Тёмный

உலகமே சாயி | Ulagame Sayi | Shirdi Sai Baba Song with Lyrics | Popular Sai Ram Song | Anush Audio 

Anush Audio
Подписаться 251 тыс.
Просмотров 341 тыс.
50% 1

Song : Ulagame Sayi - Tamil Lyrics
Singer : Vedavinayak
Lyrics : Nanjilrajan
Music : V Kishorkumar
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasongs#sairamsongs#anushaudio
பாடல் : உலகமே சாயி - தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : வேதவினாயக்
கவியாக்கம் : நாஞ்சில்ராஜன்
இசை : வே கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
உலகமே சாயி உயிர்கள் இயக்கமே சாயி
உருவமில்லாத ஆன்மா உலவி உனதடி சேரும்
அண்டம் முழுதும் ஆள்பவன் சாயி
ஆதியும் அந்தமும் சாயி பாபா நீயே
சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
ஜெய ஜெய சாயி நீயே துவாரகமாயி
சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
ஜெய ஜெய சாயி நீயே துவாரகாமாயி
சாயி மஹா சாயி . . . சாயி ராம்
ஓம் ஸ்ரீ சாயி . . . சாயிசா
ஜெய ஜெய சாயி நீயே சற்குருசாயி
சாயி உந்தன் சீரடி தேடி வருவோர்க்கு
தீர்ந்துவிடும் தேவை யாவும் உனதருள் பார்வையில்
சாதுவடிவாகி வீற்றிருக்கும் சாயி
பூமியில் என்றென்றும் வாழுகின்ற யோகி
சாயி உன்னை பார்த்தால். . . சாயி ராம்
சோதனைகள் தீரும் . . . சாயிசா
சாயி உந்தன் நாமம் பாட சாதனைகள் சேரும்
சாயி குரு பாபா . . . சாயி பரமேசா
சாயி நீயே வீர அனுமான் நாளும் துணை நீயே
சாயி உந்தன் பாதத்தில் சரணடைந்தோமே
ஜென்மவினையாவும் போக்கி
நல்ல வழி காட்டுவாய்
காரிருள் நீக்கும் காந்த ஒளி நீயே
காலமெல்லாம் காத்து அருளும் கடவுளும் நீயே
சூட்சுமம் ஆனதுந்தன் . . . சாயி ராம்
அவதாரம் தானே . . . சாயிசா
பக்தர்களைக் காக்க வந்த பரம் பொருள் நீயே
சாயி நீயே வானம் சாயி நீயே பூமி
சாயி நீயே தாகம் தீர்க்கும் நீர் ஊற்று
சாயி உந்தன் பார்வை ஒளியூட்டும் வாழ்வை
சாயி உந்தன் பாதை எமக்கு வழிகாட்டும் நேர்மை
சாயி உந்தன் நாமத்தில் . . . சாயி ராம்
மூழ்கியெழுவோமே . . . சாயிசா
முக்தியெனும் பிரம்மம் தந்து முன்வினை தீர்ப்பாய்
சாயி உந்தன் பேரருள் கோடிப்பூக்கள் வாசம்
சாயி உந்தம் பாச மொழிகள் சந்தனத்தை வீசும்
மூட மனம் மாற்றி முக்தி தரும் சாயி
மூவுலகை ஆளுகின்ற மூலவரே சாயி
நீர்க்குமிழி போல . . . சாயி ராம்
மாயமான தேகம் . . . சாயிசா
நீயதனை தாங்கிக் காப்பாய் நிலமதைப் போல
சாயி உந்தன் போதனை ஆற்றிவிடும் நோயினை
சாயி உந்தன் தோரணையில் தோற்றுவிடும் வேதனை
சாயி எங்கள் வாழ்வில் தீபவிளக்கேற்று
கர்மவினை தீர நீயே நல்லவழி காட்டு
சாயி உந்தன் உதியாலே . . . சாயி ராம்
ஊனங்களை நீக்கு . . . சாயிசா
சாயி உந்தன் விழியாலே ஞானத்தினை ஊட்டு
சாயி நீயே ராமன் சாயி நீயே கிருஷ்ணன்
சாயி நீயே இயேசு அல்லாஹ் சாயிதத்தாத்ரேயா
சாதி மத பேதங்கள் ஏதுமில்லா ஜோதி
சாயி நீயே கதி என்போர் சந்தோசம்தான் அடைவார்
சாயி எங்கள் தேகம் . . . சாயி ராம்
கர்ம விளைவாகவும் . . . சாயிசா
சாயி உந்தன் ஜீவன் என்றும் சக்தியாகி காக்கும்
சாயி சச்சிதானந்தம் சாயி பரமானந்தம்
சாயி நீயே சற்குருநாதன் சாயி பலயோகி
ஞான ஒளியாக காட்சிதரும் சாயி
நானிருக்க பயமேனென கேட்டருளும் சாயி
சாயி ஜகம் காக்கும் . . . சாயி ராம்
ஜகத்ரட்சகன் தான் . . . சாயிசா
யுகம் யுகம் தோறும் போற்றிடும் யோகி
சாயி உந்தன் லீலைகள் காண வரம் வேண்டும்
சாயி உந்தன் கீர்த்தனைகள் நாளும் பாட வேண்டும்
வான மழை போல வையகத்தை நீயும்
வாழவைக்க வந்ததால் அருள் வள்ளலாக நின்றாய்
வாழும் உயிர்க்கெல்லாம் . . . சாயி ராம்
வான் நிலவு நீயே . . . சாயிசா
வண்ண வண்ண பூக்கள் தூவி வாழ்த்திப் பாடுவோம் உனை
சாயி நீயே நாதம் சாயி நீயே கீதம்
சாயி நீயே நாலு வேதம் வாழ நெறி கூறும்
சாயி உந்தன் பாதம் ஒன்றே எங்கள் கமலாலயம்
சாயி உந்தன் கோவில் என்றும் எங்கள் சரணாலயம்
சாயி உந்தன் ரூபம் . . . சாயி ராம்
உயிருக்குள் வாழும் . . . சாயிசா
சாயி உந்தன் சக்தி தானே உலகத்தை ஆளும்
சாயி உந்தன் வாக்குகள் பொய்யாய்ப் போனதில்லையே
சாயி உன்னை நம்பினோர்க்கு சங்கடங்கள் இல்லையே
சாயி உந்தன் பேரைக் கூட உச்சரித்தால் போதும்
பறந்தோடும் பாவமெல்லாம் பனிபோல நாளும்
சாயி உந்தன் வாசல் . . . சாயி ராம்
சஞ்சலத்தை போக்கும் . . . சாயிசா
சாயி உந்தன் வார்த்தைகள் வல்லமையை சேர்க்கும்
சாயி பக்தர் பாரத்தை தங்கி நிற்கும் ஏணி
தீமை என்றும் தீண்டிடாமல் போட்டிடுவார் வேலி
கோதுமையைத் தூவி காலராவை ஒழித்தார்
தேள் கடித்த விஷத்தைக் கூட உதியாலே தீர்த்தார்
சாயி உன்னை போற்றி . . . சாயி ராம்
பாடும் வரம் வேண்டும் . . . சாயிசா
சாயி உந்தன் பாதை மேலே வாழ வரம் வேண்டும்
காரிருள் மாயையை நீக்க வந்த சாயி
காருண்யமூர்த்தியான கலியுக அவதாரி
கோதாவரி நதியோரம் கோவில் கொண்ட சாயி
கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு வேண்டும் வரம் தரும் சாயி
வாடாமலர் சூடி . . . சாயி ராம்
வானவர்கள் போற்றும் . . . சாயிசா
கோடானுகோடி நெஞ்சில் வாழுகின்ற யோகி
ஆபத்தில் நம்மைக் காக்கும் அற்புதமே சாயி
அஞ்ஞான இருள் அகற்றும் மெய்ஞ்ஞானம் சாயி
ஐஸ்வர்யம் தருகின்ற ஐங்கரன் சாயி
அச்சத்தை போக்குகின்ற ஐயப்பனே சாயி
சத்யரூபமான . . . சாயி ராம்
சாயி மகராஜன் நீயே . . . சாயிசா
நித்யநிலையாகி மன நிம்மதி தரும் சாயி
சாயி எங்கள் தாயும் தந்தையும் நீயே
சாயி நீயே தோழனாக தோள்கொடுப்பாயே
சாயி எங்கள் மூச்சில் கலந்தவர் நீயே
சாயி எங்கும் காற்றாக நிறைந்தவர் நீயே
அணுவிலும் சாயி . . . சாயி ராம்
அசைவிலும் சாயி . . . சாயிசா
அனைத்திலும் ஆதாரமாய் திகழ்பவர் சாயி
பொறுமையும் சாயி நம்பிக்கையும் சாயி
கருணையும் சாயி நம் கடமையும் சாயி
திறமையும் சாயி புலமையும் சாயி
வறுமையில்லாமல் தினம் காப்பவர் சாயி
மாணிக்கம் வைரம் . . . சாயி ராம்
மரகதம் சாயி . . . சாயிசா
கோமேதகம் சாயி பவளமும் சாயி
சாயி உந்தன் மேனியை சால்வைகளால் போர்த்தி
வாசம் தரும் பூக்களாலே மாலையாக்கி சூட்டுவோம்
ஆசையெனும் தீயினை அணைத்திடு சாயி
பாசமழை தூறலில் தினம் நனைத்திடு சாயி
சாயி மலர் பாதம் . . . சாயி ராம்
பற்றிடுவோம் நாளும் . . . சாயிசா
சாயி அருள் பார்வை என்றும் பெற்றிடுவோம் நாமும்
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Видеоклипы

Опубликовано:

 

13 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey 6 месяцев назад
இந்த இனிய படலை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் NARPAVI Sairam narpavi Sairam narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi
@manoharannithiya297
@manoharannithiya297 8 месяцев назад
Om sai appa எப்போதும் உங்கள தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும். உங்களது தூய்மையான அன்பும் உங்களது அற்புத செயல்களும் நாம் அறிவோம் அப்பா. அந்த பரமாத்மாவின் ரூபம் நீங்கள் அப்பா.
@VijayaKanth-og7xj
@VijayaKanth-og7xj 4 месяца назад
Soon 27.03.2024. On the day ungalukku dharisanam kedaikkum. Om Sai ram 🐏 🙏
@VijayaKanth-og7xj
@VijayaKanth-og7xj 4 месяца назад
Monogaren Nithya om Sai baba temple 🛕
@alamelukolamandkitchen6620
@alamelukolamandkitchen6620 2 года назад
ஓம் சாயி ஜெயஜெய சாயி ஓம் சாயி ஜெயஜெய சாயி ஓம் சாயி ஜெயஜெய சாயி
@saipraasadsaipraasad237
@saipraasadsaipraasad237 7 месяцев назад
சாய் அப்பா என்றும் எனக் துனை இருங்கள் அப்பா என்மனம் மறவோன்டும் அப்பா
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba chennai tamilnadu India
@arunachalammk3877
@arunachalammk3877 2 года назад
என் கவலை என்றிங்கு எனக்கொன்றில்லை குறை ஒன்றும் வாராத வாழ்வை தந்தாய்
@sridevikm9274
@sridevikm9274 2 года назад
om sai ram en manakavalaikalai neekki mananimmathi tharugal sai appa om sai ram omsairam omsairam
@jamesm9822
@jamesm9822 Год назад
அன்பே சிவம்
@thilakeswaryselvayogan9726
@thilakeswaryselvayogan9726 2 года назад
En ulagame sai Appa. Avarthan engalai kathukondirukirar Om sai Sri sai jay jay sai. Saranam sai Appa.🪔🌺🌸🌼💐🙏🙏🙏
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om Sai appa thunai om sai Appa om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@nithish.b8010
@nithish.b8010 3 года назад
உலகமே சாயி உயிர்கள் இயக்கமே சாயி உருவமில்லாத ஆன்மா உலவி உனதடி சேரும் அண்டம் முழுதும் ஆள்பவன் சாயி ஆதியும் அந்தமும் சாயி பாபா நீயே சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நீயே துவாரகமாயி சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
@sabithavelayutham8852
@sabithavelayutham8852 Год назад
Om Sai Ram Sri Sai Ram jai jai sai ram 🪔🌹🙏🪔🌹🙏🪔🌹🙏🪔 nandri appa 🪔🙏🌹🪔🙏🌹🪔
@jayalakshmys8353
@jayalakshmys8353 10 месяцев назад
பாடியவர் குரல் தேன் குரல் பாபாவைபாடும்போதுஅநதகால த்துக்கே போயி மகிழ்ச்சி அடைகிறேன் பாபாகூடஃஇருப்பதுபோல் உள்ள து
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om Sai appa thunai om sai baba om Sai appa thunai om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba chennai tamilnadu
@s.niranjana7558
@s.niranjana7558 5 месяцев назад
பாடியவரக் வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் உருக்கமாக இருக்கிறது 🙏🌹👌
@VijayaKanth-og7xj
@VijayaKanth-og7xj 4 месяца назад
Yes super voice ,, super song ,lyrics TRUE
@ramasami5103
@ramasami5103 2 года назад
ஓம்ஸ்ரீசாய்ராம்ஸ்ரீசாய்அப்பாநண்றி
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Год назад
ுள்ள அப்பா இந்த பாடல் உண்மையிலே உயிருடன் நான் வாழ்கிறேன். என்சாய் அப்பாவுடன் உண்மை சத்தியம்
@mathialagan254
@mathialagan254 Год назад
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெயஜெய சாய்ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெயஜெய சாய்🙏🙏🙏
@NirmalaS-tw4mc
@NirmalaS-tw4mc 7 месяцев назад
சாயீ பாதம் சரணம்!!உலகமே ஒரு குடையின் கீழ் உம்அருளால் வாழ வேண்டும் சாயீ நாதா❤😢🎉😢🎉😢❤
@user-ci1ej3vk1o
@user-ci1ej3vk1o 6 месяцев назад
பாபா இந்த பாடல் கேட்டு பரவசம் அடைந்தேன் பாபா
@kaviyashree184
@kaviyashree184 11 месяцев назад
Om Sai Ram Baba ji potri 🙏🔥🙏🔥🙏🔥 Om Sai Ram Baba ji potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Sai ram ji potri 🙏
@mohanjegathes6000
@mohanjegathes6000 2 года назад
Om Sri sai ram Jai sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SayeeYeesa
@SayeeYeesa 2 года назад
ஓம் சாய் ராம் என்னுடைய வாழ்க்கையில் சாய் யார்? என்று மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரியாது. நான் வசிப்பது அயல்நாட்டில். என்னை சுற்றி இந்தியர்கள் யாரும் கிடையாது. சாய் குறித்து யாரும் எனக்கு சொல்லவில்லை. ஆனால் என்னுடைய வாழ்வில் அவராக வந்து, அவரைப்பற்றி புரியவைத்து உணரவைத்து மன அமைதியை கொடுத்தவர் சாய். யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கின்ற எண்ணத்தில் இந்த விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மூன்று வருடங்களாக மகாபாராயண குழுவில் வாரம் வாரம் இரண்டு அத்தியாயங்கள் சாய் சரித்திரத்தில் படித்து. வருகிறோம். தற்பொழுது கிட்டத்தட்ட வியாழன் 5 லட்சம் அடியவர்கள் சாய் சத்சரிதம் படிக்கிறார்கள் ஒவ்வொரு வாரமும் 20 ஆயிரம் சரித்திர பாராயணங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் கிடைக்கும் அதிர்வலைகள் படிக்கும் அனைவரையும் அவர் குடும்பத்தினரையும் பாதுகாக்கிறது இந்த மகாபாராயணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொள்ளுங்கள் குருவின் அருள் பெறுங்கள். chat.whatsapp.com/BqVAGSe07nU9gGYLnPyimv ஓம் சாய் ராம்
@krishnavemia8863
@krishnavemia8863 Год назад
Omsai srisai jeya jeya sai omsainamonamaga sri sayee namo namaga sathguru sayee namo namaga
@kaviyashree184
@kaviyashree184 8 месяцев назад
Om Sai ram ji potri om Sai ram ji potri om sai ram ji
@krishnavemia8863
@krishnavemia8863 2 года назад
Om sairam ulagama sai padalai kekkumpothu nan meisilirthu pokiren om sai appa en uyir neenga than appa
@gayasathya8019
@gayasathya8019 2 месяца назад
Om sai raam
@subasine1810
@subasine1810 2 года назад
om.ram.om.sai.ram.om sai.ramom.sai.ram..Thank-you.appa
@k.kzgays4483
@k.kzgays4483 2 года назад
சாய்ப்பா நல்லவலீ வெட்டு சாய்ப்பா என் கால்லை நல்லபடியா சுகமாக்கி தா சாய்ப்பா ஓம்சாய்ராம் எல்லா நல்லா இருக்க வேண்டும் ஓம்சாய்ராம்
@VijayaKanth-og7xj
@VijayaKanth-og7xj 4 месяца назад
Nalladhey nadakkum om Sai ram 🐏
@shanthishanthi9646
@shanthishanthi9646 2 года назад
Om Sai Sri Sai Jai Jai Sai appa unggalukku Kodi Kodi nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri 🙏🙏🙏🌹
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram
@muniyanmuniyan5056
@muniyanmuniyan5056 2 года назад
இந்த உலகமே சாயி பாடலை தினசரி கேட்க எனக்கு அருள் புரிக.ஓம்சாய்ராம் ஜெய் சாய் ராம்.🙏🙏🙏
@devavarthanan
@devavarthanan Год назад
ஓம் ஶ்ரீ பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூன்றாகவும் இருந்து உலகை காக்கும் கடவுள். ஓம் சாய் ஸீசாய் ஜெய ஜெய சாய்.
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
சாயி நீயே வானம் சாயி நீயே பூமி சாயி உந்தன் பார்வை ஒளியூட்டும் வாழ்வை
@VijayaKanth-og7xj
@VijayaKanth-og7xj 4 месяца назад
En valkaium oliuttum Sai ram 🐏
@ganeshmahesh5931
@ganeshmahesh5931 2 года назад
Nandri ma om sai ram jai sai ram
@thangavela3672
@thangavela3672 2 года назад
சாய் அப்பா அப்பா
@k.kzgays4483
@k.kzgays4483 2 года назад
ஓம் சாய்ராம் சாய்ப்பா மணம் நிம்மதியா இருக்கு சாய்ப்பா என் மகன் உண்ணுடைய பொப்பு சாய்ப்பா நல்ல குணத்த கொடுசாய்ப்பா ஓம்சாய்ராம் நீதான் சாய்ப்பா எண்ணுடைய குடும்பத்துக்கு பொருப்பு சாய்ப்பா உண்ணுயை அருல் எண்ணைக்கும் வேண்டும் சாய்ப்பா ஓம்சாய்ராம்
@saibaba1374
@saibaba1374 Год назад
அப்பா சாயி என் பிள்ளைகளை நல்வழிப்படுத்துங்கள்❤🙏🏼❤️
@paramesheswari5760
@paramesheswari5760 3 года назад
Om sai ram 🙏🙏🙏 Om sai ram Nice song♥️♥️♥️♥️
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
உயிருள்ள தெய்வம் உன்னத தெய்வம் கலியுக தெய்வம் கண்ட தெய்வம் சாய் மட்டுமே நம் கஷ்டநேரத்தில்அழைத்தால் ஓடி வந்து நம் முன் இருப்பார்... சாய் அப்பாவை வணங்கியப்பின் எங்கள் வீட்டில் தினமும் அதிசயமே ஜெய்சாய்ராம்
@ravimuthusami4635
@ravimuthusami4635 3 года назад
🙏🏼
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
👌🙏
@rajalakshmichandrasekar3631
🙏🙏🙏
@krishnavemia8863
@krishnavemia8863 Год назад
Om sayee sri sayee jeya jeya sayee om sairam
@user-qo1zv1wv4z
@user-qo1zv1wv4z 7 месяцев назад
இந்த படலை கேட்கும் பொது கலையில் எனக்கு சரி சாந்தேஸ்ஸம் சாய் அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😂
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 года назад
உண்மையிலேயே இந்த பாட்டு கேட்கும் போது உள்ளூர போய் சாய் அப்பா கூட ,வாழ்கின்ற வாழ்க்கைமாதிரியே ஒரு ஃபீலிங் இருக்குது உண்மை உண்மை உண்மை
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 Год назад
ஓ மை காட் லவ் யூ அப்பா உண்மை என்பதை நான் நிரூபிக்க வந்திருக்கிறேன். என்னால் இந்த கலியுகத்தில் மிக மூடநம்பிக்கை அதிகம் இருக்கின்றதுஓ மை காட் லவ் யூ அப்பா உண்மை என்பதை நான் நிரூபிக்க வந்திருக்கிறேன். என்னால் இந்த கலியுகத்தில் மிக மூடநம்பிக்கை அதிகம் இருக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என் அப்பா எனக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அது சரியான கோணத்தில் சரியான பாதையில் செல்கிறது அது நடந்து கொண்டிருக்கிறது சமுதாயத்தில் இது உண்மை சத்தியம். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை என் உயிர் மூச்சை என் சாய் உண்மை சில காலம் பொறுத்து இருக்கவும்.உண்மை சில மிராக்கள் நடந்து கொண்டிருக்கிறது அதிசயம் அற்புதம்இதற்குக் காரணம் எல்லாம் அவன் செயல் நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்தவித மாற்றமும் இல்லை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 месяцев назад
7 .12 .2023 .இந்த நாள் ஓ மை காட் இந்த பதிவு. என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை.எல்லாம் அவன் செயல் எல்லாம் புகழும் இறைவனுக்கே. இது உண்மை இது சத்தியம்நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வேறென்ன வேண்டும்அமைதி அந்த அமைதி எவ்வளவுதான் ஒரு மனிதனுக்கு்குஎவ்வளவு வசதிகள் இருந்தாலும் அம்மா அந்த அமைதி என்று ஒன்று இல்லை என்றால் அவன் வாழ்வதில் அர்த்தமில்லாத வாழ்வாக அது அமைகிறது அதுதான் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.அந்த அமைதியை எப்படி பெறுவது என்று சில ஞானிகளும் சில சித்தர்களும் சில பெரியவர்களும்இலக்கியவாதிகளும் சிலகவிஞர்களும் இலக்கியவாதிகளும் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள் என்ன நிகழ்வுகள் இந்த உலகத்தில் ஒரு மனிதனின் ஆதி முதல் அந்தம் வரை எப்படி இருக்கிறது என்று நாம் திருவள்ளுவர் சொல்லாத வார்த்தை கருத்துக்கலாம் மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள் அத்தனையும் ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதி வைத்திருக்கிறார். அதுதான் சரியாக இருக்கிறது அதை யாரும் கடைபிடிப்பதில்லை அதையெல்லாம் நாம் படிப்பதற்கும்மார்க் வாங்குவதற்கும் நம் பயன்படுத்திக் கொண்டு அதை வாழ்க்கையில் கடைபிடிப்பதும் இல்லை தெரிந்தாலும் செயல்படுத்துவதுமில்லை அதை நமக்கு என்ன வசதியோ அதைதான் அவர்கள் சௌகரியமாக செய்து கொண்டு மனிதர்களுக்கு மனிதர்கள் மனிதநேயம் இல்லாமல் துன்பத்தை கொடுத்துக் கொண்டு. இந்த யுகத்தை இப்படி சில பிரிவுகளாக பிரித்துசில மனிதர்கள் சில மூடநம்பிக்கைகளை கொண்டு வந்து மனிதர்களுக்குள் வித்தியாசம் காட்டி வேடிக்கை டி குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் சொகுசாக, நம் நாட்டையும் சமுதாயத்தையும் மக்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனையும் மூடநம்பிக்கை இதை உணராதவர்கள் மனிதன் மனிதனாக வாழ்வது மிக கடினம் மனிதன் மற்றும் மிருகங்கள் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு அவனுடைய உடல் நலங்களும் சிந்தனையும் தெளிவும் அமைந்துவிட்டால் நம் வாழ்வதில் அர்த்தமில்லாமல் ஆகிவிடும் இதை உணர வேண்டும்.. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் தன்னை உணர்ந்தால் மட்டும்தான் அந்த ஒரு நிகழ்வு இறைவன் ஒருவனே ,ஜாதி மதம் இல்லை என்ற உணர்வு வரும் இது உண்மை இது சத்தியம். நான் உணர்ந்தேன், அறிந்தேன்,தெளிந்தேன், இதுதான் இறைவன் கொடுத்த படைப்பு நிகழ்வுகள் நடக்கின்றது நடக்கின்றது நடந்தவை நிகழப் போகின்றது எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது காட்சிகள் கேட்பதை காண்பவை அனைத்தும் புத்தரின் பொன்மொழிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் ஒன்றுடன் ஒன்று என் உயிராய் அமைந்துவிட்டது இதுதான் மிகப்பெரிய பொக்கிஷம் அற்புதம் அதுதான் நடந்து கொண்டே இருக்கிறது இது எல்லாருக்கும் கிடைக்காது. இறைவன்அருள் ஆசி இருந்தால் மட்டும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று நான் என்னுடைய அனுபவத்தை நான் சொல்கிறேன். உண்மைக்கும் சத்தியத்திற்கும் நீதியும் நேர்மைக்கும் தப்பு நடந்தால் தட்டி கேட்பதற்கும் அதை விட்டு விலகி இருப்பதற்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதுதான்ன் உண்மைஇதுதான் அற்புதம் அதிசயம் .என் நினைவுகள் நடக்கின்றவை காலம் ஒருநாள் மாறு கண்டிப்பாக காட்சிகள் மாறும் காலங்கள் மாறும் கணக்கு மாறும் எல்லாம் மாறும் மனிதன் அப்படியே ஒரு நிலையில் இருப்பதில்லை முடிவு நிலை எப்படி இருக்கிறதோ அவனுடைய தலையெழுத்து அவன் வாழ்க்கை அவன் கையில் அதுதான் உண்மையும் சத்தியமும். புரியாத வரை இந்த மனிதர்களை நாம் மாற்றி விட முடியாது அவரவர்களாக மாறினால் மட்டும்தான் யார் பேச்சையும் யாரும் கேட்க போவதில்லை அவர்களுக்கு எது ஈசியாக சவுகரியமாக எளிதாக ரொம்ப புகழின் உச்சியில் திமிரு ஆணவம்அகங்காரம் நான்தான் என்று இருக்கிறதோ அன்று வரை மாற முடியாதுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் கொள்கை சரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி.என் உடல் உயிர் மூச்சு என் சாய்.
@jothia1233
@jothia1233 2 месяца назад
😊😊😊😆😁😁😁😄😁😁c@@vijayalaxmia7779
@rajKumar-bl8oo
@rajKumar-bl8oo Месяц назад
🙏
@TharahashiniS
@TharahashiniS 8 месяцев назад
Om sai om sai om sai appa
@luehchaluehcha2650
@luehchaluehcha2650 2 года назад
Sai appa enagku naan virumpiya valgkaya thanka sai appa
@archanachalla4129
@archanachalla4129 2 года назад
Om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai
@kavishsindhuja794
@kavishsindhuja794 2 года назад
Om.sai.nan.oru.house.katta.arul.puriyaventum.om.sai🙏🙏
@spcspv1414
@spcspv1414 2 года назад
Appa saaj Baba Appa enkal methum unkal karunai kankalal parunkal en appa
@allik9993
@allik9993 2 года назад
மனநிம்மதி தரும் பாடல்.ஓம் சாயி ஜெயஜெய சாயி
@SarasuMani-kf6cw
@SarasuMani-kf6cw Год назад
😅😅😅
@parathyparathy36
@parathyparathy36 2 года назад
ஓம் சாய்ராம் அப்பா அருமையான பாடல் கேட்க மிகவும் நிம்மதியாக இருந்தது ஓம் சாய்ராம் அப்பா 🙏🙏🕉️🙏🙏🙏🙏🙏🙏🎈🎈🎈🎈
@pandurangan3017
@pandurangan3017 2 года назад
SREEAKHILAN,
@VijayaKanth-og7xj
@VijayaKanth-og7xj 4 месяца назад
T vijayakanth ennudaiya valkai Sai ram kitta koduthu vitteyn
@lachmisingla8737
@lachmisingla8737 Год назад
Thanks appa om Sri ram om Sri ram om Sri ram om Sri ram
@thevatheva4579
@thevatheva4579 2 года назад
Wonder full song 👌 🙏ஓம் சாய்ராம் கண்மூடி இவ் பாடலை கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது .very nice singer voice touch my heart .
@saibalamurugan8808
@saibalamurugan8808 2 года назад
🌹ஓம் சாய் ராம்🙏🌹
@krishnavemia8863
@krishnavemia8863 Год назад
Ulagamesayee padal migavum arumaiyana song
@krishnavemia8863
@krishnavemia8863 Год назад
Sai appa ungal padalai kettal en manam nimmathi aga iruku appa
@jansilakshmi3374
@jansilakshmi3374 2 года назад
Om sai neeye thunai appa 🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@cpillappanchinnakkannu9386
@cpillappanchinnakkannu9386 2 года назад
Om sai ram 🙏🙏🙏 sai appa enakku Nalla vellai kedaikkannum sai appa kappatthunga Sai añna akka please prayar Panunga Om sai ram 🙏🙏🙏 sai appa
@rameshusha3919
@rameshusha3919 3 года назад
OM sajiram OM sajiram OM sajiram OM sajiram OM sajiram OM sajiram OM sajiram OM sajiram OM sajiram
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
👌👌👌🙏🙏🙏⚘⚘⚘
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om Sai Ram 🐏 om sai ram om sai ram 🐏🐏🐏🐏🐏🐏 om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@selvaranidavondor910
@selvaranidavondor910 3 года назад
OM SRI SAI RAM SAI Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaleeswarianbu4981
@kaleeswarianbu4981 2 года назад
Sai Ram appa
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 года назад
Om Om Om Baba potri potri Sai sai sai 🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🇩🇪🇩🇪
@ranjieraj5515
@ranjieraj5515 2 года назад
Omsairam omsairam omsairam
@priyaramesh7563
@priyaramesh7563 3 года назад
🙏 Om sai ram 🙏
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 4 месяца назад
ஓம் சாயி ஶ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நாதா நமோ நமக போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@RaniRani-ve4ps
@RaniRani-ve4ps 3 года назад
Om.Sai.Ram🙏🌺🙏Om.Sai.Ram🙏🌺🙏Om.Sai.Ram🙏🌺🙏
@ilavarasiilavarasi2816
@ilavarasiilavarasi2816 2 года назад
Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyarajendran7872
@ramyarajendran7872 2 года назад
om sai ram om sai ram om sai ram jay jay sai ram, om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@DrshobaCR
@DrshobaCR 3 года назад
Excellent.divine.melodious.voice.of.rendition.melting.my.heart.pacifying.the.soul.assuring.powerful.protection.of.baba..can.go.on.listening.endlessly.a.lulluby.like..talattu.to.beloved.lord.of.universe.om.sri.sai.vishnu.sai.ram.sai.krishna...
@amaravathyp8707
@amaravathyp8707 Год назад
Om Sai Ram Jai Jai Ram
@krishnavemia8863
@krishnavemia8863 Год назад
Enaku mana nimmathiyai kodunkal sai appa varumanathai kodungal sai bagavane
@jamesm9822
@jamesm9822 Год назад
ஓம் சக்தி பராசக்தி
@nithish.b8010
@nithish.b8010 2 года назад
பாடல்கள் கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கிறது பாடல்கள் கேட்டு கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் ஸாய்ராம்
@latharaghu3698
@latharaghu3698 2 года назад
Om Sai ram🙏🙏
@TILAGASUBRAMANIAM
@TILAGASUBRAMANIAM 2 года назад
Om jai sai ram💖💖💖💖💖🙏
@sksubbiah7607
@sksubbiah7607 2 года назад
Om sai Appa Chennai Tamilnadu om sai Appa om sai Appa om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai ram om sai baba om sai e
@sridevikm9274
@sridevikm9274 2 года назад
om sai ram omsairam omsairam
@maithilip2432
@maithilip2432 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய்சாய்ராம்
@keshathayalan4162
@keshathayalan4162 4 месяца назад
Appaji I love u appaji
@ganeshmahesh5931
@ganeshmahesh5931 Год назад
super melody song,om sai ram
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 года назад
மிக்க நன்றி சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் நன்றி சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் நன்றி சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் நன்றி சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் எங்கள் சாய் அப்பாஅன்புசாய் அப்பா தங்க சாய் பாபா ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய்சாய்ராம் நீங்கள் இன்று ப்ராசாதம்சாப்பிட்டதுஎன்இரண்டுகண்கள்ளில்அப்படியேநிர்கிறதுசாய்நாத எத்தனை ஜென்மாம்எடுத்தாழும்நான்உங்கள்பாதம்சாரணாகதிஅப்பாநன்றி
@user-wu4mj6jm1e
@user-wu4mj6jm1e 6 месяцев назад
Om sai appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathavarmanjula4903
@mathavarmanjula4903 4 месяца назад
Omsairam
@subramanianmain3307
@subramanianmain3307 2 года назад
ஓம் சாய்ராம்....சாய் அப்பா....வழி நடத்துங்கள் ஐயா.....
@gayathrivinod6009
@gayathrivinod6009 3 года назад
Om sai ram 🥰💗🌹
@ganeshmahesh5931
@ganeshmahesh5931 Год назад
very nice song.om sai sri sai jai sai sathguru sai
@varankumar9588
@varankumar9588 2 года назад
ஓம் சாய் ராம்
@lachmisingla8737
@lachmisingla8737 2 года назад
Thanks appa om Sri ram om Sri ram om Sri ram
@sairam.k2695
@sairam.k2695 2 года назад
ஓம்.ஸ்ரீசாய்ராம் சரணம் சரவண என்று சரணடைய வேண்டும்
@thivakaranthiva3724
@thivakaranthiva3724 3 года назад
om sai ram
@jamesm9822
@jamesm9822 Год назад
அன்பே சாய்அப்பா
@murugavelkasi2293
@murugavelkasi2293 3 года назад
Om sri sai ram 🙏🙏🙏🙏🙏
@jayachithra8344
@jayachithra8344 2 года назад
🙏🙏🍇omsairam sreesairam Jaya Jaya saiappa omsreesathgurusaiappa 🥰'enponnubirthday inaku 'avaluku ellamArulum kidaika seinga'naanga ellarum nalla irukanum'Ulagame nalla irukanum🍇🙏🙏🙏🙏🙏🥰🤩🥰🧨🎊🍇
@manian1963
@manian1963 10 месяцев назад
Sai Ram ❤
@krishnavemia8863
@krishnavemia8863 Год назад
Sai appa en maganuku oru nalla valiyai kattungalappa avanai ninaithu migavum kavalayagairuku appa oru nalla valkaiyai amaithu kodungal en sai appa
@sabeethasabeetha8530
@sabeethasabeetha8530 2 года назад
Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemasai5069
@hemasai5069 Год назад
எனக்கு எல்லாம் என் சாய் அப் பா தான்.அமைதியான பாடல் ❤
@guruwinguru496
@guruwinguru496 8 месяцев назад
பாடல் ஏட்டில் அடங்காது எண்ணவும் முடியாது அவ்வளவு அருமை ...
@pthangavel7874
@pthangavel7874 2 года назад
Om Sai Ram🙏🙏🙏
@s.niranjana7558
@s.niranjana7558 5 месяцев назад
பாடல் அருமை 👌 உருக்கமாக இருக்கிறது 🙏 பாடியவருக்கும் மற்றவருக🎉
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
3:54 உன்மை சாய் ராம்
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
Om Sai Ram Jai Sai Ram ⚘
@antojesuraja2351
@antojesuraja2351 2 года назад
Saiappa amen allamalik
Далее
Kettim gul opkegani😋
00:37
Просмотров 1,8 млн
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (audio 2024)
3:26
Просмотров 2,2 млн
I Like It
2:29
Просмотров 2,9 млн
Tamiga & 2Bad - Tell Me | Official Video Extended
4:45
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 222 тыс.