Тёмный

உலகையே அலறவிட்ட தமிழர்! | Rocket Scientist | Tamil Scientist | Modi | Anand | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 2,7 тыс.
50% 1

கல்லூரி படிப்பே வரவில்லை, அதன்பின் எழுந்த படிப்பின் மீது ஆர்வர்ம் Rocket Scientist ஆக உயர்ந்த தமிழர். இவரின் உயர்வை பார்த்து பிரதமர் Modi வியந்துப்போய் வாழ்த்திய ஆச்சரியம், இவர்தான் Anand , இவர் Space Zone India நிறுவனத்தின் Founder.
சிறுத் தோல்விகள் வந்தாலே உடைந்துவிடும் நாம், இவரின் கதையை கேட்டால் வியந்துப்போவோம். ஆம் PM Modi யே வியந்து இவரை பாராட்டிய நிகழ்வு நடந்துள்ளது. இவர் அடிப்படையில் poor background முதலில் சேர்ந்த கல்லூரி படிப்பும் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இவர் aeronautical engineering படிப்பை தேர்வு செய்து, அதில் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்து, ஒரு scientist ஆக உருவாகியுள்ளார்.
rocket என்பதை அரசு அல்லது பெரும் நிறுவனங்களே விண்ணிற்கு செலுத்த முடியும் என்பதை உடைத்து, சாதரண சாமானியனாக rocket scientist ஆக தற்போது திகழும் இவர் first attempt லே விண்ணிற்கு பறக்கவிட்டு அதிரவிட்டுள்ளார். இது மட்டுமல்ல இதற்கு முன்பு satellite களை சாதரணமாக hydrogen balloon களில் கட்டி அனுப்பி ஆய்வு செய்தவர், இவரின் அறிவியல் அணுகுமுறை நாட்டிற்காக பயன்பட வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறார். இவர் hydrogen balloon satellite முயற்சி பல சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு முன்பு இவர் தண்ணீரிலிருந்து இரு சக்கர வாகனத்தை ஓட வைக்க முடியும் என செய்த ஆய்விற்கு Tamilnadu CM MK Stalin நேரில் அழைத்து பாராட்டுகளை தந்தார். அதேவேளை, இவர் ராக்கெட் ஏவியபோது அதற்கும் MK Stalin பாராட்டுகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக PM Modi உட்பட ஏராளாமானோர் அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ISRO Scientist களே இவரின் rocket launch ஐ பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக இவரின் சாதனை guinness book of records , asia book of record , indian book of records உள்ளிட்டவற்றில் இடம்பிடித்துள்ளது.
Anand couldn't make up is first college course but later he turned as a rocket scientist. PM Modi congratulated Anand ‪@SpaceZoneIndia‬ , who is the founder of Space Zone India.
Small failures will break us, and we will be amazed when we hear his story. Yes, PM Narendra Modi congratulated him. He didn't go to college from a poor background. After this, he chose to study aeronautical engineering, in which he won many awards and became a scientist.
Breaking the myth that only the government or big companies can launch a rocket into space, the common man, who is now a rocket scientist, flew into space on the first attempt. Not only this, earlier he used to send satellites in hydrogen balloons and was constantly making efforts so that his scientific approach could be used for the country. He has made many achievements in the hydrogen balloon satellite effort. Earlier, Tamil Nadu Chief Minister MK Stalin had praised him for his work on making a two-wheeler run on water. At the same time, he also praised MK Stalin when he launched the rocket. Many celebrities and politicians had mourned his death including PM Narendra Modi. ISRO scientists are thrilled with the launch. His name has been included in the Guinness Book of World Records, Asia Book of Records and India Book of Records.
tamil rocket scientist | nasa update | isro next launch | chennai rocket launch | pm modi | modi shocked | tamil scientist | isro update | chandrayan update | abdul kalam | tamilnadu rocket scientist | poor man became scientist | scientist motivation | space zone india founder | anand mehalingam | space zone india founder anand mehalingam | india top scientist | tamil scientist real story | story of a real tamil scientist | beach rocket launch | josh talks tamil | top tamil story | tamil real story | shcoking real story
Facebook Company - / research.spacezoneindia
Facebook Personal - / anandmegalingam01
Instagram Company - / spacezoneindia
Instagram Personal - / anandmegalingamofficial
Linked In Company - / space-zone-india
Linked In Personal - www.linkedin.com/in/anand-megalingam
RU-vid - / @spacezoneindia
Website - www.spacezoneindia.com
Ph: 7904992078
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
DISCLAIMER-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#tamilscience #tamil #motivation #modi #mkstalin #isro #nasa #rocketlaunch #satellite #joshtalkstamil

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@soundharyaganesan3271
@soundharyaganesan3271 9 дней назад
புது வித சிந்தனை... வாழ்த்துக்கள் சகோதரர்.. உங்கள் பயணம் சிறக்கட்டும் .. 🎉
@greenfocus7552
@greenfocus7552 9 дней назад
அருமை. மேலும் வளர்ந்து செல்ல வாழ்த்துக்கள். புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், மழை நீர் சேகரிப்பு, . மறைந்த சிற்றோடைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றில் பலூன் satellites பயன்பாட்டை ஆராயுங்களேன்
@scientist338
@scientist338 11 дней назад
உங்கள் சேவை தொடரும்
@ssfamilyfirst2361
@ssfamilyfirst2361 11 дней назад
Great Anand, proud of your achievements and best wishes for all your future endeavors.
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 9 дней назад
பலூன் வேலைக்கு ஆகாது. நிறைய படிச்சு பெரிசா சிந்திக்க வேண்டும். அப்பத்தான் புதுசா கண்டு பிடிக்க முடியும்.
@yobuideaman
@yobuideaman 9 дней назад
வாழ்த்துகள் சகோ
@durairajranganathan9226
@durairajranganathan9226 10 дней назад
💐👏👏👏 keep it up
@vigneshdurai1814
@vigneshdurai1814 День назад
🤗
@tharanipriya2943
@tharanipriya2943 12 дней назад
So inspiring anna
@mariyadk2410
@mariyadk2410 11 дней назад
inspiring ❤
@nehrunehru3199
@nehrunehru3199 11 дней назад
Congrats bro🎉🎉
@ShyamSunder-zt3uv
@ShyamSunder-zt3uv 12 дней назад
@akashg6247
@akashg6247 12 дней назад
❤❤
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 9 дней назад
பலூன் வேலைக்கு ஆகாது. நிறைய படித்து பெரிசா சிந்திக்க வேண்டும். அப்பத்தான் புதுசா கண்டு பிடிக்க முடியும்
Далее
Приметы
01:00
Просмотров 229 тыс.
Biggest fraud in the Tamil fitness industry?
19:55
Просмотров 12 тыс.