மூவரும் சேர்ந்து வீடியோவை கொடுத்தது சந்தோஷம். ரவி தம்பி பெருந்தன்மைக்கு என்றும் சாந்தா, இராஜாவோடு கூட்டணி தொடரும். சில்வர் பட்டண் வாங்கியது மிக சந்தோஷம். மருமகன் பிரகதியும் மகிழ்ச்சிய வெளிப்படுத்திய விதம் சூப்பர்.God bless you..
நம்ம எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற மனசு எல்லாருக்கும் வராது ரவி அண்ணா நீங்க சூப்பர் 👌👌👌👌👌 அண்ணா நீங்க கர்நாடக வந்த கண்டிப்பா உடுப்பி வரணும் எங்க ஃபேமிலி உள்ள எல்லாருக்கும் சாரதா அக்கா ராஜா அண்ணன் ரவி அண்ணன் எல்லாரையும் பிடிக்கும் 👌👌👌❤❤❤❤
வாழ்க்கையில் எல்லா சிக்கலையும் சரிபண்ணிவிட வேண்டும் ஆனால் உறவுகள் பின்னி பிணைந்து தான் இருக்க வேண்டும் ரவி அண்ணாவை ரொம்ப ரொம்ப கேட்டதா சொல்லிருங்க மூன்று பேரும் அழகா இருக்கிங்க சுத்தி போடுங்க அக்கா
எங்களுக்கும் உங்கள் அனைவரின் முகத்தில் ஆனந்தத்தையும் மகிழ்ச்சியும் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் இன்று போல் என்றும் இனிமையாகவும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அக்கா ரவி அண்ணா 💐💐💐👍👍 சாந்தா அக்காவோட புகழ் எல்லாம் முத்து அண்ணனையே சேரும் தன் மனைவியை தன்னைவிட உயர்த்தி பார்க்கனும்னு நினைக்கிறிங்க பாருங்க உண்மையிலேயே you are a best man Anna super 👌👌👌👌👌🙏🙏
சகோதரி கேரளா வந்தாச்சா.அனைத்து உறவுகளும் அவுங்க அன்பை வெளிப்படுத்தீட்டாங்க.ரவி அண்ணாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் சில்வர் பட்டன் வாங்கியது மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏 சகோதரி இவ்வளவு நாள் ஊர் சுற்றியது போதும்.இனி broவை அடித்து உதைத்து வீடியோ போட்டு gold button, diamond button வாங்க வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏👏👏👏👏👏👏😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சம்ரத் பீ பீ Sister really your thinking is very high.Super.Best gift to Ravi.dress கூட கிழித்துவிடும் சில வருடங்களில். ஆனால் கடவுளின் படம் ஆயுள் உள்ளவரை உங்கள் அன்பு பாசத்துடன் அவருடனே இருக்கும். அதுவும் ஒரு சகோதரியின் gift 👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
எளிமையான மனிதர்கள். அன்பும் பாசமும் நிறைந்த பேச்சு.எப்போதும் வாழ்த்தி பேசும் ரவி.வாண்டு பிரகதி. எங்களுக்கு வேறென்ன வேண்டும். உங்கள் வீடியோ பார்த்தாலே போதும் Fresh ஆகி விடுவோம். கலக்குங்க ராஜா ,ரவி,சாந்தா,பிரகதி. Best of luck!🙌💐💐💐💐💐
அனைவரின் அன்பும் இருக்கும் ஆனால் அவங்க கொடுத்த பொருளை பார்க்கும் போதெல்லாம் இன்னும் அன்பும்மும் ஆசையும் மறுபடியும் எப்போ பார்ப்போம் என்று தோன்றும் சாந்தா, ராஜா, ரவி 😊😊😊😊😊😊😊
முத்து ரவி சாந்தா மூவருக்கும் என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் இதே போல் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் இறைவனை நான் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
சாந்தாமா என்ன கமெண்ட் பண்றதுன்னு தெரியல அவ்வளவு சந்தோஷம் எனக்கு உங்க மூணு பேரும் ஒன்னா சேந்து பார்த்தல். அலவு கடந்த பாசத்தை பார்த்து கண்ணிர் கண்ணை மரைக்குது.பிரவீணா திருச்சி மாவட்டம்
ரவி அண்ணனை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நன்றாக இருக்கின்றீர்களா? அண்ணா. மூவர் பேச்சும் அன்பும் அருமை👌👌👌🙏🙏அண்ணா நான் சைவம் எங்க ளுககு என்ன விருந்து, Silver விருதிற்கு வாழ்த்துக்கள்👋👋👋👋👋
எவ்வளவு கோபம் வந்தாலும் சிரிக்க வைக்க ஒரு ஆள் கூட இல்லை எங்கள் குடும்பத்தில் ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது வாய் விட்டு சிரிக்கும் போது மனசில் இருந்த கவலை எல்லாம் காற்று போல பறந்து போகுது nka. My family Unga channel விரும்பி பார்ப்போம். இந்த மாதிரி காமெடி வீடியோக்கள் மக்களுக்காக நீங்க போடுறது ரொம்ப சந்தோசம். இன்னும் மேன்மேலும் நீங்கள் உயர்ந்து வர அன்புடன் வாழ்த்துகின்றோம்.
Congratulations to Santha, Thamby Raja and Thamby Ravi for getting the Silver Button. You three are wonderful people. Yes, very true that love is greater than gifts but your ardent subscribers only welcome you and give you gifts out of love and appreciation. When you are doing very well, you too can give them your gift of love by sending them some good branded chocolates. So don't worry you Three Musketeers about gifts. Keep on making people laugh. Keep this bond of love growing. All the best. God bless. With lots of love.😋💕💕💕🙏
ஒரு முஸ்லிம் சகோதரியின் அன்பின் அடையாளம் இது அவர்களின் அன்பின் பரிசு இது அந்த சகோதரியின் அன்பை பாராட்ட வார்த்தைகளில்லை வாழ்க பல்லாண்டு.நானும் மேலூர்காரன்தான் இப்பொழுது ஜெர்பியா நாட்டில் பணிபுரிகிறேன்.
நீங்க மூணு பேரும் பேசினால் சந்தோஷமா இருக்கு உங்கள் வீடியோ பார்த்த உடனே சந்தோஷமா இருக்கு எந்த கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த உடனே சந்தோஷமா இருக்கு