Тёмный

உளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும் | Village Style Goat Leg Soup |Mutton Paya Soup Recipe 

KATRATHU KAIALAVU
Подписаться 975 тыс.
Просмотров 202 тыс.
50% 1

உளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும்
சளி இருமலை குணப்படுத்தும் ஆட்டுக்கால் சூப், உடம்புக்கு, எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது
குளிர் காலத்தில் சூடாக ஏதாவது குடிக்கனும் போல இருக்கும். பருவநிலை மாறுதல் காரணமாக நம் அனைவரின் உடலிலும் சில மாறுதல்கள் மற்றும் நேய் தொற்று ஏற்படும்.
அதிலும் குளிர் காலத்தில் சளி தொல்லை, இருமல், தொண்டை கரகரப்பு என சில தொந்தரவுகள் ஏற்படும். அப்போது சூடாகவும் சத்து நிறைந்ததாகவும் ஏதேனும் அருந்தினால் தொண்டைக் குழிக்கு நன்றாக இருக்குமே என தோன்றும். அந்த சமயத்தில் இந்த
ஆட்டிக்கால் சூப்பை குடித்தால் ருசியாக இருக்கும். சளி தொண்டை கரகரப்புகளில் இருந்தும் விடுப்படலாம்.
ஆட்டுக்கால் சூப் வைக்க தேவையான பொருள்கள்:
ஆட்டுக்கால் 4, இஞ்சி, பூண்டு, மிளகு தேவையான அளவு, சீரகம் கொஞ்சம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் , மல்லித்தூள், மஞ்சள்தூள், பட்டை கிராம்பு சோம்பு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | FOR UPDATE MORE VIDEOS
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@richardanbazahan2788
@richardanbazahan2788 3 года назад
ஆயாவும் பாயாவும் அருமையான தலைப்பு.காணொளியும் சிறப்பு.பழமொழிக்கு பஞ்சமில்லை. நகைச்சுவைக்கு எப்போதுமே குறைவில்லை.உங்களி்ன் காணொளி எப்போது வரும் என எதிர்பார்த்திருப்பேன். உங்களின் சமையல் மற்றும் நகைச்சுவை அனைத்திற்கும்.இது ஒரு கதம்பமாலை எனவே கூறவேண்டும்.செண்ராயன் தாயாருக்கு வாழ்த்துக்கள்.செழிக்கட்டும் மென்மேலும் உங்களின் பணி வாழ்த்துக்கள்.
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
Gjaldldl
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
A
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
Llagaaalaalagl
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
A
@sivanovi5803
@sivanovi5803 3 года назад
"உளுந்தூர்பேட்டை ஆயாவும்" "ஆட்டுக்கால் பாயாவும்". அனேகமா இந்த டைட்டில் பெயர் நம்ம சென்ட்ராயன் தான் வச்சிருப்பார் ......🙄🤔
@jollysri
@jollysri 3 года назад
வேண்டவெறுப்புக்கு பிள்ளைய பெத்து காண்டாமிருகமுனு பேர் வைச்சானா... Super பாண்டி Bro..
@baskarpattamuthu6633
@baskarpattamuthu6633 3 года назад
ஆரம்பத்தில் நீங்க சஸ்பென்ஸ் சொல்லும்போது நா யோசிச்சேன் அந்த அம்மா பாக்க சென்ட்ராயன் முகஜாடை தெரிந்தது
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 3 года назад
உளுந்தூர்பேட்டை ஆயாவும் ஆட்டுக்கால் பாயா கற்றது கையளவு கலாய் உங்க வீடியோ வந்தால் எங்களுக்கு என்ஜாய் இத்தோடு முடித்திருக்கிறேன் டாட்டா பாய் பாய்
@raguramnaraiyur1330
@raguramnaraiyur1330 3 года назад
விவசாயி படும் பாட்டை பாருங்க இனிமேல் உணவ வீணாக்காமல் சாப்பிடுங்க மக்களே இதை பதிவு செய்த பாண்டியன் அன்னனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்
@vigneshsuvi073
@vigneshsuvi073 3 года назад
Super brother
@mathuentertainment3387
@mathuentertainment3387 3 года назад
சென்ராஐன் அம்மா ❤️😍congratulations பாட்டிமா
@shakthimashakthima3825
@shakthimashakthima3825 3 года назад
பாவம் அந்த விவசாயி அக்கா
@shakthimashakthima3825
@shakthimashakthima3825 3 года назад
ஹை கோலி நூர் பக்கத்தில் எங்க ஊர் மதகடிப்பட்டு சூப்பர்
@EELAMSHANGAR
@EELAMSHANGAR 3 года назад
பழைய வீடியோ ,ஆடியோ கேசட் நாடாவ வயலில் கட்டிவிட்டா காற்றுக்கு நல்ல சத்தம்வரும் ஒரு பறவையும் கிட்டவராது
@suresht5963
@suresht5963 3 года назад
Bro please don't tell his caste, it not good for urs Iam the big fan of KK my biggest request don't telling his caste names plzzzzz.....
@rahman8975
@rahman8975 3 года назад
Bro..நாங்கள் சாப்பிடும் போது உங்கள் வீடியோ தான் பார்போம்.எனது மகளுக்கு பிடித்த chennel இதுதான்...அருமை.
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 3 года назад
அனைவருக்கும் இனிய பெங்கள் திரு நாள் வாழ்த்துக்கள்
@tamilmovies4786
@tamilmovies4786 3 года назад
அண்ணா.... உங்கள் ஒவ்வொருவரையும் பற்றி ஒரு video போடுங்க..... புதுசா வந்திருக்க மாஸ்டர் பற்றி.... போடுங்க... Family வேளை.... எல்லாம்... தெரிஞ்சிக்க ஆசை....
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர
Next master Anna family intro pannunga Mr. Pandi
@panbuarivu2295
@panbuarivu2295 3 года назад
சேகர் அண்ணா புதுக்கோட்டை பக்கம் வாங்க அண்ணா
@ramjirevathi2ndd4tha77
@ramjirevathi2ndd4tha77 3 года назад
ஏம்பா பக்கத்தில் இருக்கும் ஊர் களத்தூர் ஒரு வீடியோ போடவும்
@dinakarandhanasekar3806
@dinakarandhanasekar3806 3 года назад
வீடியோவை பார்க்கும் அனைவரும் உணவை வீணாக்காதிர்கள்.ஆட்டுக்கால் பாயாவும். ஆயாவும் சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.
@akrealestate8789
@akrealestate8789 3 года назад
கொழம்பு இல்லை நண்பர்களே அது ஆட்டுக்காலின் குலாம்பு என்பார்கள்....
@Elansk1994
@Elansk1994 3 года назад
S bro
@ajithkumars8051
@ajithkumars8051 3 года назад
Gp Muthu appram sekar rendu peraiyum vachi oru video pannunnuga
@karthikkarthik-nb4uf
@karthikkarthik-nb4uf 3 года назад
nan arambathulaye nenaithen panti bro unkalota sarberise same face sentrayan mother👍👍👍👏👏👏👏👏👌😀😀😀😀😀wish you happy poonkal panti bro🤝😁😀👏👏👏👏👍
@vignesh2492
@vignesh2492 3 года назад
Why video re-uploaded bro??
@subah5688
@subah5688 3 года назад
என் மக்கள் முன்னரே என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே பெரும் துன்பம் தருகிறது 😭😭😭
@shakilabanu5205
@shakilabanu5205 3 года назад
Ayya and pyya super heading sema pandi bro hi bros happy pongal valithukali 💕💕💕💕💕💕💕💕💕💕
@arunachalama1486
@arunachalama1486 3 года назад
பாண்டி அன்ணா டீம்ல எல்லோருக்கம் போங்கல் நல்வாழ்துகள் சூப்பர் அன்ணா
@surekanselvakumar9037
@surekanselvakumar9037 3 года назад
sekar kouda kathaikaatha fake smile
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 3 года назад
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️💗 சென்றாயன் அண்ணா குடும்பம் சூப்பர் , ஷாங் மாஸ்டர் வீட்டுக்கும் போய் காட்டுங்க ❤️, MM அண்ணா வீட்டுக்கும் போங்க, சேகர் அண்ணா வீட்டையும் காட்டுங்க
@Anandshalu2008
@Anandshalu2008 3 года назад
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள், பாண்டி நண்பரே...
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 года назад
பொங்கல் நல்ல வாழ்த்துக்கள் அனைவருக்கும் சகோ
@sureshKumar-vu9xg
@sureshKumar-vu9xg 3 года назад
Sekar Anna video poduinga
@v.6800
@v.6800 3 года назад
அந்த நெல் பயிருக்கு போராடும் பெண்ணிடம்,,,,,, பழைய ரேடியோ கேசட் ரீல் வச்சு, கம்பு குச்சி ஊன்டி கட்ட சொல்லுங்க சேகர் அண்ணா.... அப்போ எந்த ஒரு பறவையும், காட்டு விலங்குகளும் வராது....சொல்லுங்க அவங்கட்ட... எங்க ஊர் பக்கம் அப்படி தான் கட்டுவோம்... ஏனென்றால் அந்த ரீல் காற்றில் ஆடும் போது விதம் விதமாக ஓசை வரும்...... நெல் மட்டும் அல்ல எந்த பயிருக்கும் கட்டலாம்.....
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 3 года назад
மாஸ்டர் சாங் .சென்ராயன்.எம் எம் .பற்றிய தகவல்கள் சொல்லழவும் நண்பர் பாண்டியன்
@Trendingsearches._1
@Trendingsearches._1 3 года назад
Anna Karthik anna potu post potinga but vedio varala yeaa
@KannanArunkumar
@KannanArunkumar 3 года назад
Naanum ulundurpet thaa
@Amanakutty4959
@Amanakutty4959 3 года назад
Semma vera lvl😍😍... Sendrayan bro 🥰🥰🥰🥰
@pandiyammalp5764
@pandiyammalp5764 3 года назад
சென்ராயன்அம்மாதானானேசூப்பர்னேசீக்கிரம்ஒருகல்யானம்பன்னிவய்யிங்கமா
@vijayp6608
@vijayp6608 3 года назад
Pandi anna..... Sekar annanuku block rose vangi kudukiringa pola thala romba karupaa eruku
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 года назад
அழகிய அற்புதமான வீடியோ
@velmanimayavel6330
@velmanimayavel6330 3 года назад
Ariyalur district vaga anna
@balaa5075
@balaa5075 3 года назад
அன்னா புதூக்கோட்டை வாங்க
@nandhu5325
@nandhu5325 3 года назад
@selvir9055
@selvir9055 3 года назад
அண்ணா எல்லோருக்கும் வணக்கம் 🙏 அருமையான பதிவு சிறப்பு 👍
@abdulrazakm2946
@abdulrazakm2946 3 года назад
எல்லா சகோதர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@mdnasar3254
@mdnasar3254 3 года назад
நம்ம ஊரு மங்கலம்பேட்டை கு வாங்க♥️♥️
@ramcse1111
@ramcse1111 3 года назад
Eanya 1st delete panninga.....
@dassneyveli7844
@dassneyveli7844 3 года назад
நல்லா இருந்துச்சி பாயா வாழ்த்துக்கள் உதவிகள் தொடரட்டும்
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 3 года назад
அருமை ப்ரோ உங்கள் சேவைகளைதொடரட்டும் நன்றி
@RajKumar-vd6ub
@RajKumar-vd6ub 3 года назад
Amma nu solla time venuma nga sir
@பேப்பர்ஐடி-ர7ண
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
@janakiramansm1455
@janakiramansm1455 3 года назад
Engka anna karthi
@msthamaraiselvan5265
@msthamaraiselvan5265 3 года назад
வீடியோ சிறப்பு பாண்டியன் மற்றும் சேகர் சாங் சென்ட்ராயன் அண்ணா 💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@deepan-deebenafleck9644
@deepan-deebenafleck9644 3 года назад
சென்றாயன் அம்மாக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🙏
@k.pandian3200
@k.pandian3200 3 года назад
Super team
@youtubekalaki5596
@youtubekalaki5596 3 года назад
3.7k like
@akashraj3894
@akashraj3894 3 года назад
Bro pambu karthi video upload pannunga
@Blessing_V
@Blessing_V 3 года назад
Idicha nattu kozhi video
@katrathukaialavu
@katrathukaialavu 3 года назад
varum bro
@mathann7136
@mathann7136 3 года назад
Super.anna
@Jeeva-li9jb
@Jeeva-li9jb 3 года назад
அண்ணா குட் மார்னி இனிப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@abdulsaleem-sj7pw
@abdulsaleem-sj7pw 3 года назад
கற்றது கையளவு டீமுக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வெரி நைஸ் ரைமிங் 👌👌👍
@v.6800
@v.6800 3 года назад
தலைப்பு அருமை சேகர் அண்ணா... சேகர் அண்ணா மரண மாஸ்
@VspChannel2_8
@VspChannel2_8 3 года назад
ஆட்டுக்கால் வேற வெள்ளாட்டுக் கால் வேற நீங்க பண்றது வெள்ளாட்டுக் கால் பாயா
@Metaverse21
@Metaverse21 3 года назад
Only channel with good contents and good entertainment ...I'm watching this channel from the first video and still I am enjoying new videos ..I love this channel as it is a very good boredom breaker
@muniswamyk4303
@muniswamyk4303 3 года назад
😂vedio tittle🔥🔥
@vijayp6608
@vijayp6608 3 года назад
பாண்டி அண்ணா செம.... ஸ்பான்சர் பண்ணாலும் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்குறது ரொம்ப கஷ்டம்..... நீங்கள் அதை சுலபமாக செயிரிங்க........ நீங்க முதலமைச்சரா ஆயிடுங்க....
@ashokharshavardhan1582
@ashokharshavardhan1582 3 года назад
Enna bro ulundhurpettaila veyil adikuthu🤔🤔🤔
@ayyanalk2484
@ayyanalk2484 3 года назад
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே
@kumarkwt3527
@kumarkwt3527 3 года назад
பாண்டி ப்ரோ நீங்க வாங்கி இருக்க கார் ஒரு ஃபுல் ரிவி பண்ணுங்க ஒரு நாளைக்கு
@balaamir1956
@balaamir1956 3 года назад
இந்தபொங்கள்நாள்ளிள்சொன்றா யன்உணக்குபேன்கிடைக்கவேண்டும்
@amalaantojason4751
@amalaantojason4751 3 года назад
Unmayilaya sirappunga👏👏👏🌹🌹🌹🙏🙏🙏
@rajjayam1555
@rajjayam1555 3 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@TharmaseelanTharma-r9z
@TharmaseelanTharma-r9z 11 месяцев назад
Pandi bro next sekar anna sentayan ooru makkalukku kudukka anna
@sivavelu5137
@sivavelu5137 3 года назад
Malata oor enga oorla mattum than verkadalaiya ipdi solluvom malata...
@sekarsasvinth85sekarsasvin61
@sekarsasvinth85sekarsasvin61 3 года назад
Pandi bro and sekar ,sentrayan,zong,mm,whis u happy Pongal
@shanmuganathankarthik2082
@shanmuganathankarthik2082 3 года назад
Oh athan sekar Anne sendrayana kalaikkave illaya ok ok sirappu
@prabusivalingam9046
@prabusivalingam9046 3 года назад
Excellent video title. I laughed for few minutes after reading the title. Awesome!
@devadasm3994
@devadasm3994 Год назад
செண்ட்ராயண் பம்பும்போதே நிநச்சேண்
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 3 года назад
Arumai , super ,manasu relax irunthathu
@manojkumarm6582
@manojkumarm6582 3 года назад
Entha ayya sandrayan bro avuingga amma thana bro
@vijaymary6903
@vijaymary6903 3 года назад
Sendryan patti mathri irukanga
@crazymaheshvlogs9726
@crazymaheshvlogs9726 3 года назад
Shaker bro rocks in all the videos
@jbrsworld6381
@jbrsworld6381 3 года назад
ஆயா சென்ராயன் அம்மா அருமையான ஆட்டுக்கால் பாயா செம
@UmarAli-hd3tv
@UmarAli-hd3tv 3 года назад
Darmatthal selvam kuraivathillai
@rameshbabu7395
@rameshbabu7395 3 года назад
Great Video guys🥰🥰🥰
@sasisandiya6396
@sasisandiya6396 3 года назад
அண்ணா இப்போ சவுண்டு வருது
@uruttubrochannel
@uruttubrochannel 3 года назад
Tittle Super Anna 👌👌👌👌👌
@smskr23
@smskr23 3 года назад
Nandu Sekar Super...Appu...................
@kothandanmoni2569
@kothandanmoni2569 3 года назад
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@கிம்ஜோங்உன்-ட9ஞ
என்ன ஒரு ரைமிங் 😍 ஆயா,பாயா
@Ajithkumar-iv3tp
@Ajithkumar-iv3tp 3 года назад
Shekhar Anna Oru Naal errand video padam
@pathmanathanjayaramman9687
@pathmanathanjayaramman9687 3 года назад
Ponggal Valtukal to the Team
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 3 года назад
Face la theriyuthu athu (janakiraman) sentrayan Amma nu.. 😍❤️
@manokarvlog793
@manokarvlog793 3 года назад
First view
@kannivedikaipulla
@kannivedikaipulla 3 года назад
அண்ணா மிகவம் அருமையான வேலை நீங்கள் வேற லெவல் உங்களை மாதிரி நாணம் உதவன் கூடிய சீக்கரம்
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 3 года назад
Arumai super fun
@gunaseelanm3479
@gunaseelanm3479 3 года назад
Echi ooruthu bha 🤤🤤🤤 vazhga valamudan neenga anaivarum
@vijay_voice
@vijay_voice 3 года назад
மல்லாட்டை எண்ணைனா என்னயா?😳
@y.sjeevankumar2138
@y.sjeevankumar2138 3 года назад
Janiki raman anna ninga super
@mdnasar3254
@mdnasar3254 3 года назад
மறுபடியும் அதே வீடியோ.. 😄
@siva.k.m.1574
@siva.k.m.1574 3 года назад
Enrum polla indrum aarumai
@samuelzacarias
@samuelzacarias 2 года назад
Happy brother to see this video
@thangamrasu2038
@thangamrasu2038 3 года назад
உளுந்தூர்பேட்டை ஆயாவும் ஆட்டுக்கால் பாயாவும் 😄😄😄👌👌👌
@priyankat1447
@priyankat1447 3 года назад
Yethetho ethuku ethoo ethaiyoo kandu pidikuringa.. intha vivasaai akka ku ethachiii kandupidichi kudunga plzz...and KK fmly ku vazhthukkal🙏
Далее
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
ТАРАКАН
00:38
Просмотров 1,6 млн