Тёмный

உழவாரப் பணி என்றால் என்ன? அது அத்தனை சிறப்பு வாய்ந்ததா? | What is Uzhavarappani & its Significance? 

ARIVOLI - அறிவொளி
Подписаться 401 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@vmfactsintamil44
@vmfactsintamil44 2 года назад
அம்மா நீங்கள் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் இருப்பதை பார்த்தோம். நீங்கள் பேசியதையும் கேட்டோம்.
@Vaishu12891
@Vaishu12891 2 года назад
Vanakam Amma🙏...neega respected cm munadi pesunadha pathen Amma.manasuku rmba happya iruku Amma.... Ur hard work and God's blessings lead you in a success path... Congratulations amma...your service lead us also in a good path.thanks a lot for your great service
@ns_boyang
@ns_boyang 2 года назад
And also say to CM not to destroy temples amma
@ns_boyang
@ns_boyang 2 года назад
உண்மை அம்மா.நான் சிறுவயதில் அறியாமல் செய்த உழவாரப்பணி தற்போது எனக்கு ஈசன் துணையிருப்பதையும் பல சூட்சுமங்களை கூறுவதையும் என்னால் உணர முடிகிறது!💖💐🙏
@satishkumarm4664
@satishkumarm4664 2 года назад
சகோதரி இன்று காலை வடபழநி கோயில் நேரலையில் தங்களையும் கண்டது மகிழ்ச்சி. அதனுடன் தாங்கள் ஆற்றிய உரையும். தங்களின் சேவைக்கும் வாழ்த்துக்கள் 🎊🙏💐
@jeyachandrika3432
@jeyachandrika3432 2 года назад
இது முற்றிலும் உண்மை,எனது கணவர் கோவிலில் கடந்த 10 வருடமாக உழவாரப் பணி செய்கிறார்,அதன் பலனை கண்கூடாக அனுபவிக்கின்றோம்.
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 месяца назад
Enna natakirathu akka sollunga
@rambika1098
@rambika1098 2 года назад
குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️❤️
@NithishKumar-ct5op
@NithishKumar-ct5op 2 года назад
அம்மா தாங்கள் இன்று வடபழனி முருகன் கோவிலில் பேசியதை கேட்டேன். 🙏
@ns_boyang
@ns_boyang 2 года назад
எந்த டிவியில்?
@NithishKumar-ct5op
@NithishKumar-ct5op 2 года назад
@@ns_boyang ஜோதி tv
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 2 года назад
நீங்க சொல்ற கதையை எல்லாம் கேட்க்கும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது🙏
@jothikannan8487
@jothikannan8487 2 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@amudhanamudhan3282
@amudhanamudhan3282 2 года назад
Amma Samy aaduvathu patri sollungal Amma pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilkumark4773
@senthilkumark4773 2 года назад
Amma today morning unkala jothi t.v. la pathom. Vada palani kovil kumpapichegam arumai amma. Vetrivel muruganuku arokara.
@தமிழ்செல்விதமிழ்
நன்றி அம்மா வணக்கம் அம்மா
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 2 года назад
அம்மா திருமணத்திற்க்கு தயாராகும் பெண்ணிற்க்கும் அவள் தாயாருக்கும் மனதளவில் எப்படி தயாராகவேண்டும் என்று கூறுங்கள் அம்மா 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 года назад
Kaalai vanakkam amma
@karthickm2931
@karthickm2931 2 года назад
நன்றி சகோதரி நல்ல தகவலை பரிமாறிய நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு... 🙏🙏🙏
@devasara4697
@devasara4697 2 года назад
Vadapalani kumbabeshegam is very nice Amma thank you for hearing ur voice
@bharathyprakash8632
@bharathyprakash8632 2 года назад
How to register for uzhavarapani through hrce department by online,pls guide us. Thanks
@malathimalu3863
@malathimalu3863 2 года назад
இனிய மதிய வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா ....
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 2 года назад
Nandri
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
அருமையான பகுதி அம்மா 🙏🙏
@krishnakumarikalidoss3994
@krishnakumarikalidoss3994 2 года назад
நேற்றுநீங்கள்இந்துசமய அறநிலைஉறுப்பினராகபேசியதைடிவியில்பார்த்தேன்வாழ்த்துக்கள்அம்மா
@pktsaravanan1112
@pktsaravanan1112 2 года назад
Superb
@Keerthana_keerthu
@Keerthana_keerthu 2 года назад
Amma how to grow tulsi plan faster and easier at home
@MSVNKP
@MSVNKP Год назад
சுத்தப்படுத்தும் போது ஏற்கனவே சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை , வஸ்திரங்களை என்ன செய்வது?
@valarmathiudayakumar4634
@valarmathiudayakumar4634 2 года назад
Amma Today ungala pakka mudiyama poituchi ma vadapalani kumbaabishekam vanthiga but adiyanal ungalai pakka mudiyala ungalai santhika vendam romba avalaga eruku amma vaipugal erukum amma🙏
@karthisaicreations7120
@karthisaicreations7120 2 года назад
1 comment
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 года назад
Thanks Mam
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க நன்றி அம்மா 😍😍😍
@adminloto7162
@adminloto7162 2 года назад
நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன் நலமுடன்
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
மிகவும் நன்றி🙏
@elanthesvaran5686
@elanthesvaran5686 2 года назад
அம்மா தொடர்ந்து 2year உழவார பணி செய்கிறேன்
@revathybaburaj919
@revathybaburaj919 2 года назад
வணங்குகிறேன்
@ezhilpavithra5163
@ezhilpavithra5163 2 года назад
Nantri yen amma
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
Thank you so much sister 👍🏻❤️
@sangeethac.9676
@sangeethac.9676 2 года назад
Amma சாமி ஆடுவது பற்றி சொல்லுங்க அம்மா
@vaniravi3484
@vaniravi3484 2 года назад
நன்றி ‌தங்கை
@Gamingobito18
@Gamingobito18 2 года назад
கடன் அடைக்க ஒரு பதிவு போடுங்க
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 года назад
Very nice to meet you angel 😇 sister Om namah shivaya
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@sugisugan7053
@sugisugan7053 2 года назад
Amma...romba nall ethir pakkum pathivu...kubera vilaku etrum murai patri thelivaga sollunga amma 🙏
@amudhanamudhan3282
@amudhanamudhan3282 2 года назад
Nandri Amma 🙏🙏🙏
@devimgm6085
@devimgm6085 2 года назад
திருமுருக வள்ளல் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் மாணவிக்கு எனது வணக்கங்கள் பட்டினத்தார் அருணகிரிநாதர் பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு உங்கள் வாயால் கேட்க நான் ஆசைப்படுகிறேன் நீங்கள் போடும் பதிவுக்காக காத்திருக்கிறேன்
@kalpanarajeshrkchennalfamily
@kalpanarajeshrkchennalfamily 2 года назад
Good moringa amma
@sivasiva-el8cd
@sivasiva-el8cd 2 года назад
Siva siva🙏🙏 en ayyanai kana mudihavillai covid time la ... Ennoda ulavara pani epavume en appanku na senjukite irukanum... Sivayanama🙇‍♀️🙏
@kasthuris2731
@kasthuris2731 2 года назад
🙏🙏🙏🙏🙏
@ommythili9556
@ommythili9556 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@tpgkumar3636
@tpgkumar3636 2 года назад
Amma can tell me about keeping slippers at infront home door, please tell🙏🏾
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 года назад
Kanthpurannam pathi oru sorpollivi kodugal amma pls pls pls pls pls pls pls nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamil2742
@tamil2742 2 года назад
கடந்த சில மாதங்களாக உழவாரப்பணிக்கு சென்று வருகிறோம்.மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடலாமா?
@jeevarocks7867
@jeevarocks7867 Год назад
Sapidunga anal konjam nalkalil neeuthivedungal
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 2 года назад
Gud morning Amma 🙏🙏🙏
@santhanamsanthanam9145
@santhanamsanthanam9145 2 года назад
வீடு கெட்ற்கு வழிபாடு சொல்லுங்க அம்மா பீளிஸ் அம்மா
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 2 года назад
Amma neenga vadapalani murugan kovil kumbabisegathukku pesuna murugan perumaigalai nangalum ketkum seiyakoodadha
@KumarKumar-ir5ji
@KumarKumar-ir5ji 2 года назад
Vettila vaikka kudatha pochchedi enna amma sollunkama pls
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்
@santhanamsanthanam9145
@santhanamsanthanam9145 2 года назад
அம்மா குலதெய்வ வழிபாடு சொல்லுங்க அம்மா ரெம்ப நாள் கேட்டுக்கொள்கிறேன் அம்மா
@sivaranjini5977
@sivaranjini5977 2 года назад
உண்மை🙏👍
@padmavathypadmavathy4889
@padmavathypadmavathy4889 2 года назад
👍👍🙏🙏அம்மா
@dhanasrisair9908
@dhanasrisair9908 2 года назад
Amma nanum Sivan kovilil thirukkalyanam natathathu anga poyi Nan shvamikku kovilil velaipparthen enkku mikka makilshi Amma 🙏🙏🙏🙏🙏
@ashwinop6437
@ashwinop6437 2 года назад
Pengal motti adikalam pls give video mam
@balajikanaga8490
@balajikanaga8490 2 года назад
Amma thiruvallur viraragavar temple history sollunga Amma
@MrGayathrisrinivasan
@MrGayathrisrinivasan 2 года назад
Amma angala parameshwari slogam mantram sollunga
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 2 года назад
வணக்கம் அக்கா...🙏🙏🙏🙏....💗💖💗
@subramanisubu3426
@subramanisubu3426 2 года назад
🙏🙏😭..
@Krish-lz3fw
@Krish-lz3fw 2 года назад
எல்லாம் சரி இந்த பழனி முருகனை பற்றி நீங்கள் ஏற்கனவே பதிவுகள் தந்துள்ளார் முருகன் பழனியிலே ஆண்டிகோலத்தில் காட்சி கொடுக்கும் போது தரிசனம் செய்தால் நலம் இல்லை என்றும் மிகுந்த துன்பத்தை அடைவர் என்றும் சொல்கின்றனரே இதன் உண்மை தன்மையை மக்களுக்கும் எனக்கும் விளங்கும்படி தாங்கள் சொல்ல வேண்டுகிறேன். அவனைபார்பதே பெரும் பாக்கியமாக இருக்கின்ற பொழுது, பெருமான், தலைவன், கோமான், சீமான் இவனை பார்த்து நட்டம் அடைவாரும் உளரோ இல்லை இது எனக்கு தெரியவில்லையா என்பதை தெளிவுபடுத்தவும்
@ns_boyang
@ns_boyang 2 года назад
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.ஆண்டியாக இருப்பதும் அரசனாக இருப்பதும் அவனே!
@Krish-lz3fw
@Krish-lz3fw 2 года назад
அது எனக்காக கேட்கவில்லை பலரது நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் விழிப்படைய விளைகிறேன்
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 года назад
Sivayanama ma, Amma yenathu Manaseega Guruvagiya thangaluku Uzhavarathil mukkiya Poruppu Kidaithullathu Yenbathu Migaum Magizhchi Alikirathu.
@parvendanyt163
@parvendanyt163 2 года назад
Amma pimples remove remedy upload
@meenabhutt9895
@meenabhutt9895 2 года назад
🙏🙏🙏
@nishashanmugaraja7638
@nishashanmugaraja7638 2 года назад
Sekram solega Amma please
@adhimoolam7760
@adhimoolam7760 2 года назад
அம்மா இந்த பணி திருப்பதி தேவஸ்தானம் சென்று செய்யனும் அம்மா. இப்ப குழந்தை கள் சிறியவர்கள் உள்ளன
@karuppiahkaruppiah9324
@karuppiahkaruppiah9324 Год назад
Srivariseva tirumala website paarkavum
@user-ve9zj7yb2c
@user-ve9zj7yb2c 7 месяцев назад
4:49 ​@@karuppiahkaruppiah9324
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 2 года назад
👌🙏🙏🙏🙏🙏
@ganeshthorali8041
@ganeshthorali8041 Год назад
எனக்கு ulavarapani seiya ஆசை இருக்கு அதற்கு வழி சொல்லுங்க
@Savithri-z5r
@Savithri-z5r 4 месяца назад
யூடியூப் பாருங்கள் உழவாரப்பணி போட்டாலே வரும்
@Savithri-z5r
@Savithri-z5r 4 месяца назад
அருகில் இருக்கும் ஆலயத்தில் ஏதாவது பணி செய்யுங்கள் விளக்கு துடைத்தல் சுவாமி துணிகளை துவைத்தல் கோவில் சென்று கேட்டாலும் கூறுவார்கள்
@mailmemadhu
@mailmemadhu 2 года назад
🙏🙇🙇🙇🙇🙏
@NPSi
@NPSi 2 года назад
🙏💕🙏
@indrar8327
@indrar8327 Год назад
💗👍💗
@suganthi9131
@suganthi9131 2 года назад
உழவாரப்பணி அல்லது உலாவரப்பணிங்களா எது சரியான தலைப்புங்க
@muthumarithangavel3518
@muthumarithangavel3518 Год назад
உழவாரப்பணி
@Gamingobito18
@Gamingobito18 2 года назад
தப்பு பண்ணு கிரவியலுக்குதண்டனை உண்டா இல்லையா என்பதை அறிய வேண்டும்
@thangakarthika
@thangakarthika 2 года назад
Na Kovil la thondu work panuven
@nishashanmugaraja7638
@nishashanmugaraja7638 2 года назад
Amma pankela mota adekelama
@ranjithkumarr8173
@ranjithkumarr8173 2 года назад
Malayalam masala
@muruthiraj4486
@muruthiraj4486 2 года назад
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raguramanravichandran4168
@raguramanravichandran4168 2 года назад
Saturday edhukuma new dress poda kudathunu solranga
@nishashanmugaraja7638
@nishashanmugaraja7638 2 года назад
Amma pankel mota adeklam
@sksaranboss5883
@sksaranboss5883 2 года назад
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathysubramanian467
@revathysubramanian467 2 года назад
🙏
@sekhark840
@sekhark840 2 года назад
🙏🙏🙏
Далее
Как мы играем в игры 😂
00:20
Просмотров 545 тыс.