Тёмный

ஊருக்கு ஒரு உணவகம் இந்த மாதிரி இருக்கணும்!!! | Exemplary eatery in a small town 

Banana Leaf Unlimited
Подписаться 464 тыс.
Просмотров 150 тыс.
50% 1

Contact number of restaurant: 8925193531
SUNDAY HOLIDAY.
THIS RESTAURANT IS CLOSED ON SUNDAYS!!! PLEASE CALL THE RESTAURANT BEFORE VISITING
Address:
XQ7P+FW2, Old Post Office St, near Usilampatti bus stand, Usilampatti, Tamil Nadu 625532
Contact number of restaurant: 8925193531
Google maps
goo.gl/maps/RvzPK3g68xqK7JDB7
-------------------------------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#eateries #idly #raraidlykadai

Опубликовано:

 

4 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@arasukkannu7256
@arasukkannu7256 Год назад
சிறிய உணவகம். பெரிய மனது. அவர்களுடன் சேர்ந்து அந்த உணவகமும் வளரட்டும்.
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Год назад
திருச்சி திருவெரும்பூர் நினைவூட்டும் இட்லி கடை உரிமையாளர் முதன்முதலில் துவங்கி சேவை செய்து வருகிறார். உசிலம்பட்டியில் இவர்களும் இதை தொடர்ந்து வருகிறார்கள்... பாராட்டுக்கள்....
@Sanjeev_Kaaralan
@Sanjeev_Kaaralan Год назад
இரண்டு வகையான சட்னி செய்வதே கஷ்டம் இவ்வளவு சட்னியா பார்பதற்கு அற்புதமாக உள்ளது
@nathansubramanian3765
@nathansubramanian3765 Год назад
அருமை தம்பி இத்தனை வகை சட்னி கேள்விப்பட்டது இல்லை.வாழ்த்துக்கள்
@khanglobe1
@khanglobe1 Год назад
These type of restaurnts really deserve advertising & good job sir..keep it up & ur doing good service to these ppl who are serving nutritious food not any junks like most of the mnc 's operating in chennai..
@deepikaasai266
@deepikaasai266 Год назад
நல்ல மனிதர்கள் நல்ல அழகான கடை
@Munuswamy.G
@Munuswamy.G Год назад
செம சட்னி வகைகள். அற்புதமான சட்னி விருந்து. மலிவு அதேசமயம் சுவை அபரீதம். வாழ்த்துக்கள்.
@vijayu707
@vijayu707 Год назад
your channel is covering both veg and non-veg food, which is really good. keep doing this sir
@arasukkannu7256
@arasukkannu7256 Год назад
ஐந்து ரூபாய்க்கு 21 வகை சட்னி என்பதெல்லாம் இன்று அனைத்திலும் பணம் பார்க்கும் உலகத்தில் நம்ப முடியாத ஒன்று. இப்படியும் சிலர் இருப்பது மிகவும் ஆறுதல் தருகிறது. வாழ்த்துக்கள்.
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Год назад
மோடி, நிர்மலா கோஷ்டிக்கு தெரிந்தால் ஒவ்வொரு சட்னிக்கும் தனித்தனி ஜிஎஸ்டி வரி போட்டுவிடுவார்கள்....
@arasukkannu7256
@arasukkannu7256 Год назад
@@senthilkumarthangaraju6147 தமிழகத்தை ஆளும் திமுக ஆட்சியில் தங்களுக்கு உணவு சம்பந்தமான GST வேண்டாம் என சொல்லி விட்டார்களா என்ன? அல்லது எந்த மாநில அரசு உணவு பொருட்களுக்கு GST போட்டால் வேண்டாம் என சொல்லி விட்டார்கள்?GST க்கு முன் எத்தனை விதமான நேர்முக,மறைமுக வரிகள் இருந்தன? நீங்கள் மொடி, மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கோஷ்டி என்பது வெறும் வெறுப்பு அரசியல் மட்டுமே! அதை மேலும் செய்யுங்கள் அப்போது தான் மோடியின் வளர்ச்சி அதிகரிக்கும். நன்றி நண்பா.
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Год назад
@@arasukkannu7256 வெறுப்பு அரசியலை மட்டுமே வைத்து ஆதாயம் அடைந்து கொண்டுள்ளவர்களை நீங்கள் ஆதரிப்பதால் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை... மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் கூறுவதை செவிசாய்க்காமல்தான் அரிசி, கோதுமை, தயிர், பால் என பல அத்யாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளன....
@arasukkannu7256
@arasukkannu7256 Год назад
@@senthilkumarthangaraju6147 தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்வதில்லை இது தான் வெறுப்பு அரசியல். மோடி எந்த மதத்தை எப்போது எங்கே அவமதித்து பேசினார் ஒரே ஒரு உதாரணம் சொல்லுங்கள்.GST கவுன்சிலில் எல்லா மாநிலமும் ஒப்புக் கொண்டால் மட்டுமே எந்த ஒரு வரி விதிப்பும், மாற்றமும் செய்ய முடியும். நான் உங்களை மோடியை ஆதரிக்க வேண்டும் என சொல்லவில்லை ஆனால் உண்மை என்ன என புரிந்து கொள்ளுங்கள் நண்பா.
@vikram6693
@vikram6693 Год назад
Super
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc Год назад
ரா ரா இட்லி கடை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். புனித சேவை தொடரட்டும்
@govindarajanvenkatachalam900
இட்லிக்கு சட்டினி என்ற நிலை மாறி சட்டினிக்கு டிபன் என்ற நிலைபாடு . இருவரும் வருமானம் ஈட்டுப வர்கள் .வியாபார யுக்தி உடையவர்கள். பட்டறிவும் படிப்பறிவும் இணைந்து செயல்படுகிறது. புதிய முயற்சி வாழ்த்துக்கள்
@atabarayalambadhusha416
@atabarayalambadhusha416 Год назад
Dear Manoj bro, Today food review is good. 21 varieties of chutney, it's amazing. Keep rocking bro.
@sujathaprakash6562
@sujathaprakash6562 Год назад
Totally enjoyed today's food video! Amazing 21 varieties of chutney, really super👌👌🍲👏👏👏👍👍
@rohiniaakash7988
@rohiniaakash7988 Год назад
In between the video vadivel comedy Vera level. Absolutely worth for the cost. veetla sapdurathu only 3 or 4 idlis athuku oru chutney pothum anna. Paavam enga Geetha akka
@potatobonda
@potatobonda Год назад
I am hearing of such a place for the first time. So many types of chutneys with tiffin is a rare occurrence.
@bhaskarc7216
@bhaskarc7216 Год назад
Mind blowing. Thank you for your covering.
@muthuselva8774
@muthuselva8774 Год назад
Advance congratulations for 300k BLU family anna
@RamScienceGenius
@RamScienceGenius Год назад
சார் இப்படி கடை எல்லாம் எங்க ஊர் பக்கம் திறந்தாக என்றால் புண்ணியமா போகும் எங்கள் ஊர் வறண்ட சிவகங்கை மாவட்டம்
@RK-zd8bq
@RK-zd8bq Год назад
Sivagangai is good place; and peoples are good there
@jbvlogger7458
@jbvlogger7458 Год назад
Super Anna....paakumpothey.... mouth watering 😋
@vsridharvenkatraman4126
@vsridharvenkatraman4126 Год назад
Women's were crying for atleast 1 chutney. Wow this is super
@nathiya.s198
@nathiya.s198 Год назад
வாழ்த்துக்கள் ரா ரா இட்லி கடை🙏
@saravanaperumal7290
@saravanaperumal7290 Год назад
Manoj really super video. Good find, better price. Sappitadu nee but suvaiyai naan anubavithen. Usilampatti parota and non- veg kkum famous. Keep it up
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Год назад
Super. Nane sappeta mathiri feeling. Thankyou and tr hotel people
@jayaramangajavarathan2449
@jayaramangajavarathan2449 Год назад
Thank you so much for sharing this video. I am very biggest fan of chutneys .this is really a good treat.
@komaladayanidhi8984
@komaladayanidhi8984 Год назад
Very super sir especially your presentation
@srao6387
@srao6387 Год назад
Very good concept of hotels in and around Tamil Nadu to make food more delicious and feed the normal public which is almost not seen anywhere except Kolkata and Bengal regions , Andhra and Telangana, I appreciate all your food.
@RK-zd8bq
@RK-zd8bq Год назад
Vaalthukkal to Hotel Ra Ra
@subramanianiyer2731
@subramanianiyer2731 7 месяцев назад
Nice video sir about Ra Ra idli kadai in Usilampatti. Varieties of chutney are amazing. Like from Mumbai.
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 Год назад
THANK YOU 👍 👌 CONGRATS
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 Год назад
Nice video sir, good explanation
@babaiyermanispiritualandpo2062
Super ❤️ touching mouth watering items presentation.
@inbajerome8613
@inbajerome8613 Год назад
அருமை அருமை அருமை 👍👍👍🌟🌟🌟👌👌👌👌👌
@bjmnprm
@bjmnprm Год назад
மிக அருமை மனோஜ் அய்யா வித விதமான சட்னி வகைகள்
@raujhkumar
@raujhkumar Год назад
Great video sir,thnx
@RK-zd8bq
@RK-zd8bq Год назад
Vera level Magilzhii vaalthukkal 👍👍👍
@nalamohamed3462
@nalamohamed3462 Год назад
20 chatni sema Bro
@muthukumaran1602
@muthukumaran1602 Год назад
Nattu Sakkarai with Idly a good combo
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682 Год назад
நண்பர் மனோஜ்‌பேசாம அண்டா பராத்து கொண்டு‌ சென்றிருக்க லாம் 😜🌞
@RosesRoses-kv5ic
@RosesRoses-kv5ic Год назад
Anna all your videos semma good luck malaysian
@balamuruganbalu8706
@balamuruganbalu8706 Год назад
Super na👍
@ravirajan9588
@ravirajan9588 Год назад
Bro, Thakali chutney looks Green. Did they put a wrong board in front of the chutney? Thanks.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Год назад
Vera level vlogs
@mahalingamk2919
@mahalingamk2919 Год назад
Manoj there is another hotel in TIRUVERAMBUR near Trichy where they are giving 23 chatnies for all tiffins (It is the Constituency of Minister Anbil POYYAMOZHI)
@bhakyasree5022
@bhakyasree5022 Год назад
Value for watching
@natarajraja6115
@natarajraja6115 Год назад
Anna super epadi evankluku valthukkal
@vanarajanm6997
@vanarajanm6997 Год назад
❤️ அருமை 👌
@mohansubramaniam682
@mohansubramaniam682 Год назад
Cbe kushumbu....Pongal a avasaramaa eduthu Rohanukku vachutten solradhu...😃😃
@babaiyermanispiritualandpo2062
💖💓💖 touching speeches videography editing and presentation.
@muthuselva8774
@muthuselva8774 Год назад
Colorfully vlog anna
@RishiGraphics
@RishiGraphics Год назад
Wow....
@banusundar358
@banusundar358 2 месяца назад
மலிவு அதே சமயம் அருமை
@ramaswamyh495
@ramaswamyh495 Год назад
Manoj avargale, idlya 17 piece aa pichi pottu ovvoru piecekkum mele oru oru chutney vechu saappidalaam
@nalamohamed3462
@nalamohamed3462 Год назад
Super food Bro
@ushabala9615
@ushabala9615 Год назад
True Not to get hesitate when we eat😀
@ashokkumarj2890
@ashokkumarj2890 Год назад
Nice bro ☺
@Vijay-jm7py
@Vijay-jm7py Год назад
Wow what a great chutney in the world
@mohansubramaniam682
@mohansubramaniam682 Год назад
Ahaaa enna oru gyaanam...21 chutney thani thaniya vachaalum ...vaiyuthukulla ponapprem ellaam onnaayidrathu...🤭🤭🤭
@dr.g.k.r4450
@dr.g.k.r4450 Год назад
Nice sir
@vidhyavalarmathi3210
@vidhyavalarmathi3210 Год назад
Nanga Usilampattila then irukom anga poi sapta pathom elamey Supera irukum
@baburanganathan2729
@baburanganathan2729 Год назад
Super sir
@vijikumari6409
@vijikumari6409 Год назад
super brother
@menakamenaka2382
@menakamenaka2382 Год назад
Super
@muruganks1581
@muruganks1581 Год назад
சூப்பர் bro
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd Год назад
super video
@viswanathanvenugopal1758
@viswanathanvenugopal1758 Год назад
👌
@prabhushankar8520
@prabhushankar8520 Год назад
Good.
@tastewithANNACHI
@tastewithANNACHI Год назад
Wowww
@m.yogith55
@m.yogith55 Год назад
I am in usilampatti
@vijayasubramanian1268
@vijayasubramanian1268 Год назад
Near kannaki amman koil valia angadi theru palghat
@mujeebrahmank8112
@mujeebrahmank8112 Год назад
Super.sir.vudeo
@thirugnanasambandamsamband781
You have to use banana leaf for all the said above chutneys, name of the channel itself banana leaf
@uniqueproducttamilreviews
@uniqueproducttamilreviews Год назад
Please visit Thaila shop in chennai really good please visit
@govindarajanvenkatachalam900
இந்த பதிவு மூலம் அறிவது அந்த ஏரியா வியாபாரம் அதிகமாகும் . இந்த யுக்திகள் வெளியூர் வியாபாரத்திற்க்கு வழி காட்டி வருகின்றனர்.
@deekshipapa4425
@deekshipapa4425 Год назад
Enga ooru ussilampatti
@ansansflo
@ansansflo Год назад
👌👍
@bhakyasree5022
@bhakyasree5022 Год назад
Wel trying
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Год назад
Kidney vethu aagudhu chutney ya sappidanum.
@magicalstars1562
@magicalstars1562 Год назад
👍 😊 💐
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Год назад
Ra ra chatinivagaikalukku ra ra super
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 Год назад
Super super sharing friend wonderful explanation,wondering about 21 Verity of chutneys fantastic recipies,, enjoy your dinner friend 👍😋😋😋😋 tempting me tooo 😋, THANKS 🙏 FRIEND Fully watched, connected with me and support me always friend 🙏
@ramlakshmi5308
@ramlakshmi5308 Год назад
ThKkali chatni, name iyum ,puthina chatni name plate maathi vachurukkaanga
@manonmanimano7977
@manonmanimano7977 Год назад
Yes
@vijayasubramanian1268
@vijayasubramanian1268 Год назад
Brahmins tiffen hotel antha hotel.
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 Год назад
🙏
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Год назад
Amrutham ❤️
@praveenbaskar5869
@praveenbaskar5869 Год назад
They have misplaced the chutneys with their names. Green is pudhina, red is tomato
@yogasur1966
@yogasur1966 Год назад
பஸ் நிலையம் எதிரில் உள்ள திருப்பதி ஓட்டலுக்கு சென்று விடியோ எடுக்கவும் 3ஓட்டல் உள்ளது பரோடா மட்டுமே கிடைக்கும் ஓட்டல் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ளது
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs Год назад
chatney vlog Super bro
@rathinavelus3933
@rathinavelus3933 Год назад
தமிழ்நாட்டில் சாப்பிட இடது கையை பயன்படுத்துவதில்லை. தவிர்க்கவும்
@mohansubramaniam682
@mohansubramaniam682 Год назад
Chumma kindel...eppivume seriousaa irrukanamgradhu illa...right Mr.Manoj..?
@b.skrishnamurthy1783
@b.skrishnamurthy1783 Год назад
Chatni veraities super excited
@mohammedjaleeljaleel7441
@mohammedjaleeljaleel7441 Год назад
tmb
@ShruthiPandian
@ShruthiPandian Год назад
Suuppeerr suuppeerr suuppeerr
@subbulakshmik7651
@subbulakshmik7651 Год назад
Nice anna raa raa idly kadai
@MrNavinaveen
@MrNavinaveen Год назад
How can they give quality With 5 rs idli And 21 varieties of chutney... I am not telling the quality is bad cause i donno... I just want to know the business side of it...
@babaiyermanispiritualandpo2062
KHAO and piyo life ko enjoy Karo.
@arasukkannu7256
@arasukkannu7256 Год назад
இப்படியும் சிலர் இருப்பது தான் இன்னும் இந்த உலகை வாழ வைக்கிறது.
@venkateshbalasubramaniam206
Very old formula, variety of idli and variety of chatney already in chennai.
@hemalatham6058
@hemalatham6058 Год назад
Nothing is there When we visited
@kathirvel1093
@kathirvel1093 Год назад
when did u visit? how many chutnets were provided? 21 type or less?
@vijayasubramanian1268
@vijayasubramanian1268 Год назад
Kerala palghatlayum ippadi 21kku melaye chatni vagai podadara idlly ķadai irukku googla location pottu parthu poi vedio edunga ruchiyum abharam.
@cricsknowledge3224
@cricsknowledge3224 Год назад
My 😆😆😆😆😆😆😆😁😆😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Далее
Envy recreating this new trend ✨ #shorts
00:14
Просмотров 2,1 млн
меня не было еще год
08:33
Просмотров 1,7 млн
Envy recreating this new trend ✨ #shorts
00:14
Просмотров 2,1 млн