நாங்களும்4மருமகள் தான். ஆனால் ஆளுக்கு ஒரு ஊர்ல இருக்கோம்.ஏதாவது நல்லது. விசேஷத்துக்கு தான் ஒண்ணாகூடுவோம். இதே போல வேலை பிரித்து பார்ப்போம். கண்ணு பட போகுது. சுத்தி போடுங்க.💐💐👌👍👍
Kavitha O @ நலமுடன் இருக்க விழைகிறேன் கவி.!! 💞💕இங்கு மழைக்கு நெட் அடிக்கடி போய்விடுகிறது மா.!! அதனால் இரண்டு நாள் உன் கருத்தை பார்க்க முடியவில்லை. ஆம் ஆனந்தி.!! கவிதா சொன்னது போல் பசு கன்றிற்கும் சேர்த்து, மாமியை சுற்றி போடச்சொல் மா.!!
Nan orey marumagal ,but naanga Chennai la irukom , maamanar ,maamiyar oorula irukanga, but avanga romba good type ,festival time la than ooruku povom marriage aana 5 month la vanthathu ,3 varusam aachi , marriage mudinji ,baby ku 2 year aaguthu ,ippa village mela aasa varuthu ungala parthu , keep rocking , enjoy pannunga