ASR அவர்களும் நாமக்கல் MGR அவர்களும் உரையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது உங்கள் கருத்துக்கள் நெகிழ்ச்சி அடைய செய்தது வாழ்க MGR நாமம் வளர்க உங்கள் தொண்டு
Namakkal Mgr you are right ✅️ Good message 👍 👌 MGR only MGR the great 👍 👌 yesterday today and tomorrow always be there no comparison no one can come near to his feet 🌟 only super star highest paid actor top star 😊
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை நான் 17 முறை ரசித்து ரசித்து பார்த்தேன்.தஞ்சை ராஜா கலை அரங்கில் படம் வெளியான போது பார்த்தது முதன் முதலில். அப்பறம் மீதி உள்ள ஊர்களில் படம் திரையிடும்போது பார்த்தது 16 தடவை. தவிர செல்போனில் பார்த்து கொண்டு தான் உள்ளேன் நேரம் கிடைக்கும் போது. ராமநாதன் தஞ்சை மாவட்டம்.
Thanks a lot to ASR TV Channel. Your TV Channel definitely become one of the best branded at the earliest possible. Our MGR Sir bless your Channel. One fine morning your channel becomes recognized by one and all. All the best MGR Sir Rasigan.
3.45 மிகச் சரியாக சொல்கிறார். சைக்கிள் பாஸ் என்று தியேட்டரில் டிக்கெட் கொடுப்பது உண்டு. சைக்கிள் கடையில் வாடகை ஒரு மணி நேரத்துக்கு பத்து பைசா. சினிமா பென்ச் டிக்கெட் சுமார் 40 பைசா. படம் பார்க்க கஷ்டப்பட்டு சைக்கிள் வாடகைக்கு, ஒரு நாலு மணி நேரத்துக்கு, எடுத்து வருவார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். சைக்கிள் கிடைக்காமல் டிமாண்ட் ஆகி விடும். படம் ஓட விடாமல் கருணாநிதி எல்லா வேலையும் செய்தார். படம் பெரிய வெற்றி. பெரிய திருவிழா போல் இருந்தது.
True Shaw Brothers financed the movie The scenes in the house in Singapore and HK were the personal homes of Shaw Brothers.I had met him here in Kuala Lumpur at the Stadium Merdeka here
1973 ஆம் ஆண்டு வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்துடன் ராஜ ராஜ சோழன் சினிமாஸ்கோப் - ல் வெளியானது. அப்போது பத்திரிக்கையாளர்கள் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்படும் படத்தினை ஏன் சினிமாஸ்கோப்-ல் எடுக்கவில்லை என கேட்டதற்க்கு, பெரும்பாலான திரையரங்குகளில் சினிமாஸ்கோப் திரை கிடையாது. அதற்கென தனியாக திரை உருவாக்க வேண்டும். அந்த திரை சரியான முறையில் அமைக்கபடாவிட்டால் படத்தினை முழுமையாக பார்க்க முடியாத நிலை ஏற்படலாம் என கூறினார். ஆனால், அவர் அன்று நினைத்ததையும் தாண்டி 50 ஆண்டுகளை கடந்தும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப டிஜிட்டல் இசையில் சினிமாஸ்கோப்பில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
வேணு ராஜ ராஜ சோழன் 1973 மார்ச்31 இல் வெளியானது. 41 நாட்கள் கழித்து மே 11 இல் வெளியானது.ஒரே நாளில் வரவில்லை.மார்ச்24 இல் I வாரம் முன்பு பாரத விலாஸ் படமும் வெளியானது.
@@sankarnarayanan4890 சரிதான் நண்பரே. நான் சிறுவயதில் இருக்கும்போது திரையரங்கில் ராஜராஜ சோழன் படம் பார்த்து இருக்கிறேன். திரையரங்கில் திரைக்கு மேல் கட்டிய சினிமாஸ்கோப் திரையில் ஒளி அமைப்பு சரியாக இருக்காது. ஒலிதான் கேட்கும். அந்த ஒலிக்குரிய முகங்கள் திரையில் சரி வர தெரியாது.
நீங்கள் நாடோடி மன்னன் போன்று 2 வேஷங்க லும் போட்டு ஒரு வீடியோ போடுங்கள். நான் உலகம் சுற்றும் வாலிபன் மிமிக்ரி செய்து இருக்கின்றேன். உங்கள் comment வேண்டும்.
ஒரு 20 ஆயிரம் இருந்தா T-nagar. ல ஒரு வீடே வாங்கலாம். இன்று? 20 கோடியிலும் கிடைக்காது. அன்று 50 பைசா மதிப்பு. இன்று வெறும் ரூ 500ல் கூட விஜய் அஜித் ரிலீஸ் படம் டிக்கட் வாங்க முடியல.
M.namakal kadauil m g r havargalin nezhal poola ungalai paarkeren vaazthukal god bless you sir ungal muyarchi veettri peera naandavar ungalai haasirvathepaaraga kadauil m g r havargal ungalai haaseervathepparaaga neega soinna vaarthai kadauil m g r havargalin uillagam suttrum vaalibhan 2 paarkka havaludan muthal haalaga paarkka kaaththu hirukeren yeennai poola pala latsham bhakthargal thondargal rasigargal paarkka narusail nerppaargal ungalai paarthavudan meegavum magezthen