Тёмный

உழவுக்கு உயிரூட்டுவோம் Agri intex 2023 Meetup | youtube நண்பர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட சந்திப்பு 

Arun's terrace garden
Подписаться 285 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 85   
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
சொந்தங்களின் அன்பு வெள்ளத்திலும, நகைச்சுவையான பேச்சிலும் நனைந்த ஒரு தருணம்❤ அனைவரும் ஒவ்வொரு வருடமும் இதே போல் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤
@niharika31576
@niharika31576 Год назад
Hi Anna, neengala? Nanum unga subscriber than Anna? Namma channel a 2 daysku munnadiye pottachu bro Intex video. Congratulations Anna🔥🔥🔥
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க பாபு..
@arivudesigner879
@arivudesigner879 Год назад
❤❤❤🎉
@nithiladanapal7698
@nithiladanapal7698 Год назад
Super.உங்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்தது மகிழ்ச்சி.
@mkpetsandgardening
@mkpetsandgardening Год назад
நாம் அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி சகோ, மற்ற துறையை சேர்ந்த RU-vidrs இப்படி ஒரு சந்திப்பு வீடியோ வந்து இருக்கானு யோசிச்சா சந்தேகம்தான்.
@thottamananth5534
@thottamananth5534 Год назад
வாழ்க்கையில் எப்போதாவது தான் இந்த மாதிரி தருணங்கள் நடக்கும் ஆனால் நம்ம தோட்ட நண்பர்களுக்கு வருடம் ஒரு முறை நடக்கிறது நண்பரே நன்றி
@SriRam-wt9wk
@SriRam-wt9wk Год назад
அருமை அருமை மிக்க மகிழ்ச்சி நேரில் கலந்து கொண்டது போல் உள்ளது அடுத்தாண்டு நேரில் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் இதை பார்த்ததில் மிக்க சந்தோஷசம்
@nithyasgarden208
@nithyasgarden208 Год назад
மிக சிறப்பான மகிழ்ச்சியான சந்திப்பு. அருமை. அருமை திருப்பூர் ரம்யா
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
மகிழ்ச்சி , நன்றிங்க
@shanthisekar3963
@shanthisekar3963 Год назад
கலகலப்பு விறுவிறுப்பு அனைத்தும் கலந்த ஒரு அருமையான நிகழ்ச்சி அனைத்து சொந்தங்களையும் சந்தித்தது மகிழ்ச்சி.❤❤🎉🎉அருமையான காணொளிக்கு நன்றி தம்பி
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க...
@premilapazhamalai8951
@premilapazhamalai8951 Год назад
Thank you very much for the video. It is very happy to see you all and thanks for sharing many details 🙏🙏🙏
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
வாழ்த்துக்கள் அனைவருக்கும் thank you
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
மகிழ்ச்சி..
@goldenbells4411
@goldenbells4411 Год назад
Very nice to see all gardeners at one place. You people created many gardeners like me. Thank u so much.
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
மகிழ்ச்சி
@sakthiya18
@sakthiya18 Год назад
Thankyou for sharing, I am also shifted to our own house next iam planning to set up a small garden, thanks for your guidance
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj Год назад
Thanks for the video, nice. I learnt gardening, full FROM MADI THOTTAM Shiva sir. All ups n downs, but still interesting
@jothijothi-qr9vg
@jothijothi-qr9vg Год назад
ALL THE FARMERS TO HELP OUR TAMIL NADU YOUR TRYING IS BEST OF OUR PEOPLE TO HELP AGRICULTURAL
@suganya5206
@suganya5206 Год назад
திருவண்ணாமலையிலிருந்து வர சந்தர்ப்பம் இல்ல இந்த பதிவு அந்த குறையை தீர்த்துள்ளது சகோ.நண்பர்கள் அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ.நன்றி சகோ
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க மகிழ்ச்சி
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Год назад
அனைவரையும் வீடியோ வில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி.நன்றி.
@arunkumardevendiran
@arunkumardevendiran Год назад
hello arun very delight to watch all garden youtubers speech at a time 🥰😍🤩😘
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you so much 🙂
@rzak4808
@rzak4808 Год назад
Good job ...Captured some humorous convos ...very Inspiring !!
@maadithottaragalai
@maadithottaragalai Год назад
அனைவரையும் சந்தித்ததில் ( video) மிகவும் மகிழ்ச்சி
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
மகிழ்ச்சி..
@sathyaraman1868
@sathyaraman1868 Год назад
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவள் சிரியா வயதில் இருந்து செடி வளர்கிறது உங்கள் அனைவரின் வீடியோ க் கலையும் பர்க்கிரேன் இப்போது எல்லோரையும் ஒரே வீடியோ வில் பர்பது மகிழ்ச்சி அளிக்கிறது❤🎉
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க..
@kannappam9532
@kannappam9532 Год назад
நேரில் பார்த்த அனுபவம். அருமையான பதிவு.
@ManiMehala-md1rf
@ManiMehala-md1rf Год назад
Super bro yelaraum pathathulA very happy ovorutharaum onna vachu pakumbothu romba happy
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க
@jaffuirfu1242
@jaffuirfu1242 Год назад
Gudiyattam to Vellore to katpadi to coimbatore to gandhiapuram to kodissia to agri expo varaikum yanna Avalo dhuram poga vechadhu indha youtubers than thank you
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
😊👍
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 Год назад
very nice informative video thambi thankyou
@thirumudi2228
@thirumudi2228 Год назад
இப்பொழுதுதான் உங்களுடைய வீடியோவை பார்த்து விட்டேன்
@krishnavenik5183
@krishnavenik5183 Год назад
Anna i am so much interested for starting terrace garden. After so many struggles i am stated this year anna.i want different country vegetable seeds . Seed ketaikuma na
@dinoselva9300
@dinoselva9300 Год назад
நண்பா, அனைவரினதும் வலையொளியை பின்னூட்டத்தில் இடவும். அனைவரையும் பார்க்கலாம்
@kavithaganesan2236
@kavithaganesan2236 Год назад
வணக்கம் சார் நான் உங்கள் பதிவுகள் அதிகம் பார்ப்பேன் என்றுபூக்கள்வைக்கும்ஆனால்காய்அதிகம்வைக்காதுஎன்செடிகள்என்னசெய்தால்காய்வைக்கும்
@lathasethu1007
@lathasethu1007 Год назад
Sir ஆவடி பக்கம் எப்போ meeting போடுவிங்க. போடும் போது ஒரு message போடுங்க sir
@mycatsiblings
@mycatsiblings Год назад
16yrs old building. Ground floor and first floor and 2nd floor. 2nd floor la munnadi 200sqft idam irukku. Maadi thottam podalama?
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
First damp proof pannitu terrace garden amaikalam..
@ManishaSelvaraj-sf7uj
@ManishaSelvaraj-sf7uj Год назад
Vanakkam anna😃😊
@rajiraji2671
@rajiraji2671 Год назад
Hi ...was waiting near food court area till 2.50 pm with my daughter on that day but couldn't find anyone near gallery..even messages didn't deliver.. missed to meet you all
@satheeshkumaryadhav4306
@satheeshkumaryadhav4306 Год назад
அனைத்து உறவுகள் வாழ்க வளமுடன்
@greensmania
@greensmania Год назад
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிக்க சந்தோஷம்.. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.. சேனல் நண்பர்கள் எல்லோரையும் சந்திப்பதற்காக இரண்டு நாட்களும் பொள்ளாச்சியில் இருந்து வந்தேன்.. நாட்டு விதைகளை பரப்ப வேண்டும்.. CTG la எப்படி இணைவது? யாரேனும் கூறினால் நன்றாக இருக்கும்..
@meenakshisundaramchandran5293
பயனுள்ள சந்திப்பு.அடுத்தமுறை ஆடியோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
மகிழ்ச்சி , CTG link கிடைச்சதும் சொல்கிறேன்
@greensmania
@greensmania Год назад
Ok ga .. Thank you
@ManishaSelvaraj-sf7uj
@ManishaSelvaraj-sf7uj Год назад
Arputhamaana pathivunga anna vaalthukkal😃😃🥰🥰
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க
@vaishnaviprabhu7413
@vaishnaviprabhu7413 Год назад
Hayao nei molaga story is so true Anna...I struggled a lot
@yuvansilinlgmicrooven533
@yuvansilinlgmicrooven533 Год назад
Supper
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 Год назад
உங்கள் எல்லோரையும் நேரில் ஒருமுறை யாவது பார்க்க வேண்டும்
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
பார்க்கலாம்
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Год назад
சூப்பர் சகோ👌🙌🙏
@iswaryas3414
@iswaryas3414 Год назад
I couldn't able to join..tnx fr covering this
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you
@suriyaprakasamprakash5081
@suriyaprakasamprakash5081 Год назад
😍super anna anna group photo eduthathu nanu 😉
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Oh, thank you bro..
@xyz-qw5ss
@xyz-qw5ss Год назад
All meetings are gathered in coimbatore, how can chennai people participate in your gatherings.we also like to have fun
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Will arrange soon..
@RoofGardenRathees
@RoofGardenRathees Год назад
சூப்பர் அண்ணா
@krishnavenik5183
@krishnavenik5183 Год назад
If possible enaku seeds kodunkana
@ssgarden8489
@ssgarden8489 Год назад
Super❤
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you 😊
@trentertainmentchannel1960
@trentertainmentchannel1960 Год назад
Nice bro
@jayalakshmirajendran2371
@jayalakshmirajendran2371 Год назад
Super Arun.
@kala6366
@kala6366 Год назад
Super pa thambi ithile naanum irukken. Paathile kilampitten. COIMBATORE garden whatsapp link kodungappa. Tq
@satheeshkumaryadhav4306
@satheeshkumaryadhav4306 Год назад
@elangoorganicfarm
@elangoorganicfarm Год назад
100% இயற்கை விவசாயத்தில் வெற்றிபெறலாம் முதலில் மண்ணை வழபடுத்த வேண்டும்
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Correct 🤝
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Год назад
Arun Anna beautiful
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
மகிழ்ச்சி
@Tamilsuvaivlog
@Tamilsuvaivlog Год назад
Hi bro
@jothijothi-qr9vg
@jothijothi-qr9vg Год назад
CONGRGILATION FOR RELEATION
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you 😊
@suseerangoli5512
@suseerangoli5512 Год назад
We missed those opportunities 😂
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
😔
@m.dineshkumar3246
@m.dineshkumar3246 Год назад
Bro WhatsApp group irka bro
@swethabhuvana272
@swethabhuvana272 Год назад
WhatsApp group link please
@sankarvelan8114
@sankarvelan8114 Год назад
Super
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
நன்றிங்க..
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 1,9 млн