Тёмный

ஊரில் உள்ள எல்லா கிரிமினலும் கருணாநிதிக்கு தெரியும்- Former AIADMK MLA K Soundararajan | Karunanidhi 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 472 тыс.
50% 1

ஊரில் உள்ள எல்லா கிரிமினலும் கருணாநிதிக்கு தெரியும்- Former AIADMK MLA K Soundararajan | Karunanidhi
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu,
Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit : www.bashyamgroup.com/
#KSoundararajan​ #AIADMK​ #Karunanidhi​ #Jayalalitha​ #MGR​ #ADMKSoundararajan​
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Опубликовано:

 

11 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 555   
@pasarokarthik7311
ஒரே ஒரு உத்தமர் இந்த முதியவர்தான் போல...
@svrr123
@svrr123 3 года назад
இங்கே திருச்சி சௌந்தர்ராஜனை கேள்வி கேட்கும் மேதாவிகளுக்கு, EVK சம்பத், NV நடராஜன், மதியழகன், போன்றோர்களை தெரியுமா என்று கேட்கிறேன்
@user-yy7qe6qu2n
@user-yy7qe6qu2n 3 года назад
அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பேசும் உண்மைகளை போல் இவர் செல்லாகாசான பிறகு பேசுகிறார்
@cheralathanrm6240
@cheralathanrm6240 3 года назад
அண்ணா ஆரம்பித்த திமுக இன்றும் நிலைத்திருக்க கலைஞரின் நிலைப்பாடே காரணம். அதிமுக இன்றைக்கு இரட்டை தலைமையுடன் இருப்பதிற்கு MGR ன் நிலையில்லாத வழி காட்டுதல் தான்.
@ganeshganesh-ll4yt
@ganeshganesh-ll4yt 3 года назад
கலைஞர் உயிருடன் இருக்கும்போது எல்லாம் இந்த கதைகளை சொல்லி இருக்கலாமே ஐயா
@Tamilanban.T
@Tamilanban.T 3 года назад
பழுத்த திராவிட தலைவர்களை பார்ப்பது இப்பொழுது ரெம்ப ஆர்வமாக இருக்கிறது.
@user-rajan-007
@user-rajan-007 3 года назад
காமராஜர் பெயரை சொன்னதால் மக்கள் வர வில்லையா? அப்போ காமராஜர் பெயரை சொல்லி சிவாஜி படங்கள் ஓடியது எப்படி
@jairajj.m842
@jairajj.m842 3 года назад
A great revelation about the leadership of Anna, great video!!!
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 3 года назад
1949முதல்.1957.வரை.கொள்கை.அரசியல்.செய்தவர்.கலைஞர்
@cruisemurali5815
@cruisemurali5815 Год назад
Very useful interview
@saravanavisagam
@saravanavisagam 3 года назад
இந்த அப்பாடக்கர் இவ்வளவு நாளாக எங்க போயிருந்தாரு..
@ramt4643
@ramt4643 3 года назад
Completely Correct Information 👍
@kovalant6400
@kovalant6400 3 года назад
Sir, what is the relationship between Mohan Breweries Saraya (Ramaswamy) Udayar and MGR. It was told that MGR helped saraya Udayar to encroach more than 100 acres of poramboke land in Porur in Chennai, which is now called as Ramachandra medical College. Can you talk about this.
@siddiqueahamed9915
@siddiqueahamed9915 3 года назад
பேட்டி எடுக்கும் பையன் ரொம்ப ரொம்ப இன்வால்வாகி அப்படியே ஒன்றிப்போயிருக்கார்😜😜😜
@arumugamganapathy8713
@arumugamganapathy8713 2 года назад
உங்க தாத்தா M G R ரையே
@Jothidadeepam_Divine
@Jothidadeepam_Divine 3 года назад
பாம்பின் கால் பாம்பறியும் ...
@balaravindran958
@balaravindran958 2 года назад
கலைஞர் ,எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா போன்ற தலைவர்கள் போன பிறகு கதை விடற ஆட்கள் நிறைய பேர் வந்துட்டாங்க.. அதுல இவர் ஒருத்தர்...
@shortfiring
@shortfiring 3 года назад
கலைஞனே பெரிய கிரிமினல், இவன எல்லா கிரிமினலுக்கும் தெரியுமுங்க.
@hashimzuvai935
@hashimzuvai935 3 года назад
மு.க இல்லாமல் போனாலும் அவரை நன்கு சொறியாமல் உங்களை போன்றோருக்கு பிழைப்பு ஓடாது போல....நன்கு சொறியவும்.
@babujishanmugam2899
@babujishanmugam2899 3 года назад
Expecting 2nd part eagerly
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,2 млн