Тёмный

ஜெயலலிதாவின் சுயரூபம் அப்போதான் தெரிஞ்சது! மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திருச்சி சவுந்தர்ராஜன்! 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 739 тыс.
50% 1

#NakkheeranTV #trichy_soundararajan #SollaSollaVedikkum #MGR #Jayalalitha #AIADMK #DMK #Veerappan #Kalaignar #Tamil_Cinema #Politics_History
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

1 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 833   
@balasundaramr7424
@balasundaramr7424 Год назад
உயிருடன் இருக்கும் போதே பேசினார்கள். தனக்கென ஸ்டண்ட் கலை ஞர்களை பாதுகாப்பிற்காக வைத்து இருந்தவர் MGR.
@murugesan1696
@murugesan1696 Год назад
"Than vinai thannai sudum" yendru Uyirin methu eruntha payamthan.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
அதில் என்ன தவறு? கலைஞரின் ரவுடியிசம் தான் காரணம். இந்திரா காந்தி ஒரு உதாரணம்.
@yakoobjohn7475
@yakoobjohn7475 11 месяцев назад
4:58 5:01
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 8 месяцев назад
​@@vijayvijay4123irentum ore kuttaiyil uuriya mattai. Saakadaikal kamarajar theerkkatharisi antre sonnaar evanum ketkavillai. Adithaarkal kollai, mgr, karunanithi, jeyalalitha, sasikala ena 4 perum.
@ManiK-ug2yy
@ManiK-ug2yy 8 дней назад
کو​@@vijayvijay4123
@smsshafic
@smsshafic 9 месяцев назад
இவரை அந்த ரகசிய அறையில் வைத்து எம்ஜிஆர் என்ன செய்தார் என்று இவர் சொல்லவே இல்லை.‌😊
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 6 месяцев назад
ரகசிய அறை யிள் இவரை mgr attack பண்ணியிருப்பர்.
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 Год назад
சம்பந்தப்பட்ட இருவரும் இல்லாத போது இப்படி பேசுவது தன் மலத்தை தானே உண்பதற்கு சமம். கண்ணின் று கண்ணற சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்கா சொல்..
@mmtravelsmarthandam1418
@mmtravelsmarthandam1418 Год назад
இது நினைவூட்டல் தான்...60s எல்லோருக்கும் தெரிந்த வரலாறு தான்.
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe Год назад
வேல வெட்டி இல்லன்ன இந்த மாதிரியான வீடியோ பார்கலாம்.
@powerof3876
@powerof3876 Год назад
எம் ஜி ஆர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவர்களைப்பற்றிய உண்மைகளை தைரியமாக மேடைகளில் பேசியது பழனி பாபா என்ற சிங்கம்
@bossraaja1267
@bossraaja1267 Год назад
அது என்னவோ 200% உண்மை
@karunaamma901
@karunaamma901 Год назад
ண்ஓண
@gopisiva1329
@gopisiva1329 Год назад
Vijaykant, Nandini, Sagayam, Nakkiran
@sivakumarn1516
@sivakumarn1516 Год назад
@@bossraaja1267 yes
@padmamani5143
@padmamani5143 Год назад
.
@dharmalingams6508
@dharmalingams6508 Год назад
நக்கீரனுக்கு ஒரு வேண்டுகோள்... இதேபோல் கருணாநிதியின் மறுபக்கங்களை யாராவது ஒரு மூத்த திமுக காரை வைத்து அலசி ஆராயுங்கள்...
@babudhakshina8311
@babudhakshina8311 Год назад
அருமையான யோசனை.....அப்போதுதான் மனைவி,துணைவி, வைப்பாட்டி கதையெல்லாம் வெளியில் வரும்.
@balajisamson7664
@balajisamson7664 Год назад
@@babudhakshina8311, after dmk defeat or demise like jaya and mgr.
@elangovanmurugesan6571
@elangovanmurugesan6571 Год назад
Super ....
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Год назад
EVERYONE KNOWS ABOUT KARUNANIDHI
@ravivenki
@ravivenki Год назад
மு.க. வின் யோக்கியதை உலகம் அறிந்தது. புதுசாக ஒன்றுமில்லை.
@sankaranc3178
@sankaranc3178 Год назад
நல்லாருக்கு.கற்பனை.எவனும் கேக்கமாட்டான் என்ற நெனப்பு.
@muruganr-iu2js
@muruganr-iu2js 8 месяцев назад
TruthfulWordsBro
@meenakshisundaramsundar9808
அந்த அம்மா இருந்தா உங்களுக்கு ஜீவ சமாதிதான் ஐயா 😄😄😄😄
@santhanamadmk2204
@santhanamadmk2204 Год назад
கரெக்ட்..
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u Год назад
அந்த அம்மாவே ஜீவமாதிதானாய்யா...ஆக்கிடாங்க
@varnanthirugnanasambandan559
@@user-bs9ib5le2u அதான் இல்லையே அப்புறம் எதுக்கு அவரை தூக்கி பிடித்து கொண்டு இப்படி எழுதுகிறீர்கள்
@southtechie
@southtechie Год назад
அடியாட்கள் வைத்து ஆசிட் வீசியிருக்கும். இல்லையென்றால் கஞ்சா கேஸில் உள்ளே தள்ளியிருக்கும்.
@gopisiva1329
@gopisiva1329 Год назад
@@varnanthirugnanasambandan559 unmai makkalukku theriyanum
@malikhamsha6202
@malikhamsha6202 Год назад
யாரும் உயிருடன் இருக்கும்போது உண்மைய பேசமாட்டர்கள் யாருக்கும் துணிவு இல்லை..
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Apa RU-vid ilaye 😂
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
இப்பொழுது youtube ல் நிறைய பேருடைய வண்டவாளங்களை வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள் அந்தக் காலகட்டத்தில் youtube இணையதளம் இல்லை இருந்திருந்தால் அப்பொழுது வண்டவாளங்கள் எல்லாம் வெளியிட்டு இருப்பார்கள்
@Elansugan
@Elansugan Год назад
Neeya erunthaalum solli erukka maatta
@mohanramanujamramanujam8026
சொல்லாமல் இருக்க தான் அதன் பெயர் ரகசியம் எப்போதும் அனைவருக்கும் நன்றி
@jeyamjeni6860
@jeyamjeni6860 Год назад
@@vetrivelmurugan1942 அப்போது பத்திரிகைகள் youtube ஐ விட இந்த விடயங்கள் நிறைய எழுதுவார்கள்
@MsPrasannas
@MsPrasannas Год назад
இது போல் MGRயிடம் பேசியிருந்தால் உயிர் மிஞ்சாது. ஜெயலலிதா பாப்பாத்தி என்றால் MGR யார்.
@southtechie
@southtechie Год назад
அப்போ MGR ரவுடியா?
@selvashanthi8851
@selvashanthi8851 Год назад
எம் . ஜி . ஆர் . கோபால மேனன் அவர்களின் மகன் . தமிழர் அல்ல .
@rajaamaran6377
@rajaamaran6377 Год назад
இவரை கருணாநிதியும் ஏற்கல கடைசியில்
@raniramesh8697
@raniramesh8697 11 месяцев назад
MGR kodai vallai. Ivar TN makkalukku pala nalla nalla scheme kondu vaandhaar.
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
MGR பிறந்தது இலங்கையில் கண்டி
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Truth comes out one day
@josephrajendran3876
@josephrajendran3876 11 месяцев назад
Super Light Man keept up
@rkrishnamurthy5573
@rkrishnamurthy5573 Год назад
இவரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவையான விசயங்கள் நிறைய உள்ளது போல் தெரிகிறதே... பேட்டியை அரைகுறையாக முடித்து விட்டது போல உள்ளது... இன்னொரு விரிவான பேட்டியை வெளியிட்டால் நன்றாக இருக்கும்....!
@rajusundari
@rajusundari Год назад
2
@perumalsuramuthu3490
@perumalsuramuthu3490 Год назад
பேட்டி நன்று. ஒன்றிய மேல் சபைக்கு தேர்வு செய்து அனுப்பி வைத்த கட்டத்துடன் பேட்டியை முடித்து விட்டீர்களே.இதற்குப் பிறகு உள்ள முக்கிய விடயங்கள் பற்றி விரைவில் தொடருங்கள். நன்றி.
@mobileupload2051
@mobileupload2051 Год назад
11:47 UNPARLIMENTARY WORDS (keeper)
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
Very bad nakkeran oru mosamana magazine so iam not surprised about such interviews
@jacobsouza8002
@jacobsouza8002 11 месяцев назад
குல தெய்வம் ராஜ கோபால் அவர்கள் 1970 இல் பொது மேடையில் MGR எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை கொடுத்ததாக மிக தைரியமாக பேசியிருக்கிறார்.
@_-Jey-_1138
@_-Jey-_1138 6 месяцев назад
கொடுத்ததாகவா⁉️ கெடுத்ததாகவா⁉️
@umpathyb4974
@umpathyb4974 Год назад
After long time after soundarajan speach is not good post Nakiran please note this.
@rabeekraja5756
@rabeekraja5756 Год назад
துரோகியே உன்னைவிட அறிவாளிடா உன்னை போன்ற துரோகி இல்லையடா
@rabeekraja5756
@rabeekraja5756 Год назад
என்ன சொல்வருகிறீர்கள் அதை விட்டுவிட்டு துரோகியே அறிவாளி டா நாகரீகமாக வாதிட வேண்டும்
@kumarikumarivillagecooking8969
திண்டுக்கல் இடைத்தேர்தல் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாளில் என்ற கேள்வியை கேட்டு இருக்கலாமே ? தலைவர் அவர்கள் திண்டுக்கல் இடைத்தேர்தல் பொறுப்பை அய்யா எஸ்டிஎஸ் அவர்களிடம் கொடுத்து வாகை சூடியதாகத்தானே வரலாறு சம்மந்தப்பட்ட யாரும் உயிரோடு இல்லை என்பதால் எப்படி வேணுமென்றாலும் பேட்டி கொடுக்க முடியாது உண்மை தெரிந்தவர்கள் சிலர் உயிரோடு இருக்கிறார்கள்
@redshot6834
@redshot6834 Год назад
மடையா. செளந்தர்யா இப்ப ஏண்டா உளறுகிறாய். உயிருடன்இருக்கும்போதுபேட்டிகொடுக்கதைரியம்இல்லாதகோழைகள்இப்போது
@sabithaindrakumar5503
@sabithaindrakumar5503 11 месяцев назад
😅
@annamalairaju4017
@annamalairaju4017 7 месяцев назад
அட ஆமாங்க
@maheshmani7673
@maheshmani7673 Год назад
ஜெயலலிதா வின் அம்மாவை போட்டது எம் ஜி ஆர் . எம் ஜி ஆரை போட்டது ஜெயலலிதா.... வாழ்க்கை ஒரு வட்டம்
@sivashankar2347
@sivashankar2347 11 месяцев назад
Sir வணக்கம் தாங்கள் வாழ்வில், அரசியலில், பொது வாழ்வில் மிகுந்த அனுபவமும் நாட்டு நடப்பும் பெற்றவர். மறைந்த வர்களை விமர்சிப்பதை தவிர்க்கலாம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் பற்றி கருத்துகளை பதிவு செய்தால் இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Год назад
S D Somasundaram begins one New Party against Puratchit Thalaivar M G R.The Party Name was Namathu Kazhagam.This Soundarajan X M L A immediately joined this Party from ADMK.He was Trichy 2nd Constitution M L A .One of My best friend now He is more gave a big Amount to him for one Govt Transfer order . But He did not get that Transfer Order. My friend told me this matter so many times.This is Soundarajan.
@gaychennai21
@gaychennai21 Год назад
I don't understand why these elderly gentleman expected mgr to have taken care of him, he doesn't possess female genitals
@chellaashokkumar464
@chellaashokkumar464 Год назад
வல்லான் வகுத்தது வாய்க்கால், பணம், செல்வாக்கு, அதிகாரம் இருக்கும் மனிதனின் வாழ்க்கையை, அவர்கள் இருக்கும் போது விமர்சிக்கமுடியாது !!
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Palaiya thiraichitra tharaasu Indiatoday ivaikalai Marandhu vitteerkaley? Indru pesappadum pala seidhikal Andrey veliyittaarkal.
@manjula8627
@manjula8627 Год назад
Ppppppppppp0
@krishnans7833
@krishnans7833 11 месяцев назад
Edu kozai vakku
@chandruk5032
@chandruk5032 9 месяцев назад
தமிழ்நாட்டை மிக சிறந்த முறையில் பொற்கால ஆட்சி தந்த கடைசி தமிழன் புரட்சி தலைவர் எம்ஜியார்..... இது வரலாறு✔️ அதனால் தான் எல்லாரும் 👉🏾எம்ஜியார் ஆட்சி தருகிறேன் என்று சொல்கிறார்கள்✔️ ஒருவரும்.... 👉🏾காமராசர் ஆட்சி தருகிறேன் 👉🏾 கலைஞர் ஆட்சி தருகிறேன் என்று சொல்வதில்லை❌ இதை நேற்றைய முதல்வர் களைஞர் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வருங்கால முதல்வர் உதயநிதி மறுத்தது இல்லை❌ இது *சரித்திரம்* ✔️ *That's the Power of MGR*
@lakshminarayanan1874
@lakshminarayanan1874 9 месяцев назад
😊😊
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 месяцев назад
👍💯நக்கீரன்
@dayalankp9442
@dayalankp9442 Год назад
Ayiea 20,30 aandukalluku munar nadanthavartai kan munne kondu vanthu nerutthiyatharkku mikka nandri. Ungal arogiyatthirku prarthanai seigirom.
@thirumenithirumeni3484
@thirumenithirumeni3484 Год назад
இறந்த பின் பேசுவது என்பது அநாகரிகம்.
@guruselvaguru4955
@guruselvaguru4955 Год назад
Erappuku pin pugalkiromey, yevan thappu seithalum orunal veethikku seithi vanthu narathan seiyum
@rajendiranvaithinathan691
@rajendiranvaithinathan691 7 месяцев назад
எம்.ஜி. ஆர், உயிருடன் இருந்தபோது,இந்த நாயெல்லாம் எங்கிருந்தது?
@chandrankrishna4663
@chandrankrishna4663 6 месяцев назад
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களுக்கு இந்த கேடு கெட்ட கிழவன் யார் என்றே தெரியாது❌ இதெல்லாம் இப்ப இங்கே வந்து.... காசுக்கு கூவுது🗣️
@Ash-ti8cp
@Ash-ti8cp 11 месяцев назад
Bold and truthful... Never heard these before... Good interview
@kalasamyg9156
@kalasamyg9156 Год назад
Super MGR valka
@murugankesavan5104
@murugankesavan5104 Год назад
How were you given minister post?
@ksvijayaragavanragavan2520
@ksvijayaragavanragavan2520 Год назад
நீஎல்லாம்ஒருமனிதபிறவிஏன்பாவத்தைசெய்கிறாய்திருச்சிசெளந்திராஜாஎம்ஜிஆரைபற்றிநல்லவிசயங்களாஇல்லைநீதைரியமான ஆள் இருந்தகலைஞரைபற்றிபேசிபார்தெரியும்உன்னைபற்றிஉனக்குபணம்வேண்டும்என்றால்எதைவேண்டுமானுலும்பேசுவியாஒருவர்இறந்தபின்புநீஎல்லாம்ஒருமனுசன்நீஏன்பாவத்தைசெர்த்துகொள்கிறாய்செளந்திரராஜன்எனக்கும்தெரியும்உன்அரசியல்
@hemalathar8038
@hemalathar8038 6 месяцев назад
Then when will we know the real face of these celebratis....
@lakshmanancs1524
@lakshmanancs1524 Год назад
சும்மா சும்மா பணத்திற்க்காக சும்மா மனசாட்சியை அடகு வைத்து பேசாதீர்கள்
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 11 месяцев назад
Thairiam illatha naa eppovo pesavendiyatha ippo pesare
@drgajenderan3315
@drgajenderan3315 Год назад
தெளிவான பேச்சு. யார் யார் எப்படி எல்லாம் இருந்தார்கள் என்று தெளிவாகிறது.
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Ok adai yeen அப்போ--------
@manmathan1194
@manmathan1194 7 месяцев назад
விபச்சாரிக்கு பிறந்த இந்த மெண்டல் பயல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் கோமாளி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தொண்டர்களிடம் செருப்படி வாங்கிய மெண்டல் பொறுக்கி
@chinnachinnakadhaigal43
@chinnachinnakadhaigal43 Год назад
பேட்டி எடுத்தது பிரமாதம். தான் அதிகம் பேசாமல் விஷயங்களை கறந்தது strategy.
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Karakka ----------
@jayachandran7322
@jayachandran7322 10 месяцев назад
பேட்டியில் நிறைய விஷயம் வெளி வந்தது
@chandruk5032
@chandruk5032 9 месяцев назад
ஆமா அப்படித்தான்... உன் அம்மாவையும் இன் பொண்டாட்டியையும் அவன் கறந்தான் அந்த strategy உனக்கு ரொம்ப புடிக்குது இல்ல❓
@MsPrasannas
@MsPrasannas Год назад
தேவைக்குதான் அரசியல் , அதற்கேற்றரார்போல் தான் பேசமுடியும்.
@saibaba172
@saibaba172 Год назад
👍💐🌷
@geethasanthanam9702
@geethasanthanam9702 Год назад
நாட போற்றும் தலைவர் தவறாக பேசும் இவர் தலைவருடைய தயவில் சட்டசபை உறுப்பினரஆகும்போது அவர் இருக்கும்போது தைரியமாக இதை பேசி இருக்கவேண்டிதுதானே கோழை
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 8 месяцев назад
Courageous person
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Год назад
உண்மை ஒருநாள் வெளிவரும்.
@balaravindran958
@balaravindran958 Год назад
அந்த அம்மா உயிருடன் இருக்கும் வரை இந்த செளந்திரராஜன் எங்கே போனார்..? இப்போ வீரமா பேச வந்துட்டாரு..
@guruselvaguru4955
@guruselvaguru4955 Год назад
Athikarathil ullavanga uthamargalaga erunthu eruthal anaivarum unmaya soulli eruppanga
@softcell3103
@softcell3103 Год назад
MGR ஐ சுற்றி இ௫ந்த எல்லா பயலுமே சம்பாதிக்க தான் இ௫ந்தானுங்க அதில் இந்த பயலும் ஒ௫த்தன்
@damayanthigovindaraju5812
@damayanthigovindaraju5812 11 месяцев назад
H l
@TamilDravidan-dd8lu
@TamilDravidan-dd8lu 8 месяцев назад
sasikala yara vechi sampathichithu ? natarajan dinakaran ellam fulla panam mootta mootta
@anandhanandh1612
@anandhanandh1612 Год назад
Pesamal Koyambedu busstand vanthu pichaiyedu.
@utiriamsebastian8756
@utiriamsebastian8756 Год назад
Good news
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj Год назад
தெரியாத விஷியங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லை
@ravichandransubramaniam6169
தெரியாத விஷயங்கள் என்று அடுத்தவர் சொல்லும் பொய்களையெல்லாம் நம்பி விடக்கூடாது. மறைந்த எம்ஜிஆர் , மறைந்த ஜெயலலிதா அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்தார். ஜெயலலிதா அவர்கள் அதிமுகவின் வெற்றியை அசெம்பளி தேர்தலில் எம்ஜி ஆர் மறைவுக்கு பிறகு 3:2 என்று முன்னணியில் அதிமுக வைத்தார். இப்போது மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை பற்றி உண்ணை என்று இப்போது பேசுபவர்கள் அப்பொழுது எங்கே போனார்கள். காசுக்கு விலைபோகும் கயவாளிகள் இவர்கள்.
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj Год назад
@@ravichandransubramaniam6169 appothu payam oru nattin cm yeppadi solvathu yendru அப்போது அவர்களை பற்றி பேட்டி எடுக்கவில்லை
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
1990,2K kids palarukku unmai theriyadhathal arivathil thavarillai. 1977 -1987 MGR avargal aatchi 1991 -96 2001-2006 2011to 2021 Tholainokku thittam kuraivu,poi padadoba arivippugal yellam puriyathu.Arase nadakkathu. Calcuttavil irunthu "Sunday"magazine "Govt which does not function "yenrezhuthiyathu. Ingu yezhuthinal aabaththu. Kodanattil yegappatta cameras. Each of them Sila nallavai nadanthana.Krishna water,flying train,69%ida vothukkeedu tabled,New Veeranam project Nehru ground expansion & upgradation yena sollalam Chennaiyil voru paalam kidaiyathu,.... Amarar MGR avargal thanippatta tham panaththai vari iraithu vallalaga palarukku koduthullar.Idhaya deivamaga irunthar! Avargal makkalaippatri pesamal avargal pesuporul aaga vaazhnthanar!
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj Год назад
@@sivavelayutham7278 உங்களால நிறைய விஷியம் தெரிஞ்சிக்கிட்ட நன்றி சார்...
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Yen anbinum iniya@@BalaBala-jn3vj niraiya sollamal vittuvitten.ammaiyar 400 thittangal ariviththuvittu vonrukkukkooda GO podavillai. Nidhi vodhukkeedu kidaiyathu,velaiyum nadakkathu. Thiruchendur munbu Kadambakkulam thoor vara 1 kodi function aanaal thoorvaraveyillai. Ippa inaikkirargalepachaiyaru adhaikkidappil pottar! DMK 2007 IL 12 MIN thittangal pottathu,1,2Thavira yellam out.15/ukku 1unit vangi powercut illamal parthu EB yai nashtathai moozhginaar! Aththittangal niraiveriyirunthal Minsaramum kidaikkum adhe neram project yellam GOVT assets.Yedappadiyaar konjam paravaiyillai,thduppanai Salem palangal kattiyullar. Cine actorsai adhigapatcham kalaithurai amaicharakkalam. aarvathodu padiththathu paarattaththakkathu.neengal padiththadhal yenakkuppala ninaivu varuginrana!
@gmohan2696
@gmohan2696 Год назад
இந்த மனிதர் எம்.ஜி.ஆருக்கு மேலானவர் என்று நினைக்கிறார். ஜெயலலிதா பிரச்சினைகளை அறிவாற்றலுடன் அணுகினார். சுயரூபம் என்கிறார்
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Avar irukkum pothu Ivar tummyo dummyo
@murugesan1696
@murugesan1696 Год назад
J oozhal seivathil arivarttaludan erunthar.athanalthan Courttal avarkku Seththalum No: 1 Accused yendru theerppu kodukkappattathu.
@ayyananv9794
@ayyananv9794 11 месяцев назад
Thrchi sowndrajan,konjamthan,sollirukrar,
@manmathan1194
@manmathan1194 7 месяцев назад
பன்றிக்குப் பிறந்த இந்த ஓரினச் சேர்க்கை நோயாளி புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்களிடம் செருப்படி வாங்கியவன். மனித களிவான மலம் தின்று வாழுகிறான்
@hameedibrahim5607
@hameedibrahim5607 Год назад
சினிமா துறையில் இரண்டு காம பித்தர்கள்.. ஒருவருக்கொருவர் எத்தர்கள்.. இது ஒன்றும் அறியாத ரசிக பக்தர்கள்..
@CarolKishen
@CarolKishen Год назад
Indran and chandran..rama.
@kumariahlionel6832
@kumariahlionel6832 Год назад
இரண்டல்ல அனைவருமேகாமநாயகர்கள்
@murugesan1696
@murugesan1696 Год назад
@@kumariahlionel6832 Appo Baiyilwan Annachchi solluvathu unmaithan.
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 11 месяцев назад
ஆ....!!!! 😱😱😱😱
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 7 месяцев назад
No doubt, MGR was known as sadistic
@johndoss1241
@johndoss1241 Год назад
வீரப்பன் என்ற மா......மா......
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 11 месяцев назад
Many things he spoke after their death, one cannot verify anything,
@Dreammakersjo
@Dreammakersjo Год назад
எல்லோரும் ஜெ.ஜெ போன பிறகு தான் பேசுகின்றனர்.
@shanmugampress5894
@shanmugampress5894 Год назад
இருந்திருந்தா - விடாது கருப்பு அப்போது சொல்லி இருந்தாஇருக்காது இவர் ஆணுறுப்பு?
@Thiruchittrambalam
@Thiruchittrambalam Год назад
@@shanmugampress5894 : 👌👌👌👌👏👏👍👍💪💪
@gopisiva1329
@gopisiva1329 Год назад
MCR and Seyaa - Narcisstic, Psychopath, Unstable mind, Fascism, Womenizing, Mis using power, poor administration, too much self centered, atrocities, luxurious, overhyped projection, artificial buildup....etc
@maheshwariravindranathan2796
அண்ணாவுக்கு கேன்சருக்கு மருத்துவ முழுசெலவையும் ஏற்றவர் எம்ஜிஆர்ஜீவாவுக்குசிலைவைத்தவரும்அவரே.நல்லதும் செய்திருக்கிறாரே
@jeyamjeni6860
@jeyamjeni6860 Год назад
இவர் பெரிய கொள்கை பிடிப்பு கொண்டவர் புண்ட நீ வாழ்க்கையில் எதை சாதித்தாய்
@murugesan1696
@murugesan1696 Год назад
Mama velai parththar.
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 11 месяцев назад
புரட்டுதிதலைவரென சொல்ல வருகிறார் உண்மையே
@Arun-tb4vp
@Arun-tb4vp Год назад
இனி இந்த உண்மை யாருக்கு வேணும்.
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Aaarina kanji----------
@bossraaja1267
@bossraaja1267 Год назад
+ இப்போ idai கேட்டு என்ன-----------------------
@soundharrajan8827
@soundharrajan8827 11 месяцев назад
அருமை
@ramyasatheesh3508
@ramyasatheesh3508 Год назад
Wow these guys earning money through RU-vid still with the name of Mgr , the only 😀man who helps everyone even after his 36 th death anniversary 👍, no one deserves to talk about the great person, This person is harichandran next birth so please everyone believe him 😁 don't spread fake news in media,
@sepapril2011
@sepapril2011 11 месяцев назад
Hello this is truth not fake
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 11 месяцев назад
​@@sepapril2011ஐயய்யோ, யாருடா இவன்.
@rajarathinamenterprises5934
@rajarathinamenterprises5934 6 дней назад
Nanrekettavan Nee
@sekarke7082
@sekarke7082 Год назад
Ex Minister
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
இவனுக்கு மூன்று வேளையும் பி.......ரியானி கொடுங்கள்.
@jayakumarkannaiyan6173
@jayakumarkannaiyan6173 Год назад
Antha Amma illanu pesaringala varanga irunga kanchana Mathiri👹
@manivannan9899
@manivannan9899 Год назад
Next video ps.
@renganathanr1392
@renganathanr1392 6 месяцев назад
நக்கீரன் விரும்பும் பேட்டி அப்ப இந்த ஆள் நூறோடு நூற்றுஒண்ணா இருந்தவன்
@gurunathanm2677
@gurunathanm2677 Год назад
MGR AND JAYA, BOTH OF THEM WERE TOO DUBIOUS PERSONALITIES. JAYA DITCHED MGR. MGR WAS A CRAZY FELLOW.
@opuntian
@opuntian Год назад
Absolutely true.
@selvipitchai725
@selvipitchai725 Год назад
Sashikala DITCHED Jayalalitha ?
@mathusoothananjeyakrishnan6018
Mgr did so much, he was like a dictator true but look at other tn cms after mgr
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Год назад
Other than this there are many unknown facts. People don't have a chance to know all that
@adinandan9132
@adinandan9132 Год назад
You are a nonsense
@kumarganesan1839
@kumarganesan1839 Год назад
இது தான் திரா விடயம்.
@rajamanickam4818
@rajamanickam4818 Год назад
அவன் ஒரு பொம்பள பொறுக்கி அதுக்கு இவர் சொல்வதே சாட்சி... Actress la Ivan custody la vachikirathuku enna meaning.
@rpramanraman1392
@rpramanraman1392 Год назад
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, அதற்கு பிறகு ரஜினி, கமல் நடிகைகளை தொடாமல் விட்டதில்லை.
@rpramanraman1392
@rpramanraman1392 Год назад
தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் இது வரை இரண்டு திராவிட கழகமும் செய்தது இல்லை.
@rpramanraman1392
@rpramanraman1392 Год назад
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது. இது தான் தமிழ்நாட்டின் தலை விதி. தமிழக மக்கள் பாவம்
@rdravi.rrdravi4796
@rdravi.rrdravi4796 Год назад
உண்மை
@sathiyavanip4030
@sathiyavanip4030 Год назад
Enna meaning. Callsheet problem Vara kodathu endru. Iva oru aalu
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Год назад
ராமவரதோட்டத்தின்.. மர்மம் என்ன.. அந்த உண்மையும் ஒருநாள் வெளிவரும்..
@shameemaalim2431
@shameemaalim2431 Год назад
ஆச்சரியம்
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 11 месяцев назад
மரியாதை மனிதனின் மாண்பு... அவள் இவள் என்று கூறாமல்... பெயரை குறிப்பிடலாம்...
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 9 месяцев назад
எம்ஜிஆரை ஊம்பியவன்க எல்லோரும் அப்படிதான் பேசுவான்க இவனுக்கு மந்திரி பதவிகொடுக்காம திருச்சிசெளந்திரராஜனுக்கு மந்திரிபதவி கொடுத்தார் அதன் வேகம் இப்படிபேச சொல்லுது
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Год назад
அண்ணே அது சுப்பிரமணிய சாமி இல்லை! சுப்பிரமணிய பிள்ளை!
@kvgpkv13522
@kvgpkv13522 Год назад
தோட்டம் வீட்டின் கதவை தாண்டி உள்ளே செல்லவே என் போன்றவர்கள் உதவி இந்த ஆளுக்கு எப்போதும் தேவைப்பட்டது.... இவரது ஆரம்பகால பொருளாதாரம் சீரோ....ப்ராடு
@sridharseetharaman7611
@sridharseetharaman7611 Год назад
Whoever left the party after 1988 fighting with JJ got less than 1000 votesand they again rejoined ADMK and became Ministers.. opportunism
@mckannan2029
@mckannan2029 Год назад
MGR was 1.others were zero. Whatever said was valuables.
@murugesan1696
@murugesan1696 Год назад
Antha azhavirkku MGRin rasikarkazh & katchchi thondarkazh,kundarkazh koomuttaikazh.
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
இதுபோல் பேசியது திருநாவுக்கரசர்.இப்போது காங்கிரஸ் கட்சி
@user-il5vp9yd7z
@user-il5vp9yd7z 7 месяцев назад
Sex man
@krishnans7833
@krishnans7833 11 месяцев назад
It is very bad. This gentleman or Nakkiran should have brought this when they are alive. Is TN CM listening?
@raghuramancn6192
@raghuramancn6192 Год назад
என்ன என்ன கம்பி கட்டறான் பாருங்க. அடிச்சு விடு அடிச்சு விடு.
@piramanayagamarumugam8962
@piramanayagamarumugam8962 Год назад
MGR மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.உயிரோடு இருக்கும்போது எங்கு இருந்தீர்கள்
@rdravi.rrdravi4796
@rdravi.rrdravi4796 Год назад
சூழ்நிலை இப்போ இருக்கு சொல்ற போலா
@kalaikalai1851
@kalaikalai1851 Год назад
Mgr erunthalo amma erunthalo ever unmya pesina evarkathi
@ramananramanan568
@ramananramanan568 Год назад
​@@kalaikalai1851இவன் பேசுவது வன்மம் உண்மை அல்ல
@digitalthalaivan
@digitalthalaivan Год назад
சிங்கம் சாய்ந்த பின் சிறு நரிகள் ஊளையிடும்.தானே சிங்கத்திற்கு கர்ஜிக்க சொன்னதாக சொல்லும்
@user-il5vp9yd7z
@user-il5vp9yd7z 7 месяцев назад
Boda punda, ava 420
@TMRavi-fr5ou
@TMRavi-fr5ou 6 месяцев назад
இரண்டு பேரும் இறந்து விட்டனர்.. ஆதலால் என்ன வேணா ரீல் ஓட்டலாம்
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Год назад
ஜெயலலிதா இருக்கும் போது ஏன் சொல்லல...நீதான் தைரியமான ஆளாச்சே ...அப்ப சொல்லிருந்தால் உங்க படத்தை மாட்டி பூமாலை போட்டுருப்பாக
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 Год назад
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்.ஏமாளி தமிழன் எம் ஜி ஆரிடம் ஏமாந்து போனான்.அவர்களில் நானும் ஒருவன்
@sivajic6548
@sivajic6548 Год назад
எம்ஜிஆர்மறைந்துமுப்பதுவருடத்திற்க்குமேல்ஆகிவிட்டது.இப்ப.இது,தேவையா..எம்ஜிஆர்...யார்தமிழகமக்களுக்குநன்றாகதெரியும்.
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj Год назад
@@sivajic6548 தவறே செய்யாதவரா
@mohanramanujamramanujam8026
@@BalaBala-jn3vj நீங்கள் நினைக்கிற அனைவரும் தவறு செய்தவர்களே உங்கள் தாயை தவிர
@KK-1011
@KK-1011 Год назад
எம்ஜிஆர் ஆட்சியை போல சிறப்பாக இருக்கவேண்டும் என சிலபேர் கூவ ஆரம்பித்ததால் இந்த வீடியோ!!!😂😂😂😂
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 Год назад
நீ யாருடா சோமாறி
@aridossr1805
@aridossr1805 11 месяцев назад
😊
@kvsbalu3716
@kvsbalu3716 Год назад
அனேகமாக இவன் மிகவும் கஷ்டப்பட்டு நன்கு வேதனை அடைந்து உயிருக்கு போராடி பிறகு தான் பேசிய பேச்சுக்கள் தனக்கு தண்டனைவழங்குகிறது என்று எண்ணி எண்ணி புழத்து சாவான்.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
Kvs balu அட நீங்க ஒண்ணு. ஏதோ இந்தாள்தான் இதப் புதுசா கண்டு பிடிச்சு எழுதுற மாதிரி? இந்த ஜெயா- ஜெய் ரஜினி-லதா இந்த விவகாமெல்லாம் 30 வருசத்துக்கு முன்பே அக்கால கட்டத்தில் அனைத்து சுப்பன் குப்பன்களுக்கும் தெரியும்.
@gopisiva1329
@gopisiva1329 Год назад
MCR and Seyaa - Narcisstic, Psychopath, Unstable mind, Fascism, Womenizing, Mis using power, poor administration, too much self centered, atrocities, luxurious, overhyped projection, artificial buildup....etc
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 месяца назад
​@@gopisiva1329you are absolutely 💯 exactly right even 200 percent
@Karpagamramasamy
@Karpagamramasamy 9 месяцев назад
புள்ள குட்டி இல்லாதவர் அதனால் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று நினைத்திருப்பார்
@mobileupload2051
@mobileupload2051 Год назад
15:34 adhu enna SUYAROOPA+M ..avarai (soundrajanai ) pesa vidalvillai _ idhuvum arasyal 😁😁😁😁
@perfecttricks8843
@perfecttricks8843 Год назад
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்மா அம்மா என்று சொன்னவர்கள் இன்று அவள் இவள் என்று சொல்கிறார்கள், இது தான் காலம் இது தான் வாழ்க்கை
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Pachondi
@mathansujan4409
@mathansujan4409 Год назад
கமெண்ட் பண்ணவங்கலாம்... ரொம்ப தைரியமான ஆளு போலயே... அவங்க இருக்கறப்ப சொன்ன என்ன செத்த பின்னாடி சொன்ன என்ன... நீங்க என்ன செய்ய போறீங்க...
@gmohan2696
@gmohan2696 Год назад
Jayalalytha thought MGR has given freedom to do anything good to admk. These culprit slaves try to treat her just as last entered slave
@venkateswaran6823
@venkateswaran6823 Год назад
Omg
@saibeautifulj748
@saibeautifulj748 Год назад
உன் கதையின் உண்மையை யார் சொல்வது
@iyanviswanathanviswanathan445
இறந்தவர்களை பற்றி பேசாதிருங்கள் உயிருடன் உள்ள ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா மற்றும் பலரை பற்றி பேசுங்கள்
@mobileupload2051
@mobileupload2051 Год назад
11:43 pala kolaigal nadantha IDAM
@balabala-bz1mw
@balabala-bz1mw 7 месяцев назад
Whatever it will be. She was a CM. But, people calling her Aval, ival. No respect for women.
@padmavathi1721
@padmavathi1721 Год назад
யாருக்கு என்ன உபயோகம். வேட்டி பேச்சு
@anantharaj2298
@anantharaj2298 Год назад
அது என்ன வேட்டி பேச்சு?
@rgopi5209
@rgopi5209 Год назад
What else we can expect from a DMK Kothadimai Pakkheeran?
@tamilnavin
@tamilnavin Год назад
Uyiroda irukum podhu idha sonna andha amma acid oothirukum moonjila, edhuku vambu.
@sundaramathi8426
@sundaramathi8426 Год назад
உன்மையான கானொலி
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 11 месяцев назад
MGR அவர்களின் முதல் ஆட்சிகாளத்தில்தான் சுப்ரமணியபிள்ளை கொளை சம்பவம், விசாரணை, நீதி கேட்டு நெடும்பயணம் ஆகியன நிகழ்ந்தது. மான்பு கருதி தலைவர் நடிப்பதை நிறுத்தி விட்டார் (மதுரை மீட்டசுந்தரபாண்டியன்) அப்படி இருக்க MGR முசுரிபுத்தனிடம் ஜெயலலிதாவை நடிக்க அழைத்து வரச்சொன்னதாக தாங்கள் சொல்வது முறன் படுகிறதே.?
@rajidamu2501
@rajidamu2501 11 месяцев назад
ஐயா நக்கீரன் பத்திரிகை கொடுத்த சில ஆயிரம் பணத்திற்காக புரட்சி தலைவர் பற்றி தவறான கருத்துக்களை பதிவிடலாமா நெஞ்சம் கூசவில்லையா
@kvgpkv13522
@kvgpkv13522 Год назад
இந்த ஆளை தானிருக்கும் இடத்திலேயே வர, சேரவேவிடமாட்டார்
@lathas3595
@lathas3595 8 месяцев назад
After the demise of Jayalalitha madam enemies of M.G.R.&JAYA are raising their heads to publicise their adverse/knotty comments against them. God only knows who are the culprits. However they will definitly face the consequences.
@mohanchandran2254
@mohanchandran2254 11 месяцев назад
Mgr is great one and only super star forever and Good human being
@user-il5vp9yd7z
@user-il5vp9yd7z 7 месяцев назад
Sex man
Далее