Тёмный

பிரான்மலை பார்த்தாலே ரொம்ப பரவசமா இருக்கு❤️❤️😍😚 

Aadukaali Kudumbam
Подписаться 1,5 млн
Просмотров 261 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@boniboni6848
@boniboni6848 2 года назад
லவ் மேரேஜ் பன்னுறது ஒன்னும் பெரிய விஷயம்மே இல்ல கடைசி வரைக்கும் சந்தோசமாக வாழ்ந்து கட்டுவது தான் முக்கியம் சகோ நீங்கள் ரெண்டு பேரும் இத போல் அப்போதும் சந்தோசமாக இருக்கனும் 💖💖😄😄💖💖🌹🌹
@vijayarajseenithevar9921
@vijayarajseenithevar9921 2 года назад
சாந்தா அக்கா உங்க குலதெய்வம் கோவில் எங்க இருக்கு அக்கா இது அண்ணன் கோவில் உங்க கோவில் அக்கா சொல்லுங்க அக்கா
@PJJasmr1416
@PJJasmr1416 2 года назад
உங்க காதல் கதைய கேட்கும் போது கண்ணுல கண்ணீர் வருது. 😭என்றைக்கும் நீங்க இதே மாதிரி ஒற்றுமையா சந்தோஷமா நீண்ட ஆயிளோடு இருக்கனும்னு நான் ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறேன்😍
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 6 месяцев назад
😅😄😃😄😃😭👌நான்னும்தாஅக்காஅன்னான்👌👌😄😃😄😭
@sankarapriyas9328
@sankarapriyas9328 2 года назад
ஆட்டோகிராப் மாதிரி ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடிடே நல்லா சந்தோசமாக இருங்க அண்ணா😍😍 அண்ணி ❤❤❤❤
@roginibalu274
@roginibalu274 2 года назад
என்றைக்குமே இந்த அளவு அன்பு குறையவே கூடாது இருவரும் ஒற்றுமையா இருக்கணும்
@venkatrobertthalapathy4517
@venkatrobertthalapathy4517 2 года назад
இந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is 2 года назад
ஒருத்தரை ஒருத்தர் வீட்டுக்கொடுக்காத எதார்த்தமான தம்பதி . என்றும் சந்தோசமா இருக்கணும் அக்கா அண்ணா வாழ்த்துக்கள். 👌👌👌👍👍
@padmapriya4447
@padmapriya4447 2 года назад
நீங்கள் வடித்த கண்ணீருக்கு பலன் கிடைத்து விட்டது அக்கா லைஃப் லாங் சந்தோஷமா இருங்கள் அக்கா🌹
@muthumeenatailoringinstitu37
சாந்தா உங்களை ரொம்ப பிடிச்சதுக்கான காரணம் உங்க வெள்ளந்தியான பேச்சுதான்😍
@ramuramasamy1634
@ramuramasamy1634 7 месяцев назад
உங்கள் முகத்தில் எவ்வளவு புன்னகை யப்பா அவ்வளவு சந்தோஷம் எத்தனை முத்து சூப்பர் சாந்தா
@ramuramasamy1634
@ramuramasamy1634 7 месяцев назад
ஐரோப்பிய உங்கள் வீடியோ பார்த்து எனக்கு ரொம்ப குஷிங்க நான் காதல் செய்வது போல் சந்தோஷம் ங்க சாந்தா நான் உண்மையிலேயே 18 வயதுக்கு போயிட்டேன்
@MuthuLakshmi-ti5xt
@MuthuLakshmi-ti5xt 2 года назад
மலரும் நினைவுகள் உங்களைப் பார்த்ததும் எனக்கு மிகவும் அனந்தம் பல நூறு ஆண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி அருமை தம்பி ராஜா 👍🥰🥰💕💕💕💕💕🥰🥰👌
@Aruldeepa-po1jb
@Aruldeepa-po1jb 2 года назад
இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் அக்கா அண்ணே 😘😘😘
@gs8087
@gs8087 2 года назад
எல்லா தினங்களுக்கும் வாழ்த்து தெரிவித்த நீங்கள் தான் உண்மையான செலிபிரிட்டிகள் …. வாழ்த்துக்கள் சகோ,சகோதரி
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 2 года назад
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அக்கா பழைய நினைவுகள் நீங்க கூறும் போது நீங்களும் ரொம்ப சந்தோசமா இருங்க அண்ணா அக்கா இதுபோல என்னைக்கும் சிரிச்சமுகத்தோட வாழ்க வளமுடன் 💐💐🙏🙏❤️❤️❤️❤️😍😍😍
@pampam3465
@pampam3465 2 года назад
சொந்த ஊருக்கு வந்ததும் முத்துவுடைய முகம் பிரகாஷமா இருக்கு 😊 🕺🕺🕺
@thamilmagal
@thamilmagal 2 года назад
மலரும் நினைவுகள் மிகவும் அருமை உங்கள் காணொளியை திறந்து விட்டால் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் நிறுத்தி விட்டு செல்ல மனம் வருவதில்லை அடுத்த என்ன சொல்ல போகிறீர்கள் என்பதை கேட்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும் காணொளி முடிந்த பிறகு தான் மறு வேலை .... பகட்டு தனம் இல்லாமல் பேசுவது காணொளிக்கு ,சிறப்பு இருவரும் ஒரே மாதிரி வாழ்த்துகள்... 💐💐
@boniboni6848
@boniboni6848 2 года назад
பழய நினைவுகள்ளுடன் ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல சூப்பர் சகோ 😍😍😄😄💖💖💖
@ramuramasamy1634
@ramuramasamy1634 7 месяцев назад
சூப்பர் ங்க ரொம்ப பிரம்பிப்பாக இருக்கிறது உங்கள் காதல் கதை
@jassjass5325
@jassjass5325 2 года назад
வயசு திரும்பலேனா மனசு திரும்பும் சரியாக சொன்னீர்கள் அண்ணா
@lakshmigayathri2813
@lakshmigayathri2813 2 года назад
மலரும் நினைவுகள் பழைய நினைவுகள் என்னைக்குமே நமக்குள்ள மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் அது உங்க ரெண்டு பேர்கிட்டயுமே பார்க்க முடிகிறது சாந்தா அக்கா ராஜா அண்ணா எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும்
@alamalan143
@alamalan143 2 года назад
Memory loss ஆனா கூட உங்கள மறக்க முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான் கண்டிப்பா உங்கள மறக்க முடியாது
@rajavenkat5594
@rajavenkat5594 2 года назад
உங்களால் பிரான் மலையை பார்த்தது மகிழ்ச்சி
@boniboni6848
@boniboni6848 2 года назад
ஹாய் சின்ன தம்பியோடா காமெடி சூப்பர் 🤣🤣நீ உண்மையாவே அழகு தான் ப்பா 🤩
@anandhisurya1841
@anandhisurya1841 2 года назад
நினைவுகள் என்றும் எப்போதும் மாறாது.. இருவரும் எப்போதும் இதே போல் சந்தோஷமாக இருங்கள் 🎉🎉🎉🌹🌹🌹🌹🦋🦋
@boniboni6848
@boniboni6848 2 года назад
சிஸ்டர் உங்கள் மேல ரொம்ப பாசம் வச்சி இருக்காங்க ப்ரோ ரொம்ப பேருக்கும் காதல் திருமணத்துல தான் ரொம்ப பிரச்சனைகள் பிரவுகள் வரும் நீங்கள் ரெண்டு பேரும் அருமையான ஜோடி சகோ வாழ்த்துக்கள் 💖💖💖💖
@pandi9972
@pandi9972 2 года назад
அக்கா அண்ணாவுக்கும் உங்கள் அன்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. 🥰🥰💐💐💐👍
@shankutalar1798
@shankutalar1798 2 года назад
சாந்தா ராஜா இன்று போல் என்றும் சந்தோஷமா இருக்கனும்🙏
@kabinisha2004
@kabinisha2004 2 года назад
ஹலோ நாங்களும் தேனி தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வீடியோ பார்த்த எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் எப்பவுமே இதே மாதிரி நீங்க நூறு ஆண்டு வாழனும்
@shanmugapriya2889
@shanmugapriya2889 2 года назад
பிரகதி தங்கம் இன்னிக்கு மட்டும் இல்லை என்னைக்குமே அழகுதான் 💝🎊அண்ணன் அண்ணியின் காதல் பயணம் பல்லாண்டு தொடரட்டும் இறைவன் அருளால் 💝🎊💝
@sathyapichamuthu4490
@sathyapichamuthu4490 2 года назад
வாழ்க வளமுடன் சாந்தா நீங்கள் ஒரு நாள் கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு நாள் இயக்க வேண்டும் இது அக்காவின் ஆசை கடவுள் கண்டிப்பாக இன்னும் நன்றாக வைத்து இழப்பார் எங்கள் ஊர் செ ன்னை போ௫ர்
@ananthajothi4511
@ananthajothi4511 2 года назад
சாந்தா ௮க்கா ௨ங்காள இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமா இ௫க்கு நீங்கள் இது போன்று ௭ப்பாவம் சந்தோஷமா இ௫க்கானும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறேன் ௮ண்ணா ௮க்கா 💓💓💓💓
@malluvettiminor604
@malluvettiminor604 2 года назад
அக்கா நீங்க ரொம்ப நல்லா பேசுவது பிடிச்சிருக்கு.என் தாத்தா ஊர் கருங்காகோட்டை தான்.நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்.
@chinnasamysamygovindan2244
@chinnasamysamygovindan2244 2 года назад
சாந்தா அக்கா நீங்க இதே மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கணும் நீங்களும் அண்ணனும் சந்தோஷமா இருக்கணும் அந்த கடவுள் உங்க கூட எப்பவும் துணையா இருப்பாரு 🙏🙏🙏🙏❤️❤️❤️
@RsYuga
@RsYuga 2 года назад
உங்கள பாக்கும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க அக்கா மாமா. நீங்க சிந்துன கண்ணீர் வீண் போகல அக்கா. I love u akka 😘❤❤❤❤❤❤❤❤❤❤
@judemervin451
@judemervin451 2 года назад
உங்க வீடியோக்காக காலையில இருந்து வெயிட் பண்ணிட்டு இருந்தேன்❤
@maheshwaripanayadi6941
@maheshwaripanayadi6941 2 года назад
அழகான நினைவுகள் அக்கா.நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கனும்.
@glorinanirmala5851
@glorinanirmala5851 2 года назад
வாழ்க்கை முழுவதும் இருவரும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.
@gajalakshmi8033
@gajalakshmi8033 2 года назад
சாந்தா அக்கா நீங்கள் சொன்னது தான் உண்மை காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அன்று பயந்து பயந்து பேசவேண்டும் இன்று குடும்பத்தோட அந்த இடத்திற்கு சந்தோஷமாக போன சம்பவம் இதற்கான காரணம் நீங்கள் முத்து மேல் வைத்து இருந்த உன்மையான அன்பு பாசம் அதனால் தான் கடவுள் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்து இருக்கிறார்கள் நீங்கள் அன்று பட்ட கஷ்டங்கள் எல்லாம் இன்று பலன் கிடைத்துள்ளது எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள்
@trendingsiva7535
@trendingsiva7535 2 года назад
எனக்கு ரொம்ப சந்தோஷம் நான் பிரான்மலைல தான் படிச்சேன் என்னால் மறக்க முடியாத பல நினைவுகள் அங்கே இருக்கு நீங்கள் எந்த ஊர் சந்தாஅக்கா
@santha7469
@santha7469 2 года назад
சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, இருப்பது கேரளா வயநாடு மாவட்டம். சுல்த்தான் பத்தேரி.
@ramchandran056
@ramchandran056 2 года назад
Enoda sontha ooru piranmalai 🎉🎉
@trendingsiva7535
@trendingsiva7535 Год назад
ennoda ooru kirungakkottai
@gokilaranim2269
@gokilaranim2269 2 года назад
அக்கா அண்ணா இந்த சந்தோஷம் எப்போதும் உங்களோடு இருக்கனும் ❤❤❤
@saranmaha007
@saranmaha007 2 года назад
பழைய நினவு சுடர் சூப்பர் சூப்பர் இதுபோல் எப்பவும் மகிழ்ச்சியா இருங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👌🙏🙏🙏🙏💐💐💐💐💐
@mythilikrishnamurthy5281
@mythilikrishnamurthy5281 2 года назад
அன்பு என்றுமே ஜெயிக்கும்
@jomanjujomanju3633
@jomanjujomanju3633 2 года назад
அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த ஒரு இடம், கோவில் பார்த்தவுடன் எப்படியாவது அங்கு ஒரு முறையாவது வரனும்ன் னு தோணுது.🇱🇰
@lakshmigayathri2813
@lakshmigayathri2813 2 года назад
பிரகதிய பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க அக்கா கடவுள் உன்னை மேலும் மேலும் ரொம்ப நிறைய ஆசீர்வதிக்க வேண்டும் பிரகதி. நீ எப்பவும் ரொம்ப சந்தோஷமா ஆரோக்கியத்தோட இப்படியே அம்மா அப்பாக்கு செல்லப் பிள்ளையா வளரனும் ரொம்ப நல்லா இருக்கணும் நீ மனசார வாழ்த்துறேன்
@chinnasamysamygovindan2244
@chinnasamysamygovindan2244 2 года назад
முடிஞ்ச அளவுக்கு வீடியோவை காலையிலேயே போடுங்க அக்கா உங்கள பாக்காம ரொம்ப ஒரு மாதிரி இருக்கு கஷ்டமா இருக்கு அதனால காலையில போடுங்க வீடியோ ப்ளீஸ் அக்கா 🙏🙏🙏❤️
@vijiscookingandbaking2020
@vijiscookingandbaking2020 2 года назад
எல்லா கவலையும் மறந்தே போயிடுது கடவுள் தான் எனக்கு இன்னைக்கு உங்க சேனல் அ காட்டி குடுத்துர்கார் அந்த கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி santhaa அக்கா raja அண்ணா 🙏
@devahiviswanathan951
@devahiviswanathan951 2 года назад
முற்று புள்ளி இல்லாத உங்கள் பேச்சு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் நாடு முழுவதும் சுற்று வர வும்.
@dharani5019
@dharani5019 2 года назад
காதல் கதை சொல்லும் போது உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.உண்மையில் நானூம் சந்தோஷபட்டேன்.. நீங்க எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
@sathvikasabari4105
@sathvikasabari4105 2 года назад
அக்கா நீங்க சந்தோசமா இருக்கிறது பாத்தா நாங்களும் உங்க கூட இல்லன்னூ கவலை இருக்கு அக்கா 😅😅😅
@chitradevi6082
@chitradevi6082 2 года назад
உங்களை குடும்ப அங்கத்தினராய் நினைப்பதால் ,உங்கள் பேச்சும் தங்கள் வீட்டாருடன்பேசுவது போல் எதார்த்தமாய் உள்ளது.
@sowpnasowpna6870
@sowpnasowpna6870 2 года назад
நான் ஒரு திருநங்கை எங்கள் ஆசிர்வாதம் எப்போமே இருக்கும்.... 🥰🥰🥰🥰🥰🥰🥰
@jayanthipdy
@jayanthipdy 2 года назад
வாழும் வாழ்க்கையை சொர்க்கமாக நினைக்கிறியே சாந்தாம்மா , அந்த பிரான் மலை முருகன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார். வாழ்க வளமுடன்!🙌
@darksevi1365
@darksevi1365 2 года назад
அக்கா மலரும் நினைவுகள் அண்ணா மனசு க்குசந்தோசமாஇருக்குது❤️❤️❤️👌👌👌💐💐
@ramya8887
@ramya8887 2 года назад
கோவில் ரொம்ப அழகா இருக்கு.அக்கா இப்படியே சந்தோஷமாக இருங்க.
@jubijubi4893
@jubijubi4893 2 года назад
அக்கா அண்ணா நீங்க பண்ற எல்லா காமெடிகளும் எல்லா ஸ்டோரியும் சூப்பரா இருக்குது இதே மாதிரியே எப்பவுமே நீங்க சந்தோசமாக இருக்கணும் வாழ்த்துக்கள் நாங்கள் கர்நாடகாவில் இருந்து பேசுறோம் 🥰👌❤️❤️
@rajeswaris5571
@rajeswaris5571 2 года назад
சாந்தா ராஜா உங்க மனசுல எதையும் வச்சிக்காம ரொம்ப அழகா சொல்றீங்க. கடவுள் உங்கள ரொம்ப சோதிச்சதே இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்து மகிழ்விக்கவே. வாழ்க வளமுடன். 👍🙏🙏🙏👌
@kavipriyar730
@kavipriyar730 2 года назад
சிஸ்டர் பழைய நினைவுகளை நீங்க சொல்லும் போது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சூப்பர் சிஸ்டர்
@AngayarkanniMeenakshi327
@AngayarkanniMeenakshi327 Год назад
காத்திருந்தாலே ராஜகுமாரி 😊💐💐💐💐
@priyag9071
@priyag9071 2 года назад
For love, Shantha is a step greater than Muthu Sir ❤️❤️
@msangeetha2024
@msangeetha2024 2 года назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு சாந்தா ரொம்ப ரசித்து வீடியோவ பார்த்தேன் சாந்தா முத்து நான் மனசுல நினைச்சேன் இன்னிக்கு ஆப்பம் சுட்டு எடுத்துட்டு வந்து இருந்தா நல்லா இருந்திருக்குமே இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டு இருந்தா நல்லா இருந்துருக்குமேனு நினைச்சேன் உடனே முத்து அத சொல்லிட்டாரு சாந்தா முகத்துல அப்படியொரு சந்தோஷம் பார்க்க அவ்வளோ சந்தோஷமா இருக்கு இந்த சந்தோஷம் உங்க உண்மையான காதலுக்கு கடவுள் கொடுத்த வரம் வாழ்க வாழ்க 💐💐
@reporterkmk134
@reporterkmk134 2 года назад
மலரும் நினைவுகளுடன் ஊரை சுற்றி பாருங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
@ramyapillai3704
@ramyapillai3704 2 года назад
தம்பதிகள் என்றால் உங்களைப்போன்று இருக்க வேண்டும் 🙏. என்றும் என்றென்றும் இப்படியே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் 🙏
@jeyajeya5358
@jeyajeya5358 2 года назад
முப்பொழுதும் சந்தோஷமாக இன்று போல் என்றுமே சிரித்து வாழ அன்பான வாழ்த்துக்கள்
@dhonidhoni1972
@dhonidhoni1972 2 года назад
பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு 🥰🥰🥰🥰🥰100yrs சந்தோசமா சேந்து நீடுழி வாழனும் அக்கா 💞மாமா
@LION-el4zz
@LION-el4zz 2 года назад
சாந்தா, என்ன சொல்றதுனே தெரியலம,நீங்க நல்லருக்கனும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அவலோதான்,நல்லாருப்பிங்க ❤❤
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 2 года назад
Shantha and Raja, you both are lovely, பிரான் மலை சுப்ரமண்ய சுவாமியின் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். Love you all
@guruselvam4342
@guruselvam4342 2 года назад
உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு...
@Samsunishanasir
@Samsunishanasir 2 года назад
உங்க சந்தோஷம்தான் எங்க சநோஷம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது💙💙💙
@godishamindrelaxed2653
@godishamindrelaxed2653 2 года назад
90s kids love story rommpa strong nu unga moolama proof kaattitinga, semma 👏, stay bless you life long 🎊🎉👏,goospam moment memories
@lavanyabalasubramani697
@lavanyabalasubramani697 Год назад
உங்கள் பேச்சு மிகவும் அழகாக இருக்கும் அக்கா.... உங்கள் அன்பும் பாசமும் உன்மை
@Sarees_collection_1978
@Sarees_collection_1978 2 года назад
நீங்கள் இருவரும், உங்கள் குழந்தைகளுடன் நலமுடன் வாழ பிரான்மலை முருகப்பெருமான் அருள் புரிவார் வாழ்க வளமுடன். உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு சாந்தா, ராஜா bro .பிரகதி சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@yuvisubha3973
@yuvisubha3973 Год назад
மனம் போல் வாழ்க்கை அது உங்களுக்குப் பொருந்தும் அண்ணா அண்ணி உங்கள் குணத்திற்கு இ‌ன்னு‌ம் மேலும் உயர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அனைத்து video நான் பார்த்து இருக்கிறேன் மனக்கவலை வரு‌ம் போது உங்க videos மட்டும் பார்கும் போது கவலை பறந்து போகும்
@pripriya8637
@pripriya8637 2 года назад
சிறப்பான தருணங்கள் அக்கா அண்ணா.. எப்போதும் மகிழ்ந்திருங்கள்.. 💗😍😍
@TheniVlogsVeerapandi
@TheniVlogsVeerapandi 2 года назад
முன்புவீடியோ பார்த்ததுக்கு இன்னைக்கு வீடியோ பார்க்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு சந்தோஷமா இருங்க வாழ்த்துக்கள்👍👍👍🙏🙏🙏
@rameshakilarikthik3717
@rameshakilarikthik3717 2 года назад
எ முத்து பசங்கன்னு சாந்தா அக்கா சொல்லும்போது அந்த வார்த்தையில் அவ்வளவு லவ் தெரியுது 🥰🥰
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 года назад
பிரான்மலையின் உண்மைப் பெயர் பரம்புமலை. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது இங்கேதான். இக்கோவில் தொன்மை வாய்ந்த மங்கைபாகர் திருக்கோவில். அன்று கலக்கத்துடன் ராஜாவிற்கு காத்திருந்த சாந்தா... இன்று கரம்கோர்த்து அவருடன் செல்வதே மங்கைபாகரின் மகிமைக்கு சாட்சி.
@ajaypandi4182
@ajaypandi4182 2 года назад
அன்பின் ஆனந்த கண்ணீர் வருகிறது அக்கா
@Nasikboom
@Nasikboom 2 года назад
ரொம்ப சந்தோசம் அக்கா அண்ணா 🌹♥️ லவ் பண்ணி கஷ்ட பட்டு இப்போ இப்பிடி சந்தோசமா வாழ்ரதுக்கு குடுத்து வெசாச்சிருக்கணும் அக்கா 😍🥰 உங்கள பாக்கவெ சந்தோசமா இருக்கு 😍🥰வாழக வாளமுடன் 😘
@coolnila111
@coolnila111 2 года назад
சந்தோசம் கண்களில் தெரிகிறது....
@DVFOODS1825
@DVFOODS1825 2 года назад
Romba santhosam santha sister 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@susiarul7632
@susiarul7632 2 года назад
பழைய நினைவுகள் சூப்பர் அண்ணா அக்கா என்ஜாய் பண்ணுங்க 😊😊👌🙏👍
@EnPeyarTharani
@EnPeyarTharani 2 года назад
பிரகதி நீ அழகன் தான். சாந்தா இந்த சந்தோசம் நிலைத்து வாழ வாழ்த்துக்கள்
@7704
@7704 2 года назад
அண்ணா அக்கா இன்று எனக்கு13வது திருமண நாள் 🌹
@MUTHUKUMAR-ld6fr
@MUTHUKUMAR-ld6fr 2 года назад
Nanum Love pannum pothu. Poi rukkompranmalai my has band name muthukumar Na Karaikudi
@shanmugavallin1716
@shanmugavallin1716 2 года назад
Enga vurum krunga kottai ongala parthvudan piran malai ponum nu asai vanthuruchi
@saranskitchen6986
@saranskitchen6986 2 года назад
நம்ம பிரான்மலையில் சூப்பர் சூப்பர் Sis பாற்க வே ரொம்ப சந்தோசமா ஆ இருக்கு 👍👍😍🙏🙏🙏🙏
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture 2 года назад
🌹🌹 மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹🌹
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 2 года назад
Shantha unga mela innum engaluku mariyathai athigamaguthu....ppphaa enna oru Love....Muthu ninga lucky man.... ♥️♥️♥️
@bharathianand9520
@bharathianand9520 2 года назад
பழைய ஞாபகம் வந்தது அருமையான பதிவு
@gayathiri3990
@gayathiri3990 2 года назад
நீங்க சொல்ல சொல்ல பழைய ஞாபகங்கள் வருது சாந்தா அக்கா🥰🥰🥰💜💜💜💞💞💞💞💞
@renugasoundar583
@renugasoundar583 2 года назад
எங்களுக்கும் பழைய நினைவுகள் சந்தோசம்💕💕
@jayaranivimala806
@jayaranivimala806 2 года назад
அண்ணா அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள இப்படி பாக்குறதுக்கு நான்தான் கேட்டிருந்தேன் நான் வேலைக்கு போங்க அங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க ரொம்ப நன்றி நான் அங்கு வந்தது போல இருக்கு இதே போல ஒரு சூழ்நிலை ஒரு சந்தோஷமான தருணம் என்னுடைய வாழ்க்கையை மறந்து இருக்கு அது எந்த ஊர் என்றால் குன்னக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் தனியா நடந்து போகும்போது என் வீட்டுக்காரர் நினைச்சு நடந்து போயிருக்கும் அந்த மலையில் ஏறி அதுக்கப்புறம் ஒரு பத்து வருஷம் கழிச்சு என் பையனோட கணவரும் நானும் போனோம் அந்த அனுபவ எனக்கு ஞாபகத்துக்கு வருது ரொம்ப சந்தோஷமா இருக்கு இதெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்கு மட்டுமே இது புரியும் அந்த வலியும் வேதனையும் கலந்த கஷ்டத்தோட நீங்க காலத்தை கடந்து வந்திருந்தாலும் இப்போ எவ்ளோ ஆனந்தத்தோட சந்தோஷத்தோட துள்ளிக் குதித்துஓடும்போது பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது என்னுடைய பழைய நினைவு ஞாபகம் வந்து கண்ணீர் கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் என்ன ஒரு குறை வந்து பார்க்க முடியல நாங்க நெய்வேலியில் இருக்கிறோம் ரொம்ப ரொம்ப நன்றி மற்றும் சந்தோஷமா இருக்கு இந்த சந்தோஷம் எப்பொழுது உங்களோடு இருக்கணும் குடும்பத்துடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🥳🥳🥳🥳🥰🥰🥰🥰
@prabhabalu9683
@prabhabalu9683 2 года назад
முத்து சாந்தா ஜோடி அருமை 🙌உங்க கதை படமாவே எடுக்கலாம். 💐💐💐💐💐🌹🌹🌷🌷🌻🌻🌼🌼🌺🌺🌸🌸
@malaramajeyam120
@malaramajeyam120 2 года назад
அந்தப் பிரான்மலை கோயில் அந்த இயற்கை எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு சந்தர்ப்பம் கிடைச்சா பார்க்கலாம் உங்களுக்கு எத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு சந்தோஷம் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் எத்தனை தடவை கோடி தடவை நன்றி சொன்னாலும் போதாது
@vanithas407
@vanithas407 2 года назад
1st comments. உங்களை பார்த்தாலே ஒரே சந்தோசம் தான்.👌👌👍💐
@BharathiBharathi-eb3bi
@BharathiBharathi-eb3bi 2 года назад
உங்கள பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கது அக்கா இது போல் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் 😃😃😃
@gokilakumar6240
@gokilakumar6240 2 года назад
hi Anna akka... appo ellam santha ka nenachu kuda pathu irukamatenga marupadiyum husband and wife ah evalo santhosama varuvenganu ... so happy love u akka Anna...
@radhikaradhika7500
@radhikaradhika7500 2 года назад
பசங்களோட நீங்க பசங்களோட சந்தோசமா சொந்த ஊருக்கு போய் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு நல்லா என்ஜாய் பண்ணுங்க உங்களை எல்லாரும் பார்க்க வராங்க எங்களால பார்க்க முடியலன்னு ஒரு ஆதங்கமா இருக்கு நாங்க திருப்பூரில் இருக்கிறேன்
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 года назад
Happy to see akka anna🤗🥰 kutty paiyan supera comedy ya pesuranga 😀God bless your family akka (Deepa seenivasan)
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 2 года назад
கணவனைக் கண்கண்ட தெய்வமாக நினைக்கும் சாந்தா மாதிரி பெண்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள். நீ ஒரு வைரம் சாந்தா.
@galatta_vlogs
@galatta_vlogs 2 года назад
100 வருடம் இதே சந்தோஷத்துடன் வாழ்க பல்லண்டு❤️
@tsiva4933
@tsiva4933 2 года назад
Super santha akka ....and Raja anna...made for each ather akka
@m.anchanashreem.anchanashr2476
@m.anchanashreem.anchanashr2476 2 года назад
Akka unga memories sema ya irunthuchu, pranmalai temple naan unga video la than parthuruken, 👌 ka
@trameshtramesh6448
@trameshtramesh6448 2 года назад
மனசுல எதையும் வச்சுக்காம வெளிப்படையா சிரித்த முகத்துடன் பேசுவதனால்தான் இத்தனை உறவுகளும்
@asiyaomar
@asiyaomar 2 года назад
பிரான் மலை சூப்பரா இருக்கு. என்றென்றும் இந்த மகிழ்ச்சி 😃 நீடித்திருக்க நல்வாழ்த்துக்கள்.
@vijiscookingandbaking2020
@vijiscookingandbaking2020 2 года назад
உங்களோட வீடியோவ நான் இன்னைக்கு தான் first time பாத்த காமெடி(shorts lam) பாத்த ரொம்ப நல்லா இருக்கு பாத்துகிட்டே இருக்கனும் போல் இருக்கு
@sathyasilks1340
@sathyasilks1340 2 года назад
நினைத்தவரையே மணமுடித்து விட்டாய் சகோதரி... மனமகிழ்வுடன்... வாழ்ந்து காட்டுங்கள்...
Далее