Тёмный

எளிமையான வீட்டுச் சுற்றுலா | Simple Home Tour | Sasi’s Nature Path 

Sasi's Nature Path
Подписаться 86 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@sangeetha5254
@sangeetha5254 6 месяцев назад
இயற்கையோடு இணைந்து இனிய வாழ்க்கை 💫இனிய பதிவிற்கு நன்றி சகோதரி 💫
@sudhatalks4970
@sudhatalks4970 Год назад
மயில் தவிர இவை அனைத்துமே நானும் தினமும் அனுபவிக்கும் விடயங்கள் தான் என்றாலும்...உங்களுடையது தந்தது மனநிறைவு😘❤️
@preethyn6737
@preethyn6737 Год назад
எனக்கும் உங்களை போல் எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள ஆசை.... உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா சகோதரி.... தர்மபுரி மாவட்டத்தில் எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தும்.... அதை பயன்படுத்த தெரியாமல் சம்பளத்துக்கு வேலை பார்த்து கொண்டு மனவேதனை நிறைந்த வாழ்க்கை... உங்களை போன்ற நல்லுலங்களை சந்தித்து வெற்றுநிலத்தை.... விளைநிலமாக்கலாம் 🙏🏻
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
கண்டிப்பாக விளைநிலமாக்கலாம்ங்க
@prabu7965
@prabu7965 Год назад
இயற்கை யோடு இனிமை யான வாழ்க்கை.. 😍 👌..
@anbum_aranum
@anbum_aranum Год назад
அருமை, எளிமை, இனிமை, 💐வாழ்க வளமுடன்🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 месяцев назад
Vanakkam Sasi ! Unkal Ganoli Anku Vatachcholluthu Nanry.
@poojasmk726
@poojasmk726 Год назад
Very interesting and beautiful 😍. Nice 😊😊🤗👍😊🤗🙌 Stay Safe and Stay Blessed ✌️👍🙌🏻
@theninsuvai-9911
@theninsuvai-9911 Год назад
Best home tour nga Sasi! Niraindha vaazhkai 🥰
@dopedude7284
@dopedude7284 11 месяцев назад
I too enjoyed along with you Mam , beautiful place.Thank you for sharing this wonderful place with us.
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
நன்றிங்க
@gandhimathim4233
@gandhimathim4233 Год назад
அன்புச் சகோதரிக்கு வணக்கம் உங்களின் எளிமையான வாழ்க்கை என்னை மிகவும் ஈர்த்தது. உங்களின் காணொலியை நான் அடிக்கடி பார்ப்பேன் நாங்களும் விவசாயக் குடும்பம் தான் .ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன் .விரைவில் நானும் எளிமையான அமைதியான வாழ்க்கை தன்னந்தனிக்காட்டில் வாழவேண்டும் . கிறிஸ்டினைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது . உன்னோடு உரையாடவேண்டும் சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
சிறப்புங்க சகோதரி!
@manikandang3502
@manikandang3502 Год назад
உங்கள் வீட்டை சுற்றித்தது மிகவும் அருமையாக இருந்தது என் மனதுக்கு மிகவும் ரம்மியமாகவும் லேசாகவும் உணர்ந்தேன். நான் மிகவும் யோகாவில் ஈடுபாடு உள்ளவர் இதை பார்க்கும் பொழுது மிகவும் ஆனந்தமாக அற்புதமாகவும் உள்ளது அக்கா நான் ஊட்டியில் வசிக்கிறேன் நன்றி வணக்கம்
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
சிறப்புங்க. நன்றி
@manutd054
@manutd054 9 месяцев назад
அருமையான பதிவு..! பொறுமையாக எல்லா நண்பர்களையும் படம் பிடித்து காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🏽🙏🏽
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
நன்றிங்க
@naturesgoodwill-sai
@naturesgoodwill-sai Год назад
அருமையான காட்சிகள்..... வாழ்க வளமுடன் நலமுடன் இயற்கையுடன்🎋🌱🌴🌿
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Год назад
அழகான வீடு அக்கா😊
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 5 месяцев назад
உங்கள் வீடியோ பார்க்கும் போது எனக்கும் கிராமத்து வாழ்க்கை வாழ ஆசையாக உள்ளது
@sasisnaturepath
@sasisnaturepath 5 месяцев назад
ஆசை வரணும்ல்ல
@kpop-is-life
@kpop-is-life Год назад
Sasi enku romba pidichiruku da antha natural life
@gangag4607
@gangag4607 Год назад
மிகவும் ரம்மியமாக இருந்தது
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam Sasi ! Ganolikku Nanry. Vimarsanam Mikachcirappu.Jeyanthy,Germany.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 месяцев назад
Sasi unkal pathivukal meendum paarthen, unkal thodarpu vendum kidaikkuma? vaalka manampol nanry.
@iswaryaishu8161
@iswaryaishu8161 Год назад
@ebenazerebi9790
@ebenazerebi9790 Год назад
மிகவும் அருமை.
@ammamohanasamayalandlifestyle
@ammamohanasamayalandlifestyle 9 месяцев назад
அருமையான பதிவு சசிஜி
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
நன்றிங்க அம்மா
@Manimala501
@Manimala501 Год назад
Wow super English harar alemaiya valrara nengha random parum valgha valamudan 🥰🥰🥰🥰🥰
@daisyrani8535
@daisyrani8535 Год назад
அருமையான காணொளி
@nirmaladevir5739
@nirmaladevir5739 Год назад
Hi sasi superb, very nice
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றி, நிம்மி
@sksuresh7865
@sksuresh7865 Год назад
அழகான குடும்பம் வாழ்க வளமுடன் சகோதரி
@jjohn7201
@jjohn7201 Год назад
Really appreciate
@EmiratesTamilNews
@EmiratesTamilNews Год назад
God bless you.. keep it up
@babys8573
@babys8573 Год назад
Arumai
@lavanyab9256
@lavanyab9256 Год назад
Arumaiyana aranmanai
@selvarajrajas.selvaraj9887
@selvarajrajas.selvaraj9887 Год назад
Superb sister
@aathitamilanarivu
@aathitamilanarivu Год назад
Very Nice...
@kannigagiri428
@kannigagiri428 Год назад
Superb.blessed life..stay blessed. God bless you. Ever....
@srimathifashionjewellery4191
Hi sister hw r u? Romba naal achi ungala parthu....romba happya irundhuchi vdo romba nature attached ha irukeenga....superb ...epo germany poringa sister again y no update ?
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
இங்க தான் இருக்கலாம் என்று இருக்கோம்ங்க
@mangaik5781
@mangaik5781 Год назад
Super Sasi. Even I enjoyed the same style of living in my native place. Very happy about our brother 👍👌
@subasris0429
@subasris0429 8 месяцев назад
Nice House 🏠
@vijayalakshmichandraseker5891
Nice pleasant house sasi. U know how we enjoyed while coming there. Life with nature is a gift. Stay blessed
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Год назад
செம்பாறைப்புதூர் ல தான் எங்க அண்ணா வீடு இருக்குதுங்க மகிழ்ச்சி
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
சிறப்புங்க
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 Год назад
Wow. So natural
@NaveenResearchTamil
@NaveenResearchTamil Год назад
Another Amazing Home @ Namakkal 🎉
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Год назад
Very nice💐👏👍💐💐💐💐
@sivaprakash3517
@sivaprakash3517 Год назад
அக்கா அருமை
@periyartkm1674
@periyartkm1674 Год назад
Super
@madanrajk1628
@madanrajk1628 Год назад
Superங்க அக்கா
@geethagold5697
@geethagold5697 Год назад
Super akka. I saw and enjoy your videos.
@yugarakshinir1142
@yugarakshinir1142 Год назад
One has to be blessed to live with the nature. Your house and surroundings are beautiful . The Sun , moon, stars , mountains, birds , animals and plants are the best friends who give abundant happiness without any expectation. You both deserve this Lovely lifè ❤ 😊 God bless. I loved this video Sasi.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க
@ashmirani4338
@ashmirani4338 Год назад
Sasi sister superb
@vigneshbe1994
@vigneshbe1994 Год назад
Mam you made the life Simple and beautiful mam .
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க விக்னேஷ்
@rathiselvaraj
@rathiselvaraj Год назад
அருமை.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க ரதி
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Год назад
Very nice sister 🙏💐💐💐💐💐🙏🙏
@anandhiization
@anandhiization Год назад
2:57 kopfschutz empfohlen 😂💜. Allerdings sehr schöne Video!
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 12 дней назад
Unka.ooir.rukay.vandutekala?sis👍
@meltingcalmcoolmindsetmusi2262
👍❤️❤️super sis
@kumart5168
@kumart5168 2 месяца назад
ஜெர்மன் ரொம்ப நல்ல நாடு அங்கலாம் சாதி என்ற சாக்கடையே இல்லல..Super
@sasisnaturepath
@sasisnaturepath 2 месяца назад
உண்மைதான்
@prabu7965
@prabu7965 Год назад
இந்த வீடு எவ்வளவு ஆச்சு கா? எனக்கும் இது போல இயற்கை சார்ந்த இடத்தில் வீடு எடுத்து வாழ ஆசை... அதான் கேட்கிறேன்.. 😊
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
வாடகை வீடு தம்பி.
@prabu7965
@prabu7965 Год назад
@@sasisnaturepath ஓ சரி சரி கா.. 😊
@muruganpassion9943
@muruganpassion9943 Год назад
0:35 அடிக்கடி காமெடி பண்றீங்க
@vasanthihari5679
@vasanthihari5679 Год назад
After a long gap watching ur vlog sasi..sry for tat🙅‍♀wen did you came back to India..
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
அப்படீங்களா? ஒரு வருடம் முன்புங்க.
@Raj-em1vc
@Raj-em1vc Год назад
🙏👍🏼👍🏼👍🏼
@voicereview7296
@voicereview7296 Год назад
Mam yean Germany la irunthu sir nenga ரெண்டு பேரும் இந்தியா vanthutinga.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
இது ஒரு நல்ல கேள்வி!! இயற்கை விவசாயம் மேல் உள்ள ஆர்வத்தில்!
@ThePastPerspectives
@ThePastPerspectives Год назад
அக்கா நம்மாழ்வார் பிறந்த நாள் andaru உங்களை Vaanagathi Yethirparthen
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
அருண் தம்பி, வர இயலவில்லை
@ebenazerebi9790
@ebenazerebi9790 Год назад
ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்றி வாழவேண்டும்.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
அவரை பற்றி தெரியலைங்க.
@dhanvikaslifestyle6342
@dhanvikaslifestyle6342 8 месяцев назад
Ninga India vea setteled ah...?
@sasisnaturepath
@sasisnaturepath 8 месяцев назад
ஆமாங்க
@dhanvikaslifestyle6342
@dhanvikaslifestyle6342 8 месяцев назад
@@sasisnaturepath magilchi 👌👌😃😍
@kumart5168
@kumart5168 2 месяца назад
நீங்க ஜெர்மன் எப்ப போவீங்க
@sasisnaturepath
@sasisnaturepath 2 месяца назад
தெரியலைங்க
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Год назад
👌👌👌👌👌
@VigneshR-c1t
@VigneshR-c1t Год назад
Own house ah mam?
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
இல்லைங்க
@kumart5168
@kumart5168 2 месяца назад
எனக்கு இந்த சுற்றுலா பிடிக்கல....அந்த ஜெர்மன் சுற்றுலா அந்த அன்பான மக்கள் நீங்க என்னா சாதின்டு கேட்காத அந்த Gain தெரு மக்கள் எல்லாமே Super....
@sasisnaturepath
@sasisnaturepath 2 месяца назад
பிடிக்கலையா, சரி விடுங்க. வேற இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 Год назад
எங்கள் ஊருக்கு பக்கத்துல மொட்டணம் என்ற ஊர் இருக்குங்க!
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
இது பொட்டணம்ங்க
@சூர்சூர்
@சூர்சூர் Год назад
இங்க தான் இருக்கியா
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
ஆமாங்க
@kumart5168
@kumart5168 2 месяца назад
இனி தமிழ்நாடுலதானா....இங்கே சாதி திமிருமிரு பிடுச்சவங்க அதிகம்...
@sksuresh7865
@sksuresh7865 Год назад
IF U GET..TIME CALL ME SISTER,
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
கண்டிப்பாக
@tamilselvanj2200
@tamilselvanj2200 Год назад
மிகவும் அருமை
@shylajaj3378
@shylajaj3378 Год назад
@shahulhameedmohammedhanifa5241
@selvim2192
@selvim2192 Год назад
@சக்திபாலா-ங7ந
❤️
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 162 тыс.
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 162 тыс.