Тёмный

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த சிவ ரகசியம் | மகா சிவராத்திரி | Lord Shiva | Maha Shivaratri Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 1,6 млн
50% 1

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த சிவ ரகசியம் தான், மகா சிவராத்திரி..!
இதில் மறைந்திருக்கும் அந்த ரகசியம் என்ன?
Follow me on Insta for more updates / deeptalkstamil
------------------------------------------------------------------------------
பல ஆயிரம் வருடமாக வணங்கிக் கொண்டிருக்கும் இந்த ஈசன் யார்
• பல ஆயிரம் வருடமாக வணங்...
நீங்கள் யார் என்பதை உணரவைக்கும் சக்தி தான் சிவம்!
• நீங்கள் யார் என்பதை உண...
சிதம்பரம் நடராஜர் சிலையின் இரகசியங்கள்
• விஞ்ஞானிகளை மிரளவைத்த ...
சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள்;
• சிதம்பரம் நடராஜர் கோயி...
👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
👇மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்👇
பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
Kannagi History Part 01: • கண்ணகி பற்றிய அதிர்ச்ச...
Kannagi History Part 02: • வரலாற்றில் மறைக்கப்பட்...
இரவு உறங்கும் கண்களை மூடி இதை கேளுங்கள்: • 8D Audio Tamil | இரவு ...
மூடிமறைக்கப்பட்ட தமிழர்களின் வீர மரணங்கள் : • மூடிமறைக்கப்பட்ட தமிழர...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

27 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
Follow me on Insta for more updates instagram.com/deeptalkstamil/
@smr.somasundaramsundaram1997
Hi
@naveenj782
@naveenj782 Год назад
@@smr.somasundaramsundaram1997 I will also need details 😁 30th 31st July to
@Johnson-gm1zo
@Johnson-gm1zo Год назад
Arumaiyana speech thanks
@bobbybobby2595
@bobbybobby2595 Год назад
@@smr.somasundaramsundaram1997 kovil board
@bobbybobby2595
@bobbybobby2595 Год назад
@@smr.somasundaramsundaram1997 kovil board
@kopikopi2362
@kopikopi2362 Год назад
எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க எதற்கும் அஞ்சேன் எப்பொழுதும் அஞ்சேன்....! ஓம் நமசிவாய
@velsir5120
@velsir5120 Год назад
திருச்சிற்றம்பலம்
@sarwaswarykathirithamby7614
ஓம் நமசிவாய போற்றி
@srisakthi1373
@srisakthi1373 Год назад
🙏🙏🙏
@friendsbooyah9325
@friendsbooyah9325 2 года назад
சிவனே....பெருங்கடவுள்....அவன்...இன்றி...வேறு...இல்லை🔥🖤
@jayasoori1986
@jayasoori1986 2 года назад
அன்பே சிவம் சிவனின்றி ஒரு அணுவும் அசையாது ஓம் நமசிவாய🧘‍♀🙏🙏
@mughunthan6840
@mughunthan6840 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❣🔥
@rekhaachu2561
@rekhaachu2561 2 года назад
என்ன ஒரு அருமையான குரல்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... உண்மையில் உன்னுடைய குரலில் தமிழை கேட்கும் போது என் உடல் சிலிர்த்து போகிறேன் சகோதரா... வாழ்த்துக்கள் தம்பி.....
@vinoddhan2735
@vinoddhan2735 2 года назад
என்ன விளக்கம்!
@shanmugapriya9303
@shanmugapriya9303 2 года назад
Continue ah video poduga anna🙏 🙏🙏 👍😊🥰
@shanmugapriya9303
@shanmugapriya9303 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥solla varthai ilaa🙏
@madhuvenkatachalam6137
@madhuvenkatachalam6137 2 года назад
Loop
@varatharajan7333
@varatharajan7333 2 года назад
Aaaaaaaaaaaaaaaaaaaa
@abilasha898
@abilasha898 2 года назад
கேட்கும் போது மெய் சிலிர்த்து விட்டது தங்கள் அற்புதமான குரல் வலிமை 😍😍😍🔥 தங்களின் தமிழ் தொண்டு மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@Candy_Smart_boy
@Candy_Smart_boy 2 года назад
🙄
@jayavenu8009
@jayavenu8009 2 года назад
⁴6
@kanagaraj7398
@kanagaraj7398 Год назад
Anna video
@priyabalakrishnan6959
@priyabalakrishnan6959 2 года назад
செவிக்கு உணவானது தங்களின் குரல்....என் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... ❤️
@dr.n.gunasekarannatesan4294
@dr.n.gunasekarannatesan4294 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@paramasivamvinayagam5488
@paramasivamvinayagam5488 2 года назад
🙏💐திருசிற்றம்பலம் தென்னாடுய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஈசனோடு ஓர் இரவு அருமையான விளக்கம் சகோதரர் நன்றி சிவயநம திருச்சிற்றம்பலம்🙏😌💐
@rudranravi1334
@rudranravi1334 Год назад
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் எல்லாம் சிவமயமே ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@mathusamathu9776
@mathusamathu9776 2 года назад
இந்தியா மட்டும் இல்லை sir, உலகம் பூராவும் உள்ள இந்துக்கள் எல்லோரும் மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கிறார்கள். ௐ நம சிவாய🙏🙏
@MRGoogleGaming01
@MRGoogleGaming01 Год назад
I'm nama shivaya
@asgasg3705
@asgasg3705 Год назад
Thamizay kolay seygiran el ez vitheyasam puriyelaya
@sangeethaeshwar9599
@sangeethaeshwar9599 Год назад
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Год назад
எல்லாரும் பாலோ பன்னி இனிம பிச்சை எடுக்கரத விட்டுட போராங்கலா
@TN-74BEAUTY
@TN-74BEAUTY Год назад
😂😂
@SSBAKTHISTATUS
@SSBAKTHISTATUS 2 года назад
ஓம் நமசிவாய 🙇🙏
@priyajegan2876
@priyajegan2876 2 года назад
Shivaya namaga
@kajith6855
@kajith6855 2 года назад
@@priyajegan2876 জ। ।,্য ,্যৃৎ।দহ‌।তড়‌্
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 года назад
என்றுமே பாரத தேசம் ஆன்மிக மண்ணு தான்... ஒம் நமசிவாய 🙏
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
அன்புடன் அழைக்கின்றோம்
@vanajankp6089
@vanajankp6089 2 года назад
ஓம் நமசிவாய । தென்னாடுடைய சிவனே போற்றி। எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி।
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
ஆன்மீக உலகிற்க்கு அன்புடன் அழைக்கின்றோம்
@AnishAnto-rc1bo
@AnishAnto-rc1bo 2 года назад
எங்களை வியக்க வைக்கிறது உங்கள் கம்பீரக் குரல். அன்பே சிவம்.
@kmvetri5323
@kmvetri5323 2 года назад
மிகவும் அருமை அண்ணா ❤️ மகா சிவராத்திரியை பற்றி அழகாக சொன்னீர்கள் அதை உங்கள் கம்பீர குரலில் கேட்கும் பொழுது இன்னும் அழகாக இருக்கிறது தமிழே அழகு அந்த தமிழ் உச்சரிப்பை உங்கள் குரலில் கூறும் பொழுது இன்னும் அழகாகிறது மிக்க நன்றி அண்ணா 🙏
@parvathykugan1285
@parvathykugan1285 Год назад
🙏 மஹா சிவராத்திரியின் அற்புத உண்மைகளை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அமுத தமிழில் கம்பீரமாக ஒலித்தமைக்கு மிக்க நன்றி 🔱
@panjhavarnamalagumalay2705
@panjhavarnamalagumalay2705 Год назад
Mikka nandri
@Johnson-gm1zo
@Johnson-gm1zo Год назад
Arumaiyana speech done
@gmeena8896
@gmeena8896 2 года назад
அறிவியலும் ஆன்மீகமும் இணைந்த நல்ல தகவல் அண்ணா ❤️ உங்கள் நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள் 🥰❤️🙏
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 года назад
அனைவரும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக சிவராத்திரி விரத மகிமை பற்றிய காணொளி அற்புதம்
@gopikasankar9642
@gopikasankar9642 2 года назад
ஆதி சிவன் நாதியற்ற அனைத்து உயிர்க்கும் அவனே ஆதாரம்! அவன் திருமலரடி பணிந்திடுவோம்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!"என்று இந்த பிரபஞ்சத்திற்கே அன்பையும், பாசத்தையும்,பக்தியையும் கற்றுக்கொடுத்த அன்னைத் தமிழரின் அருந்தவ மொழி,இறைவனுக்கும் தாய் மொழி எங்கள் அன்னைத் தமிழ் மொழியால் எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வாழ்ந்திடுவோம்! ஓம்!நமசிவாய நமக! ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்!
@akshayarekha1662
@akshayarekha1662 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ramkrish12
@ramkrish12 2 года назад
I am so proud to be born an Indian, Tamilan and Hindu 🕉️❤😭🙏🙏
@bavunaveen3377
@bavunaveen3377 Год назад
அன்பே சிவம்... ❤️🤗 மனதோடு ஒன்றியவர் என் அப்பன்💋 ... ❤️... சிவ சிவ
@rasuaraj528
@rasuaraj528 2 года назад
ஓம் சிவாய நம..!🙏 தென்னாடுடைய சிவனே போற்றி..! மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்....!🙏🌺🌼🌹🙏
@lishanthanlishanthan8497
@lishanthanlishanthan8497 2 года назад
"தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்" மிகவும் அருமையான பதிவு. .. இதிலே சந்திரனையும் மனிதனையும் ஒப்பிட்டு கூறியது 100% உண்மை..
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Год назад
அப்படியே சிவன் கிட்ட சொல்லுமா இந்தியாவுக்கு இந்த பூகம்பம் எல்லாம் வராத தடுக்கசொல்லுபா விஞ்ஞானி,இந்த பொட்டமாரிங்க புலுவரானுங்க அவனுங்கலை உதைக்க சொல்லுபா நமக்குதா சிவனின் ஆற்றல் கிடைக்குது இல்ல அப்பர எப்படி அந்த பூகம்பம் நம்மகிட்ட வரும் இந்த விஞ்ஞானி எல்லாம் கேப்மாரி பசங்க அவனுங்கள போயிட்டு உதைக்கலாம் வாங்கப்பா
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 года назад
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்🧘🔱 ஹரி ஓம் நமச்சிவாய ஹரி ஓம் நமசிவாய ஹரி ஓம் நமசிவாய 🔱🧘🔱🧘
@murthysuresh5369
@murthysuresh5369 Год назад
ஓம் தத்புருஷாய. வித்மஹே வாக்வீ சுத்தாய. வித்மஹே தந்நே ப்ரஸயாத்ச சிவ ப்ரஸயாத் மக தேவயா நமஹா வித்மஹே ருத்திர முர்த்தாய திமஹி தந்நேசிவ ப்ரசோதயாத் சரியா அண்ணனா
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
அன்புடன் அழைக்கின்றோம்
@krishnankirthish3007
@krishnankirthish3007 2 года назад
Tirumpa thirumpa ketka thonum Anna unga voice ❤️😘🔥🔥🔥🔥
@iyalview3789
@iyalview3789 2 года назад
என் அப்பனே ஈசனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jpyyogendran8933
@jpyyogendran8933 2 года назад
எல்லாம் வல்ல சிவனே போற்றி ஓம் நமசிவாயக
@prashanthprasha9204
@prashanthprasha9204 2 года назад
வா என் அன்பான தமிழா❤️❤️❤️🙏👍👍👍
@__-st9ie
@__-st9ie 2 года назад
ஓம் நமசிவாய போற்றி 🙏🏻
@ananthvedaiyan
@ananthvedaiyan Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவருகும் இறைவா போற்றி
@ViratNandhu
@ViratNandhu Год назад
ஓம் நம சிவாய 🕉️ஓம் நம சிவாய 🌙ஓம் நம சிவாய 🙏எங்க அப்பன் சிவன் love you அப்பா 🥺
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வாருங்கள்
@nainaisarusarujan320
@nainaisarusarujan320 2 года назад
அண்ணா இலங்கை தமிழீழ தமிழர்களின் வரலாறு பற்றிய ஒரு தொகுப்பை வெளியிடுங்கள்
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 2 года назад
ஓம் நமச்சிவாய உங்கள் தேடல் தொடரட்டும் தோழா வாழ்த்துக்கள்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
இன்பாம்இபபாத
@malavaran7313
@malavaran7313 Год назад
சிவன் இல்லேயே இவ் உலகமில்லை மிக தெளிவான விளக்கம் வாழ்க இந்து மதம் வளர்க சிவன் அருள்
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 года назад
மிக சிறப்பான பதிவு. ஓம் நமசிவாய🙏🙏🙏
@karuppasamyl660
@karuppasamyl660 2 года назад
Meena nenga doctor ah I need a help
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
சிறப்பான,பதிவு, ம கசிவரத்திரி,patry,nnantraga, குறிநிர்கள், ச கொதர,அருமையான்,பதிவு,வாழ்க,வையகம்,சுகமுடன்,நன்றி
@user-tn3kk5or8q
@user-tn3kk5or8q 5 месяцев назад
😊
@anusalingam1482
@anusalingam1482 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@picturesquiz5332
@picturesquiz5332 2 года назад
அருமையான விளக்கம் சகோதராபாராட்டவார்த்தை‌‌ இல்லை அன்பே சிவம்
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 9 месяцев назад
மிக அருமை தெளிவான விளக்கம் அறியாமையை போக்கினீர்கள் மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய
@joyfun3911
@joyfun3911 2 года назад
Sir' small correction not only Indians this days celebrated I mean in the world all Hindus worship this ShivaRattriy day 🙏
@rasathiperianan268
@rasathiperianan268 2 года назад
Yes right...
@rasathiperianan268
@rasathiperianan268 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
@saravanakumarsababathy5134
@saravanakumarsababathy5134 2 года назад
💯 percent correct 🙏🇮🇳🙏
@Samy96_16
@Samy96_16 2 года назад
ஓம் நமசிவாய🙏🏻
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
அறியாத பல அரிய தகவல்களை தந்ததற்கு நன்றி அண்ணா 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏 ஓம் நமசிவாய 😇😇 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!!! 😇😇😇😇🙏🙏🙏🙏❤️❤️❤️
@brinthinisuresh8459
@brinthinisuresh8459 2 года назад
ஓம் நமசிவாய🙏 நம் முழுமுதற் கடவுள்🕉
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 2 года назад
உங்கள் சேவை இப்போது அவசியம் தேவை. உங்களைப்போல் இருப்பவர்கள் வழியாக கடவுள் நிறைய தெரிவிக்கிறார்🙏🏻
@saravananudhaya975
@saravananudhaya975 2 года назад
ஓம் நமசிவாய
@chellamuthumanickam
@chellamuthumanickam 2 года назад
நம் ஆன்மீகம் அறிவியல் பொக்கிஷம் என்பதை மிக தெளிவாக தெரிகிறது .தகவலுக்கு நன்றிகள் பல👌
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Год назад
அங்கே தெரிகிறதா அதுதான் இது இல்லன்னா இநதபக்கம் பார் இதுதான் அது தொரிகீரதா......ஆமா தொரியும்
@aaveeramanimani1132
@aaveeramanimani1132 4 месяца назад
​@@yhoppaiedwin3345சோத்துக்கு மதம் மாருண உணக்கு என்ன தெரியும்
@manijms6040
@manijms6040 2 года назад
சிவராத்திரி மகிமையை அழகாக கூறினீர்கள் நன்றி
@vishnu3161
@vishnu3161 2 года назад
அந்த காலத்தில் அறிவியலை ஆன்மீக வடிவில் சொல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த காலத்தில் ஆன்மீகத்தின் உள்நோக்கம் அறிவியலே என்று புரிய வைக்க வேண்டி உள்ளது.
@kaviyaraj4510
@kaviyaraj4510 2 года назад
Thanks for this Informations Anna🙏🙏 ஓம் நமச்சிவாயம்🙏🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
நன்றிமாமா
@trendy_sarees
@trendy_sarees 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@trendy_sarees
@trendy_sarees Год назад
Sivarathiri vara pokuthe nu summa video on panni paakalam nu vantha vanthu paatha ennoda comment ✨ iruku intha video na already paathute pola... ஓம் நமசிவாய 🙏
@Chozhan213
@Chozhan213 2 года назад
தமிழ்நாடு உடைய சிவனே போற்றி எல்லா நாட்டவர்க்கும் இறைவா!போற்றி!..
@user-uh4ws9xq3o
@user-uh4ws9xq3o 2 года назад
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...மிக அருமையான விளக்கம்....அறியாதோா்களுக்கு அறியும் வாய்ப்பை தந்த உங்களுக்கு கோடானகோடி நன்றிகளை உாிதாக்கிக்கொள்கிறேன் ஐயா...
@vijiv6745
@vijiv6745 2 года назад
அற்புதமான குரலில்.உங்களோட கானொளி மெய் சிலிர்க்க வைக்கிறது
@lovemychannels8020
@lovemychannels8020 2 года назад
True... I saw Agathiyar guru on Aug 2020 ,deep meditation ..yan iyaan Agathiyar ammiar kachi kedaithatu
@Switchvation
@Switchvation Год назад
உங்களுடைய குரலில் நித்தியானந்தாவின் குரல் ஓசை கலந்து வருவது போல் உள்ளது மிகவும் அருமை அருமை சூப்பர் சகோதரரே!!!!!!
@Ikarus41
@Ikarus41 Год назад
மிக அருமையாக சொன்னீர்கள் 👍. தூய தமிழில் பேசினால் நமக்குள் ஓர் சக்தி எழுகிறதை உணர முடிகிறது 💯
@rudrabalan5548
@rudrabalan5548 2 года назад
Siva sivaa...
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 8 месяцев назад
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு 🌹🌹🌹🌹🌹🌹 தலைப்பு: சிவனே போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹 பற்றற்ற பொருளே போற்றி.... தனக்கு உவமை இல்லாதான் போற்றி.... பார் போற்றும் பரம் பொருளே போற்றி.... என்னுள் ஆழ்ந்தவனே போற்றி.... எத்திசையும் நிற்பவனே போற்றி.... சங்கடம் கரைக்கும் சங்கரனே போற்றி .... நான் தொலைந்த நாயகனே போற்றி.... அனைத்திலும் நின்றவா போற்றி.... தொட்ட இட திண்மமே போற்றி..... அகிலமாய் காண்பவா போற்றி... பார்க்கும் பருப்பொருளே போற்றி..... மனதில் கனமாய் உய்ப்பவா போற்றி.... காட்சிப் பிழை ஆனோனே போற்றி.... வானமாய் நின்றவா போற்றி.... வெற்றாய் உற்றவா போற்றி.... தொற்றாய் தொடர்ந்தவா போற்றி... ஊற்றாய் உதித்தவா போற்றி.... செருக்கு சிதைத்தவா போற்றி.... உள்ளுக்க உறங்ஙா நின்றவா போற்றி.... சொப்பன பொருளோனே போற்றி.... பொருளில் பொருளற்று நிற்பவா போற்றி.... வற்றிய உடம்பில் வற்றா உயிரே போற்றி..... வறுமையில் பெற்றவா போற்றி.... என்னை நிறைக்கும் நினைவா போற்றி.... சுற்றும் சுற்றமே போற்றி..... தாண்டவம் தந்தோனே போற்றி.... ஒட்டிய வயிற்றில் பசியாய் படர்ந்தோனே போற்றி..... சுற்றும் உலகின் தொடக்கமே போற்றி.... என்னுள் தொலைந்த பொருளே போற்றி.... தொட்டதும் தொலைக்கும் தொன்முகா போற்றி.... தொலைவில் தெரியும் கானலா போற்றி..... பக்கம் படரும் பரமமே போற்றி ..... போற்றும் பொருளின் போற்றியே போற்றி..... தூற்றும் துகளின் துல்லியம் போற்றி..... வாட்டும் வறுமையின் நிறமியே போற்றி .... காட்டும் பாவனை கரைந்தவா போற்றி.... தோல்வி தொலைந்த வேற்றியே போற்றி..... தாங்கி பிடிக்கும் தகதகா போற்றி.... ஊன்றி உணரும் உணவே போற்றி....
@Jothi555
@Jothi555 2 года назад
Finally science wins 💖💖💖🕉️🕉️🕉️🕉️🕉️ ஓம் நமசிவாய
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
விஞ்ஞானம்+ஆன்மிகம் =மெய்ஞானம்
@Jothi555
@Jothi555 2 года назад
@@jenaaseeva5307 yup
@chellaperumal6525
@chellaperumal6525 2 года назад
ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏
@jayanthis9093
@jayanthis9093 2 года назад
அருமையான பதிவு சகோதரரே உண்மையில் மெய் சிலிர்த்து போனேன் உங்கள் தமிழ் உச்சரிப்பில் நன்றி சிவாய நமஹ
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 года назад
Guruvesaranam 🙏 🙏 nantri brother 🙏 valga valamudan 🙏 namashivaya 🙏
@jayanthiskitchen5020
@jayanthiskitchen5020 2 года назад
Jayanthi's Kitchen ஓம் நமசிவாய super
@kalpanab6616
@kalpanab6616 2 года назад
Millions of thanks anna 🙏🏻 vazhaga valamudan 👌🏻
@yuvarajkumaresan9426
@yuvarajkumaresan9426 2 года назад
Now am speechless admin Great Anbe sivam Guruve saranam Valga Valarga Valm pala peruga
@vinothanlukshi176
@vinothanlukshi176 2 года назад
குரல் மிகவு அருமை. உத்வேகமாக இருக்கிறது. அருமை🥰
@harsha_official143
@harsha_official143 2 года назад
ஓம் நமச்சிவாய சிவன் இல்லையேல் இவ்வுலகில் யாவருமில்லை 🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@s.prakashkuttyma8507
@s.prakashkuttyma8507 Год назад
ஆகச்சிறந்த அற்புதமான விளக்கம் நண்பரே நீர் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். காணொளியின் முடிவில் மெய் சிலிர்த்து விட்டது. மிக்க நன்றிகள் 💐💐💐🙏🙏🙏
@monikap5034
@monikap5034 2 года назад
Om namshivaya potri 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@jeganp4541
@jeganp4541 2 года назад
அருமை அண்ணா
@subashlinga3465
@subashlinga3465 2 года назад
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துகள்
@user-uh2ep4gk6x
@user-uh2ep4gk6x 2 месяца назад
தீபன் அவர்களே வணக்கம் உங்களுக்கு நம் சிவனே கொடுத்த சிம்மக்குரல். இந்தக் குரல் மிக வசீகரமான குரல். உங்க குரலில் கேட்ட கதை. வேற ஒரு கதை வேறொரு குரலில் கேட்கவே முடியாது அவள தெய்வீக சக்தி குறள் உங்களுடைய கிடையாது வாழ்த்துக்களும் நன்றி வாழ்க வாழமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺👍👍
@ManthiramV-ph7hu
@ManthiramV-ph7hu 4 месяца назад
OMM. SRI. ULAGAIPADAITTHA. PARAMPORULAI. POTRRI NAMASTE SARANAM 🙏 ❤❤❤❤❤OM SIVAFYA NAMA
@adminloto7162
@adminloto7162 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்
@kirubha8367
@kirubha8367 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@SriniVasan-ko6tk
@SriniVasan-ko6tk Год назад
Mahasivaratri video very very super. Ekaathesi kan vizhippathu Patri ariviyal unmai video tharungal please
@vishnupriyavip1207
@vishnupriyavip1207 2 года назад
Super Anna.....Sivarathiri annaiku namaku athiga aatral kedaikum nu solluvanga....but athoda mulumayana reason engaluku ipo tha puriyuthu...Thank you so much anna....
@viswanathan0074
@viswanathan0074 2 года назад
ஓம் நமசிவாய 🔱🔱🔱
@lathulathu2744
@lathulathu2744 2 года назад
சகோ நீங்கள் வார்த்தைகளை மிக அழுத்தமாக உச்சரிக்காதீர்கள். உங்கள் பதிவு மிக மிக அருமை. மிக்க நன்றி.
@RealityVision
@RealityVision 2 года назад
Salt when dissolved in water can be sensed only by who tasted it, salt separated from water can be seen by all, likewise potential within you to achieve your goals can be sensed only by your friends, parents, teachers, achievers. After achieving your goal only world people will see and appreciate your success. So work towards your goals with full confidence. 😃 Have a nice day 😊
@smfathima5611
@smfathima5611 2 года назад
Super.bro well narrated
@venkateshvenkatesh1684
@venkateshvenkatesh1684 2 года назад
நான் இனிமேல் மஹா சிவராத்திரி கலந்து கொள்வேன்
@gowrisankarsankar4254
@gowrisankarsankar4254 2 года назад
Om na ma sivaya 🙏🙏🙏
@rajisstory22
@rajisstory22 2 года назад
ஓம் நமசிவாய✨️💫🔱🌟🙏🏻
@akashvijay8297
@akashvijay8297 Год назад
ஓம் நமச்சிவாய 🙏🏻🛐😇🙇🏻‍♂️🌼🕉️🤲🏻🔱🧘🏻‍♂️🧘🏻‍♂️
@SathishKumar-bc9sh
@SathishKumar-bc9sh 2 года назад
தெரியாத பல தகவல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி அண்ணா..🤝. ஓம் நமச்சிவாய...🙏
@viswanathan0074
@viswanathan0074 2 года назад
நன்றி அண்ணா 🙏🙏
@eswarysona8392
@eswarysona8392 2 года назад
OM NAMA SHIVAYAA
@RaviChandran-vl8cx
@RaviChandran-vl8cx Год назад
அன்பே சிவம் தம்பி தீபன், தங்களின் இந்த பதிவு தமிழன் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது நன்றி... எனது ஒரு சந்தேகம் அம்மாவாசை அன்று மாலை 9.00 மணி முதல் காலை 2.00 மணி வரை அக்கண் திரந்து தியான நிலையில் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள், அப்படி தியானம் எவ்விடத்தில் இருந்து செய்வது? எவ்விடத்தில் இருந்து அக கண் விழித்து தியானம் செய்து சிவன் அருள் பெறுவது??? ப்லீஸ் பதில்... தங்களது பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் தமிழன் ...
@abisstyle2007
@abisstyle2007 2 года назад
Shivaya Namaha 🙏 Shivaya Namaha 🙏 Shivaya Namaha 🙏 Yr voice too nice to hear....anna
@suryasurya1894
@suryasurya1894 2 года назад
ஒரு வலிமையான திடமான காந்த குரல் மிகவும் அருமையான குரல் ....வாழ்க தமிழ்......தகவலுக்கு நன்றி..
@truthalwayswinss
@truthalwayswinss 3 месяца назад
Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai. Pramadhamana Pathivu. Ungalukku kodi punniyam. Thelivana Vilakkurai. Vaazhga Valamudan. Meysilirthu poi vittom. God bless you and your intelligent research. Om Nama Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arthiarthi5372
@arthiarthi5372 Год назад
🔱ஓம் நமச்சி வாயா🔱🙏🙏🙏
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 2 года назад
Nandri nanbha,om namah shivaya namah 🙏🏼
@rampandian6745
@rampandian6745 2 года назад
🙏நன்றிகள் கோடி. அருமை நண்பரே வாழ்க வளமுடன்.
@yogeshwaran5975
@yogeshwaran5975 2 года назад
உங்கள் குரலை கேட்க்கும்போது சிவ லிங்கத்தை கண் முன்னே காண்கிரேன்
@nishanthini.px-g6823
@nishanthini.px-g6823 Год назад
Viyanthu vitn ungal petchali ketu.... Goosebumps 🔥🔥🔥
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 года назад
அருமை மிகவும் அருமையான பதிவு நம் முன்னோர்களின் மெய் சிலிர்க்கும் விஞ்ஞானம் அவர்களுக்கு அனைவரின் சார்பாக மிகப்பெரிய நமஸ்காரம் மற்றும் உங்களின் (தமிழ்) குரல் மிகவும் அருமை தமிழின் பக்குவம் வாழ்த்துக்கள் சகோதரா👏😘
@vadivelu1877
@vadivelu1877 2 года назад
மிக அருமையான பதிவு 🍃
@dillibabu.c
@dillibabu.c Год назад
அருமையான பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி ஐயா ♥️🌹🙏
Далее
The Scientific Significance of Mahashivaratri
8:37
Просмотров 835 тыс.