ஐயாவின் சில சந்தேகத்துக்கு பதில் சென்னையில் இந்த படம் தேவிபாரடேஸ், அகஸ்தியா,, உமா,வெளியிட்டது,, திரையரங்கம், இந்த படம் சென்னை ஜெமினி லேப்புக்கு தான் வரும் என்று கருதிய கருணாநிதி சூழ்ச்சி செய்து எரிக்க முயன்றதை புரிந்து கொண்ட MGR முழுக்க பம்பாய்லேயே ரகசியமாக கலர் லேப், பிரின்டிங் அனைத்தையும் செய்து வெளியிட்டார், மேலும் இந்த படம் இராமனாதபுரம் சண்முகா திரையரங்கில் வெளிவரும் முதல் வாரமே நகர் முழுக்க வால் போஸ்ட் ஒட்டப்பட்டது, மனோகரன் என்ற நபர் ஒட்டினார் MGR, ரசிகர் மன்றத்திலிருந்து நாங்க 3"பேர் விடிய விடிய கூட சென்றோம், இந்த படத்தின் தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ரூட்டா, இந்த படத்தை 100"தடவைக்கு மேல் பார்த்தும் இன்னும் சலிக்க வில்லை,😊🙏🇮🇳
புரட்சித்தலைவர் படம் உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம் இனி வரப்போவதில்லை இனிமேல் கொண்டு வரப் போவதில்லை உலகம் சுற்றும் வாலிபன் படம் பற்றி கூறிய தங்களுக்கு மிக்க நன்றி
Sticker மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு இணை உலகம் சுற்றும் வாலிபன் படம் தான். என்னிடம் vcd மற்றும் dvd உள்ளது. பலமுறை பார்த்து விட்டேன், சலிப்பே தட்டுவதில்லை. Frame by frame படம் அருமை. Msv யின் இசையில் பாடல்கள் தேன் என்றே சொல்லலாம். ஒரு காட்சியில் தன் காதலன் முருகன் ,இறந்து விட்டதாக சோகமாக இருப்பார். அப்போது ராஜி, தம்பி அங்கு போகும் போது சொல்லுவார், கவலைப்படாதிங்க, அண்ணன் உயிரோடு தான் இருக்கிறார் என்று சொல்லுவார். அதைக் கேட்டு சந்தோஷமாக மஞ்சுளா எழுந்திருக்கும் போது, அவர் பின் பக்கம், fountain, நீருற்று அப்படியே மேல் எழும். இதை எத்தனைப்பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இது போல் நிறைய வெரைட்டி செய்திருப்பார், MGR அவர்கள் இப்படத்தில்.
Many people don't know how difficulties all movie star face and not just a ordinary movie this is special movie because shoot at mainly at Japan that y this movie is a successful. Movie
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு ஆதரவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இருந்தார்கள் .நன்றி கெட்ட துரோகி கருணாநிதியின் சதிகள் எல்லாம் தவிடுபொடியானது.இந்த வெற்றியை என்றும் சரித்திரம் சொல் லும்.
MGR அவர்கள் விளம்பரம் செய்யவில்லை. திமுக இந்த சினிமாவை வெளிவரவிடமாட்டோம். கொளுத்தி விடுவோம் என்று மதுரை முத்து முதல் அனைவரும் திமுக வினர் விளம்பர படுத்தி விட்டார்கள். இதைவிட விளம்பரம் தேவை இல்லை. படம் ஒடோ ஓடி கொட்டோ கொட்டு கொட்டியது.
Mr. Pavilvaan ji greatest excellent n true post கருமை நிதி tryied to destroy the Legend MGR film in his cunning way but failed. முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ 😂😂😂😂😂
ரீல் விடலாம். ஆனால் ஏக்கர் கணக்கா விடக் கூடாது. உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் எத்தனை படங்கள் 100 150 200 250 300 அதற்கு மேல் ஓடிய படங்கள் எத்தனை. எம் ஜி ஆர். படங்கள் எத்தனை படங்கள் ஓடின என்று கூற முடியுமா.
வசூல் ஆகாமல் நூறு நாட்கள் எந்தவொரு படமும் ஓடாது என்பதை தற்குறி கூட அறிவான். ஆக இதிலிருந்து உண்மை தெரிந்து விடும் யார் வசூல் சக்கரவர்த்தி என்பது. டூப் பயில்வான். ஏற்கனவே சிவந்த மண் படம் தான் உண்மையாகவே வெளிநாடுகளில் எடுத்த படம். வெறும் சிங்கப்பூர் கோலாலம்பூர் ஹாங்காங் நாடுகளில் அதுவும் கீழை நாடுகளில் மட்டுமே எடுத்த படம். பிறகு எப்படி உலகம் சுற்றும் வாலிபன் என்று பொய் பெயர் வைத்தார். இதற்கு பதில் சொல்ல முடியுமா.
சிவந்த மண் Super Duper Hit movie, Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள், M.G.ராமச்சந்திரன் போன்று வருடத்திற்கு 1 படம் நடிக்கவ்வில்லை, சிவந்த மண் வெளியான 1969 ல் கிட்டத்தட்ட 9 படங்கள் வெளிவந்தது, ஆனால் உ.சு.வாலிபன் படத்திற்கு முன்னும் பின்னும் 6 மாதங்கள் படங்கள் இல்லை. சிவாஜி தான் என்றுமே கெத்து தான் அவருக்கு நிகர் எவருமில்லை.
Suddenly i saw a stupid comment. Ulagam sutrum valiban picturised in Japan, Bangkok, Honkong, Singapore and Malaysia. It is not sutria valiban but sutrum valiban. MGR intents to make several parts of valiban. Due to political commitment, he could not do it. Surum means, to be continued. What a foolish comment by a V.C.Ganesan fan.
ஸ்ரீதரின் சிவந்த மண் தான் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திய முதல் படம். ஆனால் Super Hit padam அல்ல❌ வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வரலாறு காணாத முதல் Super Duper Hit படம் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் ✔️ ஜப்பானில் நடந்தது... உலக தமிழ் மாநாடு அல்ல❌ சர்வதேசம் கலந்து கொண்ட *EXPO எக்ஸ்போ 70* ✔️
உண்மை. ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் சில நாடுகளில் முதன்முறையாகவும், குறிப்பாக வசூலில் மகத்தான வெற்றிப்படமாக அமைந்த வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் உலகம் சுற்றும் வாலிபன் எனலாம்