Тёмный

உலகின் சிறந்த சோலார் பேனல் எது? || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 613 тыс.
Просмотров 200 тыс.
50% 1

In this video, the difference between mono crystalline panels and polycrystalline solar panels is spoken about. With the clean explanation, which one is opt for buying is also explained. Watch the full video without skipping for buying an opt one.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
தெளிவாக விளக்கமளித்தீர்கள். மிக்க நன்றி. 🙏 தங்களது Chanel மை பார்த்து நானும் தர்சார்பு வாழ்கைக்கு மாறிவருகிறேன். எங்களை போன்றவர்களுக்கு தாங்கள் சிறந்த வழிகாட்டி. தொடரட்டும் தங்கள் நற்பனி.
@Sivaaj007
@Sivaaj007 4 года назад
கரெக்ட் ...,இந்த doubt தான் ரொம்ப நாளா கேக்கணும் நெனச்சுருந்தேன்...👌
@PriyankaPriyanka-uq3kt
@PriyankaPriyanka-uq3kt 4 года назад
"l""
@smrajan0369
@smrajan0369 4 года назад
வணக்கம் ஸார், உங்கள் பதிவுகள் மிக சிறந்த முறையில் பல்வேறு வகையான மனித மனதில் ஒரு விதை போல முலைத்து வருகிறது உங்கள் சமுகமாற்ற சிந்தனை பணி சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு ஒரு வீட்டிற்கு தேவையான அளவு ஸோலார் ஆக மாற்ற பட்ஜெட்குள் செலவுகள் மற்றும் என்பனவற்றை தெளிவாக்கும்படி வேண்டுகிறேன் நன்றிகள் பல.......
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 года назад
அருமையான பதிவு நன்றி வீட்டில் இருந்தாலும் உபயோகமாக வீடியோ போடுகிறீர்கள்.நன்றி
@chandrasekarp7170
@chandrasekarp7170 4 года назад
சூப்பர் சுந்தர். இதைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி. இது போன்ற இயற்கை சார்ந்த, இயற்கையை பாதிக்காமல் நமக்கு என்றவாறு உள்ள எல்லா விஷயங்களையும் அள்ளித் தருவதில் தாங்கள் தான் முன்னோடி. சூப்பர் சுந்தர்!!!
@ma-jt2cz
@ma-jt2cz 4 года назад
அருமையான அடிப்படை பதிவு அய்யா, நீங்க எதையும் மறக்க வில்லை - நான் பல தொழில் முறை பயிற்சி வகுப்புகளில் கலந்த அணுவபத்தில் தெரிந்துகொண்டது என்னவென்றால் , அடிப்படையை சொல்லி குடுக்க மாட்டார்கள் , சிக்கலான புரிதல் கொண்ட விஷயங்களை தான் சொல்வார்கள் , அந்த வகுப்புகளை அணுகும் முன்போ , பிறகோ நாம்க அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே தற்போதய நடைமுறை .
@muthupsk3823
@muthupsk3823 4 года назад
Supper Sir ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது
@vijaianandanvijay4458
@vijaianandanvijay4458 4 года назад
வணக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞன் VR திரு மணிகண்டன் என்பவர் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 400 கிமி மைலேஜ் தரும் ரதம் எனும் இ பைக் கண்டுபிடித்துள்ளார் ஊர் மானாமதுரை சேர்ந்தவர் அவரை ஒருமுறையாவது பேட்டி எடுக்க வேண்டும் 🚲🚲🚲
@pranezhvichu5046
@pranezhvichu5046 4 года назад
Onga channel business Ku paathu paathu...IPO ennoda education Ku romba helpfula irrruku😇😇😅
@anandp2006
@anandp2006 4 года назад
Semma Arunai... You are our real Solar Man for everybody's home. Aesthetic and safe handling is also very important for Energy Conservation Buildings... So nenga athula koncham concentrate panninengana rombha peru avunga vitulae pannuvanga... Awaiting for Amazon videos...
@funnyvillageboys4307
@funnyvillageboys4307 3 года назад
Rendu panalum 50w out put ams same dhaan poly performance nalla dhaan irukku
@edwinrsudhan
@edwinrsudhan 3 года назад
அண்ணா வணக்கம் நான் கடந்த இரண்டு வருடமாக உங்கள் சேனலை பார்த்து வருகிறேன் எனக்கு சில தகவல்கள் தேவை படுகிறது 1.voltas invaterAc1.5don ஒன்றும் , 2.samsagn invater fridge ஒன்றும் 3. Butterfly 1800w electric stave இவைகளை இயக்க எத்தனை சோலார் பேனல்கள் பேட்டரிகள் தேவை படும்
@suryababu1122
@suryababu1122 3 года назад
தொப்பி எப்போ கழட்ட போரிங்க your videos are useful bro
@m-tech8533
@m-tech8533 4 года назад
Arumai naan தேடிக்கிட்டு irrudhen yen na oru padhivula yaro சொன்னாங்க poly panal nalla irruku nu sonnga athaan nandri ini thaan. Vedio பார்க்கணும்
@vasanthababa473
@vasanthababa473 4 года назад
நண்பரே நல்ல அருமையான பதிவு இது போன்ற நல்ல பதிவுகளை கொடுக்கும் சகலகலா டிவிக்கு அண்ணனா அருணை சுந்தர் வாழ்த்துக்கள் உங்கள் சப்ஸ்கிரிபர் மூலமாக வாழ்க வளமுடன்
@kathirpp6139
@kathirpp6139 3 года назад
சேலம் எருமா பானையும் சூப்பர் பதிவு குழப்பம் இல்லாத தெளிவான பதிவு அண்ணன் வாழ்க வளமுடன் பதிவு இறக்கிக் கொண்டே இருங்கள் அண்ணா
@kalaiyarasandurairaj2148
@kalaiyarasandurairaj2148 4 года назад
Super Sir thanks . I will watching all of your video sir
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 4 года назад
very good building potu basement PADALAM intha mathiri visayathi
@AJ-dg5ex
@AJ-dg5ex 4 года назад
மிகச் சிறந்த விளக்கம் அண்ணா.....
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 4 года назад
Super sir, வாழ்த்துக்கள் நல்ல உபயோகமான பதிவு. நன்றி.
@vijaymersal6105
@vijaymersal6105 4 года назад
Solar manual setup pathi konjam detaila sequence sollunga.enna material eppadi connection panrathu.
@Nahabs
@Nahabs 3 года назад
Thank you Good quality video.. from Kerala
@harikumar2311
@harikumar2311 4 года назад
💯 true sir ....am working in solar field ...1000 MW plant at andhra
@grace-Joy
@grace-Joy 4 года назад
Hi sir can u call me tq
@harikumar2311
@harikumar2311 4 года назад
@@grace-Joy ok bro.,.
@sivakumarkumar3824
@sivakumarkumar3824 11 месяцев назад
தகவல் அருமை...
@Rgan2362
@Rgan2362 4 года назад
Super. Arumaiyana pathivu.
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 4 года назад
நன்றி சகோதரரே 🙏
@josephjoseph626
@josephjoseph626 4 года назад
சகோ..உங்களுடைய சேவைக்கு நன்றி!..சோலார் சக்தி பயன்படுத்துவது. நல்ல விஷ்யம் தான்.!.ஆனால்? விலை குறைவாக இருக்கிறதென்று. சீனா சோலார்களை வாங்கவேண்டாம்!..
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 года назад
Poly crystalline பேனல் is very best in our hottest country because mono பேனல் life ரொம்ப ரொம்ப கம்மி இது அந்த field ல இருப்பவர்களுக்கு தெரியும்.
@shivshankar-kn1qk
@shivshankar-kn1qk Год назад
is it true?
@dineshrao457
@dineshrao457 4 года назад
Sunder sir rombo nalla naan ethirpartha pathivu, mikka nandri, adutha pathivukaga miga aavaludan irukiren...
@saravanakumar6880
@saravanakumar6880 4 года назад
Solar panal for home three led lights... Which one I should buy... (Battery and panal set)
@arunkumar1593
@arunkumar1593 4 года назад
Validity or evlo naal solar panel work aagum???? Again namma change pannauma??
@prabhuravichandran
@prabhuravichandran 2 года назад
Finally found Good explanation sir,
@vijaynadar9519
@vijaynadar9519 3 года назад
Superb
@johnvincentp7754
@johnvincentp7754 3 года назад
சூப்பர் தம்பி கலக்கிறிங்க போங்க (தேவயில்லாத போழுதுபோக்கு விஷயங்களை பேசாமல்) வாழ்வாதாரத்துக்கு தேவையான புரயோசனமான நல்ல தகவல்களை சொல்லுகிறிர்கள் உங்கள் சமுக புரட்சி வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@muruganrmp4415
@muruganrmp4415 4 года назад
பயன்னுள்ள...தகவல் சார்
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 4 года назад
Very nice & super performance topic
@rajadurairaja6463
@rajadurairaja6463 5 месяцев назад
Use topcon N type module s for high temprature areas
@gnanashekaran9313
@gnanashekaran9313 4 года назад
வாழ்க வளமுடன் அண்ணன் அருனை சுந்தர் அவருடைய குடும்பத்தார்
@Saravanan-fx4tk
@Saravanan-fx4tk 4 года назад
ru-vid.com/show-UCPBJl_nNkUFLkrMeWrQaxPw
@teekaraman6330
@teekaraman6330 4 года назад
சோலார் பேனல் மீது ஆலங்கட்டி மழை பெய்தால் பேனல் damage ஆகுமா ஆகாதா இதை பற்றி சொல்லுங்கள்
@mahendran2939
@mahendran2939 4 года назад
Bro in my house already inverter we using (inverter 875VA, 150AH Tubular Battery) Normal ceiling fan- 3no's(80W×3=240W), LED Tubelight-2no's(18W×2=36W), LED Bulb-5no's (9W×5= 45W). Total =321Watts. can we use solar without EB in day and night. In night Lights timing 6PM-10PM But fans maximum timings in day & night. Any possible to use solar without EB. Bro?
@vijayaragavanaravind275
@vijayaragavanaravind275 4 года назад
அண்ணா குறைந்த செலவில் solar charging station அமைக்க எந்த panel சிறந்தது அடுத்த பதிவில் தெரிவிக்கவும்
@prakashg6812
@prakashg6812 4 года назад
👌நீங்கள் கூறியது எளிமையாக புரியும்படி இருந்தது அருமை!👏 சராசரியான நாட்களில் கூட மோனோ கிரிஸ்டல்லின் அதன் பணியை விரைவாக தொடங்கி தாமதமாக முடித்துக் கொள்கிறது ஆனால் பாலி கிரிஸ்டல்லின் அதன் பணியை தாமதமாக தொடங்கி விரைவாக முடித்துக் கொள்கிறது என்கிற கருத்து சரியா?🤔 மொனாக்ரிஸ்டல்லின் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளுக்கு மட்டும் தான் சாத்தியம் அதிகமான வெப்பம் உள்ள பகுதிகளுக்கு சாத்தியம் இல்லை என்ற கருத்தும் டீலர்கள் கூறுகிறார்கள் (அவர்களிடம் பாலி கிரிஸ்டல்லின் தான் உள்ளது அதை விற்கும் செயல்படுகிறார்கள் போலும்)🤔 இந்தக் கருத்தும் சரியானதா? உண்மையில் நான் சோலார் பேனல் வாங்க வேண்டும்😇 டீலர்கள் வியாபார நோக்கத்தில் செயல்படுகிறார்கள் தவிர வாடிக்கையாளர் சேவையை, தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை😠. நீங்களாவது எனக்குத் தெளிவு படுத்துங்கள் சகோதரரே!!☹️ நன்றி🙏
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
அவர்கள் கூறுவது ஒரு விதத்தில் உண்மைதான் எனவே நமது தமிழ்நாட்டில் அதிகப்படியான சூரிய வெளிச்சமும் அதற்கேற்ற அதிக வெப்பமும் வெளிப்படுத்துவதால் பாலகிருஷ்ணன் மட்டுமே சிறந்தது. தயங்காமல் தைரியமாக வாங்கி வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உபயோகப்படுத்தலாம் விரைவில் அனைவரும் சோலாருக்கு மாற வேண்டும் நண்பரே இதுவே எனது நீண்ட நாள் கனவு.
@prakashg6812
@prakashg6812 4 года назад
@@SakalakalaTv உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்♥️
@chandruasp
@chandruasp 4 года назад
அதற்குத்தான் mono perc வந்துள்ளது அதை பயன்படுத்தலாம் ஆனால் வேலூர் போன்ற அனல் வீசும் மாவட்டங்களில் அது சிறப்பாக பணி புரியாது ஆனால் கடலோர மாவட்டங்கள் ஆக இருந்தாள் மிகச்சிறப்பு ஏனென்றால் மூன்று மணி முதல் கடல் காற்று வீசத் தொடங்கும் அது அந்த பேனலை குளிர்ச்சி படுத்தி விடும். அல்லது நீல லேசாக தெளிக்கும் sprinkler பயன்படுத்தலாம். மேகமூட்டமாக இருக்கும் பொழுது மோனா பேனல் மிகச் சிறப்பாக பணி புரிகிறது அதை நாங்கள் உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறோம் அதை வைத்துத்தான் சொல்கிறோம்
@prakashg6812
@prakashg6812 4 года назад
@@chandruaspநமது பகுதி அனல் வீசும் பகுதிதான்
@chandruasp
@chandruasp 4 года назад
@@prakashg6812 poly பொருத்திக் கொள்ளுங்கள் ஆனால் எம்பி பிடி MPPT charge controller புறத்திணைகள் அதை பொருத்தும்போது காலை 11 12 மணிக்கெல்லாம் பேட்டரி முழு சார்ஜ் ஆகிவிடும். Pwm ஒருத்தி நாள் மாலை வரை சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும் ஆனால் முழுசா சார்ஜ் அடையாது
@sudharsangv1646
@sudharsangv1646 4 года назад
Bifacial solar panel பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@germatechdp980
@germatechdp980 3 года назад
1st choice Poly panel along with PWM charge controller would be good budget combo , 2nd choice would be Mono panel with MPPT charge controller for smaller roof area
@dcsjustforfun7437
@dcsjustforfun7437 4 года назад
Bro... 1Types of lithium ion battery in use... .....2 upcoming battery technology... 3.battery balancing- types of battery balancing 4.why hydrogen vehicles is not feasible Idhula lam video podunga....
@varan786
@varan786 4 года назад
regarding wind energy wind mills for houses and small establishments at cheaper prices u please put a you tube that will be useful
@malinivignesh3279
@malinivignesh3279 3 года назад
Any related queries cl 9842265999 installment basis
@yogarajanraj1612
@yogarajanraj1612 4 года назад
சார் வணக்கம் நான் சிறுதொழில் மர செக்கு 3 hP Motor யில் இயங்குது 3 Phase அடிகடி கட் ஆகுது ஆதலால் தொழில் நடத்த முடியவில்லை 2 phase மட்டுமே அதிக நேரம் இருக்கு 3 Phase motor இயங்க சோலார் மூலம் வாய்ப்பு இருக்க அப்படி இருந்தாலும் நங்கள் செக்கு அரைக்கும் பொழுது Load அதிகமாக கொடுத்தால் 3 phase Motor நிற்க வாய்ப்பு இருக்க இந்த 3 Phase motor இயங்க எத்தனை Watts பேனல் போட வேண்டும். எனக்கு மற்றும் என் போல் தொழில் நடத்துவோருக்கும் ஆலோசனை வணங்கினால் உதவியாக இருக்கும்
@suryaselvaraj783
@suryaselvaraj783 4 года назад
Sir HVLS Fan Pathi Oru Video Podunga Athoda Working enga Ellam Use Pannalam Home Ku Use Pannalam Ah Nu Oru Video Podunga....
@b.ashokkumar8236
@b.ashokkumar8236 4 года назад
100% truth science.. this very useful
@FALCONDUBAI
@FALCONDUBAI 4 года назад
Sir..... solar பேனல் life time எவ்ளோ sir...? இதுக்கு maintanence எவ்ளோ ஆகும் sir..
@jeyaprabakaran
@jeyaprabakaran 4 года назад
எந்த DC Circuit best 12V or 24V Pls reply
@suriya283
@suriya283 4 года назад
Adha Modha pannungha bossu video kka gha wait pannuvann👍👍
@skids-qm9se
@skids-qm9se 4 года назад
I like your presentation style and congratulations for 300k subcribers
@saravanaperumal9951
@saravanaperumal9951 4 года назад
wind turbine generator pathi oru video podunga ji atha mathiri solar charging with wind turbine generator charging combined panni charging Panna mudiyuma? atha pathi oru video podunga boss
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Sure will soo
@kamal2490
@kamal2490 4 года назад
150ah battery charger panna what panel suttapl sir low cost budget
@rajanstudiothuraiyur
@rajanstudiothuraiyur 4 года назад
Hii sir Good morning Thinflim panel பற்றி விளக்கமாக செல்ல வேண்டும்
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Sure
@jayaraj41
@jayaraj41 4 года назад
sir thank you for educating us and sharing more videos, sir plz explain more about microinverter in AC module solar panel and it uses
@dinesh141992
@dinesh141992 4 года назад
Hi bro, which brand panel is best?
@Samysumathisamysumaiti
@Samysumathisamysumaiti 4 года назад
Super...Long time confusion...cleared..Thank you Anna.
@shankmcr
@shankmcr 2 года назад
What is the efficiency difference...
@SK-candy.tv1
@SK-candy.tv1 4 года назад
Sir solar power directa use pana mudiyuma battery use Panama day time la . lit ion battery cost very high charging cycle, life time 3year sumthing..
@praveen_-_
@praveen_-_ 4 года назад
Veetuku 24v podalama illa 48v setup podalama apparam battery enna podalam.(off grid) please reply
@God-teach2us
@God-teach2us 4 года назад
Sir thanks for ur useful videos. Sir 72 v li ion battery price branded and better quality china price and where I can get it.
@thilagakrishnan5441
@thilagakrishnan5441 3 года назад
வணக்கம் தம்பி உங்கள் வீடியோக்களை நான் எப்பவும் பார்ப்பேன் சி ல நேரம் நன்கு புரியும் நிறைய சமயங்களில் புரியாது இருந்தாலும் விரும்பிபார்ப்பேன்சோலார்பேனல் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் மட்டும்வைக்க முடியுமா சட்டம் இடம் கொடுக்குமா விளக்கமாக போடுங்கள் எனபோன்றோருக்குஉதவியாக இருக்கும்வாழ்த்துக்கள்நான் ஒரு மூத்த குடிமகள் நன்றி
@uthayavlogs2232
@uthayavlogs2232 4 года назад
10watt to 300watt இதில் ஒவ்வொன்றுக்கும் எத்தனை லைட் எத்தனை பேன் போட முடியும் அதையும் சொல்லுங்கள் one home
@soundhar5596
@soundhar5596 4 года назад
Veyil athigama irukura idathula mono podalama poly podalama romba veyil irukura idathula mono penal thangurathu illanu solranga unmya yenga oor Vellore
@naturesgift244
@naturesgift244 5 месяцев назад
Thanks for your kind information 😅
@sarojaj5699
@sarojaj5699 4 года назад
Can you make a video by connecting solar panel to dc water electric heater.
@balasubramaniam6669
@balasubramaniam6669 3 года назад
இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தாலும் கூட இப்போது இல்லை
@Tv-jy2ig
@Tv-jy2ig 4 года назад
அருமையான பதிவு
@vijayganesh3939
@vijayganesh3939 4 года назад
Gurunatha.....Sema sema
@abdulganee8992
@abdulganee8992 4 года назад
So nice of you sir......providing useful information....Thank u for ur efforts...
@sivaanandh5659
@sivaanandh5659 4 года назад
Solar pannel yenna direction la vaikkanum nu yethavathu irukka appadi direction mathi vacha power low aa varuma
@mahendran2939
@mahendran2939 4 года назад
Bro Now in Chennai only delivery problem for Amazon. For many places no problem for Amazon delivery so you say bro
@mft1913
@mft1913 4 года назад
Superna apdiye antha thin film pathi seekrama solunga
@masilamanik7656
@masilamanik7656 4 года назад
சூப்பர். 💐 🙏 .
@karthick6510
@karthick6510 4 года назад
Inverter battery solar panel kuda use pannalama
@karthick6510
@karthick6510 4 года назад
Sir inverter battery onnu irukku adha solar la use pannalma
@REETECHMalayalam
@REETECHMalayalam 4 года назад
Super sir I'm Rejin from thiruvanathapuram your video supper I watch all vedio
@sachandan
@sachandan 4 года назад
Hi...ji Is there any solution for exp battery
@vazhagurunathan538
@vazhagurunathan538 4 года назад
Chennai la mono crystal panels use Pannalama...?
@mdsha4062
@mdsha4062 4 года назад
Put a video about how earthing for a home perfect methods, tell about the earthing safety..
@SK-sc2we
@SK-sc2we 4 года назад
Very Useful video. I would like to know the life of solar panel.
@villagegamer6871
@villagegamer6871 4 года назад
Bro neenga pasurathu yanaku rompa pudichieruku
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
மிக்க நன்றி நண்பரே
@playboyboy9294
@playboyboy9294 3 года назад
What is mono perk? Please explain
@jayanandhini601
@jayanandhini601 4 года назад
Nanga unit ku 6 to 8 varai kodukrom. Solar light solar fan madhri windows la fix pani use pandra madhri solunga pls. Indha chennai la corona vandha enna sunami vandha enna house owners indha EB ku mattum correct ah kanakku pani vangranga. Pls pls thayavu senji karunai kaminga Arunai anna...😭😭😭😭
@mdsha4062
@mdsha4062 4 года назад
Which company solar panel is the best quality??? how to calculate the ratings? Tell me full detail about BMS for litium ion battery, how to comnect the BMS... How to protect the solarpanel from the return supply???
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Sure separate video plz
@venkateshsekaran4232
@venkateshsekaran4232 4 года назад
Good basic information about solar panel. Thank you.
@ssanjeev8235
@ssanjeev8235 4 года назад
Thala solarla battery illama morning matum odra mathiri set panalama athum ilama ac oduma
@mdsha4062
@mdsha4062 4 года назад
48v 1000w bldc motor runs with 48v lithium ion battery for a motor cycle... how can increase the mileage... if battery cells increase or AH of battery?? Which is depends on ??
@yarlbhanu
@yarlbhanu 2 года назад
thankyou brother
@mdsha4062
@mdsha4062 4 года назад
In my home.. i using inverter... microtek 12v 150 ah c20 single battery ... some times i forgot to change to main supply 230v ac .. then i switch on a mixi 600w directly in inverter supply.. then make a burrr noise from inverter.. the charge also reduced.. and the inverter inside fuse also burned... if by any chance to run mixi in emergency time from inverter??
@umamaheshwari2181
@umamaheshwari2181 4 года назад
Sir for rented house can we use solar. Is it flexible to shift one house to another. If so what are things we need
@amarprer
@amarprer 4 года назад
me either waiting for the next video about the Amazon product explanation sir. YOU ARE MARVELLOUS
@gawthamnivash8616
@gawthamnivash8616 4 года назад
Ji Street light ku enna solar crystalline use panuvanga??
@MaheshBaburajapalayam
@MaheshBaburajapalayam 4 года назад
What is life time for solar panels? 5years or 10 years
@wafiyas2778
@wafiyas2778 4 года назад
Bro எங்க வீட்ல 1.5 டன் AC Mono வைக்கலாமா இல்ல poly வைக்கலாமா எது நல்ல best எத்தனை panal வைக்கலாம்
@rosaram1958
@rosaram1958 3 года назад
Tamil government idukku subsidy kodukkum.only for residential ??
@AdobeExpert
@AdobeExpert 4 года назад
சுந்தர் நீங்கள் சொன்ன பின்னாடிதான் கவனித்தேன் subscribe பண்ணல
@jayanandhini601
@jayanandhini601 4 года назад
Anna rent home la irukavangaluku oru solutions sollunga indha solar panels vachi
@imketties4503
@imketties4503 4 года назад
Bro ramanathapuram dist side , solar panels fix panni kudukuravanga , set panni tharavanga contact irukuma?
Далее
Grand Final | IEM RIO 2024 | BO5 | КРNВОЙ ЭФИР
6:35:24
НЮША РОЖАЕТ?
00:17
Просмотров 1,1 млн
Million jamoasi - Amerikaga sayohat
12:37
Просмотров 220 тыс.
Zero Electricity Bill | Solar Home Plane
9:09
Просмотров 21 тыс.
Which LED Is Best? || Sakalakala Tv || Arunai Sundar ||
16:07
Grand Final | IEM RIO 2024 | BO5 | КРNВОЙ ЭФИР
6:35:24