பசுமை நிறைந்த நினைவுகளே பாடி திரிந்த பறபழைய மாணவர்கள் எல்லோரும் சந்தித்தது சந்தோசமாக இருக்கிறது இவ்வளவு பேரும் பழைய மாணவர் சங்கவருடாந்த பொதுக்கூட்டத்திற்கும் வந்தால் நல்லாயிருக்கும் முயற்சிக்கவும் நானும் உங்களது குறும்பு வேலைகளை சொன்னேன் எனறால் மெளனமாகிவிடுவீர்கள் எப்படி ஒவ்வொருவரையும் தெரியும் என்று யோசிப்பீர்கள் அதுதான் உங்களை வழிப்படுத்தியமுறை என உணர்வீர்கள் சந்தோசமாக இன்றைய பொழுதைக்கழிக்கவும்வைகளே பழகி கழித்த தோழர்களே நாம் பறந்து செல்கின்றோம்!
மலேசியாவில் நான் எங்களின் நண்பர்கள் தோழிகள் 26 முறை ஒன்று கூடல் நிகழ்வு நடத்தியுள்ளோம்😊. வரும் செப்டம்பரில் பாலி தீவு இந்தோனேசியா 27 முறை அங்கே கூடுகிறோம். இது போல் நீங்களும் தொடரவேண்டும்.
Great reunion, I am almost 70 years of age, we have our reunion, we meet our friend’s wife, children, all are doing good, yet there are ups & Down, this is life, when we left college “ my favourite song was “ Pasumai Nirintha Nelavkala Paadi Thrinitha Paravikalae “ my favourite song: what a great meaning, nothing like good old friends: 👍🙏❤️👌❤️
பழைய மாணவர்கள் எல்லோரும் சந்தித்தது சந்தோசமாக இருக்கிறது இவ்வளவு பேரும் பழைய மாணவர் சங்கவருடாந்த பொதுக்கூட்டத்திற்கும் வந்தால் நல்லாயிருக்கும் முயற்சிக்கவும் நானும் உங்களது குறும்பு வேலைகளை சொன்னேன் எனறால் மெளனமாகிவிடுவீர்கள் எப்படி ஒவ்வொருவரையும் தெரியும் என்று யோசிப்பீர்கள் அதுதான் உங்களை வழிப்படுத்தியமுறை என உணர்வீர்கள் சந்தோசமாக இன்றைய பொழுதைக்கழிக்கவும்