Тёмный
No video :(

எங்களுடன் சமைக்க வாங்க/அச்சு முறுக்கு செய்வது எப்படி/Achu murukku by Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 94 тыс.
50% 1

Vasanthi
Mobile 9940270957
Ingredients :
Maida - 1 cup
Coconut milk- 1 cup
Sugar- 1/2 cup
Ellu/sesame- as needed
Elaichi- as needed

Опубликовано:

 

22 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 Год назад
அம்மா நீங்க வேற லெவல்.எவ்வளவோ பலகாரங்கள் செய்தாலும் இவங்க கிட்ட தான் ரவாலட்டு கத்துக்கிட்டேன் என்று சொல்ல பெரிய மனசு வேண்டும்.என்றும் இது போல் மகிழ்ச்சியாக இருக்க என் அப்பன் முருகன் அருள்புரிவாராக. வாழ்க வளர்க நல் ஆரோக்கியத்துடன்.
@revathyshanmugamumkavingar2024
மனமார்ந்த நன்றி மா.உண்மை என்றும் உண்மைதானே.
@savithiriramulu4886
@savithiriramulu4886 Год назад
வணக்கம்.அம்மா நலமா...கற்றது கை மண்ணளவு என்ற அவ்வை வழி...அருமை உங்கள் பெருந்தன்மை...வசந்தியின் அச்சு முறுக்கு அருமை.
@ramasrini1312
@ramasrini1312 Год назад
உங்கள் எளிமை வியக்க வைக்கிறது Revathi madam... உலகம் போற்றும் கவிஞரின் மகள் இ‌வ்வளவு சாதாரணமாக இருப்பது ரொம்ப ரொம்ப ஆச்சரியம்
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 Год назад
சமையல் ராணியாக இருந்து கொண்டு ஒவ்வொன்றும் கேட்டு சொல்வது அருமையாக இருக்கின்றது. நீங்கள் என்றென்றும் நல்ல சுகத்துடன் அமோகமாக வாழ இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் அம்மா
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 Год назад
வயல் வெளியில் பசுமை விட உங்கள் குணத்தின் பசுமை மிக அருமை.எப்படி பட்ட நல்ல குணம்?அடுத்தவரை தூக்கி விடும் குணம் எல்லோருக்கும் வந்து விடாது.🙏வாழ்க வளமுடன் சகோதரி.🙏🌹
@umamaheswari6739
@umamaheswari6739 Год назад
அருமையான அச்சு முறுக்கு. தங்களுக்கும், வசந்தி அம்மா அவர்களுக்கும் நன்றிகள் ஆயிரம். 🙏🙏🙏 இடம் அழகாக உள்ளது அம்மா. 💝
@revathyshanmugamumkavingar2024
Manamaarndha nandri ma
@harinimani1153
@harinimani1153 Год назад
அருமையான பதிவு ரவா லட்டு அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றது தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது
@bhanuramesh9826
@bhanuramesh9826 Год назад
so innocent soul. amma u are a great cook n your humbleness is very extreme
@revathyshanmugamumkavingar2024
Thank you so much ma
@daisyrani3151
@daisyrani3151 Год назад
Ungaloda porumai,thaazhmai matravargalai valarkkanumnu ninaikura perunthanmai ellam veral level mam,God bless.
@revathyshanmugamumkavingar2024
Anbaana vaarthaikku manamaarndha nandri ma
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 Год назад
புதுசா, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ரோஸ் முறுக்கு செய்ய கற்றுக்கொண்டேன் ❤️❤️❤️❤️மிக்க நன்றிம்மா உங்கள் இருவருக்கும் 🤝❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
மனமார்ந்த நன்றி மா
@samhita2217
@samhita2217 Год назад
Vasanhi is so innocent like you madam.
@natarams
@natarams Год назад
Amazing video simply moved my heart ♥️ moistened my eyes 👀 with tears 😢, you have been splashing the gracious gesture of Kavingar by revere the relationship between souls. I am 💯 % sure 👌 you are the shining example of Kavingar’s lyrics Anbu Enbadhu Theivam Anadhu. The greatness of Kavingar lies in his simplicity and thank you 🙏 very much for reinforcing the teachings of Kavingar through your noble deeds. I have not seen any of your TV 📺 programmes but the unconditional love and loyalty emanated by Vasanthi is immaculate which lingers in heart 💜 of all viewers. Neither money 💰 nor power can bring such holistic bliss in life and your father is the true messiah blessing abundance peace ☮️ to all those who are watching your videos. Happy to see you as the best poetry of your father enchanting the viewers in all walks of your life. May the Lord bless you with abundance wealth and health to proliferate your good deeds. God bless. Hare Krishna.
@revathyshanmugamumkavingar2024
Thank you so much Ram Senthil.Im really blessed.I don't know if I'm worth it.
@natarams
@natarams Год назад
@@revathyshanmugamumkavingar2024 Maestro Ilyaraja mentioned about Kavingar in one of the interview stated the spontaneous spring of words comes out from your father. I believe Kavingar was inspired by your loving kindness and instilled all such merciful wisdom in his creations. Indeed it is a great blessing for you to have such eternal connection with your father and he guides you in every action which you deliver with perfection. All your videos are short , crisp and precise nothing slips out from your ultra conscious mind. Take care and stay blessed 😇. Hare Krishna.
@mageswarichandrasekaran6705
அம்மா உங்கள் மூலம் நான் நிறைய ரெசிப்பிகளை கற்றுக் கொண்டேன்.செய்தும் வருகிறேன்.நீங்கள் திறமை உள்ளவர்களுக்கு ஊக்குவிப்பது உங்கள் நற்பண்பினை காட்டுகிறது. உங்கள் தந்தையைப் போலவே பரந்த மனதுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ வேண்டும்
@revathyshanmugamumkavingar2024
உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Год назад
Beautiful serene location. Very innocent Vasanthi Madam. Though she is multi talented she is so humble. Hats off to your efforts to encourage such people who don't know how to come out and expose their talent 🙏👌🤩❤️
@revathyshanmugamumkavingar2024
Thank you so much ma
@paramasivamps9495
@paramasivamps9495 Год назад
காலை வணக்கம் அம்மா அருமையான இயற்கை சூழலில் சமைத்து காண்பித்தது மகிழ்ச்சி வசந்திக்கா வாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024
மனமார்ந்த நன்றி மா
@saralar5636
@saralar5636 Год назад
Revathy is Revathy. Always ahead. Your humbleness and the way you explain, really awesome. I love you my sweetheart. 👍🤝🫂
@revathyshanmugamumkavingar2024
Thank you so much 🙂ma
@jegathar1606
@jegathar1606 Год назад
நல்லவர்கள் தான் மற்றவர்களையும் encourage செய்வார்கள்.
@revathyshanmugamumkavingar2024
😊🙏
@anuradhagopal3975
@anuradhagopal3975 Год назад
வணக்கம் அம்மா 🙏. மிகவும் அற்புதம்.உங்கள் சமையல், உங்கள் அணுகுமுறை சிறப்பானது போல உங்களுக்கு தேவையான உதவிகளை செய்பவர்களையும் சிறப்பாகவே தெய்வம் அனுப்புகிறது.என் அம்மா என் மகனுக்காக செய்யும் ரெசிபி.இந்த பதிவின் மூலம் நான் தவறாமல் செய்கிறேன் நன்றி.👌👋👋❤️
@revathyshanmugamumkavingar2024
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி மா
@p4087
@p4087 Год назад
Apothum polla mikka nandri. Epothum polla mikka nandri. Always good vibes from you Amma. Your personality brims with humbleness and graciousness.Vasanthi made a difficult snack making so simple.
@revathyshanmugamumkavingar2024
Thank you so much ma
@shobhanap8861
@shobhanap8861 Год назад
புதிய முயற்சிக்கு மிக்க நன்றி . இன்னும் நிறய recepies போடுங்க Madam
@revathyshanmugamumkavingar2024
Nandri ma
@sanskritaursanskriti8787
@sanskritaursanskriti8787 Год назад
ரொம்ப thanks அம்மா இந்த ரெசிபிக்கு
@revathyshanmugamumkavingar2024
Most welcome ma
@sreesree6269
@sreesree6269 Год назад
Great Amma we came to know through your and your brother video that Mr. Kavingar kannadasan helped many people now seeing you how much you're doing to the people who worked with you Great Amma I will speak to vasanthi for blouse stiching....
@revathyshanmugamumkavingar2024
So nice of you.Thank you
@rukmanipalaniappan5946
@rukmanipalaniappan5946 Год назад
அருமை.. நல்ல விளக்கத்துடன் செய்து காட்டினார்கள். நன்றி ரேவதி.❤
@revathyshanmugamumkavingar2024
Nandri aachi
@vasukisuresh1442
@vasukisuresh1442 Год назад
Happy to meet Vasanthi madam.And Mrs.Revathy ,I have been your admirer for a looong time
@revathyshanmugamumkavingar2024
Thank you so much 🙂ma
@TheTopperChef
@TheTopperChef Год назад
Very nice thanks for sharing!
@revathyshanmugamumkavingar2024
Most welcome ma
@shreemkad0368
@shreemkad0368 Год назад
Amma you are such a kind soul and introducing Vasanti. Also Amma can’t Vasanti try out an hearing aid she is so young and her hearing is important lots of love ❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
Thank you so much for your concern ma.She is bit hesitant. Should convince her
@geetharajendran6654
@geetharajendran6654 Год назад
ரேவதி சகோதரி மற்றவரைபாரட்ட நல்ல மனம்வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க உங்கள் தகப்பனாரின் ஞாபகம் வந்தது
@revathyshanmugamumkavingar2024
நன்றி மா
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 Год назад
Achu Murukku looks tempting Paati...It never disappointed me..Thanks for sharing 🙏🥰
@malathiannamalai2858
@malathiannamalai2858 Год назад
வணக்கம் மா உங்க சேலையும் ப்ளவுசும் அருமை. இயற்கையான சுற்றுசூழழில் அச்சு முறுக்கு செய்து காட்டிய வசந்தி அவர்களுக்கு வாழ்த்து
@revathyshanmugamumkavingar2024
மிக்க நன்றி மாலதி
@bhuvaneswariappavu3199
@bhuvaneswariappavu3199 Год назад
காலை வணக்கம் அம்மா மற்றும் வசந்தி. அவர்களுக்கும் வணக்கம்.முதலில் மற்றவர்கள் களை ஊக்குவிக்கும். தாங்களுக்கு நன்றி . அருமையான அச்சு முறுக்கு செய்வதை அறிந்து கொண்டேன். நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
மிக்க மகிழ்ச்சி மா
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அச்சு முறுக்கு சூப்பர் மா நன்றிகள் இயற்கை மிகவும் அழகு அம்மா
@revathyshanmugamumkavingar2024
மனமார்ந்த நன்றி சுதா
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 Год назад
அருமையாக இருக்கிறது.நன்கு எண்ணெய்யில் ஊறி பதப் படுத்திய அச்சில் தான் ஒட்டாமல் கழன்று வரும்.அரிசி மாவில் செய்தாலும் அருமையாக இருக்கும்.
@revathyshanmugamumkavingar2024
ஆம் மா.நன்றி
@renus7726
@renus7726 Год назад
What a novel idea to do cooking along with a green and serene atmosphere Love your humility eventhough you are a master chef that you acknowledge every person's talent and showcase it to others God bless you abundantly Do post more videos in different format 🙂🧡🧡🧡🧡
@revathyshanmugamumkavingar2024
Thank you renu.
@karthikeyanpillai2152
@karthikeyanpillai2152 Год назад
I am a big listener and admirer of kavingyar’ he is a god in human form, glad to see that you are pursuing your career based on your interest and doing a great job’ I always follow south Indian food and refer to your videos- thank you mam
@revathyshanmugamumkavingar2024
Thank you so much ma
@manjuladevi1
@manjuladevi1 Год назад
Great idea madam. Nice way to encourage Vasanthi.
@revathyshanmugamumkavingar2024
Thank you so much 🙂ma
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 Год назад
Good afternoon Mam. Very nice to see this video. Beautiful place. You're always amazing Mam. Thank you vasanthi sister. Thank you so much Mam for sharing.
@revathyshanmugamumkavingar2024
Most welcome ma
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 6 месяцев назад
எங்க ஊர்ல அச்சு முக்கு செய்ய மைதாமாவு சேர்க்கமாட்டோம் ஒரிஜினல் பச்சரிசி நனைய வைத்து இடித்து தான் செய்வோம். முட்டை சேர்க்க மாட்டோம். கருப்பட்டி தான் சேர்ப்போம்.சீனி சேர்க்கமாட்டோம்.. இப்போது எல்லாம் அச்சு முருக்க மைதாவ சேர்த்து கேவலப்படுத்துறாங்க
@estervasanthan6889
@estervasanthan6889 Год назад
U r directing hr in a nice manner vasanthi mam also innocent nd following ur instruction nicely
@revathyshanmugamumkavingar2024
Thank you so much 🙂ma
@umasundarakumar7306
@umasundarakumar7306 Год назад
U r so amazing ma Uplifting others also I don't have words to express Luv u 💕ma
@revathyshanmugamumkavingar2024
Thank you ma.
@manoharamexpert9513
@manoharamexpert9513 Год назад
vanakkam mams, Dear Vasanthi mam, Good evening 1:38🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 sooooooooooo humble u r inspite of being such a GREAT celebrity!!!!!!!!!!!!! Love u dear mam for all ur noble qualities! 2:00 oho, the person behind ur perfect, beautiful blouses, kai kudunga Vasanthi mam!!!🤗🤗🤗🤗🤗!! 3:16 oho!!!! 5:40 thank you soooo much mam. Vasanthi mam, enga mam madhiri avlo neataa, perfecta, supera senjinga mam, vaazhthukkal. Mam, romba romba video enjoyablea irundhadhu mam. Pranaams. Meenakshi
@revathyshanmugamumkavingar2024
நன்றி மீனாக்க்ஷி
@anithag9101
@anithag9101 Год назад
Super Aunty..U encourage others really soo super lovely... Murukku super. I like this murukku
@revathyshanmugamumkavingar2024
Thanks a lot ma
@thirukamaraj
@thirukamaraj Год назад
நல்லா சொல்லி தந்து இருக்கீங்க.love you mam
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@manikandandn1655
@manikandandn1655 Год назад
வணக்கம் அருமையான பதிவு அம்மா உங்களுடைய வீடியோக்கள் நிறைய பார்க்கின்றேன் ஒப்புட்டு செய்யும் போது சில திருத்தங்கள் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ ஆடி மாதம் கூல் செய்து சாமி கும்பிடும் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வீடியோ பதி விடலாம் .ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பெயரிலும் தேவையில்லாத வீடியோக்கள் எடிட்டிங் செய்து போடுகிறார்கள் தங்களது ஆடம்பர வாழ்க்கையை இதில் வெளிப்படுத்துகின்றனர் ஒரு திருமணத்தை எத்தனை வீடியோக்களாக பதி விடுகின்றனர் இது எனது பொதுவான கருத்து அம்மா🙏🙏🙏 கவிஞர் ஐயா சொல்வதுபோல் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது 🙏🙏
@revathyshanmugamumkavingar2024
நீங்கள் என் மேல் வைத்துள்ள அன்புக்கு மனமார்ந்த நன்றி மா
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Arumaiyana video🎥, thanku so much
@revathyshanmugamumkavingar2024
Most welcome ma
@rpsathya8
@rpsathya8 Год назад
Revathy madam, kudos to you for introducing people who would otherwise have no way to show their talent. I love acha appam very much, and thank you for sharing the eggless recipe and will try it soon. Can maida be replaced with whole wheat flour?
@tamilselvi6275
@tamilselvi6275 Год назад
Super Amma congrats vasanthi akka ❤️❤️
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@vidyashankari7075
@vidyashankari7075 Год назад
Convey our wishes to vasanthi ,mam,thank you for the recipe
@subhasundar9982
@subhasundar9982 Год назад
Thanks so much mam. You’re are a great person! Will try the murukku.
@revathyshanmugamumkavingar2024
Welcome 😊ma
@r.senthilnathanmanickam1098
The place is very nice to see Ma'am. We enjoy the place as the snack.our kind regards to Vasant hi akka also Ma'am
@revathyshanmugamumkavingar2024
Thank you so much 🙂ma
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Aunbaana kaalai vanakkam Amma saree blows sooper vasanthi sister vanakkam neenga yenga Ammaavukku peditthamaayetteenga wow blows sticching EVANGALA AVANGA ungal kaimanam samayalilum perahasekkattum yelloorudaya favarit sweet
@revathyshanmugamumkavingar2024
Thank you so much ma
@rajaramgurukuppuswamy752
@rajaramgurukuppuswamy752 Год назад
வணக்கம் அம்மா. நான் உங்கள் receies எல்லாம் பார்த்தேன் மிக அருமை அம்மா. நான் சிறுநீரக பழுதடைந்து அவதி படுகிறேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னிடம் போதிய பண வசதி இல்லை. என்னை பற்றி உங்கள் youtube channel லில் கூறி உதவி முடியுமா அம்மா
@revathyshanmugamumkavingar2024
முயல்கிறேன்
@MeeraDevi-ox4lr
@MeeraDevi-ox4lr Год назад
அருமைங்க👌
@vimalamuthukrishnan9935
@vimalamuthukrishnan9935 Год назад
Non stick achchu eppadi use pannuvathu sollavyum.
@akila2590
@akila2590 Год назад
Your really great mam😊your thoughts are noble thoughts & allowing others talent to come out & ur encouraging... Ur my role model
@revathyshanmugamumkavingar2024
Thank you so much 🙂ma
@jahirjaffar6426
@jahirjaffar6426 Год назад
அக்கா இந்த அச்சுமுறுக்குசெய்முறைரொம்பவும்சுலபமாஇருக்கு, நன்றிரேவதிஅக்கா
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 Год назад
Thank you Mam for taking so much effort to share making of Rose 🌹 Cookies.
@revathyshanmugamumkavingar2024
My pleasure 😊ma
@tabasumbanu5402
@tabasumbanu5402 Год назад
Ungaideas மிகவும் super mi
@revathyshanmugamumkavingar2024
Thank you ma
@padmathiyagu4355
@padmathiyagu4355 Год назад
Super aunty..... congrats to vasanthi mam
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@gandhimadhijayaveerapandia8027
@gandhimadhijayaveerapandia8027 9 месяцев назад
Super
@savithiriramulu4886
@savithiriramulu4886 Год назад
அருமை அம்மா.நலமா.
@revathyshanmugamumkavingar2024
நன்றி மா நலமே.
@agilav382
@agilav382 Год назад
Verum maidha potta achumuruku crispya varuma
@lathas2490
@lathas2490 Год назад
அம்மா அருமை அருமை
@revathyshanmugamumkavingar2024
நன்றி மா
@meenusenthil9051
@meenusenthil9051 Год назад
Thank u very much vasanthi.I will try it very soon. Coconut milk than use seiyanuma.?how about water?
@revathyshanmugamumkavingar2024
Yes ma.it gives taste
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 Год назад
Super amma 👍 thanks for sharing this recipe
@revathyshanmugamumkavingar2024
Most Welcome 😊ma
@revathyshanmugamumkavingar2024
Welcome 😊ma
@alamusingaram8611
@alamusingaram8611 Год назад
ரொம்ப நன்றி அம்மா அருமையான ரெசிபி செய்து காட்டியதற்கு. வசந்தி அக்காவிற்கும் நன்றி. எந்த ஊரில் அவர்கள் இருக்கிறார்கள் contact செய்வதற்கு
@revathyshanmugamumkavingar2024
Thanks ma. Chennai il.
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 Год назад
Semma super ma
@SathishKumar-oj9uf
@SathishKumar-oj9uf Год назад
Amma 👌👌
@revathyshanmugamumkavingar2024
🙏
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Год назад
அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
நன்றி மா
@shobhav.2337
@shobhav.2337 Год назад
Hello ma'am Happy Women's Day Regards
@hemaprakash8500
@hemaprakash8500 Год назад
My kids favourite
@revathyshanmugamumkavingar2024
😀😊🙏
@rameshbalan7953
@rameshbalan7953 Год назад
warm greetings from Kilpauk, outstandidng demonstration. How much the equipment cost here. alwaus special to watch your prorgrammes, warm regards, ramesh
@revathyshanmugamumkavingar2024
Thank you very much!Mr.Ramesh
@cprask
@cprask Год назад
அருமை அம்மா 🙂
@revathyshanmugamumkavingar2024
Nandri ma
@lathamani3969
@lathamani3969 Год назад
Super ...Super...mam
@revathyshanmugamumkavingar2024
Thank you so much ma
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
Amma romba super maa🙏
@revathyshanmugamumkavingar2024
Nandri ma
@arivuchudarsivabalan1176
@arivuchudarsivabalan1176 Год назад
Arumai amma
@revathyshanmugamumkavingar2024
Nandri ma
@ushagiri4001
@ushagiri4001 Год назад
Achu murukku super.maa
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@MeenaKumari-dm7hd
@MeenaKumari-dm7hd Год назад
Wow.... Amma
@revathyshanmugamumkavingar2024
😊🙏
@syedfathimati735
@syedfathimati735 Год назад
You are using non stick acchu that also you should say
@somasekaranrajagopalan7169
@somasekaranrajagopalan7169 Год назад
Karaachumurukku recipe please
@revathyshanmugamumkavingar2024
Sure ma
@delhisanthikitchen
@delhisanthikitchen Год назад
அருமை அம்மா 🙏
@revathyshanmugamumkavingar2024
Nandri ma
@ushasugumaran6060
@ushasugumaran6060 Год назад
Very nice
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 Год назад
அச்சு முறுக்கு பிடிக்கும் அச்சு எப்படி பழக்குவது சொல்லவும் வாங்கி வைத்துள்ளேன் பழக்கனும்
@revathyshanmugamumkavingar2024
எண்ணையில் ஊற வைக்கவும்
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 Год назад
Madam could you please share a similar recipe which is spicy?
@revathyshanmugamumkavingar2024
Will upload soon ma
@UshaRani-pb4km
@UshaRani-pb4km Год назад
அருமை அம்மா அச்சு எந்த மாதிரி வாங்கனும்
@revathyshanmugamumkavingar2024
Iron achy is good
@arunakannan5249
@arunakannan5249 Год назад
Amma vanakkam. Super mama
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@rupasridhar4486
@rupasridhar4486 Год назад
Superb
@revathyshanmugamumkavingar2024
Thanks 🤗ma
@sakthidevishanmugam6354
@sakthidevishanmugam6354 Год назад
Thanks amma
@revathyshanmugamumkavingar2024
Most welcome ma
@RajaSingh.c
@RajaSingh.c Год назад
Try jeeragan instead sesame supera erukum
@revathyshanmugamumkavingar2024
👍
@jayanthirani9193
@jayanthirani9193 Год назад
Super amma
@revathyshanmugamumkavingar2024
Thanks ma
@RedChillisKitchen
@RedChillisKitchen Год назад
Super mam good
@revathyshanmugamumkavingar2024
Thanks a lot ma
@vijayalakshmigopalakrishna5863
எந்த இடம் இதுன்னு சொல்லுங்க, நல்லாயிருக்கு, பாக்கவே.
@revathyshanmugamumkavingar2024
நன்றி மா
@vr.meenalveerappan9590
@vr.meenalveerappan9590 Год назад
Super ma
@revathyshanmugamumkavingar2024
Nandri ma
@sundaribalu145
@sundaribalu145 Год назад
எந்த ஊர் அம்மா
@karuppiahsaravanan9640
@karuppiahsaravanan9640 Год назад
Super 🇮🇳🙏🎊🎉
@revathyshanmugamumkavingar2024
🙏
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 8 месяцев назад
In Neenkal neenkal than
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 8 месяцев назад
😊🙏
@srilathammenon1281
@srilathammenon1281 Год назад
Hi Amma Nice open air cooking. Where is this place in chennai ?
@revathyshanmugamumkavingar2024
Near chennai
@srilathammenon1281
@srilathammenon1281 Год назад
@@revathyshanmugamumkavingar2024 place name Amma?
@srilathammenon1281
@srilathammenon1281 Год назад
Where in chennai ? Amma pl reply
@samhita2217
@samhita2217 Год назад
Puthu achu vanginal eppady pazhakkursthu.
@revathyshanmugamumkavingar2024
Soak in oil
@ushagiri4001
@ushagiri4001 Год назад
Amma Good morning. Amma.
@revathyshanmugamumkavingar2024
Good day ma
@kannakykumarasamy9726
@kannakykumarasamy9726 Год назад
Amma aduthu Rava laddu seinga
@revathyshanmugamumkavingar2024
Yes ma sure
@rajeswari.srajeswari.s9804
@rajeswari.srajeswari.s9804 Год назад
Wheat flourla seiyalama mam?
@revathyshanmugamumkavingar2024
Try pannanum ma
@shylapaul5982
@shylapaul5982 Год назад
Please send a reply... Are u in Chennai..where.
@revathyshanmugamumkavingar2024
Yes.kindly contact to the given no.
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн
Recipe 666: Rose Cookies
7:42
Просмотров 77 тыс.
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн