Тёмный

Agri Intex 2023 | இந்த வருடம் எப்படி?. ஸ்டால் விவரங்கள். ஆடிப்பட்டத்தை அதிரடியாய் ஆரம்பிக்கலாமா? 

Thottam Siva
Подписаться 461 тыс.
Просмотров 87 тыс.
50% 1

அக்ரி இன்டெக்ஸ் 2023, கோவையின் மாபெரும் விவசாய கண்காட்சி. தோட்டம் சார்ந்த நிறைய ஸ்டால்கள் நமது ஆடிப்பட்டத்திற்கு வசதியாக இந்த கண்காட்சியில் வந்திருக்கிறது. இந்த வருட கண்காட்சியில் பாரம்பரிய நாட்டு விதைகள் ஸ்டால்கள் என்னென்ன வந்திருக்கிறது? பூச்செடி, பழ மரங்கள் நர்சரி விவரங்கள், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் பொருட்கள் ஸ்டால் விவரங்கள் விரிவாக இந்த வீடியோவில்.
Giving complete details about the stalls available in Coimbatore Agri Intex 2023. We all getting ready for this season and looking to buy seeds, nursery tray, vermicompost and lot more home gardening materials. Agri Intex 2023 is currently going in Codissia Trade center in Coimbatore. I am giving a complete coverage on all the gardening stalls available in the exhibition.
#AgriIntex #AgriIntex2023 #Gardeningexhibitionss #thottamsiva #coimbatore #Coimbatoreexpo

Опубликовано:

 

13 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 11 месяцев назад
சூப்பர் அண்ணா அண்ணி செய்த வெஜிடபிள் பிரியாணி சூப்பர். அனைவரும் ஒன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ❤
@balamadithottam
@balamadithottam 11 месяцев назад
சிவா அண்ணா உங்க கனவு தோட்டம் போல ஆரம்பிக்க ரொம்ப ஆசையா இருக்கு. என்னோட முதல் அடியா நாங்க கட்ட போற வீட்டு மாடில மாடி தோட்டம் ஆரம்பிக்க போறேன். நான் ஏற்கனவே இப்ப இருக்குற வாடகை வீட்லயே 10 தொட்டி வச்சு அறுவடை பண்ணிட்டு வரேன். நன்றி அண்ணா.
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 11 месяцев назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே
@jayashreemasilamani1326
@jayashreemasilamani1326 11 месяцев назад
அருமை 👌👍💐 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
@srigrowlifegarden1
@srigrowlifegarden1 11 месяцев назад
ஒவ்வொரு ஸ்டால் அவர்களுடைய அலைபேசி எண்கள் குறிப்பிட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா... உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
@Kismatvala
@Kismatvala 11 месяцев назад
அனைவருக்கும் காலை வணக்கம்.🎉
@msn.electricalworks1130
@msn.electricalworks1130 11 месяцев назад
காலை வணக்கம்.. பயனுள்ள தகவல் நன்றிங்க அண்ணா🙏
@nilmashah5191
@nilmashah5191 11 месяцев назад
Very informative and useful video and update... Thank you very much 🙏😀
@SureshKumar-qp6im
@SureshKumar-qp6im 11 месяцев назад
பயனுள்ள மற்றும் சிறப்பான பதிவு மிகவும் நன்றி. மென்மேலும் தங்களுடைய தோட்டம் சார்ந்த பணிகள் முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
@vk081064
@vk081064 11 месяцев назад
Super detailed coverage. You made it easy for anyone to approach required stall without wasting time. Thanks bro
@Rameshbabu-pb5ed
@Rameshbabu-pb5ed 11 месяцев назад
குருநாதா நேற்று தங்களை அக்ரி இன்டெக்ஸ் இல் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி 15:47 மரக்கன்று 3ரூபாய், மூலிகை செடி 7ரூபாய் குருநாதா குருநாதா
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 11 месяцев назад
தகவலுக்கு நன்றி அண்ணா.... 🙏🏻🙏🏻🙏🏻
@OrganicHealthy
@OrganicHealthy 11 месяцев назад
அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ❤🙏
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 11 месяцев назад
நேரில் சென்ற உணர்வு தங்கள் வர்ணனையில்.நன்றி சார்.
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 11 месяцев назад
நல்ல தெளிவான விளக்கம். நன்றி
@vanithat3337
@vanithat3337 11 месяцев назад
உங்களின் கனவு தோட்டத்தில் புதிய ரகங்களை பார்க்க ஆவலாக உள்ளோம் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் சார்,அக்ரி இன்டெக்ஸ் பற்றி உங்களின் வீடியோ சூப்பர்
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 11 месяцев назад
14 th to 21st
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 11 месяцев назад
Happy birthday அண்ணா மேலும் வளர்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு thank you
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 11 месяцев назад
Your videos are booster doses for me. Thank you so much. 🙏🙏🙏 Vazhga valamudan.
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya 11 месяцев назад
Naanga angavathu pathamathiri irukkuthu sir.super thank you for sharing the video
@vivekbalu9510
@vivekbalu9510 11 месяцев назад
உங்க வீடியோ தான் எதிர்த்து கொண்டு இருந்தேன் அண்ணா. நன்று
@SMDA-nr9mk
@SMDA-nr9mk 11 месяцев назад
எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்
@ashok4320
@ashok4320 11 месяцев назад
சிறப்பு!
@diravidanbk3879
@diravidanbk3879 11 месяцев назад
நன்றி நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@johnsonmax1460
@johnsonmax1460 11 месяцев назад
Really happy to watch programs like these. You are brave to speak the truth but some people will just say all the stalls are good, thank you for revealing the fake flowers too. Waiting to see a video where you meet your subscribers too.
@kokilavelusamy2191
@kokilavelusamy2191 11 месяцев назад
Hi sir,i came to agri intex and saw you .i came with my mom.
@manikandan-pr2mr
@manikandan-pr2mr 11 месяцев назад
நேற்று உங்களை சந்தித்து பேசினேன் நன்றி சிவா சார் 🙏💕
@penandpencil3230
@penandpencil3230 11 месяцев назад
👍👍👍👍 Last year video also so good and more useful....
@JayanthiSd-vl7el
@JayanthiSd-vl7el 11 месяцев назад
Super massage full&full .valthugal siva sir.
@boominathanpandi6573
@boominathanpandi6573 11 месяцев назад
மிக அருமை அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@thottamananth5534
@thottamananth5534 11 месяцев назад
கண்காட்சியை சுற்றி பார்க்க பயனுள்ளதாக அமைந்தது அண்ணா நன்றி என்ன நீங்கள் சாப்பாடு கொண்டு வரவேண்டும் என்று கூறியது முற்றிலும் உண்மை 😢😢😢
@anurishi4329
@anurishi4329 11 месяцев назад
Supersnd clear vision about agro exhibition. Thanks a lot bro ❤
@jayanthi8182
@jayanthi8182 11 месяцев назад
Super bro super explanation thank you very much
@madhankumar9766
@madhankumar9766 11 месяцев назад
Thanks Siva for this usefull information
@sarak9858
@sarak9858 11 месяцев назад
Getting refreshment while seeing ur video. It keeps motivating to live meaning full life
@prabhamuthukumaraswamy4240
@prabhamuthukumaraswamy4240 11 месяцев назад
Thank you bro
@NLenin-et1cx
@NLenin-et1cx 11 месяцев назад
Thank you sir
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 11 месяцев назад
கண்காட்சி நேரில் கண்டு கழித்து மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் நன்றி
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 месяцев назад
Very nice video sir thank you very much sir for your valuable information.
@ushaprakasam6446
@ushaprakasam6446 11 месяцев назад
Nice to hear many people came here
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 месяцев назад
Good information agri products greetings from banglore.
@chithraa4445
@chithraa4445 11 месяцев назад
உங்க கூடவே வந்து பார்த்தது போல அருமையாக விளக்கினீர்கள்.
@arshinisgarden4641
@arshinisgarden4641 11 месяцев назад
Sooper anna.. Video pakum bodhu oru pakkam sema sandhoshama iruku inoru pakkam varuthama iruku ennala vara mudiyala nu.. Nalla stalls, nalla get together..
@MomsNarration
@MomsNarration 11 месяцев назад
Super informative!!
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 11 месяцев назад
Super Anna.. Unga video dhaan edhir pathutu irundhen... Thank you for sharing.. Today I am going to codissia to see and buy seeds and trees..
@keshavraj3584
@keshavraj3584 11 месяцев назад
Super coverage and explanation Siva. Thank you.
@kumaramangal1981
@kumaramangal1981 11 месяцев назад
உங்களை நேரில் சந்தித்தது மற்றும் உங்கள் கருத்துக்களை கேட்டது மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉🎉🎉
@alagiriraja2390
@alagiriraja2390 11 месяцев назад
Super and detailed presentation Bro👏👏
@rajaseharanr7528
@rajaseharanr7528 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணாச்சி
@AgriAutoIndia
@AgriAutoIndia 11 месяцев назад
Useful video Sir
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 11 месяцев назад
அருமை. இந்த காணொளி ஒரு அரைமணிநேரம் காண்பித்திருக்கலாம். நன்றி
@duraivelub
@duraivelub 11 месяцев назад
அருமையான பதிவு நன்றி
@starofthesea1943
@starofthesea1943 11 месяцев назад
Thanku bro!
@srimathik6174
@srimathik6174 11 месяцев назад
Super!
@manickams8056
@manickams8056 11 месяцев назад
Super,,,🎉
@savithasuresh6767
@savithasuresh6767 11 месяцев назад
Hi Siva sir, very informative video. Hope I would have been in coimbatore.
@sumathic836
@sumathic836 11 месяцев назад
Super Anna.
@shortandsweet9490
@shortandsweet9490 11 месяцев назад
..nice update
@babykala1798
@babykala1798 11 месяцев назад
நன்றி அண்ணா
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 11 месяцев назад
Hi anna vivasaya kankaci super na pakkavei kankalukiku kulericyyaka uilathu anna tq 👌👍🙏💐
@venivelu4547
@venivelu4547 11 месяцев назад
Sir, thankyou👌👌🙏🙏
@monicaselvaraj4048
@monicaselvaraj4048 11 месяцев назад
Nice 👍
@edengarden1309
@edengarden1309 11 месяцев назад
Thank u Brother
@nilmashah5191
@nilmashah5191 11 месяцев назад
Happy Birthday Siva 🎉🎉🥳🥳🙏😀 0:20
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 11 месяцев назад
Interesting
@umaselvamumaselvam7699
@umaselvamumaselvam7699 11 месяцев назад
Supper sir. Yennavaramudiyavillai.varuthama irukku
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 11 месяцев назад
ஆடி பட்ட திருநாள் வாழ்த்துகள்.
@rajuorganicthottam
@rajuorganicthottam 11 месяцев назад
Very useful and informative video thanks for showing original and fake shop details, Belated birthday wishes to you sir 🎉
@rrthottam8871
@rrthottam8871 11 месяцев назад
Super sir very informative video.
@bhavanamatta4810
@bhavanamatta4810 11 месяцев назад
Have a great day with friends enjoy
@saeavanansiva4482
@saeavanansiva4482 11 месяцев назад
Good
@jeevnamurlidharan2887
@jeevnamurlidharan2887 11 месяцев назад
Super Annaaa
@sabeithaschannel
@sabeithaschannel 11 месяцев назад
வெளிப்படையான உண்மை பேச்சிதற்கு நன்றி அண்ணா❤❤❤😂🎉🎉
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 11 месяцев назад
Please put detailed stall for each Hall. i could not come this time.
@felixdayalan9786
@felixdayalan9786 11 месяцев назад
Super sir 👍
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 11 месяцев назад
Indore is in Madhya Pradesh, good place, good climate, neither hot nor extreme cold, good city to retire, I stayed at Indore for 6 years.
@learnmore1921
@learnmore1921 11 месяцев назад
Super Na
@saikavin3834
@saikavin3834 11 месяцев назад
நாளைக்கு தான் வரனும் அண்ணா, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா , இன்று வந்திருந்தால் உங்களை சந்தித்திருக்களாம்,🙏
@arunagirinath1
@arunagirinath1 11 месяцев назад
அருமையான பதிவு எல்லாம் சரி நீங்கள் என்ன வாங்கினிர் list' போடுங்க
@immanla5299
@immanla5299 11 месяцев назад
அருமையா சொன்னிங்க உண்மைய சொன்னிங்க 😅👌💚 நன்றி சகோ 🙏
@arulmozhip8454
@arulmozhip8454 11 месяцев назад
👌👌👏👏🙏🙏Siva sir.
@Arun_tinku
@Arun_tinku 11 месяцев назад
Anna today ungala meet panna poran❤sema excited❤❤
@kumuthadharmaraj2665
@kumuthadharmaraj2665 11 месяцев назад
I feel very happy when I saw your videos because I was now in u s a
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 11 месяцев назад
Anna kilangu vagai pookal valarthu enna maathiri ragam la irukunu solluga
@Nivindinesh
@Nivindinesh 11 месяцев назад
tmmrw poran bro tq fr information
@padmavvathir5597
@padmavvathir5597 11 месяцев назад
Superb sirm நாங்க தஞ்சை மாவட்டத்திலேயே Dry area sengipatti. மழை இருக்காது, திருச்சி தஞ்சையில இது மாதிரி கண்காட்சி போட்டா சொல்லுங்க
@shobi_gardening
@shobi_gardening 11 месяцев назад
Anna sprayer yenghe kedaikum
@karthickr7152
@karthickr7152 11 месяцев назад
Sprayer neptune stall 2500 double battery kudukkuranga in hall b
@chitrachitra5723
@chitrachitra5723 11 месяцев назад
மிகவும் நன்றி. இதை எதிர்பார்த்தேன். ஆனால் என்னால் போக முடியவில்லை.
@Kalaivarun
@Kalaivarun 11 месяцев назад
What is the benefits of ma enji? Please let me know
@tharanithangaraj3452
@tharanithangaraj3452 11 месяцев назад
Hi sir super
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 11 месяцев назад
Wish you happy birthday Siva Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@keinzjoe1
@keinzjoe1 11 месяцев назад
Super Suva sir agri index varamudiyale.ellam nerla partha santhosam 👏🙏
@umaasokkumar824
@umaasokkumar824 11 месяцев назад
How long is the exhibition
@kowsiranga1314
@kowsiranga1314 11 месяцев назад
Evlo days irukum anna
@colorful3stars681
@colorful3stars681 11 месяцев назад
Sir airpotatoe available ah
@balajiganeshs110
@balajiganeshs110 11 месяцев назад
Anna how to get entry ticket plz tell me
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 11 месяцев назад
Thambi இன்று Agriintex போகிறேன். உங்களுடைய தகவல் மிகவும் உதவியாக இருந்தது. உங்களை சந்திக்க முடியுமா என்று பார்க்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏🙏🙏
@irose4066
@irose4066 11 месяцев назад
Anna oru question about telescopic harvesters. Enakku nongu parikka Venum. Ethamum ernthucha?? Cost??
@sunmathirajs.a.6446
@sunmathirajs.a.6446 11 месяцев назад
வணக்கம் வீடியோ அருமை பசுமை இயற்க்கை விவசாய இயக்கம் விழுப்புரம் செல் நெம்பர் வேண்டும் வீடியோ வில் தெரியவில்லை நன்றி
@rajeswarisrinivasan1827
@rajeswarisrinivasan1827 11 месяцев назад
Anna pumpkin ellam vembi poghudhu nan enna seiya vendum reply please
@ambujamparameswari165
@ambujamparameswari165 11 месяцев назад
Happy birthday siva thambi 🎉🎉🎉
Далее
100❤️
00:19
Просмотров 690 тыс.
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 11 млн
100❤️
00:19
Просмотров 690 тыс.