வரவேற்போம். நன்றி அனுஷன்.
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 Месяц назад
அனுசன் மகனுக்காக எங்கள் சப்போர்ட் உனக்கு உண்டு God bless you ❤️❤️❤️
@user-jg8wj7dm9e
@user-jg8wj7dm9e Месяц назад
அனுஷன் வாழ்த்துக்கள் நோய் இல்லாம்ல வாழ இறைவனைப்பிராத்திக்கின றோம் குறும்திரைப்படத்துக்கு எமது ஆதரவு உண டு வளா்க வளமுடன்
@Voiceofanushan
@Voiceofanushan Месяц назад
உறவுளே கண்டிப்பா இந்த வீடியோவை முழுமையாக பார்த்து நான் தரும் இந்த குறும்பட link ஐ தொடர்பு கொண்டு உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் என் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் pls இந்த உதவி செய்ங்க > ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mcJ0RAVYqvk.htmlsi=in0b94vQLhJS0m0h
@ravisangarmanikkan7013
@ravisangarmanikkan7013 Месяц назад
0K
@rajahs500
@rajahs500 Месяц назад
Ok thampy
@user-bi7um5qe6b
@user-bi7um5qe6b Месяц назад
OK.. bro
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og Месяц назад
Okay thampi
@Kscreative9
@Kscreative9 Месяц назад
Ok brother ❤
@prbupara4678
@prbupara4678 Месяц назад
Anusanunkalsukathikku nantri Kurumpada nadikarkalukku nantri karthar unkalai acivathepparaka God blesse you
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Месяц назад
அனுசன் வரவேற்கின்றோம். குறும் திரைப்படத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு.
@user-te7mg5me8y
@user-te7mg5me8y Месяц назад
Hi anna உங்க வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் உடம்ப நல்லா பாத்துக்கோங்க அண்ணா. Please (மட்டக்களப்பு)
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Месяц назад
இளைஞருக்கான சீர்திருத்த கானோளிக்காக எங்களுடைய ஆதரவு அனுஷனுக்கே!
@surendrarajani
@surendrarajani Месяц назад
மீண்டும் அனுஷனைக் கண்டதும் சந்தோசம்.
@Jeevitha788
@Jeevitha788 Месяц назад
Super Anushan👌
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Месяц назад
நிச்சயம் எங்கள் தம்பிக்கு ஆதரவு தருவோம் ❤️❤️❤️❤️😍😍😍😘😘🙏
@user-di2zq6gd5l
@user-di2zq6gd5l Месяц назад
Super Anushan thambi uggal VDO aavaludan kaathu irunthom God bless you
@NinthuNiroja
@NinthuNiroja Месяц назад
Anna perum santhosam ninka mindu vantjathu❤❤❤
@user-qz4qp4qx4f
@user-qz4qp4qx4f Месяц назад
Super anushan.god bless you.
@shanthini5699
@shanthini5699 Месяц назад
Super Anushan god bless you 🙏🙏🙏
@tharshiniguru3374
@tharshiniguru3374 Месяц назад
தம்பி வேலை முக்கியம் அதைவிட health இன்னும் முக்கியம் & நித்திரை மிக முக்கியம் 👍
@mohanarubajesuraj8341
@mohanarubajesuraj8341 Месяц назад
❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் .அனுஷனுக்காக பாப்பம் .
@phillipfromdenmark7571
@phillipfromdenmark7571 Месяц назад
மிக்க மகிழ்ச்சி தம்பி ,உடம்பை கவனிக்கவும் ❤❤
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 Месяц назад
வாழ்த்துக்கள் உங்கள் முயறசி வெற்றி பெற வாழ்த்துக்கள் தொடர்ந்து சளைக்காமல் ஈடுபடுங்கள்வாழ்த்துக்கள்
@Vannitamilicci27
@Vannitamilicci27 Месяц назад
அருமை தனியா வாழ்க வளமுடன் ❤❤❤
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Месяц назад
Supper Anushan unkalin uthavikal thodaraddum
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Месяц назад
வாழ்த்துகள் தம்பிகள் சிறப்பு ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@linisivarajah4004
@linisivarajah4004 Месяц назад
Congratulations very good .
@sasitharanmajuri9321
@sasitharanmajuri9321 Месяц назад
Hai Anushan 🙏thampi France la irunthu Majuri akka
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Месяц назад
நிச்சயமாக கைகொடுப்போம்
@sathiyarajan8109
@sathiyarajan8109 Месяц назад
மகன், உங்கள் மூலம், விழிப்புணர்வு வீடியோவை பார்க்கக் கிடைத்ததற்கு நன்றி.🎉🎉❤❤
@santhakumarsathees
@santhakumarsathees Месяц назад
உங்க வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் தம்பி🎉🎉🎉
@razikharis4617
@razikharis4617 Месяц назад
சூப்பர் Anushan bro🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@user-yh2gg1lh7d
@user-yh2gg1lh7d Месяц назад
First like ❤I am anushan
@SleepyGlobe-bd3rg
@SleepyGlobe-bd3rg Месяц назад
Super Anushn Anna Engaludaiya Atharavu Ungalukku 👍👍👍👍👍👍
@tharminishan5889
@tharminishan5889 Месяц назад
Hi Anushan. All the best. I will watch that.
@user-di1uz7po3j
@user-di1uz7po3j Месяц назад
Super Aunshan ❤️❤️❤️🙏🙏🙏
@jeyaseelyindren2343
@jeyaseelyindren2343 Месяц назад
Congratulations very good ❤
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 Месяц назад
நிச்சயம் ❤ குறும்படம் வெற்றியளிக்கும் வாழ்த்துக்கள்
@Raveennarth-rp2nj
@Raveennarth-rp2nj Месяц назад
Hi Anshan happy to see you again.We were missing your RU-vid a lot anyway you are back on track.God bless you and your mother.Keep doing what you’re doing.
@shivav6144
@shivav6144 Месяц назад
H. Anusha valtukal noj.. Thirntatu. Pill ijar kapathiddar mi ha. Avatanam
@sibyllejoseph
@sibyllejoseph Месяц назад
God bless you ❤️❤️🙏
@rubykanthavel8448
@rubykanthavel8448 Месяц назад
Kandippa nan parpen Anushan ❤❤❤❤
@sobas7341
@sobas7341 Месяц назад
God bless you
@RVK3002
@RVK3002 Месяц назад
Anushan god bless you 🙌 ❤
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Месяц назад
👍supper Anushan anna ❤❤❤
@gayatheesgaya7906
@gayatheesgaya7906 Месяц назад
Aanusan eathu sheyithanum sapport❤❤❤❤❤
@sivalingam6729
@sivalingam6729 Месяц назад
வருக் வருக வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@anthonipillaijeevan2959
@anthonipillaijeevan2959 Месяц назад
Anpana vanakkam anushan unkaludaiya kan eye eppo eppdi sugama nan ovvorunallum umakakaha praye panuranan so eppo eppdi umaku
@srisubs3504
@srisubs3504 Месяц назад
God bless you thampi 🙏 ❤️
@Sasikala27-zc9xw
@Sasikala27-zc9xw Месяц назад
Vaharai ds aka erunthavanga nalla ammani
@user-oq7el1yf5y
@user-oq7el1yf5y Месяц назад
Valthukkkal
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Месяц назад
Hi anushan ! ! God bless you ! ! ❤❤❤❤❤❤ ! !!
@amirthaoconnell7225
@amirthaoconnell7225 Месяц назад
Nice to see you back !❤
@rkumar6052
@rkumar6052 Месяц назад
தம்பி மீண்டும் வருக இறைவன் உங்களோடு இருப்பாராக தம்பிக்கு மூன்று மாதங்களுக்கு முன் உங்களுடைய வாட்ஸ்அப் பெண்ணுக்கு நான் ஒரு தகவல் அனுப்பி இருந்தேன் அந்த சமயத்தில் திடீரென்று நீங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டீர்கள் அந்த சமயத்தில் ஹெல்பிங் வீடியோ எதுவும் நீங்கள் உங்களால் செய்ய முடியவில்லை இருந்தும் நான் உங்களுக்கு மீண்டும் அதை ஞாபகப்படுத்துகிறேன் நான் உங்களுடைய வாட்ஸ்அப் பிரண்டுக்கு நான் மீண்டும் அந்த வாய்ஸ் மெசேஜை நான் பேசி அனுப்புகின்றேன்
@jeyavathanisrikantha9242
@jeyavathanisrikantha9242 Месяц назад
சந்தோசமக இருக்கிறது
@Jegathambal-iz7rx
@Jegathambal-iz7rx Месяц назад
Super Anushan
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Месяц назад
வாழ்த்துக்கள் 👏🤝
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Месяц назад
மகிழ்ச்சிஅடைகிறேன்👍👍👍👍
@umeshumesh1952
@umeshumesh1952 Месяц назад
நிறைய ஆதரவுகள் கிடைக்கும்
@ranimanoharan4540
@ranimanoharan4540 Месяц назад
God bless you pa ❤❤❤❤❤
@rajkumarraj-yx7lf
@rajkumarraj-yx7lf Месяц назад
Super🎉🎉🎉🎉thampi
@rajkumarraj-yx7lf
@rajkumarraj-yx7lf Месяц назад
Enkada urum navithan veli than thampi maththiyamukam 6m pirivil erukkam super miss nanum aatharavu tharuvom
@user-pw8jq1ot7q
@user-pw8jq1ot7q Месяц назад
Super
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n Месяц назад
Super anushan❤❤❤
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss Месяц назад
வாழ்த்துக்கள் தம்பி
@ranjimano5997
@ranjimano5997 Месяц назад
Congratulations
@ArunthathiDevi-kz5tq
@ArunthathiDevi-kz5tq Месяц назад
Madaththitku Vaazlthyhugal.
@55148
@55148 Месяц назад
Super super ❤❤
@navamshath6141
@navamshath6141 Месяц назад
வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Месяц назад
anushan Take care of yourself God bless you ❤❤❤❤
@jeyasiva352
@jeyasiva352 Месяц назад
🙏🙏🙏
@keetharavi7630
@keetharavi7630 Месяц назад
Super 🤞🤞🤞🥰🥰👌👌
@sasisasisasi966
@sasisasisasi966 Месяц назад
❤Super❤super
@user-mm9wo6dr4e
@user-mm9wo6dr4e Месяц назад
Good
@veluppillaiumakeswaran5021
@veluppillaiumakeswaran5021 29 дней назад
well come back Anushan.
@Thaya.U
@Thaya.U Месяц назад
Anushan thambi rocking ❤❤❤❤❤❤
@kuthayakumaran3229
@kuthayakumaran3229 Месяц назад
Super anusan Saudi arabia ❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Месяц назад
Super ❤❤❤❤❤ Anusan
@NareshNaresh-br5er
@NareshNaresh-br5er Месяц назад
Hi bro neenga endha ooru
@nithafr2014
@nithafr2014 Месяц назад
Nice vidéo i share to all my friends ❤❤❤
@rkumar6052
@rkumar6052 Месяц назад
நான் குமார் சவுதி அரேபியாவிலிருந்து
@user-gf1yo7kt3x
@user-gf1yo7kt3x Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤ 0:37 0:37 0:38
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Месяц назад
வாழ்த்துக்கள் ❤எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு ❤❤❤
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Месяц назад
Nice👍🏻🙏
@user-vr3qu5qf2j
@user-vr3qu5qf2j Месяц назад
❤❤
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Месяц назад
Super super super
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 Месяц назад
👍❤️ nice
@shanvadivelu309
@shanvadivelu309 Месяц назад
🙏
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr Месяц назад
❤❤❤❤❤❤
@indrarajindraraja6509
@indrarajindraraja6509 Месяц назад
❤❤❤
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
❤❤❤❤❤
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Месяц назад
Good luck my son
@KalojiniKalojini
@KalojiniKalojini Месяц назад
Morning neega seitha punniyame unkalai thalai kaakkum
Далее
Чистка пляжа с золотом
00:49
Просмотров 174 тыс.
🎙СТРИМ на 4 МИЛЛИОНА🍋
3:12:45
Просмотров 1,3 млн
ускорил очередь на кассе
1:00
Просмотров 2,5 млн
19 июля 2024 г.
0:20
Просмотров 9 млн