Тёмный

உளுந்து வடை மொறு மொறுன்னு செய்ய ரகசிய டிப்ஸ்/medhuvadai/uraddal vada/ulundhuvadai/vadai recipe Tamil 

Kavitha Samayalarai கவிதா சமையலறை
Просмотров 2,6 млн
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 948   
@villuran1977
@villuran1977 2 года назад
ஒரு கைதேர்ந்த சிற்பி இருந்தார். அவருக்கு உதவியாளனாக ஒரு சிறுவன் இருந்தான். சிற்பி வெற்றிலை போட்டுத் துப்பும் வெற்றிலைப் படிகத்தை ஏந்தி நிற்பது மட்டுமே அவன் வேலை. ஆனால், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், அல்லவா? அதுபோல, சிறுவன் சிற்பக்கலை மேதையின் கை நுணுக்கங்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். சிற்பி ஒரு அழகிய நடனமாதின் சிற்பத்தை அற்புதமாகச் செதுக்கி முடித்தார். அதையே பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்குத் திருப்தியில்லை. சிற்பம் முழுமையடையவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. சிற்பி ஓய்வெடுக்கையில், சிறுவன் மெதுவாக நடனமாதின் சிற்பத்தின் கண்ணில் ஒரு சிறு மாற்றம் செய்தான். விழித்தெழுந்த சிற்பி, பிரமிப்பின் உச்சத்துக்கே சென்றார். காரணம், சிறுவன் செய்திருந்த அந்த சிறு மாற்றம் சிற்பத்தின் அழகை ஆயிரம் மடங்கு உயர்த்தியிருந்தது. கவிதா மே'ம், நீங்க ஒரு நண்பரின் வீட்டுக்குப் போனீங்க, சரி. அங்கே, ஒரு பெரியம்மா உளுந்துவடை செய்து கொடுத்தாங்க; அதுவும் சரி. ஆனா, அந்த வடையின் ருசியும் தன்மையும் வித்யாசமா இருந்ததை நீங்க உடனடியா கண்டு பிடிச்சது முதல் விசேஷம். அதன் ரகசியத்தை அறிய ஆர்வம் காட்டி அதை அறிந்துகொண்டது அடுத்த விசேஷம். அந்த ரகசியத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதுதான் மிகப்பெரிய விசேஷம்....!! "கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோரே உண்மையான மேதைகள்"....!! நான் அடித்துச் சொல்கிறேன், 99% பேருக்கு இந்த சிறு நுணுக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....!! உங்களது சமையற்கலைப் பெட்டகத்திலிருந்து, இன்னொரு மாணிக்கம்....!! ஒவ்வொரு நாளும் வியக்க வைக்கும் உங்களது கைத்திறன், அட்சய பாத்திரமாக வளரட்டும்..... இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருளட்டும்....!! 👏✌️👌👍🌺🌹💐🙏🙏🙏 பிகு: மன்னிக்கணும் மே'ம். உங்களுடைய படைப்புகளைப் பற்றிய என் கருத்துக்கள் தேவைக்கு அதிகமாகவே (போரடிக்கும் அளவுக்கு) நீள்வதை நானே உணர்கிறேன். சுருக்க முயற்சிக்கிறேன். பொறுத்தருள்க.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
🙏சார். தங்களைப்போன்ற பெரியோர்களிடமிருந்து பெருந்தன்மையான, மனமார்ந்த வார்த்தைகள், பாராட்டுகள் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெறுவது எனக்குக்கிடைத்த பாக்யமாகும்.🙏🙏🙏🙏🙏
@ramadossgeetha8514
@ramadossgeetha8514 2 года назад
👌
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Год назад
Paaraattavum peria manasu vendum !
@Aathythyavikram
@Aathythyavikram 3 месяца назад
Super sir
@SA-je7hh
@SA-je7hh 5 лет назад
Thanks a lot...have been searching everywhere the secret of crispy vada...finally u have shared...thanks a million times...God bless...
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 5 лет назад
நாங்களும் நல்லா சமைப்போம் ஆனா இவ்ளோ அருமையான டிப்ஸ் இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்...நீங்கள் விளக்கம் விதம் வித்தியாசம்...அருமை..ஒரு தனித்துவமான தொனி...பிரமாதம்...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
நன்றி 😊🙏🏻🙏🏻
@harinivigasini3404
@harinivigasini3404 5 лет назад
Mam yesterday i tried ur vada it was very crispy and tasty thanks for shared ur secret its very useful
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Thanks a lot for your wonderful feedback 😊🤝🙏🏻
@shameemabanu64
@shameemabanu64 4 года назад
Hi mam na try pannen rombave supera softa testy a irunthuchu.enga vetla ellarum virumbi saptaga.nalla irukunu sonnaga.nega senjathum supera iruthuchu.tq
@commissionerbdo2707
@commissionerbdo2707 5 лет назад
அருமை நாங்களும் செய்து பார்கிறோம் ,,நன்றி சகோதரி ரொம்ப நாளாக இந்த மொறு மொறு வடை ரகசியம் தெரியாமலேயே இருந்து. மிகவும் நன்றி மேம்.
@thagarajan4975
@thagarajan4975 3 года назад
கவிதா மேடம், உங்க சமையல் குறிப்புகள் அருமை. குரல் வளம் மிக்க அருமை. மகிழ்ச்சி. உளுந்து வடைக்கு அவித்த உருளைக்கிழங்கு சேர்ப்பது என்பது புதுமையான முயற்சி. நன்றி.
@jeyakrishnanc-wu7bi
@jeyakrishnanc-wu7bi 5 лет назад
Nice ரொம்ப useful tips. Thanks for sharing this👏👏🏼👏👏👏🏼👏🏼👏🏼
@subramanimani4675
@subramanimani4675 5 лет назад
v
@SriniVasan-cv6lh
@SriniVasan-cv6lh 3 года назад
Ungaloda ela recipe um super aunty.. na try panna elamea best ah vanthu iruku.... Thank u ... Aunty
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 😊
@Flower-t9s
@Flower-t9s 5 лет назад
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் பார்க்க.... மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏
@NagaRaj-bz9ky
@NagaRaj-bz9ky 4 года назад
I have tried.... Awesome.. So crispy....enaku first romba rough ah vanthathu Inime uluntha vadai seiyave kudathu nu ninachen but unga videos parthen potato tips semaiya workout aakittu... Thankyou ma'am.... Thanks a lot...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 года назад
Thanks a lot for your wonderful feedback 😊🤝👍🏻
@NagaRaj-bz9ky
@NagaRaj-bz9ky 4 года назад
@@kavithaSamayalarai love you ma'am... Thanks a lot again....
@wj956
@wj956 5 лет назад
Thank for the tip ma'am. Next time i will add potatoes . Ma'am i crush ginger & green chilli in the mixer and add to the batter, So children can have.
@hajimohamedkasim7622
@hajimohamedkasim7622 3 года назад
Vadai Parkave Semmaya Irukku Eanaku Kayel Irunthu Thatti Poda Theriyathu Irunthalum Nan Kandippa Try Panni Pakrom Ninga Seira Ealla Recipeaume Eanakku Romba Pidichirukku Ungalukku Enna Age Ninga Pesurathum Engalukku Romba Pidichirukku😍😍😍😋😋😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you so much 😊🙏
@shreevenkat1545
@shreevenkat1545 5 лет назад
Super mam. Semaya iruku. Iam going to try
@aviavila6117
@aviavila6117 2 года назад
I tried ur vadai aunty.... Diwali mrng senchen ... Sooper ra vanthuchu.... Tq so much aunty
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much for your wonderful feedback dear 😊🙏
@miniviswanathan2400
@miniviswanathan2400 5 лет назад
Your secret ingredient is superb .... Tq Kavitha.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Mini Viswanathan Thank you 😊
@sekarboopathymarch2334
@sekarboopathymarch2334 5 лет назад
@@kavithaSamayalarai v. ...o
@sekarboopathymarch2334
@sekarboopathymarch2334 5 лет назад
0qwertyuopdki
@suganthimani6126
@suganthimani6126 3 года назад
Enga mom Ku senju kudutha super nu sonnanga romba thanks mam unga samayal tips lam vera leval
@shabanabasulur1142
@shabanabasulur1142 5 лет назад
Hi sissy...wow sema trick supera irukku 👌👌👌👌👌👌👌and innu ninga kaila vada tati podra trick innu super kandipa try panni pakra sissy💓💓💓💓💓💓💕💕💕💕💕💕💕👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Basulur shabana Thank you 😊 🙏🙏
@abdulkadhar9763
@abdulkadhar9763 5 лет назад
wow super
@andalvaradarajan7435
@andalvaradarajan7435 4 года назад
Indha method la seythaal super ah irukkum. And one thing i want to say. Udana vadaiyai suttadanum.romba neram vaithaal ennai athikamaka uriya arambikkum. En anubavathil kandathu. Share pannikkarane.
@vidhyasuresh9860
@vidhyasuresh9860 5 лет назад
2dy my mamanar birthday amma nan nega sona step follow panunan senju kuduthan really super so soft ma alarum appreciate panunaga all credit goes to u ma thank u
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Vidhya Suresh Thanks a lot for your wonderful feedback 😊😊🙏🏻👍🏻
@vidhyasuresh9860
@vidhyasuresh9860 5 лет назад
Thq ma ur mutton kulambu receipe diwaliku senjan ma athuvum super ma sry for late comment ma
@hepsibhachella4427
@hepsibhachella4427 5 лет назад
Vidhya Suresh Matheson
@mohamedsiyan9701
@mohamedsiyan9701 5 лет назад
Vidhya Suresh 2.0
@aravintharavinth9051
@aravintharavinth9051 5 лет назад
Vidhya Suresh
@divyayuvaraj785
@divyayuvaraj785 2 года назад
Mam vadai try pannan soft super ah iruthathu mam...thank u so much. .yen payan verupi saptan...thank u
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much 😊 🙏
@TamilTaste
@TamilTaste 5 лет назад
வடை சமையல் குறிப்புகள் அருமை.வாழ்க வளமுடன்.
@EstherAANLRmass
@EstherAANLRmass 4 года назад
Super medam enaku entha recipe romba pidichi irukku medam
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 5 лет назад
Nice recipe! Thank you for shsring the secret!
@preethim6700
@preethim6700 2 года назад
Neega sonna method try panna vadai super vanthuchunga mam tq ma👌👌👌👌👍👍👍😋😋😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much 😊🙏
@preethim6700
@preethim6700 2 года назад
@@kavithaSamayalarai one doubt mam, potato 🥔 intha quantity add pannum alavu irukkungala mam
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 5 лет назад
This type of preparation is attarack me so next time i will try this method thanks to you mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Ganesan GaneshThangam Thank you 😊
@jeyasanmugam4907
@jeyasanmugam4907 5 лет назад
Tamilisefilims
@janakijanaki9240
@janakijanaki9240 3 года назад
அருமை அக்கா உங்களுக்கு மற்றொருவர் மூலம் கிடைத்த நல்ல தகவல்களனைத்யும் எங்களுக்கும் கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி 🙏🙏👏👏
@snekadurga8547
@snekadurga8547 5 лет назад
Super 😍😍😍😍very useful tips thank u mam.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
sneka durga Thank you 😊 🙏
@jpreethykumar
@jpreethykumar 5 лет назад
Moo
@vijayarao3782
@vijayarao3782 4 года назад
I tried today, it was awesome. I'm making Vadai for so many years now, but this recipe is the best. Thanks for the wonderful recipe
@subbianSwaminathan
@subbianSwaminathan 5 лет назад
Really its good idea for crispy and tasty ulunthu vadai.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Subbian Swaminathan Thank you 😊
@keepsmile1496
@keepsmile1496 9 месяцев назад
Unga recipes than na veetula try pannuven, yellaame super ah irukkum mam.... Today vadai recipe kids ku ready panni kuduthen, super ah irukku nu sonnanga... Thank you mam.. 🎉 innum nirantar recipes podunga mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 9 месяцев назад
Sure. Thank you so much for your kind and valuable comments and wonderful feedback 😊🙏🙏
@twinschannel5842
@twinschannel5842 5 лет назад
nice recipe and secret for batter. very helpful tip for mixie also. i try to do tomorrow. keep going.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
kadhirvel manjula Thank you 😊 👍🏻
@sudhasudha6647
@sudhasudha6647 4 года назад
Kavitha Samayalarai கவிதா சமையலறை ன றஞழ
@sudhasudha6647
@sudhasudha6647 4 года назад
kadhirvel manjula மட்ட
@princyroutine5971
@princyroutine5971 3 года назад
Today evening try panninen mam supera vanthuchu very soft...and tasty vadai pasanga rompa virumpi saptanga thank you so much hats off
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 🙏
@leelavathiramasamy4367
@leelavathiramasamy4367 5 лет назад
My favorite vadai sis😋😋 next intha method la try pannren
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Leelavathi Ramasamy Thank you 😊
@sakthivelsakthivel7291
@sakthivelsakthivel7291 5 лет назад
@arulprasathn165
@arulprasathn165 4 года назад
Madam, Ungaloda alutham thiruthamaana ucharippu romba super..... Unga samyal tips um kooda...
@fazaludeen1
@fazaludeen1 5 лет назад
Tried it today. Awesome Mam. Thank you 😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Roshna Bi Thank you 😊
@amutharavichandran923
@amutharavichandran923 2 года назад
அருமையான சுவையான சத்தாண உளுந்து வடை 😋😋 தங்கள் டிப்ஸுக்கு நன்றிங்க. சகோதரி ! 👌👌👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@meenasenthil5499
@meenasenthil5499 5 лет назад
Super tips Akka. Thank you.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Meena Senthil Thank you 😊
@ramlakshmilakshmi7347
@ramlakshmilakshmi7347 4 года назад
Hai mam very very useful tips in methuvadai I will try mam.thanks for your methuvadai tips.
@KaviKavi-fp7ze
@KaviKavi-fp7ze 5 лет назад
Great idea sis .... I will try
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 года назад
Vanakkam mam yengal noonbu start aayeducchu thenam oru senak kanjeyudan today ungal ulunthu vadai rahaseya tippudan kavi mam sooper mixci jaar tip ooohooo mam thankyou
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much dear 😊🙏
@sarojinimadanmohan8670
@sarojinimadanmohan8670 5 лет назад
Parkumpothey sapida asiyaga irukku. I will try 2morrow definetly😃
@anitha6046
@anitha6046 3 года назад
Today Naa try panniten sis... super a irukku❤️❤️❤️
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you so much for your wonderful feedback 😊🙏
@jaffersathik2592
@jaffersathik2592 5 лет назад
சமையலில் இருக்கும் சீக்ரெட் விசயத்தை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள் ஏன்னா தானே செய்து தானே நல்ல பெயர் வாங்கனும்னு தான் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறீர்கள் உண்மையில் நீங்கள் கிரேட் மேடம் டேங்ஸ் மேம்.
@shahidakasim4394
@shahidakasim4394 5 лет назад
Jaffer Sathik
@amsabala7051
@amsabala7051 5 лет назад
Jaffer Sathik k
@alagammahalamu8593
@alagammahalamu8593 5 лет назад
ko
@zavahirzavahir1736
@zavahirzavahir1736 5 лет назад
mahaJaffer Sathik s
@muthuraman1565
@muthuraman1565 5 лет назад
Jaffer Sathik
@mugunthaningram3331
@mugunthaningram3331 5 лет назад
அம்மா உங்கள் குரல் அருமை நன்றி
@essrindustries
@essrindustries 5 лет назад
ரொம்ப நாளாக இந்த மொறு மொறு வடை ரகசியம் தெரியாமலேயே இருந்து. மிகவும் நன்றி மேம்.
@ratharirshna3474
@ratharirshna3474 5 лет назад
Vijayan Hindu g
@m.ramani3781
@m.ramani3781 5 лет назад
Enaku romba help ah irukku mam unga videos unmaiya heart la irunthu solren mam... Nenga innum niraiya video pananum mam ... Very use ful mam ... Na niraiya kathukuren mam unga kitta irunthu thank you mam,😘😘😘😘😘😘
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
M. ramani Thanks a lot dear 🙏😊👍🏻, I have such a wonderful friends like you to motivate me, so definitely I will do more and more useful videos 😊🙏
@m.ramani3781
@m.ramani3781 5 лет назад
Thank you mam😘😘
@anbuselvi520
@anbuselvi520 5 лет назад
Super madam thanks.
@greeshmac3627
@greeshmac3627 4 года назад
Hi akka.....inaki nan vade try panne ...romba nala vandhadhu akka....elarum saptupathu romba nala iruku nu sonnagan ...very happy ...thanks for recipe...😘😘
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 года назад
Thank you 😊
@User123-b2u
@User123-b2u 5 лет назад
Super! Will try this variety for sure.Thanks
@pradeepas6138
@pradeepas6138 4 года назад
Mam I use banana leaf and put vadai usually but after ur encouraging words I put with one hand itself and it was very fluffy and super taste which I got appreciated by my family members in dis 144
@supriyapraveen7798
@supriyapraveen7798 5 лет назад
Superb tip.... Kadai is good.. brand name?
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Supriya Praveen Thank you 😊, Vinod brand, bought From Home centre
@hayarniza2497
@hayarniza2497 4 года назад
Neenga soldra vidham superaa irukk..... atharkkaagave samaikkanam poliruk 😋😋
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
சூப்பர் மேம் மிக்க நன்றி ங்க மா!!
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
நான் உடனே செய்து பார்த்தேன் மா! சூப்பரா வந்தது மா சோ மிக்க நன்றி ங்க மா செல்லோ!
@c0008-k8y
@c0008-k8y 5 лет назад
C FM
@habeebk7527
@habeebk7527 5 лет назад
Marie Dimanche I'm
@swapnasekar1246
@swapnasekar1246 2 года назад
Na urad dal mashed potato nalla grind panni, small onion curry leaves grated ginger, green chilly, salt, pepper Pottu bondava pannitean 😘😋😊☺ yummy MA.m
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much 😊 🙏
@sivasrihemalathasivasrihem7137
Lovely recipe sister! You always cook with positive attitude and this gives an added taste to the recipes. I will try this recipe soon. Keep rocking sister!
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Sivasrihemalatha Sivasrihemala Thanks a lot for your wonderful motivation dear 🙏🙏🙏😊😊👍🏻
@RaviRaj-rd6rn
@RaviRaj-rd6rn 5 лет назад
super madam kandipa try panren pongsluku
@mayavinovlogs5247
@mayavinovlogs5247 2 года назад
Neenga pesuratha ketkave supera iruku amma so sweet..
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much 😊 🙏
@arunaaruna9389
@arunaaruna9389 5 лет назад
Innovative tips😃😃😄😄😍😍😘😘
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Aruna Aruna Thank You 😊
@walkingkn
@walkingkn 5 лет назад
Aruna Aruna 5
@pushpalatha766
@pushpalatha766 4 года назад
Crispy vadai tipsa vida unga friendlyana pechu enakku romba romba pidichirukku sis..💕
@sulthanasiraj3446
@sulthanasiraj3446 5 лет назад
Hi mam how are you semmayana vadai try panni pakkuren
@faslyfasly6500
@faslyfasly6500 5 лет назад
மாவு தேவலாயாமா
@femi724
@femi724 5 лет назад
Nanum try pannanga mam yea ponnu Ku romba pudichuruchu very thanking you mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Najju Hiddhu Thanks a lot for your wonderful feedback 😊👍🏻🙏
@techembassy532
@techembassy532 5 лет назад
நல்ல பதிவு, நன்றி! Chef
@smartsathiya4508
@smartsathiya4508 8 месяцев назад
Na unga recipes nerya try panuven ......enagu pidikum ma ...☺
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 8 месяцев назад
Thank you so much dear dear 😊🙏
@kanakap1284
@kanakap1284 5 лет назад
சூப்பர் வடை சூப்பர் ஐடியா 👌👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Kanaka P Thank you 😊
@seenisamy892
@seenisamy892 5 лет назад
Kanaka P .
@abdulraafiq5117
@abdulraafiq5117 4 года назад
Super aah irukku sister Vathakulambu, paruppuvadai vachen sis. Semmayaa irunthathu.tnk u so much sis.
@laliruben9266
@laliruben9266 2 года назад
I tried this methu vadai recipe before Yesterday really great, thank you Akka
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much 😊 🙏
@RithuTamilChannel
@RithuTamilChannel 5 лет назад
Super ah eruku sis
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Rithu Tamil Channel Thank you 😊
@nandhinipink
@nandhinipink 5 лет назад
Wwerayalrumble
@nithyafamily8306
@nithyafamily8306 5 лет назад
@@nandhinipinkhtgb vcx crew
@sarasus4206
@sarasus4206 5 лет назад
09
@shandrabossshandru8222
@shandrabossshandru8222 5 лет назад
Dear r ft c cinch
@MukeshMukesh-ez8wq
@MukeshMukesh-ez8wq 5 лет назад
Akka na today try pannan semaya irundhuchu romba thanks
@hethayoutubevision4806
@hethayoutubevision4806 5 лет назад
அருமை நாங்களும் செய்து பார்கிறோம் ,,நன்றி சகோதரி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
mohamed malik நன்றி😊
@mythilivimalraj5441
@mythilivimalraj5441 3 года назад
Super tips Kavitha Thank you
@akilaravi3286
@akilaravi3286 5 лет назад
Super sister ..thnq
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Akila Ravi Thank you 😊
@ravikumar-fo2ku
@ravikumar-fo2ku 5 лет назад
ரொம்ப சூப்பரா சிரிசிகிட்டே காட்டனிங்க நன்றி
@sampoorna4277
@sampoorna4277 5 лет назад
Good idea will try mam
@jaithoonbasheer98
@jaithoonbasheer98 Год назад
Hi madam kuruma neengha sonne maari senchen nalla irunthuchi husband nalla irukunu sonnaru thanks madam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
Thank you so much for your wonderful feedback 😊🙏
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 5 лет назад
Wow really delicious👍👍👍👍👍👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Parimalakanthi Thiyagarajah Thank you 😊
@chitrakala2503
@chitrakala2503 2 года назад
உளுந்து வடையும் செய்முறை விளக்கம் மிகவும் அருமை சகோ தரி 😋🤝👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@raineyrainey2031
@raineyrainey2031 5 лет назад
Wow super mam absdutely yummy food😍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Rainey Rainey Thank you 😊
@joevenkat9314
@joevenkat9314 3 года назад
Wow செம mam. உங்கள் வார்த்தைகள் உச்சரிப்பும் அழகு. வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@jainaffaizal8191
@jainaffaizal8191 5 лет назад
Wow....👌👌
@vaithyanathan4498
@vaithyanathan4498 5 лет назад
Naan try panninen.romba supera irunthathu.thank you.
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 5 лет назад
Super Ma,neenga solravidamu.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Rajeevi Muralidhara Thank you 😊 🙏
@ishukarthi7796
@ishukarthi7796 2 года назад
Mam today na unga ulnthu vadai receipe try panna cripsy ah erunthuchu nalla taste ah erunthuchu
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much dear 😊🙏
@ishukarthi7796
@ishukarthi7796 2 года назад
@@kavithaSamayalarai 🥰
@thamayanthim8114
@thamayanthim8114 5 лет назад
Nanu try pana idhuku munadi senja vada rmmba hard irundhuchi but nenga sona madhiri try panna ayyyo solave vena semmmmmmmmmmmmmmma test vry crispy tq mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
THAMAYANTHI M Thank you 😊
@suppusuppu477
@suppusuppu477 5 лет назад
Kavitha Samayalarai கவிதா சமையலறை .
@anishafathi2356
@anishafathi2356 5 лет назад
😊
@thala472
@thala472 5 лет назад
@@suppusuppu477 .
@gopalakrishnagupta1564
@gopalakrishnagupta1564 4 года назад
Redsanders
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 3 года назад
அம்மா உங்க சீக்கிரட் ஷேர் பண்ணதுக்கு மிக்க நன்றி உளுந்து வடை செய்யும் போதெல்லாம் உங்களை நினைப்பேன். நன்றி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
மிக்க நன்றி!😊🙏🙏
@raziawahab3048
@raziawahab3048 5 лет назад
அடடடா இப்பவே சாப்பிடத்தோணுதே
@kanmanik1923
@kanmanik1923 5 лет назад
எனக்கும் தான்...
@மாப்ஜான்நாமக்கல்
அம்மா சூப்பர் மிக்க நன்றி
@shamilit1612
@shamilit1612 5 лет назад
Super amma.... Yummy
@datchanivs8879
@datchanivs8879 2 года назад
I had tried many times ulunthu vadai But it not came well .when I tried now it came very nicely because of you . Your recipe is always 👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much for your wonderful feedback 😊🙏
@manjulagopinath5294
@manjulagopinath5294 5 лет назад
Very nice useful thanks mam
@jayalakshmisankaranjaya1447
@jayalakshmisankaranjaya1447 5 лет назад
I will try mam
@gayathrig9690
@gayathrig9690 5 лет назад
na try pana semmmmmya vanthuchu tastes ta eruku
@K1119-t3s
@K1119-t3s 5 лет назад
I soak little bit rice and it comes crispy
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
G S Thank you 😊,yes I have mentioned it in the video, if needed we can add rice flour too
@welcometoyourcommentsjoel4973
@welcometoyourcommentsjoel4973 5 лет назад
சூப்பர்
@parvathyparu3972
@parvathyparu3972 5 лет назад
G S
@niveditanivi3098
@niveditanivi3098 3 года назад
Thank u very much mam.I tried it .really super mam.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 😊
@anithaduraisamy700
@anithaduraisamy700 5 лет назад
Great idea !!! Will try this week
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
anitha duraisamy Thank you 😊
@anithaduraisamy700
@anithaduraisamy700 4 года назад
Hi....thanks for replying
@jith165
@jith165 2 года назад
Let me try it. Sometimes vadai is hard while preparing. Your tips was useful. Thank you mam.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you 😊 🙏
@balakrishnanr8150
@balakrishnanr8150 5 лет назад
thank-you Mam super. mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Balakrishnan R Thank you 😊
@prasathtech1409
@prasathtech1409 5 лет назад
akka semmmaaaaaa ..... use ful tips,yarumae unga alavukku easya sollala...
@balamuruganchandran4777
@balamuruganchandran4777 5 лет назад
Supper mam arisi mavu sekka vendama
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 лет назад
Balamurugan Chandran yes, we can add rice flour, if needed,I have mentioned it in video 😊
@prakashdevarajan5929
@prakashdevarajan5929 5 лет назад
Vadailaye enakku romba pidicha vadai ulundu vadai dha 😋😋😋
@jayathiganesh8728
@jayathiganesh8728 5 лет назад
Tomorrow iam going to try this mam
@dhivyabharathi9623
@dhivyabharathi9623 5 лет назад
En kuzhandhaikku romba pidicha vadai.... En vadai suda suda sapta nalla irukum,aariduchu na gettti aagidum..... Unga tip super...very happy to c dis recipe...next week evening snack KU kandipaaa try pananum... I'm ur new subscriber now 👍👍
Далее
Пресс-конференция перед UFC 308
49:51
Venkatesh Bhat makes Milagu Vadai
11:30
Просмотров 140 тыс.
Пресс-конференция перед UFC 308
49:51