Тёмный

எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு Ready😍 | My Sister's Wedding | Vlog in Tamil | Pavaneesan Ulagam 

பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam
Просмотров 17 тыс.
50% 1

எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு Ready😍 | My Sister's Wedding | Vlog in Tamil | Pavaneesan Ulagam
#wedding #vlogs #pacaneesan #weddingvlog #vlogintamil #pavaneesanulagam
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
___________________

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@arunthavachchelvykannan1780
@arunthavachchelvykannan1780 3 месяца назад
இந்ததக் காலத்தில எல்லாரும் பழசை மறந்து மண்டபக் கலாச்சாரத்தில மூழ்கிஇருக்கிற காலத்தில நீங்க எங்களுடைய பழயபாரம்பரி முறைப்படி செய்வதைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் மாகிழ்சியாகவும் உள்ளது உங்களை பார்தாவது பலயேன்மங்கள் திருந்தட்டும்.மணமக்கள் இருவருக்கும் எனது மனமார்த வாழ்துக்கள்.
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 3 месяца назад
👍👍👍❤️❤️🌷🌷
@denraj7819
@denraj7819 3 месяца назад
தம்பி பவனீசன் கடசிவரைக்கும் ஒழித்து மறைத்து இரகசியமாகக் கொண்டு சென்ற விடயம் இன்று அதிசிறப்பாக உங்களது அக்காவின் திருமணம் எனக்கேட்டபொழுது( very surprised ) வாழத்துக்கள்!
@NalluRAA
@NalluRAA 3 месяца назад
பழைய காலத்து திருமண முறையை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் இருவருக்கும் நன்றிகள். புதிய மணமக்கள் தம்பதியினருக்கு எமது நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@adncreations181
@adncreations181 3 месяца назад
மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் மண்டபம் நல்ல வடிவு தம்பி❤🎉💙✨✨⭐🌟🌹🌷💘💘💜💜
@shyamalathiagarajah9863
@shyamalathiagarajah9863 3 месяца назад
நாளைக்குக் கல்யாணத்த வச்சுக் கொண்டு இண்டைக்குச் சொன்னா நாங்கள் வர மாட்டோம் எண்டு உங்களுக்கே தெரியும் தானே பவனீசன் 😍 கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐 ❤
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 3 месяца назад
அழகு, ஆனந்தம். நீண்ட காலமாக நினைத்து நினைத்து கதைப்பதற்கு ஆயிரம் ஆயிரம் விடயங்கள் தர கூடியது. வாழ்த்துகள்.❤❤❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 3 месяца назад
இப்படி செய்வது சந்தோசம் நல்ல வடிவாக உள்ளது வாழ்த்துக்கள்🙏
@vsivas1
@vsivas1 3 месяца назад
மணமக்களுக்கு வாழ்த்துகள். மண்டப அலங்காரம் அருமை. வாழைக்குலைகள் நல்ல பதமாயிருக்கின்றன. நான் அங்கேயில்லாதது உங்கள் நல்லகாலம்.😀
@smvs9145
@smvs9145 3 месяца назад
மிகவும் அழகாக இருக்கிறது❤ பழைய முறைப்படி செய்தது மீண்டும் பழைய நினைவுகளை திருப்பி பார்த்த சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி❤ உங்கள் அக்கா அத்தானுக்கு திருமண வாழ்த்துக்கள்💐from canada.
@Ippadikkupoonkattu
@Ippadikkupoonkattu 3 месяца назад
அருமையான மண்டபம்👍 மண மக்களுக்கு வாழ்துக்கள்😊🎉
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 3 месяца назад
வாழ்த்துகள் மணமக்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
அழகான வடிவமைப்பு. கலகலப்பான காணொளிக்கு நன்றி.
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 3 месяца назад
அழகான பந்தல் வேலைப்பாடுகள். அருமையான பதிவு.
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 3 месяца назад
மிகவும்்அழகாக உள்ளது தம்பிமார் உங்களின்்கதையும் பாசமும் அருமை வாழ்க வளமுடன்❤
@amayababy9194
@amayababy9194 3 месяца назад
மணமகன் மணமகள் இருவீட்டார்றுக்கு வாழ்த்துக்கள்.
@kanaganayagamsellathurai449
@kanaganayagamsellathurai449 3 месяца назад
மணமகனுக்கும் மணமகளுக்கும் வாழ்த்துக்கள் 💐💕💕💕🇨🇭
@nishashaira926
@nishashaira926 3 месяца назад
அருமை அருமை சூப்பர் 👍
@rajant.g.5071
@rajant.g.5071 3 месяца назад
Kalyanam ho Jolly pavanishan akka ku.Happy Married life ❤️ Happy Rajan.bro.
@rajant.g.5071
@rajant.g.5071 3 месяца назад
Súgamairrukengalo Bro great 🤗💗
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 месяца назад
Vanakkam ! Nadakama? Kalyanama? Nanry. Vaalka Vazhmudan.
@ragusuthani2906
@ragusuthani2906 3 месяца назад
வாழ்த்துக்கள்
@subathirathankarajha
@subathirathankarajha 3 месяца назад
உண்மை
@subathirathankarajha
@subathirathankarajha 3 месяца назад
அழகு
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam 3 месяца назад
Advance happy married life to both of you. ❤
@familytime5833
@familytime5833 3 месяца назад
Very nice super 😊😊😊😊❤❤❤❤❤
@karunenthiranpasupathi127
@karunenthiranpasupathi127 3 месяца назад
வாழ்த்துக்கள்
@PuvitharanThamayanthy
@PuvitharanThamayanthy 3 месяца назад
Vaalka valamudan congratulations 🎉
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 3 месяца назад
சிறப்பு தம்பி பவனீசன் !தற்போதைய காலத்தில் பழைய நிகழ்வுகளினை மனதில் உள்வாங்கி ….. சிறப்பு , வாழ்த்துகள்
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 3 месяца назад
Super pavan's jokes about bike😅
@Ranji-r6l
@Ranji-r6l 3 месяца назад
Super ❤❤❤❤❤
@ushamuraleetharan1695
@ushamuraleetharan1695 3 месяца назад
Beautiful
@janaj573
@janaj573 3 месяца назад
Nice 👍🏻😊
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 3 месяца назад
பவனீசன். வணக்கம். நலமா. வாழ்த்துக்கள் தம்பதிகட்கு வாழ்க அது சரி பவனீசன். என்ன. கலியாணம். கலியாண ம். என்று. அலையிறியல் ஏன். அது. அது நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கும் பயப்பிட வேண்டாம் தம்பியை திலக் மதுவை கேட்டதாக சொல்லுங்க
@LeduineMenakaStanislaus
@LeduineMenakaStanislaus 3 месяца назад
வாழ்த்துக்கல்
@yalinyvivekananthan995
@yalinyvivekananthan995 3 месяца назад
வாழ்த்துக்கள
@Alakiyaulakam
@Alakiyaulakam 3 месяца назад
வாழ்த்துக்கள் 💐💐
@senkan6095
@senkan6095 3 месяца назад
அழகு 🌹
@JEGNAD
@JEGNAD 3 месяца назад
Grate work Pavaneesan & co 🎊 🎉👍🏼
@t.r4587
@t.r4587 3 месяца назад
சிறப்பு
@Kscreative9
@Kscreative9 3 месяца назад
Super super brother very beautiful decorations ❤
@thecrewnl9573
@thecrewnl9573 3 месяца назад
🤗👌🤩
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 3 месяца назад
வாழ்த்துகள்
@LeduineMenakaStanislaus
@LeduineMenakaStanislaus 3 месяца назад
பவநீசன்௨மக்கு௭ப்போ
@MahilyniThushy-vi1rr
@MahilyniThushy-vi1rr 3 месяца назад
Ithu than egal our thirumanam mikavum santhosam
@uthayansella1666
@uthayansella1666 3 месяца назад
வாழ்த்துக்கள் மண்டபம் சூப்பர் வாழ்க வளமுடன்.
@sujithathaya8735
@sujithathaya8735 3 месяца назад
Super grate work congratulations 💐
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 3 месяца назад
👍👍👍👍
@Thaya-b6w
@Thaya-b6w 3 месяца назад
சூப்பர் அழகான மண்டபம் ❤❤❤❤❤❤
@Karma-p4u
@Karma-p4u 3 месяца назад
Nice ❤
@Gnanam502
@Gnanam502 3 месяца назад
திருமண பந்தல் நன்று ❤❤❤🎉
@rositaconstantine6061
@rositaconstantine6061 3 месяца назад
Super super super super super super super 🥰🙏
@chandrakumaranuthayakala2429
@chandrakumaranuthayakala2429 3 месяца назад
வாழ்த்துகள்🎉
@ரதிசன்
@ரதிசன் 3 месяца назад
வாழ்த்துக்கள்
@nandakumaranvinotha9773
@nandakumaranvinotha9773 3 месяца назад
வாழ்த்துக்கள்
@thamvijay6081
@thamvijay6081 3 месяца назад
வாழ்க வளர்க ❤
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 3 месяца назад
👌👌❤️❤️super Swlss 🌷🌷
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 месяца назад
😍😍😍😂😅😂
@balasuthanbalasundaram908
@balasuthanbalasundaram908 3 месяца назад
Super
@mathysiva1425
@mathysiva1425 3 месяца назад
Supper❤
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 3 месяца назад
வாழ்த்துக்கள்
@SriskandarajahKrishna
@SriskandarajahKrishna 3 месяца назад
வாழ்த்துக்கள்❤🎉🎉🎉
@nismalaponnar2642
@nismalaponnar2642 3 месяца назад
வாழ்க வளமுடன் உங்கள் அக்கா
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 3 месяца назад
God bless you
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 44 тыс.