Тёмный

எக்கோலம் ஆயினும் தக்கோலம் வந்தால் சரி ஆகும் | குருவின் மிகச்சிறந்த பரிகார திருத்தலம் 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 52 тыс.
50% 1

உத்கடி ஆசனத்தில் தட்சிணாமூர்த்தி, தக்கோலம் ஜலநாதீஸ்வரர் & கங்காதீஸ்வரர் ஆலயங்களில் இருந்தே அதனுடைய வரலாற்று சிறப்புகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளிக்கிறார்கள்
எக்கோலம் ஆயினும் தக்கோலம் வந்தால் சரி ஆகும் | குருவின் மிகச்சிறந்த பரிகார திருத்தலம்
ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@lakshmanans1681
@lakshmanans1681 3 дня назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 дня назад
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்சக்தி பராசக்தி ❤ ஓம்முருகா சரணம் ❤
@UM-ru7ti
@UM-ru7ti 2 дня назад
தக்கோலம் ஆலயம் காட்டியதற்கு நன்றி... ஓம் நமசிவாய 🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏
@AmsavaliM
@AmsavaliM 3 дня назад
வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 дня назад
மிக்க நன்றி அம்மா ❤ அருள்தரும் கிரிராஜ கன்னி அம்மன் உடனுறை அருள்மிகு ஜல நாதீஸ்வரர் பொன்னார் தாமரை திருமலரடிகள் போற்றி போற்றி ❤ ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மாஹாதேவா ❤
@VelMurugammal-n9p
@VelMurugammal-n9p 3 дня назад
நன்றி அம்மா சிவபெருமானே போற்றி முருகா சரணம்
@DhanalakshmiStore
@DhanalakshmiStore 3 дня назад
இன்றையப்பதிவும் அருமை அருமை அம்மா, சொல்ல சொல்ல இனிக்குதம்மா இறைவன் இறைவியின் வரலாற்று சிறப்புகள்.🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@nishavijay8866
@nishavijay8866 8 часов назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 3 дня назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்கள் பதிவுகள் வாயிலாக நவராத்திரி பதிவுகள் கோயில் தெய்வ தரிசனங்ஙள் காண்கிறேன் மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 дня назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 3 дня назад
🔱 ஓம் சிவசக்தியே போற்றி☘️🌿🙏☘️🌿🙏☘️🌿🙏☘️🌿🙏☘️🌿🙏 காலை வணக்கம் அம்மா💐🙏 திரு பட்டூர் அய்யன் ஜனனாஸ்வரர் அம்மை மோகனவள்ளி இந்த கோவில் சிறப்புகளை ரொம்ப அழகாக சொன்னிங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
@munirajn8806
@munirajn8806 3 дня назад
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@aravindanm2548
@aravindanm2548 3 дня назад
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sarathaganesh8113
@sarathaganesh8113 2 дня назад
நன்றி அம்மா
@kalaipriyan7111
@kalaipriyan7111 3 дня назад
எனக்கு மிகவும் பிடித்த திருக்கோவில் ❤
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 3 дня назад
குருவே சரணம் 🙏🙏🙏
@subasankaralingam518
@subasankaralingam518 3 дня назад
வணக்கம் அம்மா❤🙏🙏🙏
@karthikababu1051
@karthikababu1051 3 дня назад
❤❤❤❤ Thank you very much sister ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏
@NeelaSakthivel-h2q
@NeelaSakthivel-h2q 3 дня назад
இனிய காலை வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@GomathiGanesh-c9o
@GomathiGanesh-c9o 3 дня назад
காலை வணக்கம் அம்மா நன்றியுடன் கோமதி கனேசன்
@aruncreation6741
@aruncreation6741 3 дня назад
இனிய காலை வணக்கம் அம்மா 🙏 நான் கவசம் வைத்து இருக்கேன்னு இந்த ஆண்டு அனையா தீபம் ஏற்றி இருக்கேன் இந்த வழிபாட்டில் எனக்கு எந்த தடையும் வராமல் இருக்கனும் அம்மா 🙏 இந்த தகவலுக்கு நன்றி அம்மா 🙏🙏💐
@aruncreation6741
@aruncreation6741 3 дня назад
❤️🙏🙏🙏🙏
@aruncreation6741
@aruncreation6741 3 дня назад
🙏🙏
@sangeethageetha2077
@sangeethageetha2077 2 дня назад
Vanakkam. Anaya villakku appadinna ,eppaddi villakku wash pannanum...
@isaivaniazhagarasu4134
@isaivaniazhagarasu4134 2 дня назад
NaanumUngalSorpoleukettuAakandaDeepamom,kalasamomvaitherukkerenAmma
@sumathishankar6119
@sumathishankar6119 2 дня назад
அருமையான தகவல் மற்றும் அழகான விளக்கத்திற்கு மிக்க நன்றி அம்மா. ஓம் சரவணபவ 🙏🙏🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 3 дня назад
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@lavanyap6949
@lavanyap6949 3 дня назад
Vanakkam amma ❤❤
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 дня назад
மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@deeedfse
@deeedfse 3 дня назад
நன்றி அம்மா🛕🦚🪷💐🙏🏻
@விஜயலட்சுமி-த1ஞ
வணக்கம் அம்மா நீண்ட நாட்கள எனக்கு ஒரு சந்தேகம் நான் பழனி ஆண்டவரிடம் ஒரு வேண்டுதல் வச்சிருக்கேன் அம்மா பல மாதங்கள் ஆச்சு என்னும் நிறைவேறல 😢 தினமும் முருகனிடம் மனமுருகி கேட்டு தான் இருக்கேன் ஆனாலும் எதுவும் நடக்கல அம்மா நான் கேட்டது நடந்ததும் என் வேண்டுதலை நிறைவேற்றவா இல்ல நடக்கும் முன்பே செய்தால் முருகன் வழி விடுவாரா அம்மா நான் என்ன செய்தால் இறைவன் செவிக்கு எட்டும் தினமும் கண்ணீர்விட்டு கேட்கிறேன்
@MahaChinnaDD
@MahaChinnaDD 3 дня назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🫂 ஓம் நமசிவாய சிவாய நம 🔱🙇‍♀️
@sudhanisha3862
@sudhanisha3862 3 дня назад
Vanakkam sister, kancheepuram Egambeshwar kovilil ethe mathiri Amman sivanai kattianaithu eruppathai parthirukkiren🙏🙏🙏🙏🙏 om namchivaya
@indiraindira8188
@indiraindira8188 3 дня назад
நன்றிகள் கோடி சகோதரி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shobanashobana3431
@shobanashobana3431 3 дня назад
ஓம் நமசிவாய 🙏
@Sudha-t4w
@Sudha-t4w 3 дня назад
அம்மாவணக்கம் நான்கடகராசி கடகராசிகாரர்கள்கோவில்லுக்குசென்றால்விளக்குபோடகூடாதுஎன்கிறார்கள்உன்மையா அம்மாசீக்கிரமாபதில்சொல்லுங்கபிளிஸ்.......
@kowsalyagowthaman5752
@kowsalyagowthaman5752 3 дня назад
தோழி தக்கோலம் பெயர் விளக்கம் இப்போது தெரிந்து கொண்டேன்.. நன்றி சகி.....
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 дня назад
இனிய காலை வணக்கம் அம்மா
@jayasuthas3212
@jayasuthas3212 3 дня назад
உங்கள் பதிவு மிகவும் அருமை அம்மா நன்றி சிவாய நம
@MahaLakshmi-u7l
@MahaLakshmi-u7l 3 дня назад
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@E.S.Mviews
@E.S.Mviews 3 дня назад
இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் அம்மா 🙏
@renugadevi6964
@renugadevi6964 3 дня назад
Vanakkam amma
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 23 часа назад
😊🙏🙏🙏❤🥺
@thilagakumar
@thilagakumar 3 дня назад
வணக்கம் அம்மா ❤❤🙏🏻🎉🌹
@nalinapreethi6091
@nalinapreethi6091 3 дня назад
Arumaiyana pathivu
@varshini2525
@varshini2525 2 дня назад
அம்மா நான் படித்த ஊரு மா பள்ளிக்கு போகும் போது எல்லாம் அங்க போயிட்டு விளையாடிட்டு வருவோம் 🙏🙏🙏
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 3 дня назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 2 дня назад
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
@jayas8653
@jayas8653 3 дня назад
காலை வணக்கம் அம்மா
@philominajames609
@philominajames609 3 дня назад
Thank you Amma ❤
@indiraindira8188
@indiraindira8188 3 дня назад
🙏🙏🙏🙏🙏சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@devin1062
@devin1062 3 дня назад
Mikka nandri amma 🙏🙏🙏
@jb19679
@jb19679 3 дня назад
💐💐 ஓம் நமசிவாய நமக 🌺🌺 ஓம் சக்தி பராசக்தி 🎉🎉🙏🙏
@VairavaVairam
@VairavaVairam 3 дня назад
Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@Tharunth-pf1ul
@Tharunth-pf1ul 3 дня назад
Guru vanakkam nandri amma
@poojapoorni1543
@poojapoorni1543 3 дня назад
Amma nanri nanri amma ❤
@seyoninteriors8505
@seyoninteriors8505 3 дня назад
வணக்கம் அம்மா 🤝
@kalavathynagarajan5574
@kalavathynagarajan5574 3 дня назад
Vanaķkam amma🙏
@Athilakshmi-r4p
@Athilakshmi-r4p 3 дня назад
Iniya Kaalai Vanakam Amma🙏
@saravananraja5457
@saravananraja5457 3 дня назад
🙏🙏🙏💐 அம்மா
@PERUMALkamar
@PERUMALkamar День назад
🙏🏼amma 💜
@sevendiivt2685
@sevendiivt2685 2 дня назад
Murugan Thunai 🙏
@SuthanthiraRani-e4g
@SuthanthiraRani-e4g 3 дня назад
Vanakkam Amma 🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 3 дня назад
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om shakthi 🙏🙏🙏paraa shakthi 🙏🙏aadhi paraa shakthi🙏🙏🙏 Om namo narayanaya nama .🙏🙏🙏iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@mallikasaravanan3735
@mallikasaravanan3735 2 дня назад
நன்றி அம்மா 9:35
@pothumani1071
@pothumani1071 3 дня назад
ஓம் சிவ சக்தி
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 2 дня назад
Nandri Amma 🙏🙏🙏
@ParvathyRadhaV
@ParvathyRadhaV День назад
Sri dhatchinamoorthi potri.
@b.lakshitha2009
@b.lakshitha2009 2 дня назад
அருமை சகோதரி
@MMeenaMMeena-rh5qx
@MMeenaMMeena-rh5qx 3 дня назад
அம்மா வணக்கம் நான் இந்த கோவிலுக்கு சென்றோம் ❤❤❤❤❤
@tracinreek2160
@tracinreek2160 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitramurugesan7725
@chitramurugesan7725 3 дня назад
Thankyou sister
@sarathmani9129
@sarathmani9129 3 дня назад
அம்மா இனிய காலை வணக்கம் அம்மா
@Balarithesh
@Balarithesh 3 дня назад
Amma❤
@MohanavalliMohanavalli-hx7ko
@MohanavalliMohanavalli-hx7ko 3 дня назад
Nan pirantha oor. 😊😊 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@SermakKani-vf2or
@SermakKani-vf2or 3 дня назад
இனிய காலைவணக்கம் ௮ம்மா❤❤
@ManishaSanthanam
@ManishaSanthanam 3 дня назад
ஒம் நமசிவாய
@UmaSankar-xp4ks
@UmaSankar-xp4ks 3 дня назад
என் குருவிற்கு வணக்கம் ம்மா
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 дня назад
Arumai 🙏🏻🙏🏻🙏🏻
@Kaniselvam0707
@Kaniselvam0707 3 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathasivamthirumal8007
@sathasivamthirumal8007 3 дня назад
மலைஅரச கன்னிகைஅம்மன்.. நீற்றுறை நாதர்.திருவடிகள் .போற்றி.
@NandiniR-dx3rq
@NandiniR-dx3rq 3 дня назад
🙏🙏💐
@sathyarajesh8650
@sathyarajesh8650 3 дня назад
Thanks Mam
@TomJerry-6L7A
@TomJerry-6L7A 2 дня назад
Amma thakkolam engal oor. Engaloor kovilin sirappai kuriyatharku nanri amma
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 2 дня назад
அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்
@manikandansiva9415
@manikandansiva9415 20 часов назад
🙏🙏🙏💐💐💐👌👌👌
@marimuthu175
@marimuthu175 2 дня назад
Vanakkam amma
@meenabhutt9895
@meenabhutt9895 3 дня назад
🙏🙏🙏
@devin1062
@devin1062 3 дня назад
Amma sivapuranam padal varigaluku vilakathi ungalin sorpolivu ondril ketan amma mikka malkchi amma🙏🙏🙏
@YogaS-m9h
@YogaS-m9h 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫰🏼💐💐💐💐💐💐💐 nega nalama erukanum mam
@JogodaJogoda-xz6fq
@JogodaJogoda-xz6fq 3 дня назад
அம்மா.வணக்கம்
@Maheshwari-k2i
@Maheshwari-k2i 3 дня назад
Amma pallandu valzga Mahishasura mardini padal vari vilakkam sollungal Amma please.🙏
@divyadivya908
@divyadivya908 2 дня назад
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@MeenakshiG-y4x
@MeenakshiG-y4x 3 дня назад
🙏❤️🙏
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 2 дня назад
Amma🙏
@manikandansiva9415
@manikandansiva9415 День назад
🙏🙏🙏👍👍👍👌👌👌💐💐💐
@karthiyayiniloganathan3983
@karthiyayiniloganathan3983 3 дня назад
Amma romba neriva iruku🙏🙏🙏
@sarasukrishna6555
@sarasukrishna6555 День назад
அம்மா கலசமோ அகண்ட தீபமோ ஒரு வருடம் வைத்து வழிபட்டால் வருடதோரும் வைக்க வேண்டுமா அம்மா
@lavanyap6949
@lavanyap6949 3 дня назад
Thiruvadhavur manikavasagar,, sivaperuman kovil patri pathivu podunga
@arunpmn7907
@arunpmn7907 3 дня назад
Nan pirantha oor ma
@kaviyakudil3925
@kaviyakudil3925 2 дня назад
District
@MadheshE-sg5wl
@MadheshE-sg5wl 3 дня назад
Amma neenga Surutapalli Pallikondeswara Temple pathi video podunga
@Sivayanama-lz5mf
@Sivayanama-lz5mf 3 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@manishkuppuswamy-jx3gd
@manishkuppuswamy-jx3gd 2 дня назад
❤❤❤❤❤
@thulasig3014
@thulasig3014 3 дня назад
🙏❤️
Далее
Авто уровни Happy Glass level 604 - 606
00:49
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Просмотров 2,5 млн
Авто уровни Happy Glass level 604 - 606
00:49