Тёмный

உலக அதிசயத்தையே விஞ்சும் பிரமாண்டம்.. மொத்த உலகின் பார்வையும் இந்தியாவை நோக்கி - த்ரில் தரும் செனாப் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 1,4 млн
50% 1

உலக அதிசயத்தையே விஞ்சும் பிரமாண்டம்.. மொத்த உலகின் பார்வையும் இந்தியாவை நோக்கி - த்ரில் தரும் செனாப்
#ChenabRiver #ChenabRailBridge #India #Kashmir #thanthitv
ஜம்மு-காஷ்மீரில் திறக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் தான் தற்போது இணையவாசிகளை வியப்புடன் ரசிக்க வைத்திருப்பதோடு, பேசவும் வைத்துள்ளது.
Uploaded On 16/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

15 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 706   
@rabbit00r7
@rabbit00r7 Год назад
18 வருட முயற்சி பெருமைப்பட வேண்டிய விஷயம் தான் இந்தியர்கள்....💐💐💐👍
@spartanjai8700
@spartanjai8700 Год назад
Project china
@Letsexploreit120702
@Letsexploreit120702 Год назад
18 years means
@rabbit00r7
@rabbit00r7 Год назад
@@Letsexploreit120702 அந்தப் பாலத்தை 18 வருடமாக கட்டிக்கொண்டு வந்தார்களாம்.....
@sathishkumar-bn8ce
@sathishkumar-bn8ce Год назад
மண்ணாங்கட்டி ,,, இதுல பெருமை படுறதுக்கு என்ன இருக்கு ?
@Madprimesss
@Madprimesss Год назад
@@sathishkumar-bn8ce odidu
@sundarvijibala
@sundarvijibala Год назад
இதில் இந்தியர் அனைவரும் பெருமை கொள்ளலாம். இதனை முடிப்பதில் இவர் அவர் என்று இல்லாமல் வெளி நாட்டவர்களின் பங்கும் உள்ளது. எனவே கட்சிகளுக்கு அப்பார் பட்டு இந்தியனாக நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். ஜெய் ஹிந்த்
@TUTY69DEEE
@TUTY69DEEE Год назад
Yes bro unmya va ka titainga la
@farookind2876
@farookind2876 Год назад
VIJI SUNDER :- எனக்கு புரியவில்லை, இதில் என்ன வெளிநாட்டு பங்கு இருக்கிறது ?
@aranganathannathan3479
@aranganathannathan3479 Год назад
hi
@manimozhilingaraj2869
@manimozhilingaraj2869 Год назад
I feel happy to be an Indian but I feel proud to be a human congrats brothers and sisters for this victory
@karthiksivakumar5667
@karthiksivakumar5667 Год назад
இது நம்ம நாட்டின் பொக்கிஷம் இதுக்கு ராணுவம் பாதுகாப்பு கொடுங்கள்
@raghupathyvp7105
@raghupathyvp7105 3 месяца назад
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம். ஆனால் பாதுகாப்பு தேவை. சூப்பர் பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳✌
@user-oy1jx4cc4r
@user-oy1jx4cc4r Год назад
எனக்கு மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அடுத்த ஜென்மத்திலும் இந்தியனாக பிறக்க ஆசைப்படுகிறேன் இப்படிக்கு தமிழன்
@balavigneshwaran
@balavigneshwaran Год назад
Entha bridge kagava??
@MrMathankannan
@MrMathankannan Год назад
@@balavigneshwaran 😃😃😃
@kamaldeboss
@kamaldeboss Год назад
indha jenmathula indian illa pola
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 Год назад
Ayayo
@user-oy1jx4cc4r
@user-oy1jx4cc4r Год назад
@@kamaldeboss நான் கூறிய வார்த்தைகளை நன்கு கவனித்து படித்க்கவும் நான் அடுத்த ஜென்மத்தில் என்று கூறவில்லை அடுத்த ஜென்மத்திலும் என்று கூறியிருக்கிறேன்
@latham8430
@latham8430 Год назад
அதிசயமே உலகமே வியந்து பார்க்கும் அதிசயமே இது இந்தியர்க்கு என்றும் பெருமிதமே . வடிவமைத்தவர்கள் (ம) தொழில்நுட்ப வல்லுநர்களது அயராத உழைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்💐💞💞👏👏🙏🙏🙏
@farookind2876
@farookind2876 Год назад
18 வருட முயற்சி நம்மையும் இன்னும் இந்த உலகத்தையும் பிரமிக்க வைக்கிறது, இந்த மகிழ்ச்சியான தருணத்தில், முன்னாள் பிரதமர் ATAL BIHARI VAJPAYEE அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@vasanthr9649
@vasanthr9649 Год назад
Vajpayee? He initiated. But the fund was allocated just 6 years ago..
@Saraswathiputra
@Saraswathiputra Год назад
Thulaka paya Modijikku ethiraga podi vaithu pesuvan! Modi eklai enral ethu mudirhu irkathu! Atalji started, Congress stopped, Modiji finished more than 90 percent of work!
@farookind2876
@farookind2876 Год назад
SARASWATI PUTRA:- உங்கள் பெரிய ஜி யைப் பற்றி பேச எனக்கு எந்த பயமும் கிடையாது,
@vasanthr9649
@vasanthr9649 Год назад
@@farookind2876 கலைஞர்: உண்மை வெளிய வருவதற்குள் பொய் ஊர் சுத்தி வந்து விடுகிறது. Now: பொய் ஒரு அடி எடுத்து வைத்தால் உண்மை இரண்டு அடி எடுத்து வைக்கிறது.. 10 வருடம் காங்கிரஸ் எதுவும் செய்யாததினால் 18 வருடம் ஆகிவிட்டது என்று தெளிவாக சொல்ல வேண்டும்.
@irfansha1398
@irfansha1398 Год назад
இது காங்கிரஸ் கொண்டு வரப்பட்ட திட்டம்
@nopainnevergain3642
@nopainnevergain3642 Год назад
ICON of Indian Engineering 🔥 🔥 🔥,Best Wishes to AFCON Team 💐💐💐
@ROLEX-_fx-_
@ROLEX-_fx-_ Год назад
Golden days coming soon dude🇮🇳🔥
@MrKK-ei6hb
@MrKK-ei6hb Год назад
L and T illaya appo
@Krishnan34567
@Krishnan34567 Год назад
Well done work, by AFCONS
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 Год назад
வாழ்த்துக்கள் இந்தியார்கள் அனைவருக்கும்
@nivaskumarg6256
@nivaskumarg6256 Год назад
பொறியியல் படிப்பை கேலி செய்பவர்கள் ....ஒவ்வொரு பொறியாளருக்கும் பெருமையான தருணம்
@sivasankar-oj7iv
@sivasankar-oj7iv Год назад
இதை மோடி வந்து திறந்து வைக்காமல் வேறு யாரையாவது வைத்து திறந்தால் உறுதியாக இருக்கும். மோடியுடைய கை ராசி அப்படி.
@NeelapillaiChithamparava-po5fn
@NeelapillaiChithamparava-po5fn 2 месяца назад
மோடியால்பல்துறையிலும்நம்நாடுவளர்கின்றதுவளரந்துகொண்டேஇருக்கின்றதுஇதனால்தான்உலகநாடுகள்நம்மைமதிக்கின்றது. மோடிபல்லாயிரத்தாண்டுகள்வாழ்கவளமுடன்.
@ultimatebuilders9779
@ultimatebuilders9779 2 месяца назад
​@@NeelapillaiChithamparava-po5fn இதற்க்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம். 🤦🤦🤦
@thirukavi4601
@thirukavi4601 Год назад
Proud to be an 🇮🇳INDIAN
@balajis8156
@balajis8156 Год назад
நீங்க இந்தியா பத்தி நல்ல செய்தி போட மாட்டீங்களே ஆச்சரியமா இருக்கு
@rajalakshmic7120
@rajalakshmic7120 Год назад
இதே போல் நம்ம ஊட்டி ரயில் வே லைன் ஒன்று போட்டால் சுற்றுலா செல்ல மிகவும் வசதி யா இருக்குமே. சுற்றுலா துறை இதை அரசுக்கு எடுத்து சொல்லவும்
@asibichakkaravarthi4117
@asibichakkaravarthi4117 Год назад
Tourist main illa, war vantha army purpose bro
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
Wow super 👌👌😃😃😃 Jai Hind 🙏🙏🚩🙏 from Kuwait
@suthild9357
@suthild9357 Год назад
இந்தியா 🔥🔥🔥🔥
@karun5733
@karun5733 Год назад
இநத மோடியை இதனால்தான் ஆதரிக்க வேண்டியுள்ளது
@ravensblack
@ravensblack Год назад
Congrats engineering guys 👍
@bharathpriyan...1350
@bharathpriyan...1350 Год назад
Jai Modiji.. 🔥🔥🔥
@Devil19979
@Devil19979 Год назад
Athu modijiya kattunan eanda ipdi muttapaiyala irukinga
@yaadhumooreyaavarumkelir1331
உலக அதிசயம் என்பது தஞ்சை பெரிய கோவில் ஒன்றே ஒன்றுதான்..!
@user-cv6ls2dr6d
@user-cv6ls2dr6d 3 месяца назад
தஞ்சை அங்கேயே இருந்து செத்து போய் விடாத வெளிய போய் பாரு கட்டிட கலை எவ்ளோ இருக்குனு பயபுள்ள கிணத்து தவளை போல் வாழுது 😄😄😄
@nandhinibalaji4688
@nandhinibalaji4688 Год назад
My big salute for INDIA and INDIANS 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@karthikeyan-459
@karthikeyan-459 Год назад
ஆரம்பிச்சது காங்கிரஸ் 2003.2014
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
Awesome congrats engeineirs arumay arumay vazthukal. 😯😯😯🇮🇳🇮🇳🇮🇳🤔🤔🤔🤔👏👏👏👏
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 Год назад
Hard work succeeds. வாழ்க வளமுடன். வாழ்க இந்தியா இரயில்வே. Proud to be inDian.
@nagaselvam8105
@nagaselvam8105 2 месяца назад
தாமரை வணக்கம் ... வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
@travelwithpradeep5702
@travelwithpradeep5702 Год назад
Started by The Great Vajpayee Ji... Plan stopped by Congress... Restarted and Finishing Shot by Modi Ji...
@JohnRanjanS
@JohnRanjanS Год назад
PROJECT HISTORY Dec 2003: Project approved Feb 2008: Contract awarded for construction Jul 2017: Construction work resumed on the bridge. Nov 2017: The work bridge's arch is was expected to be completed By May 2019. Nov 2018: The bridge is now under active construction. Dec 2018: The project was expected to be completed by the end of 2019, but at this time, it seems unlikely. Aug 2019: 80% of construction work has been completed on the bridge, and is expected to be opened in mid-2020. Nov 2019: 83% work has been completed on the bridge, and is now expected to be opened in March 2021. Jan 2020: It is now expected to be opened in December 2021. Apr 2021: Work on both the ends of the bridge's arch is finally completed. It is now expected to be opened in 2022. Jun 2022: About 90% of construction work has been completed, and is now confirmed to make the bridge operational by December 2022. Aug 2022: About 98% of construction work has been completed. Aug 2022: The bridge's remaining work on the final joint was completed, and was inaugurated on 13 August 2022. *source: Wikipedia
@govindraju5021
@govindraju5021 Год назад
You are the nation sagodhara.
@sankarsankar5986
@sankarsankar5986 Год назад
Modi ji
@rajeshpalani1552
@rajeshpalani1552 Год назад
Jai Hind 👍🙏🙏🙏 World powerful Country INDIA 🙏🙏🙏
@Carolina_Panthers
@Carolina_Panthers Год назад
😂😂😂😂😂
@mohanbabu6406
@mohanbabu6406 Год назад
Unga brian lam iruka
@rajeshpalani1552
@rajeshpalani1552 Год назад
@@mohanbabu6406 Yes bro
@rajeshpalani1552
@rajeshpalani1552 Год назад
@@Carolina_Panthers 😁
@rajeshpalani1552
@rajeshpalani1552 Год назад
@@Carolina_Panthers i m Army prasant k
@bemarovebemarove6801
@bemarovebemarove6801 Год назад
Great ya jai hind
@harivenkateshramalingam8
@harivenkateshramalingam8 Год назад
We r proud Dravidian model Indian Tamils. Patriotism mixed in our blood without any differences. We r proud of each n every improvement happens in India. Come on India. 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏. We ❤️ India.
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 2 месяца назад
❤❤ மோடி அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி வளர்ச்சி... சாதனை புரியும் பாஜக அரசு.. வாழ்த்துக்கள்..
@karthiksivakumar5667
@karthiksivakumar5667 Год назад
தாய் மண்ணே வணக்கம் ஜெய் ஹிந்து இந்தியா வாழ்க பாரத் மாதாக்கி ஜெய் இந்தியா ஆஹா என்ன பெருமை வாழ்த்துக்கள் அய்யா
@bs.ezhilarasibalu9052
@bs.ezhilarasibalu9052 Год назад
Vera level ❤️👍
@atchianumi4682
@atchianumi4682 Год назад
Salute Indian railways 🙏🙏👍👍
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s Год назад
அருமை.
@hariharansuchindran2216
@hariharansuchindran2216 Год назад
Hats off to the team 🔥👍
@thearsenalfan05
@thearsenalfan05 Год назад
Thanks to Vajpayee and Modi. As usual the bridge which was supposed to be competed in 2009 was delayed and halted during congress rule.
@Everything-cr4nx
@Everything-cr4nx Год назад
வாங்க உருட்டு
@MANISV_EDITS
@MANISV_EDITS Год назад
@@Everything-cr4nx ம்ம் சொல்லுங்க சுருட்டு
@ajayagain5558
@ajayagain5558 Год назад
@@MANISV_EDITS 👌😊😄
@mohanbabu6406
@mohanbabu6406 Год назад
Poda pottai
@MANISV_EDITS
@MANISV_EDITS Год назад
@@mohanbabu6406 poda silra
@devarajgovindarajan6625
@devarajgovindarajan6625 Год назад
Great. Amazing Congratulations
@krishnamadhanakumar4960
@krishnamadhanakumar4960 Год назад
Jai Hind jai Bharat 🇮🇳 🙏 ✨️
@annamkaivannam7171
@annamkaivannam7171 Год назад
Congratulations 👏👏 Modi ji 💐🇮🇳Jai Hind
@yugeshkumarm5300
@yugeshkumarm5300 Год назад
Started before 18years
@toinfinityandbeyond4027
@toinfinityandbeyond4027 Год назад
@@yugeshkumarm5300 yeah by Atal Bihari Vajpayee.
@thearsenalfan05
@thearsenalfan05 Год назад
@@yugeshkumarm5300 yes AB Vajpayee and delayed and halted by Congress. Finished in Modi rule
@annamkaivannam7171
@annamkaivannam7171 Год назад
@@yugeshkumarm5300 O my god 🙏🏻 Thankyou friend
@bennykumar8299
@bennykumar8299 Год назад
Great job
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep Год назад
Great
@isabelladharmaraj5977
@isabelladharmaraj5977 Год назад
Wonderful 😊😊😊💐💐💐👏👏👏
@Vijayakumar-tv6em
@Vijayakumar-tv6em Год назад
Best wishes and blessings for the team members
@anbalaganr.2168
@anbalaganr.2168 Год назад
Excellent
@trywin9504
@trywin9504 Год назад
Great engineer working congratulations all the team members
@devadossaliba7434
@devadossaliba7434 Год назад
Wonderful!!! Congratulations!!!
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz Год назад
Great job 😀❤️👍🙏
@k.sathyamoorthy5107
@k.sathyamoorthy5107 Год назад
💪👍 India 🇮🇳❤️🤝
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 Год назад
Great 👌👍👏👏well done construction team 👏👏
@nsiva2734
@nsiva2734 Год назад
day sudalai 🐕 nalla paruda da sudalai 🐕
@MANISV_EDITS
@MANISV_EDITS Год назад
சுடலை அந்த பாலத்துல இத்தனை ஓட்டை இருக்குனு வீட்டுக்கு முன்னாடி மறியல் பண்ண போறானாம் 😂😂
@lalithanandagopal4958
@lalithanandagopal4958 Год назад
Vazgavalamudan 🥰🥰🥰
@sathish_sk_01
@sathish_sk_01 Год назад
மிகச் சிறப்பு 👌
@shyjankumar1109
@shyjankumar1109 Год назад
சூப்பர் மோடி அண்ணா
@Devil19979
@Devil19979 Год назад
Adei ithu modi uruvakkunathu illada loosungala ..... 18 years munnadilarunthe start pannitangada apo ulla pm yarunu poi paruda 🤦‍♀🤦‍♀ indiala enna nallathu nadanthalu athuku modithan karanamada ithuve kettathu nadantha atha othuka matanunga
@shyjankumar1109
@shyjankumar1109 Год назад
@@Devil19979 pm இல்லடா இது காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆல் ஆரம்பிக்கப்பட்டு பின்பு கை விடபட்டது Article 370 நிக்க பட்ட பின் மோடியால் 2019 எல் திட்டமிடப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது உன் மத புத்தகத்தை மூடி வைத்து உண்மையை அறிந்து கொள்
@vs-cp8ch
@vs-cp8ch Год назад
Jammu Kashmir ketala ipo dead ana riffleman lakshmanan anna niyabagam than varuthu😭😭😭😭🙏
@DevendiranAnjan
@DevendiranAnjan 2 месяца назад
Wow wonderful
@senbapandi8817
@senbapandi8817 Год назад
Salute to Indian Railways 👍👍👍
@sanjeeviak8996
@sanjeeviak8996 Год назад
இது ரயில்வே செய்து காட்டிய சாதனை இதில் அரசியலை நுழைக்க வேண்டாம்
@Itachisasuke1
@Itachisasuke1 Год назад
Jai hind 🇮🇳
@arasump6556
@arasump6556 Год назад
Vera level 👍
@DINESHM-sr3ms
@DINESHM-sr3ms Год назад
Pm modi makes the india proud in the world by making india stronger and wealthy
@Devil19979
@Devil19979 Год назад
Adei ithu modi uruvakkunathu illada loosungala ..... 18 years munnadilarunthe start pannitangada apo ulla pm yarunu poi paruda 🤦‍♀🤦‍♀ indiala enna nallathu nadanthalu athuku modithan karanamada ithuve kettathu nadantha atha othuka matanunga
@ramkrishnan599
@ramkrishnan599 Год назад
In Congress period this project was started
@rajaamaran6377
@rajaamaran6377 Год назад
@@ramkrishnan599 sorry bro 2017 ல Work resume பண்ணாங்க
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Год назад
மிகவும் சந்தோஷமான தகவல். பாரத் மாதா கி ஜே
@yasmeenbanu2965
@yasmeenbanu2965 Год назад
Great wrk very proud to say🇮🇳♥️
@PraveenKumar-gn5ns
@PraveenKumar-gn5ns Год назад
Super jai hind
@jhonpeter2889
@jhonpeter2889 Год назад
வெகு சிறப்பு...! !🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ayyappanm6124
@ayyappanm6124 Год назад
Supper conguratulations
@akurinjiashok8471
@akurinjiashok8471 Год назад
வாழ்த்துக்கள்👌👌👌👌💐💐💐💐
@gomathie7740
@gomathie7740 Год назад
Congratulations 👏🏻👏🏻👏🏻
@niroshakumaresankumaresan8699
வாழ்த்துக்கள் 👏👏👏
@Chandhra8076
@Chandhra8076 Год назад
Great 🔥
@muruganp5328
@muruganp5328 Год назад
Super Super 👍
@Vethathiri92
@Vethathiri92 Год назад
Super
@cinemaupdates341
@cinemaupdates341 Год назад
News வாசிக்கும் அக்கா ஈபில் டவரின் உயரம் 324 க்கு 304 னு சொல்லிட்டாங்க
@balaji9795
@balaji9795 Год назад
but actual ah tower uyaram 330 mts, Dhaddhi news kattunathum thappu, sonnathum thappu
@cinemaupdates341
@cinemaupdates341 Год назад
@@balaji9795 😂
@akashvijayrajan1050
@akashvijayrajan1050 Год назад
Under modi Kashmir is progressing well after removal of article 370 ...
@muthu.s5438
@muthu.s5438 Год назад
Arumai
@RaviRavi-qu7jq
@RaviRavi-qu7jq Год назад
Proud to be an indian
@Indian-ky3dy
@Indian-ky3dy Год назад
Eniku thanda India Ku ourpadiya our nalla veshyam panirkinga super super nandri vanakkam 🙏🙏
@ajayagain5558
@ajayagain5558 Год назад
Wow ❤️ INDIA 🇮🇳💪
@m.someshwarisomesh.m8758
@m.someshwarisomesh.m8758 Год назад
அழகு அருமை
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 Год назад
Great India 💐
@gopakumarvelayudhan4595
@gopakumarvelayudhan4595 Год назад
Jai hind Jai BHARAT.
@loorthuraja2437
@loorthuraja2437 Год назад
பாராட்டுக்கள்
@muthukumar171
@muthukumar171 Год назад
Good and Great Historical incident in india 👍
@karthicjayaraman5270
@karthicjayaraman5270 Год назад
congrats to the whole team and politicians who are involved in this great project completion, as a civil engineer. 🙏🙏🙏🙏🙏🙏
@mohanapriyaprakash9441
@mohanapriyaprakash9441 Год назад
Super salute
@manisanthanam1331
@manisanthanam1331 Год назад
ஆஹா அருமை வாழ்த்துக்கள்
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Год назад
WONDER SUPER
@shivahassan338
@shivahassan338 Год назад
Well-done Hand's Up
@Davidratnam2011
@Davidratnam2011 4 месяца назад
Good
@user-ol8sm9pq6q
@user-ol8sm9pq6q 3 месяца назад
Arumai. ! Arumai. ! Thalai. Vananguhirean. ! Pathu. Khappu. Miga. Avasiyam JAIHIND
@murthig4375
@murthig4375 Год назад
India 😍
@santhikannan6591
@santhikannan6591 Год назад
My heartiest congratulations to all our railway engineers and the other staff members. VALGA VALAMUDAN.
@delhibabu8371
@delhibabu8371 Год назад
Vera level
@kitty-km8dx
@kitty-km8dx Год назад
We are indians da🥰🥰👫🎂🕊️Bharath matha ki jay
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 Год назад
Best developement of Our global public
@Kamesh-ec7ke
@Kamesh-ec7ke 2 месяца назад
இந்தியனாக கர்வம் கொள்வோம்!
@banuvendhan1716
@banuvendhan1716 Год назад
Wow super Jai hind
@tsmanituttvr7983
@tsmanituttvr7983 Год назад
super 👍👌💐🙏
@kulothunganr9070
@kulothunganr9070 Год назад
வாழ்த்துக்கள் 🎊🎊🎉🎊
@mano.274
@mano.274 Год назад
Good ❤️
@devinashaa2288
@devinashaa2288 Год назад
Congratulations to Indian railways & engineering team of this project 🙏
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 2 месяца назад
Very good Govt, completing great infra projects. ❤❤🙏🙏
@ambassador.ranjthkumarranj4722
Proud be Indian
Далее
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23