Тёмный

எங்கள் தோட்டம் அப்டேட்! | Our farm update | இயற்கை விவசாயம் | Sasi’s Nature Path 

Sasi's Nature Path
Подписаться 85 тыс.
Просмотров 6 тыс.
50% 1

இந்த காணொளியில் எங்கள் தோட்ட வேலைகள் பற்றி அப்டேட் செய்யப்பட்டுள்ளது

Опубликовано:

 

18 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Год назад
அழகான தோட்டம் அக்கா! மிக்க மகிழ்ச்சி! 🙏 இயற்கை வேளாண்மையை நீங்கள் ஊக்குவிப்பது மிக்க மகிழ்ச்சி😊 எல்லோரும் இயற்கை வேளாண்மையை பின்பற்றினால் மிகவும் நன்மை!
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Год назад
இயற்கை விவசாயம் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி சகோதரி💐💐💐💐💐
@sksuresh7865
@sksuresh7865 Год назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி, வாழ்க வளமுடன்
@aarulganesan6035
@aarulganesan6035 Год назад
மிகவும் சிறப்பாக வாழ்த்துகள்
@manikandang3502
@manikandang3502 Год назад
அருமையான தோட்டம் 😮
@daisyrani8535
@daisyrani8535 Год назад
அருமையான தோட்டம்... மிக்க மகிழ்ச்சி
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Год назад
மிக்க மகிழ்ச்சி அக்கா 😊
@kannigagiri428
@kannigagiri428 Год назад
Beautiful.....
@aishwariyasri332
@aishwariyasri332 Год назад
Super sasi akka..
@madanrajk1628
@madanrajk1628 Год назад
மிக்க மகிழ்ச்சி அக்கா
@babys8573
@babys8573 Год назад
அருமையான thottam
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam Sasi ! Ganolikku Nanry. Jeyanthy Germany.
@rakkiappanmariappan9949
@rakkiappanmariappan9949 Год назад
வணக்கம் தங்கச்சி அப்படியே ஜெர்மனி மச்சானுக்கு நம்ம தமிழ் மொழியையும் கற்றுக்கொடுக்க வும்
@ayshwaryaanu7039
@ayshwaryaanu7039 Год назад
Super akka
@dopedude7284
@dopedude7284 9 месяцев назад
Hats off ❤
@nagajothis7892
@nagajothis7892 Год назад
🥰 sasi
@thangavelupalanichami1964
@thangavelupalanichami1964 Год назад
👌🙏🏽🙏🏽
@thishasaree966
@thishasaree966 Год назад
👍👍👍👍👌👌👌🙏🙏🙏
@mangaik5781
@mangaik5781 Год назад
Really happy to see the seasoned farm. Continuous practice makes perfect and hard work never fails👍😍😊
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
ஆமாங்க மங்கை, மகிழ்ச்சியாக இருந்தது
@rajeshwarijanardhanan1765
@rajeshwarijanardhanan1765 Год назад
Sasi very nice to see this!our own vegetables! !!!!
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
ஆமாங்க மா. மகிழ்ச்சி
@suganthinataraj9836
@suganthinataraj9836 Год назад
Sasi, Happy to hear garden news in your calm voice. I too want to have field like this.But having terrace garden . Working in that and harvesting are very enjoyable . Vazhga வளமுடன்
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
ஆமாங்க, அறுவடை சந்தோஷம் தரும்
@mathi2363
@mathi2363 Год назад
அருமையான தோட்டம்
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க அப்பா
@shanthiashokan2103
@shanthiashokan2103 Год назад
Sasimma ரொம்ப சந்தோஷமா இருக்கு மகசூலை பார்க்க சாப்பிட்ட உணர்வு மட்டும் எனக்கு என்னையும் நினைத்துக்கொண்டு சாப்பிடு ஹூம் 😊
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
உங்களை நினைக்காத நாளில்லை சாந்தி மா.
@brammandam-6591
@brammandam-6591 Год назад
*சகோதரி நீங்கள் வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள் மகிழ்ச்சி...* *இயற்கையான காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்??? தங்களது தகவலுக்காக காத்திருக்கின்றேன்....* *நன்றிகள் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன்...*
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க, திருப்பூர் பிரியா, வேலூர் உழுது உண் சுந்தர், நாமக்கல் உழவன் ஆனந்த், யோகேஸ்வரன் ,...... வலைத்தளத்தில் இவர்கள் பெயரை போட்டீர்கள் என்றாலே அலைபேசி எண் கிடைக்கும்ங்க
@brammandam-6591
@brammandam-6591 Год назад
@@sasisnaturepath மிக்க நன்றி தங்களுக்கு...
@DC_EDGE_FF
@DC_EDGE_FF Год назад
Congratulations mam
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க விகாஷ்
@meltingcalmcoolmindsetmusi2262
Hi akka how are you romba days agidu voinga videous pathu today iam happy
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நானும் ஹாப்பி!!!
@selvikandaswamy7183
@selvikandaswamy7183 Год назад
Nice video, I love watching your life guys. But in thus video, the background noise is too loud, and it's not pleasant.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க. சத்தத்தைக் குறைத்துவிடலாங்க.
@chitrasaravanan7567
@chitrasaravanan7567 Год назад
Is this your new farm ? Veggies looks scrumptious 😊
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
ஒரு வருடமாக இங்கு தான் இருக்கிறோம்ங்க
@navaz779
@navaz779 7 месяцев назад
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை சார்ந்த பயிற்சி எங்கு பெறலாம்
@sasisnaturepath
@sasisnaturepath 7 месяцев назад
அது குறித்து தகவல் தெரியலைங்களே!
@user-cx7ts9ni6q
@user-cx7ts9ni6q Год назад
முக்கியமான விஷயம் நீங்கள் இந்த மாதிரி உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் விலை வைத்தால் உங்களை நம்பியிருக்கும் கடைக்கார வியாபாரிகள் நிலைமை என்ன பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 5 месяцев назад
Vanakkam ! Sasi Eppadi Itukkirirkal Ellotum. ?
@sasisnaturepath
@sasisnaturepath 5 месяцев назад
நலமா இருக்கோம்ங்க. நன்றி
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Год назад
தண்ணீர் தேவை எப்படி உபயோகம் செய்கிறீர்கள்
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
tube -தான் பயன்படுதுகிறோம்ங்க
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Год назад
@@sasisnaturepath கிணற்றிலா போர்வெல்லா அல்லது ஆற்று நீரா அக்கா.
@ayshwaryaanu7039
@ayshwaryaanu7039 Год назад
Hai akka .where r u in Germany akka
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
தற்சமயம் இந்தியாவில் இருக்கோம்ங்க
@vartinivartini725
@vartinivartini725 Год назад
@@sasisnaturepath Bravo… sister.. So you are moving to India… You have found a job…thank you for sharing…
@vigneshr643
@vigneshr643 11 месяцев назад
How much acre sister?
@sasisnaturepath
@sasisnaturepath 10 месяцев назад
19 சென்ட்ங்க
@dr.punithaa758
@dr.punithaa758 Год назад
which place in Tamilnadu?
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நாமக்கல்ங்க
@priyasatheesh5440
@priyasatheesh5440 Год назад
Hi soluga akka
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
பிரியா வணக்கம். நலமா இருக்கீங்களா?
@santhoshguru1616
@santhoshguru1616 Год назад
Entha ooru akka
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நாமக்கல் மாவட்டம்ங்க
@umaanbu3445
@umaanbu3445 Год назад
தேங்காய் நார் எவளவு விலை சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
எங்களுக்கு இலவசமாக கிடைத்ததுங்க
@umaanbu3445
@umaanbu3445 Год назад
@@sasisnaturepath 🙏🙏🙏
@umaanbu3445
@umaanbu3445 Год назад
@@sasisnaturepath நான் உங்களது அனைத்து காணொளிகள் பார்ப்பேன்
@user-cx7ts9ni6q
@user-cx7ts9ni6q Год назад
வணக்கம் டீச்சர் அம்மா இப்பொழுதுதான் பார்த்தேன் பிச்சர் கைல சாக்பீஸ்,பேரம்பு, புத்தாக்கம்., கையில் இருக்கும் என்று பார்த்தால் ஆனால் கையில் இருப்பதோ மம்முட்டி. நீங்கள் செய்யும் வேலை மிகவும் சந்தோஷமான வேலைதானா ஆனால் அதைவிட முக்கியம் உங்கள் மூலமாக இளைய தலைமுறைகள் பல பிள்ளைகள் முன்னேறுவதற்கு ஒருவழியாக நீங்கள்தான் டீச்சரா வேலை செய்ய வேண்டும்.
Далее
My expectations & experience in farming.
13:46
Просмотров 13 тыс.