Тёмный
Voice of Anushan
Voice of Anushan
Voice of Anushan
Подписаться
உங்களை மகிழ்விக்க தினமும் ஒரு காணொளி காத்திருக்குறது.
உங்களின் ஆதரவே எங்களின் வளர்ச்சி
Please Subscribe like and share.
Thank you so much for Big support.
Комментарии
@annemuhunthan2893
@annemuhunthan2893 8 часов назад
Can you send me contact information Aushan please I want to help him Please Anshan Thank you May god bless you
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 8 часов назад
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@thaneskanda4207
@thaneskanda4207 8 часов назад
தம்பி அனுசன் உங்களுடன் எப்படி தொடர்பு கொள்ளலாம் தயவு தயவுசெய்து முடிந்தால் எப்படியாவது தொடர்பு கொள்வோம்
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 8 часов назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் 🎉❤கடவுள் துணையாக இருப்பார் .
@winnisathees6699
@winnisathees6699 8 часов назад
🙏💞உதவும் கரங்களை உள்ளளவும் நினை.......
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 8 часов назад
😂😂😂😂😂😂
@VENUMADHIDASIRIGE
@VENUMADHIDASIRIGE 8 часов назад
என்னிடம் உதவி செய்யும் அளவுக்கு காசு இல்லை.. நான் அந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.. உதவி செய்யுமார்🙏🙏🙏🙏🙏🙏🙏
@NNn-qf8mu
@NNn-qf8mu 8 часов назад
😢😢
@dhasnavam2798
@dhasnavam2798 8 часов назад
வணக்கம் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் நங்கள் இருக்கிறோம் Vvt...... UK...... தாஸ்
@jeevasritharan8215
@jeevasritharan8215 8 часов назад
❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😓
@thilakavathynagamuthu1681
@thilakavathynagamuthu1681 8 часов назад
நாங்களும்நிறையகஸ்டபட்டுதான்வந்தநாங்கள்ஒருவேளைசாப்பாட்டுக்கேகஸ்ரபட்டிருக்கிறேன்இப்ப ஒகே எல்லாம்மாறும்அம்மாவைகவனமாகபாருங்க
@UthayakumaryUthayakumar
@UthayakumaryUthayakumar 8 часов назад
வணக்கம் அனுசன் உங்கள் தொ பே இலக்கத்தை அறியத்தரவும்
@parakitssongspara1090
@parakitssongspara1090 8 часов назад
Anushan you are great,ivarkalai thedi thedi kandi pidithu help pannure, school pora vayathil that boy viraku udaikka pokurhu, m.p markal ellam sokusaka caril thiriurarkal , ithukal pitchai edukkirarkal. Ellam thalai eluthu.Anushnum illaviddal yarthan ivarkalai saved pannurathu.
@JanakiThiru
@JanakiThiru 8 часов назад
தம்பி பிள்ளைகளை Please 🙏Please 🙏 படிக்க வையுங்க 🙏Please Anushan தம்பி🙏❤❤❤❤❤
@moorthyvairava8415
@moorthyvairava8415 8 часов назад
தம்பி அனுஷம் இப்படியான ஆட்களை மாற்றுவது பெரும் கஷ்டம் உங்கள் முயற்சிக்கு நான் பாராட்டுகிறேன்🎉
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 8 часов назад
😢😢😢😢
@nimosinisenthilselvan9617
@nimosinisenthilselvan9617 8 часов назад
@Krvlog22
@Krvlog22 9 часов назад
🙏🙏🙏🙏😔
@thilakthilak6892
@thilakthilak6892 9 часов назад
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் ❤🙏 சின்ன தம்பியின் முயற்சிக்கு சொல்ல வார்த்தை இல்லடா அம்மாவை நல்லா வைப்பிங்கடா இறைவன் 🙏 உன்கூட உதவியாக இருப்பார் டா கண்ணா ❤❤❤
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 9 часов назад
அந்த பிஞ்சு கைகளைப் பார்த்தால் கல் மனம் கொண்டவர்கள் என்றாலும் கண்கள் குளமாகிவிடும். 😢😢😢😢😢. இந்த தம்பிக்கு கட்டாயம் உதவிகள் கிடைக்கும் என்று நம்புகின்றேன். சிறந்த முயற்சியாளன். கடை வைத்து கொடுத்தால் கட்டாயம் நன்றாக கொண்டு நடத்துவான். கடவுளே 🙏 🤲 🕍 🕌 .
@RajKumar-bs2hp
@RajKumar-bs2hp 9 часов назад
Super❤❤❤
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 9 часов назад
மகன் அனுஷன் விது வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் கடவுள் ❤துணை❤துணை❤துணை🎉
@user-ox3ux4ts8e
@user-ox3ux4ts8e 9 часов назад
👌👌👌👌🎉🎉❤️❤️❤️❤️
@tastykitchen5640
@tastykitchen5640 9 часов назад
❤❤❤
@jeyasiva352
@jeyasiva352 9 часов назад
🙏🙏🙏
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 9 часов назад
தம்பியின் உடம்பு நடுங்குவது.பசியும்,பலவீனமும் தான. உதவிசெய்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@user-fx6lm9fj9x
@user-fx6lm9fj9x 9 часов назад
Akka ippa alaka irukka athukku karanam anu bro❤ thanks bro ippidiyanavankala thedi nallathu seirathu mikavum nanru
@KresnaH-dy5su
@KresnaH-dy5su 9 часов назад
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 9 часов назад
😭😭🙏🏽
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 9 часов назад
சில அப்பாக்கள் செய்யும் தவறுகளின் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகளும் மனைவியும் .படிக்கின்ற வயதில் கொள்ளி வெட்டுவது ,கூலி வேலைக்கு போவது கேட்க சொல்லமுடியாத துயரம்.எப்போ இப்படியான நிலமைகள் மாறும். அன்பு தம்பி அனுசன் கண்ணில் பட்டு விட்டீர்கள் எனி உங்கள் வாழ்க்கை ஒளி வீசும்.கேட்கவே கஸ்ரமாக இருக்கின்றது .வயிறு நிறைய சாப்பாடும் இல்லை.😢
@user-mw9ou9wl5o
@user-mw9ou9wl5o 9 часов назад
Verry good anu god blass u
@nimosinisenthilselvan9617
@nimosinisenthilselvan9617 9 часов назад
Super
@varusaji8703
@varusaji8703 9 часов назад
ஆஸ்மா இல்லாமல் போறதுக்கு ஒரு குரங்கு இறைச்சி வத்தல் எடுத்து நல்லெண்ணையில் பொரித்து அந்த குரங்கு இறைச்சி முழுவதும் சாப்பிட்டால் இல்லாமலே போயிடும் தம்பிக்கு யாராவது இந்த இறைச்சிய எடுத்து குடுக்க முடிந்தால் கொடுங்கள். இது எனது அனுபவம். நான் 2 வயது முதல் 10 வயது வரை நிறையவே இந்த வருத்தத்தால் கஷ்டப்பட்டனான். இந்த இறைச்சி சாப்பிட்ட பிறகு இன்று வரை ஆஸ்த்துமா இல்லை. 😢😢😢
@nimosinisenthilselvan9617
@nimosinisenthilselvan9617 9 часов назад
😂😂😂😂😂
@kgmkkgmk6944
@kgmkkgmk6944 9 часов назад
😢
@kgmkkgmk6944
@kgmkkgmk6944 9 часов назад
😢
@sameerahalith-us1wt
@sameerahalith-us1wt 9 часов назад
ஏழைகளுக்கும் ஆசைகள் உண்டு
@rajdri8957
@rajdri8957 9 часов назад
Genuine talk. Fit for help. please help this sister.
@vijaydhas6861
@vijaydhas6861 9 часов назад
மீண்டும் ஒரு துயர் படிந்த குடும்பத்தின் கண்ணீரை வரவழைக்கும் வறுமை இனி இந்த நிலைமை தொடராது அனுஷானின் உதவிகளோடு அந்த குடும்பத்தின் நிலைமை இனி ஏறுமுகம் தான்...
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y 9 часов назад
பொலிசிலாஅவாவுடை புருசனைக் ெகொடுத்தால்தான் இதர்க்கு நீதி கிடைக்கும்
@saanthany5026
@saanthany5026 9 часов назад
Pavam bro thambi ❤❤❤
@kamaliniarumainayagam2557
@kamaliniarumainayagam2557 9 часов назад
Jes 😢
@sulochanagunaratnam
@sulochanagunaratnam 9 часов назад
😮😮😮
@thiruthani1371
@thiruthani1371 9 часов назад
😂😢😊😮🙏please 🙏
@saheeahamed1449
@saheeahamed1449 9 часов назад
அம்மா பிள்ளைகள் என்றும் வாழ்க்கையில் வழி தவறமாட்டார்கள் நீ இறைவன் துணையோடு என்றும் நல்ல வாழ வேண்டும் தம்பி❤
@Skqatartamil20
@Skqatartamil20 9 часов назад
😭😭😭
@user-cy1it9nr3g
@user-cy1it9nr3g 9 часов назад
🇱🇰👍👍👍👌🤲🙏
@kaladevisiva5574
@kaladevisiva5574 9 часов назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🍎🍎🍎🍎🍎
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 9 часов назад
தம்பி அனுசன் சிறப்பு உங்கள் பணி அளப்பரியது தொடர ட்டும் வாழ்த்துக்கள் ❤
@RajiththaRajiththa
@RajiththaRajiththa 9 часов назад
Supper
@user-my4od9xd9c
@user-my4od9xd9c 9 часов назад
😂😂😂🎉🎉🎉🤲🤲🤲👍👍👍👌👌👌👌