Тёмный

மஞ்சள் பூசிக் குளிப்பதனால் இத்தனை நன்மைகளா? Benefits of Turmeric Bath | Desa Mangaiyarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 870 тыс.
50% 1

Home made Turmeric Tea to boost your Immune system | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மஞ்சள் டீ"
• Home made Turmeric Tea...
குடும்பத்தில், சமூகத்தில் யார் யாரிடம் எப்படி பேச வேண்டும்? How to talk with family & society?
• குடும்பத்தில், சமூகத்த...
மஞ்சள் பூசி, தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

9 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 831   
@senthilnathan3789
@senthilnathan3789 3 года назад
அம்மா, குழந்தைகள் படிப்பில் ஆர்வம் மற்றும் சிறந்து விளங்க என்ன விரதம் மற்றும் ஸ்லோகம் சொல்ல வேண்டும்.... தயவு கூர்ந்து உதவி செய்யவும்.. தற்போது என் மகன் பத்தாவது படிக்கிறான்...
@JanaJana-sv7lp
@JanaJana-sv7lp 3 года назад
மனதில் தவறான எண்ணங்கள் வராமல் இருக்கவும், குலதெய்வம் அருள் கிடைக்கவும் வழி சொல்லுங்க அம்மா
@dharanirk384
@dharanirk384 3 года назад
நான் தினமும் மஞ்சள் தான் பயன்படுத்தி வருகிறேன்
@boopalans3032
@boopalans3032 3 года назад
அம்மா எனக்கு மஞ்சள் பூசினால் எனக்கு முகப்பரு வருது மற்றும் முகம் கருப்பாக மாறுதல் என்ன செய்வது சொல்லுங்கள்
@aarashome4302
@aarashome4302 3 года назад
நான் எப்போதும் 9 வகை மூலிகைகளோடு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பயன்படுத்தி வருகிறேன். விற்பனையும் செய்கிறேன். நீங்கள் கூறும் நன்மைகள் 100% உண்மை
@kavikavitha4024
@kavikavitha4024 3 года назад
மேம் நிங்கள் பூ அழகாக வைக்குரிர்கள்அது எனக்குமிகவும்பிடிக்கும்நன்றி 😍🌹🙏🙏🙏🙏🙏
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 3 года назад
மற்ற நாட்களில் காகத்திற்கு சாதம் வைத்தால் சாப்பிடுகிறது பரிகாரத்திற்கு என வைத்தால் சாப்பிட மாட்டேங்குது என்ன காரணம் அம்மா காகம் சாப்பிட என்ன செய்ய வேண்டும்
@mayasenthil2527
@mayasenthil2527 Год назад
நீங்களே மஞ்சல் பூசம தான் இருங்கிங்க
@deepalakshmiraghavedraprab418
@deepalakshmiraghavedraprab418 3 года назад
லலிதா ஸஹஸ்ரண நாமம் பெண்கள் படிக்கலாமா சொல்லலாமா....பெண்கள் படிக்க கூடாது சொல்ல கூடாது என்கிறார்களே...விளக்கம் தாருங்கள் 🙏🙏
@amirthaannamsamayals6127
@amirthaannamsamayals6127 3 года назад
அம்மா தமிழ் ஓரை நேரங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா..வேண்டுகிறேன் தயவுசெய்து..
@premalathaarumugam1153
பங்காளி தீட்டு அதாவது அடைப்பு காலத்தில் மஞ்சள் பூசி குளிக்கலாமா?
@AAbisha-mc2lo
Pimple marks poguma amma
@user-bk2nh2kk3v
கஸ்தூரி மஞ்சள் பாசிப்பயறு மாவுடன் கடல மாவு பயன்படுத்தலாமா medam
@sathishkumarsathishkumar2335
Amma....pengal night time la face ku use pannetu wash pannalaama?....
@narmathavijay8103
Kasthuri manjal pottal udalil ottuthu amma
@KathiriCute
Pregnancy lady manjal pottu kulikkalama
@user-rd2xo4fp2m
Rompa.நன்றி mam
@ramyamenon6729
Thankyou ..❤
Далее
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 34 млн
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40