Тёмный

Which LED Is Best? || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 613 тыс.
Просмотров 366 тыс.
50% 1

மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதிலும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதிலும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது முழுக்க முழுக்க உங்களின் தனிப்பட்ட முடிவு video எடுக்கும்பொழுது கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் .
This video shows the difference between normal LED tubelights and CLAIR LED tubelights. The Wattage, power factor, Lumens, Lux, Milli Amps is being compared with Ordinary LEDs and Clair LEDs with proof. Also the comparison between leading branded wires and APAR wires is made. APAR Unicab wires is the first and one and only brand with EBM Technology in India. This APAR wire withstands and controls the Harmonics that is being caused in the Electronic equipments during their usage. The quality of the wire is checked by taking into account, the maximum Amps and Heat reading that can withstand.
Sakalakala Tv is proud in uploading videos that are informative and useful to people, thereby creating Entrepreneurs all over the world. To watch more videos, Subscribe to Sakalakala Tv.
Ammu Times Channel Link:
/ @ewheeler

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@rajkumarsr4267
@rajkumarsr4267 5 лет назад
Sundar sir. After seeing Ur first video on Balaji traders, I took distributor for Chennai for all these products. Almost starting off. Thanks for ur awareness
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Good tnkz Sir
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 5 лет назад
Cost of distribution sir?
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
@@LokeshKumar-tv9lm no cost call that number
@uvkannan2991
@uvkannan2991 4 года назад
Rajkumar Sir Can i please get your contact number My number is 7373448449
@srinivasansrinivasan2514
@srinivasansrinivasan2514 5 лет назад
சார் உங்களுக்கு முதல்ல வாழ்த்துக்கள் இதுபோல நல்ல நல்ல விஷயங்களை அழியாமல் இருக்கிற இந்த மாதிரி பொதுமக்களுக்கு தெரியறதுக்கு நீங்க உதவி செய்கிறேன் உங்களோட நல்ல எண்ணத்திற்கு முதல்ல நன்றி தெரிவிக்கிறேன் மேலும் இது போல நல்ல நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நீங்க நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க ஆண்டவன் கிட்ட பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
@tntjjs8421
@tntjjs8421 4 года назад
அருமை சகோதரர் நன்றி உங்களின் பயணம் வெற்றி என்னுடைய சாந்தியும் சமாதானம்மு உங்களுக்கு உண்டாகட்டும்
@GunaSekaran-wz3ns
@GunaSekaran-wz3ns 4 года назад
மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி அண்ணா,
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 4 года назад
வாழ்த்துக்கள் சார், அருமையான மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.
@dhayadpi2798
@dhayadpi2798 5 лет назад
Lumens=unit of amount of light energy emitted, Lux =unit of intensity of light per unit area. Both are different. for example, In 4 feet 270°(2000lumens) 20w tube light ,light is evenly spread(less intense)(not a eye catcher) but in 9w(900 lumens)normal bulb light is more intense(eye catcher), this doesn't mean 9w is brighter. Don't compare lux to decide brighter one. Hence, Total lumens is responsible for total brightness.
@BALAMURUGAN-zo1pm
@BALAMURUGAN-zo1pm 3 года назад
Finolex wire thana bro
@vikramsundaram38
@vikramsundaram38 3 года назад
Sasikala tv rombo nandri, good information, good valued products thanks.
@schinna222
@schinna222 5 лет назад
மிக நல்ல பதிவு , உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள்
@pushradan9524
@pushradan9524 5 лет назад
நிறைய தகவல் கிடைத்துள்ளது நன்றி பிரதர்
@jrvinoth3002
@jrvinoth3002 3 года назад
அருமையான பயனுள்ள தகவல் சகோதரா 👍👌👌👌 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@varatharajavaratharaja5546
@varatharajavaratharaja5546 3 года назад
.சகலகலா டிவியின் பலன்கள் சூப்பர் R,v
@drduraipandip5385
@drduraipandip5385 4 года назад
Super anna neenga intha mathiri nalla product pathi upload pannunga we will support you
@mathavanmahi3946
@mathavanmahi3946 5 лет назад
எனக்கு ரொம்ப உபயோகமான பதிவு
@murthyr7006
@murthyr7006 5 лет назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...💐💐💐
@balajitribolubricantschenn3414
Thanks sir
@nrbalan9926
@nrbalan9926 5 лет назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
@BalaMurugan-pv3zw
@BalaMurugan-pv3zw 4 года назад
அண்ணா பதில் கேட்டா சொல்லுங்கண்ணா 4.9watts bulb 2 celling fan 1.24inch led tv TDH box இதுக்கு எத்தனை ah battry and எத்தனை watts solar penal வாங்கணும் எவ்ளோ அண்ணா price வரும்
@arunkumar-hg2rw
@arunkumar-hg2rw 5 лет назад
sir Crompton new light check Panna sollanum... old lightla efficiency lowah irukkum so power factor lowah irukkum
@chandruasp
@chandruasp 4 года назад
In India CORVI is the highest efficient light 150lumens/watt with lifetime replacement warrantyother good brands giving 100 around such good brands few costly models gives 120lumens/watt, CORVI is the only solid-state led light all other uses separate driver with transformer.
@tamilcncturningvmcprogramt2664
Super Clair having good quality... Thanks for introducing Clair...
@நாடோடிவாழ்க்கை
நல்ல தகவல்கள் நன்றி அன்னா
@kalimullakhan4808
@kalimullakhan4808 5 лет назад
சார் இராமநாதபுரத்தில் உங்கள் ப்ரான்ச் இருக்கிறதா?. நான் கட்டும் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்குவதற்காகத்தான் கேட்கிறேன்.
@thamilarasu5998
@thamilarasu5998 4 года назад
Thanks boss your chennal video super my new building construction finish next i selection wire and light and roof tile
@mohammedrafeeq4484
@mohammedrafeeq4484 3 года назад
உங்கள் கருத்துக்கள் உண்மை
@rajaselvaraj6013
@rajaselvaraj6013 5 лет назад
அருமையானயா பதிவு நன்றி
@ganesanp5764
@ganesanp5764 4 года назад
மிக அருமையான தகவல்
@lokeshkuppusamy1436
@lokeshkuppusamy1436 3 года назад
Awareness video , good product must reach to everyone , u r making a brigdge to both consumer and companies, thankuuu sooo much
@gmaivannan2530
@gmaivannan2530 4 года назад
Hi sir, Myself and my sister going to start construction next month. This video is very helpful to choose the correct choice. I first believed u, because u r not suggest the fake things to people. Thank u bro.
@chandruasp
@chandruasp 4 года назад
Buy Corvi led lights gives 150 lumens per watt others gives only 100-110 lumens per watt, Corvi gives 5 years replacement warranty. And AC 1.5 tonne with 250-300 watts at continues range 800watts at startup. No need stabilizer just connects with 16 amp socket. Like water heater.
@raja1267
@raja1267 2 года назад
@@chandruasp Corvi Led is no more in market
@chandrupavi3379
@chandrupavi3379 4 года назад
பிரதர் நீங்க செஞ்சிருக்க இந்த வேலை மிகப் பெரியது இது எல்லாருத்துக்கும் உதவனும்
@jaguarg3761
@jaguarg3761 5 лет назад
இது ஒரு புது டைல்ஸ் அப்படின்னு சொல்றீங்க. இது எந்த எந்த பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது, எந்த ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது ? ஆய்வு அறிக்கை எங்கே? உங்களுக்கு முன்னால்வைத்து எந்த பரிசோதனையும் செய்து காட்டவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் எதை நம்பி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறீர்கள்?
@satheeshnagarajan9158
@satheeshnagarajan9158 5 лет назад
Anna veetu katti six month thaan aahuthu.... Aana roof tiles potala neer kasivu yerpatuthu kammiyana selavulla yethana idea sollyngalaean....
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 5 лет назад
நன்றி. இப்போது கட்டிவருகின்ற கடைக்கு பெரிய அளவில் விளக்குகள் வாங்கவேண்டியது உள்ளது. தங்கள் பதிவு பெரிதும் உதவும்.
@chandruasp
@chandruasp 4 года назад
CORVI vilakugal vaangungal 150lumens/watt others 100lumens/watt at better price with 5 year replacement warranty
@ramzankfc5156
@ramzankfc5156 4 года назад
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்
@jayakumar2281
@jayakumar2281 5 лет назад
நீங்க போட்ட வீடியோ பார்த்தேன் இது உண்மையா இந்த Apar wire வாங்கலாமா சார் சரியானதா இருக்குமா ரிப்ளை பண்ணுங்க சார்
@biosolutions3936
@biosolutions3936 5 лет назад
Sir vangalam.. if any doubt please contact our office and ask your doubts..
@Mr_Senthil
@Mr_Senthil 2 года назад
Wire la insulation ah kattuniga... inside copper ah kattuningala... copper max irundha insulation kammiya irukkum... same as opposite
@sdzvsdvsvfdszv
@sdzvsdvsvfdszv 2 года назад
Sir hope you are using this for your new house. Please upload your latest house update video .
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 5 лет назад
தரமான தயாரிப்பு என்பதை பூதக்கன்னாடி வைத்து காண்பித்து அழகாக சொல்லிட்டீங்க. சூப்பர்.அதே நேரம் மக்கள் மனசில பிராண்ட் பெயர் பதியிற மாதிரி விளம்பரம் செய்வது நல்லது அவசியமும்கூட. கொஞ்சம் யோசிங்க. அதெல்லாம் முடியாது நீங்களாக தெரிந்து அறிந்து வந்து வாங்கினால் வாங்குங்க இல்லையென்றால் போங்கன்னு சொல்லாம தயாரிப்பு நிறுவனத்துக்கும் வாடிக்கை யாளருக்கும் பலன் போய்சேருவதை மனதில் கொண்டு முயற்சிக்கலாம்.
@manushorts3220
@manushorts3220 3 года назад
Very much appreciate hard work channel team ..keep up
@Newthemes2024
@Newthemes2024 5 лет назад
Wonderful video which enhance entrepreneurs. Well done sir.
@sakbe-i2h
@sakbe-i2h 4 года назад
They are only lubricant person and don't have knowledge of failures root cause and actual requirements in industries. They act as normal traders. Example previous product of Moserbuer LED lights. Only for house holding purposes.
@vijayayyavu1077
@vijayayyavu1077 3 года назад
திருச்சியில் இந்த Apar wire எங்கு கிடைக்கும்...?
@sgowsic895
@sgowsic895 4 года назад
Super video sir
@senthilKumar-wi8id
@senthilKumar-wi8id 5 лет назад
நன்றி சகோ! நல்ல தகவல்👍👍👍
@prabavathir1262
@prabavathir1262 4 года назад
Nalla Manasu. Needulli Vazhka.
@bharathiperumal
@bharathiperumal 5 лет назад
Sir, i was planning to buy finolex... After seeing this second thought. Where can i buy? Is copper inside is good?
@UmaShankar-vj4ot
@UmaShankar-vj4ot 5 лет назад
Where are you from sir?
@fahimamf
@fahimamf 5 лет назад
Nice Video and good effort brother, The Correct design and branching of circuit and good workmanship will not create any hazard on electricity, be aware of wire gauge and limitations and max amp for the right application, Using of Proper ELCBs, RCBOs, CBs will avoid such surges and hazards, Regarding Lighting, Comparison of old choke to new LED system is not acceptable, more over this lighting calculation is important for residential purposes, here more watts in small area will create eye irritations, Please buy the products based on your requirement and application, All Lights are not applicable at all places, Please consult experienced Electrical Engineers for right solution,
@Premviks
@Premviks 4 года назад
Bos I’m electrician I’m learning more from ur channel thx bos
@ManiKandan-em1hz
@ManiKandan-em1hz 5 лет назад
My kindly request please upload the electronic bye cycle assembled vedio. Low budget
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 5 лет назад
ஆமா நானும் எதிர் பார்க்கிறேன்
@ManiKandan-em1hz
@ManiKandan-em1hz 5 лет назад
👆
@rafipattu
@rafipattu 5 лет назад
தமிழன்யா எப்போவுமே அவன் உண்மையா இருக்கனும்னு நினைக்கின்றவன் அதனால் தான் தரமான தயாரிப்பு .
@gurudoss2405
@gurudoss2405 4 года назад
Wire insulation melt ஆகுது. Core thickness என்ன என்பதை காட்டலையே?..
@gurudoss2405
@gurudoss2405 5 лет назад
Hi bro, 40 amps and 220 volt produce 8800 watts. No home appliance need 8800 wats to run. A product should be designed based on the intended purpose with cost effective and durability. Gurudoss.
@pavis516
@pavis516 5 лет назад
THAT MEANS UR SAYING IS GOOD OR BAD BRO??
@revanthm6409
@revanthm6409 5 лет назад
No appliance needs 8800 watts but I guess you may use 8 no of 1000 watts product in home. Like one may use iron box, water heater, AC , washing machine, fan, mixer grinder, fridge, water pump, etc..
@chandruasp
@chandruasp 4 года назад
During every day morning hurryup on ready to school & office all equipment will operate simultaneously so for 1-2 hrs all together accumulate such current and also consider startup current of all induction load is 6 times then actual. So usage is 25-30Amp we need to select 40Amp withstand cable. Contact 8667394550.
@suriyakumar2732
@suriyakumar2732 5 лет назад
Super sir nalla seithi anivarukum avasiyamana pathivu
@govindanchelliah8450
@govindanchelliah8450 Год назад
You are supplied industry
@ashoksiva1982
@ashoksiva1982 4 года назад
I'm going to buy roofplus tiles. Unga review kandipa nalla irukum bro. Have much confident
@iyappaniyaps9395
@iyappaniyaps9395 5 лет назад
All item good and useful sir But in my view roof sheet is better than roof tiles , little expensive but more life than roof tile but 200 % better than roof tiles
@maduraibusiness1621
@maduraibusiness1621 5 лет назад
What is roof sheet? Which is best brand in roof sheet? How to apply?
@arivumano9895
@arivumano9895 5 лет назад
Very very thanks my dear brother
@ogoodrivers9845
@ogoodrivers9845 5 лет назад
தம்பி சௌக்கியமா
@truth5718
@truth5718 5 лет назад
Learnt something new thanks all
@masterdon1586
@masterdon1586 5 лет назад
Sir ...tube light electronics chok potta power factor 0.8 erukkum. But avanga coil chok use pottu kaatnaru...
@agilanshanmugam9253
@agilanshanmugam9253 5 лет назад
In the wire, they are using good insulation. Best wishes.
@VPMincubatar
@VPMincubatar 4 года назад
சூப்பர் அண்ணா
@navalsraj
@navalsraj 4 года назад
All products are good with comparison, sir am a middle class will it be affordable.
@nathankishore4855
@nathankishore4855 4 года назад
Nice usefull video.
@ramesharavind3108
@ramesharavind3108 3 года назад
For your house which brand wire u r using
@neelakandankapi9371
@neelakandankapi9371 5 лет назад
அருமையான பதிவு
@Nandhakumar-wl5wc
@Nandhakumar-wl5wc 5 лет назад
Oru veyla ivunga soldradhu unmai nd products nala irundha nala irupingaa
@chanchandru2034
@chanchandru2034 4 года назад
Sir Give an update about this Product its works or Not ? Whats is the technology this...
@senthilkumarr1308
@senthilkumarr1308 4 года назад
Sir unga video Ella supper...but Ella technical terms lam konjam normal' people puriyum PADI sollunga
@GSelectricalstamil
@GSelectricalstamil 5 лет назад
Sir wire coil pvc sleeve testing ok but copper quality ?
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
?
@Techallm6
@Techallm6 2 года назад
Useful video
@தததமிழன்டா
சூப்பர் நண்பரே 🙏
@raghavn9398
@raghavn9398 5 лет назад
Sir, Balaji Traders ன் இந்த தயாரிப்புகளை ஆன்லைனில் வாங்க வழிவகை செய்தால் நன்று.அப்படி ஆன்லைனின் பொருட்கள் விற்பனைக்கு வந்தால் தயவு கூர்ந்து அதை மக்களுக்கு தெரியப்படுத்தவும்.
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Sure
@raghavn9398
@raghavn9398 5 лет назад
@@SakalakalaTv நன்றி சுந்தர் சார்.
@biosolutions3936
@biosolutions3936 5 лет назад
Sure sir..we will update..
@ravikumart5849
@ravikumart5849 5 лет назад
Super Sir.. If u have any idea about battery business startup and How to choose best battery in market. Plz share ur idea. I'm expecting this kind of video from our chennal. Tq
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Sure
@OnlineAnand
@OnlineAnand 5 лет назад
use full video
@rajunithya211
@rajunithya211 5 лет назад
Super brother
@baluayyappan8344
@baluayyappan8344 4 года назад
தேனி மாவட்டத்தில் தங்கள் எல் இ டி ட்யூப் லைட் செட் கிடைக்குமா
@ddayalcable
@ddayalcable 5 лет назад
Amazon, Flipkart ல எல்லாம் நீங்க ஏன் டைரக்ட் ஆ விக்க கூடாது?
@Yashwin-qm1vk
@Yashwin-qm1vk 4 года назад
Bro neraya tax, reputation venumm
@mewedward
@mewedward 2 года назад
1000 rs product 650 tha ower ku varum 😊 atha yarum move panra thu illa
@saravananelavarasi1684
@saravananelavarasi1684 3 года назад
சோலார்க்கு இடி தாங்கி கட்டாயமாக போட்டேயாகுனூமா தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்
@Sureshkumar-vf6kd
@Sureshkumar-vf6kd 4 года назад
Led தொழில் பன்னாலாம் இருக்கேன் நீங்க உதவா முடியுமா அந்தா மெட்டிரியல் எங்கா எப்படி பார்சல் முலாம கிடைக்குமா
@MuthuVel-ef3ef
@MuthuVel-ef3ef 4 года назад
நல்ல தகவல்
@kmaruthamuthu4302
@kmaruthamuthu4302 4 года назад
U r great pro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fabinfabin2208
@fabinfabin2208 5 лет назад
Lumens and lux vera vera. Lumens na andha light yavalavu velicham output tarudu nu artham. So 1800 va vida 2000 tan adigam. Lux ah define pananumna lumens per sq meter. Light pakatla irunda lux value adigam aagum light tooram irundha lux value low agum. But lumens maradu.
@mramchandiran2755
@mramchandiran2755 5 лет назад
L E D பல்ப் உபகரணங்களை எங்கு வாங்க முகவரி தந்தால் நலமாக இருக்கும் நன்றி
@chandruasp
@chandruasp 4 года назад
@@mramchandiran2755 CORVI led 150lumens/watt lifetime warranty ungal idatukae anupugirom 8667394550
@Star-xy2zp
@Star-xy2zp 4 года назад
Yes Lux vanthu maintenance factor(d) vachum marum ..Athavathu thoosi padithal
@basheer_ahamed
@basheer_ahamed 4 года назад
@@chandruasp Retail available?
@chandruasp
@chandruasp 4 года назад
@@basheer_ahamed yes contact 8667394550
@mjartr
@mjartr 4 года назад
Good work sir 👍👌👍👌
@RAVI-fl2nf
@RAVI-fl2nf 4 года назад
I have seen your videos sir,your always different solar and new innovation awesome, If you make video how to prevent bike theft ,now day comming many device not reliable
@ktg4318
@ktg4318 5 лет назад
Anna wire insulation nalla irukuu ,but Ullala kambi quality epdi irukuu
@biosolutions3936
@biosolutions3936 5 лет назад
Copper stands quality also good..
@missam8752
@missam8752 4 года назад
Simple logic When conductor (aluminium) overheated, insulation(wire) melts. When conductor (Copper) not overheated, insulation(wire) doesn’t melts.
@sampathkumar3018
@sampathkumar3018 2 года назад
At Gudiyattam or Vellore where can I get APAR ? CLAIR tubes ?
@bonitokumar4977
@bonitokumar4977 4 года назад
APAR website is not working . How to know all there products
@sridhart7319
@sridhart7319 5 лет назад
Thank you brother this is very use full product
@vigneshkannanselvaraj5163
@vigneshkannanselvaraj5163 4 года назад
Nice awareness video sir
@jeyashreethirumaliasamy1421
@jeyashreethirumaliasamy1421 4 года назад
Excellent sir, ordinary tubelight frame la slighta modify panni led tube a fix panalaam nu kelvi Patten.. is it true? If so make a video on that sir please
@Deepak-vs9uz
@Deepak-vs9uz 4 года назад
Bro normal tube light fittings la phase choke ku poittu holderku pogum antha phase wire a directa holderku kodukka vendum. Sila led bulb ph & neu same side irukkum and sila led bulb phase one side neutral side irukkum.
@jeyashreethirumaliasamy1421
@jeyashreethirumaliasamy1421 4 года назад
@@Deepak-vs9uz Thanks sir 🙏
@samadhnaaz8142
@samadhnaaz8142 4 года назад
👍👍சூப்பர்👍👍
@SenthilKumar-hm5lj
@SenthilKumar-hm5lj 5 лет назад
725 yendru soli ierukinga nan 750 rubai oru coil tharen yendru ketta yathanai coil yennaku tharuinga
@c.p.kprasanna5750
@c.p.kprasanna5750 4 года назад
Very nice
@parthipanp6988
@parthipanp6988 3 года назад
Romba interested video
@Prabuvirus
@Prabuvirus 5 лет назад
Super bro Super and better explanation.
@sathyas2215
@sathyas2215 5 лет назад
Unga wire Super quality (antha tubagur branded wire company sollunga makkalittam villipunarvu)
@firdousgarden1178
@firdousgarden1178 4 года назад
What will be temp of roof + tile after ladies on roof can we walk on it . How much temp difference inside room
@UdhayaKumar-ci4fs
@UdhayaKumar-ci4fs 4 года назад
Spr sir useful video
@sivaraj8420
@sivaraj8420 5 лет назад
i have small doubt, sunlight ah reflect panna global warming thana varum??therunchavinga sollunga
@sriconsultancyservicesproj5634
@sriconsultancyservicesproj5634 4 года назад
Sunlight reflect aana heat building la korayum. So a/c effective a irukku. So power consumption kurayum. So global warming korayum. Idaan logic :)
@govindarajd3248
@govindarajd3248 4 года назад
Sunlight earth ah heat panradhu dhan global warming. Same like polar ice caps, white colour basic ah light ah thirupi space ke reflect panni vitrum... Heat ah absorb pannadhu... So global warming korayum
@govindanchelliah8450
@govindanchelliah8450 3 года назад
Brightness measurement level where?
@GSE3514
@GSE3514 5 лет назад
Super தலைவா
@mohammadadnan3855
@mohammadadnan3855 4 года назад
Mayladuthurai kku single pis kidaikuma????
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 14 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 703 тыс.