Тёмный

4-ஆம் சனிக்கிழமை - நாராயணர், மகாலட்சுமி அருள் பெற ஏலக்காய் மாலை வழிபாடு | Elakkai Malai Worship 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 297 тыс.
50% 1

செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி பூஜை வழிபாட்டு முறை & பலன்கள் | Mahalakshmi Poojai @ home & benefits
• செல்வத்தை பெருக்கும் ம...
லட்சுமி குபேர பூஜை 2020 செய்முறை விளக்கத்தோடு | வழிபடும் நேரம் & நாள் | Lakshmi Kubera Puja
• லட்சுமி குபேர பூஜை 202...
வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்யும் சரியான முறை | Lakshmi Kubera Pooja method at home
• வீட்டில் லட்சுமி குபேர...
லட்சுமி கடாட்சம் பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் | தேச மங்கையர்க்கரசி | Desa Mangayarkarasi
• லட்சுமி கடாட்சம் பெற க...
வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் பேசக்கூடாத வார்த்தைகள்|Avoid these words@home&business place
• வீட்டிலும், தொழில் செய...
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்:
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
மகாலட்சுமி 108 போற்றிகள்:
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 472   
@eswarieswari4840
@eswarieswari4840 3 года назад
நன்றி அம்மா கோடான கோடி நன்றி உங்களை நேரில் பார்த்திருக்கிறேன் உங்கள் சொற்பொழிவுக்கு நான் கலந்து கொண்டிருக்கிறேன் உங்கள் தமிழ்மொழிக்கு நான் அடிமை அம்மா பேசுவதைக் கேட்டாலே தன்னையே மறந்து விடுவேன் அந்த திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு தீர்க்காயுசு தீர்க்கசுமங்கலி வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@nivithasree4232
@nivithasree4232 Год назад
.
@nivithasree4232
@nivithasree4232 Год назад
.
@nivithasree4232
@nivithasree4232 Год назад
.
@nivithasree4232
@nivithasree4232 Год назад
.
@ranikavi4907
@ranikavi4907 Час назад
நன்றி அம்மா.உங்கள்சொற்பொழிகளைகேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அம்மா..
@srijaroshini643
@srijaroshini643 3 года назад
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு நிம்மதி யை தருகிறது. 🙏🙏🌹நன்றி அம்மா🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹
@mr_akki4851
@mr_akki4851 3 года назад
உன்மை
@komalavallikomalavalli7678
@komalavallikomalavalli7678 3 года назад
@@mr_akki4851 உண்மை
@sabareeswarysabareeswary5013
@sabareeswarysabareeswary5013 3 года назад
Nandri valka valamudan
@soundarisathyaseelan4968
@soundarisathyaseelan4968 3 года назад
zfourthsatarday
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 года назад
உண்மை
@umagovindarajan7723
@umagovindarajan7723 3 года назад
சகோதரிக்கு ஆத்ம நன்றி🙏 உங்களின் இத்திருப்பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் 💐🙏🏼சகோதரி
@rajajaeshwariraji2743
@rajajaeshwariraji2743 3 года назад
சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@rubeshdharan6616
@rubeshdharan6616 3 года назад
உங்கள் சொற்பொழிவுகள் பார்க்க காத்துக் கொண்டிருக்கேன்❤️🙏🙏🙏🙏
@chandrakm8716
@chandrakm8716 3 года назад
உங்கள். சொற்பொழிவுகள் பார்க்க காத்துக் கொண்டிருக்கேன் ❤👌👌
@pushparanipushpa235
@pushparanipushpa235 3 года назад
நன்றி அம்மா உங்கள் வார்த்தைகள் எங்கள் வாழ்வின் திருப்புமுனைகளாக இருக்கின்றன .உங்கள் வாழிகாட்டல்களுக்கு அமையவே நாங்கள் பூஜைகளை செய்து வருகின்றோம் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றோம் நன்றி அம்மா
@premabhuvana6499
@premabhuvana6499 3 года назад
இறைவனை எப்படி எளிமையான வழிபாடு செய்யலாம் என்பதை மிக சிறப்பாக அருமையா சொன்னீங்க ரொம்ப நன்றி மா🙏🙏🙏
@kalaivanibaskaran7027
@kalaivanibaskaran7027 3 года назад
உங்கள் சொற்பொழிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அம்மா.❤️
@umasaravanan1005
@umasaravanan1005 3 года назад
ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமானவை. மிக்க நன்றி
@anandl8779
@anandl8779 3 года назад
நன்றி குருவே🙏🙏... காத்திருக்கிறேன் சனிக்கிழமை க்கு
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 года назад
கண்டிப்பாக கேட்கிறேன் அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு அடியேன் குடுத்து வச்சுருக்கனும் மா I am waiting மா
@sabitharavikumar2040
@sabitharavikumar2040 3 года назад
Athilaum ungal Thiru vaimozhiyal solli naangal ketpadhu adaiva sirappu. Mikka nandri.
@sankareeswaris1882
@sankareeswaris1882 3 года назад
Night shift work panite unga Ella pathivayum pathute. Really great amma.
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 3 года назад
மிக அருமையான பதிவு அம்மா உங்களை பார்த்தாலே என் கவலைகள் அனைத்தும் மறந்து சந்தோசம் மாகிடுவேன் அம்மா
@rajathilagarraj9070
@rajathilagarraj9070 3 года назад
Nandri amma manasu nimmathiya irukku intha bathiv arumaiyana bathiv amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyangamahesh6227
@priyangamahesh6227 3 года назад
I love your speech amma. I am waiting for saturday 6 pm ......
@kanagukomala758
@kanagukomala758 3 года назад
நீங்கள் பேசுவது மிகவும் அழகாக இருக்கிறது மா நன்றி மா
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 3 года назад
Athma thozhi ur very very great...ithuve anitha kuppusamy irunda CD pottu panam sambathichirupanga...
@arunnagar379
@arunnagar379 3 года назад
அம்மா வணக்கம் இந்த வருடம் ஆன்மீக சுற்றுலா எங்கு எப்போது அம்மா உங்கள் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் 🙏
@karthikeyankarthikeyan7715
@karthikeyankarthikeyan7715 Год назад
மிக்க நன்றி அம்மா
@kalpanaammu8834
@kalpanaammu8834 3 года назад
தங்களது ஆன்மீக வார்த்தைகள் தான் அடியேனுக்கு ஆறுதலாக உள்ளது அம்மா... 🙏🙏🙏🙏
@RameshKumar-zt7nh
@RameshKumar-zt7nh 3 года назад
அம்மா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பெருமாளின் ஸ்லோகங்களைச் சொல்லுங்கள் அம்மா
@vetrivelmariyappan3820
@vetrivelmariyappan3820 3 года назад
Love you Amma
@தமிழ்செல்விதமிழ்
நன்றி அம்மா.ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் அம்மா
@rvpvenu7557
@rvpvenu7557 3 года назад
ரொம்ப நன்றி அம்மா 🙏❤நல்ல பதிவு
@Shanthiraj519
@Shanthiraj519 Год назад
ரொம்ப நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@srivisachusamayal4587
@srivisachusamayal4587 3 года назад
தேசா தாயாரே. இந்த நொடியே எங்கள் வீட்டிற்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நவராத்திரி நாயகியர் களுடனும், பெருமாளுடும் இணைந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாக மதிய உணவு அருத்துவோம். இன்றும் என்றும். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. நாம் அனைவரும். நன்றி தேச மங்கை.
@kirishanthv3647
@kirishanthv3647 3 года назад
Romba thanks Amma mahalakshmi astagam thinamum mobile la pottu ketpean atha padikkanumnu enakku avvalavu aasai ana athula sollura maathiri pronounces panna theriyala neenga description box la kuduthu irukkurathu padikka romba easy ya irukku amma romba thankssssssssssss Amma.....ithu maathiri ella godkkum ulla naama kudunga amma
@jenifere498
@jenifere498 3 года назад
Amma Rombe nandri ...🙏🙏🙏
@SelviM-u7y
@SelviM-u7y 7 часов назад
மிக்க நன்றி நன்றி❤❤❤❤❤
@saranyas5965
@saranyas5965 3 года назад
எங்கள் வீட்டில் நீங்களும் ஒரு உறுப்பினர் அக்கா 🙏🙏💐💐
@meenakshis4703
@meenakshis4703 3 года назад
🙏வணக்கம் அம்மா நீங்க சொன்ன கருத்து அருமை நீங்க சொன்ன பூஜைகள் அருமை அம்மா 🙏❤
@ElumalaiElumalai-eg3oz
@ElumalaiElumalai-eg3oz 2 года назад
நன்றிங்க அம்மா நீங்க பதிவிட்ட பதிவு ரொம்ப முக்கியமானது அம்மா
@s.janarathanans.j.mavish733
@s.janarathanans.j.mavish733 21 день назад
Thank Amma
@naveensudhakar4718
@naveensudhakar4718 3 года назад
ஆயில்யம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்க அம்மா 🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 года назад
மிக்க நன்றி அம்மா 🙇🙏🙇🙏🙇🙏
@KumarCPK-w1g
@KumarCPK-w1g 12 дней назад
உங்களை நேரில் பார்க்க ஆசை அம்மா🙏
@veeramuthu8046
@veeramuthu8046 3 года назад
நன்றிஅம்மா
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 2 года назад
Na today 4 Saturday ennaiku entha video paththathula santhoosam Amma 🙏💜
@ananthsivakami5369
@ananthsivakami5369 Год назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@leelakanagu9239
@leelakanagu9239 3 года назад
அதஎல்லாம்விட சிறப்பு நீங்கள் திருக்கல்யாணம் பற்றி கூறுவது 🙏🙏🙏🙏🙏
@buvaneshwarankpb260
@buvaneshwarankpb260 3 года назад
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரின் வரலாறு& சிறப்பு மட்டுமே தங்கள் திருவாய் மலர்ந்தருளினீர்கள் . மற்ற ஆழ்வார்களையும் இப்புரட்டாசி மாதத்திலேயே அறிய ஆவலுடன் விளைகிறோம் .
@sus2111
@sus2111 3 года назад
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏
@jayakumar6212
@jayakumar6212 Год назад
தங்கு தடையின்றி பேச்சு வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
@sivapriya2017
@sivapriya2017 2 года назад
என் இஷ்டதெய்வம் தாயார் அம்மா. மகாலட்சுமி தாயார் அம்மா பற்றி பதிவுகள், சிறப்புகள், வழிபாடுகள், தாயார் அம்மாக்கு பிடித்தமானவை, தீபவழிபாடு, தாயார் அம்மா ஆசிர்வாதம் பெற என்ன செய்யனும், அஷ்ட லட்சுமிகள் சிறப்புகள் பற்றி நீங்கள் சொல்லுங்க அம்மா ...
@vinayagamguna8222
@vinayagamguna8222 3 года назад
Very very thankful to u my angel sister sivayanama 🙏🙏🙏🙏🙏
@dharanibdharaniarumugam1755
@dharanibdharaniarumugam1755 13 часов назад
நன்றி சகோதரி
@saridhasaridha9089
@saridhasaridha9089 3 года назад
நன்றி அம்மா சொற்பொழிவிற்காக காத்திருக்கின்றோம்
@krishnaveni655
@krishnaveni655 3 года назад
நான்காவது வாரம் சனிக்கிழமை மட்டும் தான் ஏலக்கா மாலை வழிபாடு செய்யனுமா இல்ல நமக்கு வாய்பு இருக்கும் போதேல்லாம்‌ செய்யலாம .அந்த விபரம் சொல்லுங்க‌ம்மா
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 Год назад
Nandri amma sirappana thagaval💐💐
@raviinaasri
@raviinaasri 3 года назад
Mirka nandri amma.. poojaigal seiyum murai alagha elumiyaga soluringa.. 🙏🙏🙏
@thurgashinithurgashini9628
@thurgashinithurgashini9628 3 года назад
அருமை அம்மா நன்றி🙏🙏🙏
@kavithasundar6520
@kavithasundar6520 3 года назад
மக நன்றி
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 года назад
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
@nagalakshmis1234
@nagalakshmis1234 Год назад
மிக்க நன்றி மேடம்🙏🙏🙏நீங்க பேசுறது கேட்டு கிட்டே இருக்கனும் போல இருக்கு மேடம்🙏🙏
@vishvith
@vishvith 3 года назад
வணக்கம் அக்கா. நீங்கள் சொல்வது போல் தான் செய்கிறேன் நன்றி......
@vsivamani3889
@vsivamani3889 3 года назад
அம்மா ஆன்மீக சுற்றுலா பற்றிய தகவல்கள் ஏதேனும் இருப்பின் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்
@kaarthikavi5758
@kaarthikavi5758 3 года назад
nandri amma
@priyachannel7423
@priyachannel7423 3 года назад
Ur word is very true sister thank u so much God bless u and ur family take care 🙏🙏🙏🙏
@sindhujayendran7253
@sindhujayendran7253 3 года назад
You're truly a blessing ma'am. I would love to meet you in person some day. Please let us know if you're visiting Bangalore anytime in future. Lotsa love and respect❤️❤️🙏
@Ashokkumar-uy6nh
@Ashokkumar-uy6nh 3 года назад
மேடம் சஷ்டி வருகிறது ஆதலால் முருகன் 108 போற்றி ....... விடியோ போடுங்கள் மேடம்
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 3 года назад
Thanks amma Vazgha valamudan nalamudan amma
@premm1267
@premm1267 3 года назад
Thangaludaiya valibattai pinpatri adiyen petra inbam ondra iranda.... solla varthai illai. Mikka nandri
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 года назад
மனமார்ந்த நன்றிகள் அம்மா
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 3 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@thiyagutinu
@thiyagutinu 3 года назад
Super mam 5-6 pooja mudichitu sorpolivuku vandhudurom 🙏🙏🙏
@lathatamilselvan9840
@lathatamilselvan9840 3 года назад
Good evening ma. Excellent pathievu ma. Thank you so much. VETTRI VEL MURUGAN THUNAI.
@muthuirulandi2479
@muthuirulandi2479 3 года назад
Amma Uraigal Romba Nallairukku Amma Nandri Vankkam
@jamunasivalingam4482
@jamunasivalingam4482 3 года назад
Very good message lwill pray about my sons wedding soon
@kalyaniraj2250
@kalyaniraj2250 3 года назад
Thank-you வாழ்த்துக்கள்
@harini9182
@harini9182 3 года назад
Tirukalyanam ketka avaludan kathirukkiren.l am waiting for Saturday 👍👍👍😊
@manimegala4214
@manimegala4214 3 года назад
மிகவும் அருமை மேம்
@dhanalakshmikanakaraj5007
@dhanalakshmikanakaraj5007 Год назад
நன்றி அம்மா
@KR-ez7mf
@KR-ez7mf 3 года назад
Nandri🙏 vaazhga valamudan
@dharsiniqueen8565
@dharsiniqueen8565 3 года назад
ஓம் நமோ நாராயணா🙏🏻
@Kumar-gh8em
@Kumar-gh8em 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி மா
@jayanthimuthuraman6632
@jayanthimuthuraman6632 3 года назад
அம்மா நீங்கள் தரும் ஒவ்வொரு தகவல்கள் மனதில் சந்தோஷம் தருகிறது. உங்களால் பல ஆன்மீக விஷயம் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா. அம்மா எனக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பதால் இந்த வாரம் நீங்கள் சொன்ன ஏலக்காய் மாலை சாத்த முடியவில்லை அதை அடுத்தவாரம் செய்யலாமா எங்கு இருந்தாலும் செய்யலாமா ம மாளையபட்சய காலத்தில் மூன்றாம் சனிக்கிழமை தலியல் போட்டேன் அது சரியா தவறா தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள். நன்றி அம்மா
@likeycansan3870
@likeycansan3870 3 года назад
Sema saree combo semma mangalagaram super mom.....
@anbuarasi1028
@anbuarasi1028 3 года назад
அம்மா வணக்கம்
@lalitha856
@lalitha856 2 дня назад
Romba thanks
@ramachandranm7881
@ramachandranm7881 3 года назад
நன்றி தாயே!
@nagalakshmis1234
@nagalakshmis1234 Год назад
உங்கள நேரில் பார்க்கும் பாக்கியம் எப்போது கிடைக்குமோ 🙏🙏
@d.karunamurthy8059
@d.karunamurthy8059 3 года назад
Romba thanks amma
@sudhanagaraj6778
@sudhanagaraj6778 3 года назад
Thanks ma and love you do much ma🙏you are giving what we need ma.
@Karpagam-on4yg
@Karpagam-on4yg 3 года назад
Thanks you amma
@sivanammalparamasivan7893
@sivanammalparamasivan7893 3 года назад
Thanks Amma very nice 👍
@vanithavedha16vv76
@vanithavedha16vv76 3 года назад
நன்றி அம்மா....
@ranikaruppanan453
@ranikaruppanan453 3 года назад
அருமை அம்மா
@muruthiraj4486
@muruthiraj4486 3 года назад
Thank you very much ❤️🙏👍👌👏❤️🙏🙏🙏🙏🙏
@pathmavathyarumugam2268
@pathmavathyarumugam2268 3 года назад
Beautiful soul you are,madam!!!!
@velluponnu163
@velluponnu163 4 дня назад
❤ Thankyou so much amma
@anandsindhu3970
@anandsindhu3970 3 года назад
Mangai akka intha pathivu la sonna ovovoru varthaium correct.... Mahalakshmi valiptal mangalam undagum..... 🙏
@Tom-qp3vh
@Tom-qp3vh 3 года назад
அம்மா கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள் please நீண்ட நாட்களாக கேட்கிறோம்
@vimalamahesh1232
@vimalamahesh1232 3 года назад
உங்கள் பதிவு அருமை அக்கா 🌹
@hitheshbuddy1022
@hitheshbuddy1022 Год назад
Mam can we do தர்பணம் and சனிக்கிழமை பூஜை both on same day
@deviselvam5887
@deviselvam5887 3 года назад
Good evening amma rompa nantri amma
@dgayathri5037
@dgayathri5037 3 года назад
மிக அருமை அம்மா ❤️❤️❤️🙏🙏🙏
@nexticreation2453
@nexticreation2453 3 года назад
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே 😀
@saikumariraj9318
@saikumariraj9318 3 года назад
நன்றி நன்றி நன்றி
@indhumathi2738
@indhumathi2738 3 года назад
Nandri amma 🙏 super ma waiting for ur sorpolivu 🥰
Далее
Women's Defending + Men's 😮‍💨❌
00:20
Просмотров 758 тыс.
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17
Women's Defending + Men's 😮‍💨❌
00:20
Просмотров 758 тыс.