Тёмный

எங்கள் வீட்டு காய்கறி தோட்டம் மற்றும் அதன் பயன்கள் || எனக்கு தெரிந்த சில தகவல் உங்களுடன் Spicy Hand 

Spicy Hand
Подписаться 441 тыс.
Просмотров 244 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 года назад
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே
@akilar9084
@akilar9084 4 года назад
அருமையான இடம் அருமையான வாழ்க்கை இதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தோழிக்கு மிக மிக நன்றி
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 4 года назад
எங்கள் வீட்டில் மாடித்தோட்டம் இருக்கு சின்னதா இருந்தாலும் ரொம்ப மனதுக்கு அமைதியையும் சந்தோஷமும் தருகிறது.உங்கள் வீடியோ ரொம்ப நல்லாருக்கு.நன்றி
@vanchimuthut3059
@vanchimuthut3059 4 года назад
🌷🌷சொர்க்கமே🌷🌷என்றாலும் 🌹🌹கௌதமி🌹🌹 தோட்டத்திற்கு ஈடாகாது. 💕💕ஆனந்தம் விளையாடும் வீட்டில்💕💕 ❤️❤️அழகான ❤️❤️ 🍀🌴🌱☘️🍃🌵🌳🌿தோட்டம் 🌿🌳🌵🍃☘️🌱🌴🍀 அழகு!!!அழகு!!! பாராட்ட வார்த்தை கள் இல்லை. 👏👏👏👏👏👏👏👏👏👏👏 இது போன்ற பதிவுகளை தரும் அன்பு சகோதரிக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuKumar-bb5ox
@MuthuKumar-bb5ox 4 года назад
உங்களை பார்க்கும் போது என்னை பார்பது போன்றே இருக்கிறது.நாங்களும் மாடு.,கோழி.,நாய்....தென்னை.,வாழை.,காய்கறிதோட்டம் இவை அனைத்தும் வளர்க்கிறோம்.எங்கள் ஊர் திருப்பூர்.All the best
@selvisubramaniam380
@selvisubramaniam380 4 года назад
உங்களுடைய குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகளை தேவை இல்லை மரம் செடி பறவைகள் இதுவே போதும் கொடுத்து வைத்த குழந்தைகள்
@rrajendran4235
@rrajendran4235 4 года назад
உண்மையான சந்தோஷமான அமைதியான வாழ்க்கை அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்கவே
@om-od1ii
@om-od1ii 4 года назад
எந்த.காலத்துக்கும்.ஏற்றது இது.போல்.வாழ்க்கை.மிக சிலருக்கே.கிடைக்கும்.இந்த பாக்கியம்.இது.போல். பயனுல்ல.ரிலாக்ஸ்ட். சந்தோசம்.நாம்.மனது வைத்தால்.மட்டும். உண்டு.சகோதரி.நல்லா என்.ஜாய்.பன்னுங்க.🌷🙂 குழந்தைகள்.விளையாட வெளியே.செல்ல.அவசியம் இல்லை.பறவைகளுடனும் கொஞ்சி.விளையாடலாம் போலிருக்கே.🤩🤩🤩🤩🤩
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க மகிழ்ச்சி தோழி🤗
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 4 года назад
நானும் இப்படிதான் செடிகொடிகள் வளர்ப்பதில் ரொம்ப ஆசை.வீடு முழுவதும் மரம் செடிகொடிகள் நிறைஞ்சி இருக்கும்.ரொம்ப அழகா இருக்கு உங்க தோட்டம்.
@OrganicHealthy
@OrganicHealthy 4 года назад
மிகவும் அருமையான தோட்டம். நன்றாக தெளிவாக சொல்கிறீர்கள் சகோதரி. நல்ல பராமரிப்பு. உங்கள் குழந்தைகள் இயற்கை சூழ்நிலையில் வளர்கிறார்கள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். 👌🙏🌻🌻🌻💐
@ethujovinpayanam-410
@ethujovinpayanam-410 4 года назад
அழகான குழந்தைகள் மற்றும் பல வண்ணங்களில் இயற்கை முறையில் அமைதியாக வாழ்க்கை அருமை அக்கா
@periyasanycpsperiyasamy110
@periyasanycpsperiyasamy110 4 года назад
அருமையான இடம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி ரெம்ப புடிச்சிருக்கு
@babyskitchen7922
@babyskitchen7922 4 года назад
உங்கள் சொந்த ஊர் எது பா....சேலம் பகுதியில் என்று நினைக்கிறேன்... கொங்கு பாஸை..கேட்க கேட்க என் குழந்தை பருவம் ஞாபகம் வருது .....இப்போது கூட என் அக்கா ஓமலூர் பகுதியில் பெரிய பட்டியில் உங்கள் போலீ தான் தோட்டத்தில் இருக்கிறார்...அங்கு வரவேண்டும் என்றால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.....நீங்கள் கொடுத்து வைத்தவர் பா👍👍👍👍👌👌👌👌💐💐💐
@shamsahabudeenps4362
@shamsahabudeenps4362 4 года назад
கொடுத்து வைச்ச மகராசி வாழ்க வளமுடன்
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 3 года назад
Really unga familyku god's blessings irukku this is full of peaceful life....
@jegavelkumari9482
@jegavelkumari9482 4 года назад
சித்து குட்டி ..வாத்து குஞ்சு கள் ..👌👌 garden ஆடு மாடு கோழி புறா வாத்து ..👍👍👍🌹🌹 very beautiful and lovely place..👏👏🏵️ அழகான குடும்பம் மனதிருக்கு இதமான இடம் ..u r very very lucky girl.. good husband..🍎🍎🍇🍇🙏
@Anu.sSamaiyalArai
@Anu.sSamaiyalArai 4 года назад
Wow. Beautiful home garden... Super. maintenance ..suraikka, pandhal arumai..happy to see organic green vegetables 😍😍👌(perkangai, Pavakkai, Suraikkai.. 😍😍😀
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks anu sis😍
@malinimalini7248
@malinimalini7248 4 года назад
Akka your garden is a great place and your children's are very lucky and charming It is very nice TQ so much
@geetharamakrishnan5433
@geetharamakrishnan5433 4 года назад
Veggies and flower plants looks healthy esp chillies... Ducklings are beautiful Wonderful to see your kids playing You make use of your land... impressive
@53peace
@53peace 4 года назад
Easily the best video to date. I absolutely love organic gardening and grow Indian vegetables in my cold country in greenhouse and outside. Nothing is better than growing your own vegetables and feeding the family. My grandchildren play and learn in my garden which is very important for their future. So many children in UK think milk comes from a bottle! Stay Blessed my dear and your family is so lucky to have you. Your home is the true Paradise. All the best. Fantastic video.
@nithiyairudhayaraj425
@nithiyairudhayaraj425 4 года назад
Hi akka naan now மாடு மேய்த்து கொண்டு இருக்கிறேன். உங்க சேனல் paathutu.m.sc முடிச்சுட்டு mrg agi e pasanga unga family மாதிரி. எங்க family பெரிய குடும்பம் சோ job portals unga வீடு மாதிரி எங்க veetlaum back side சுத்தி நிரிய place oru 100 ஏக்கர் நிலம்இருக்கு மாடு அவிழ்த்து விட்ட அதுபாட்டுக்கு மேய்ந்து வரும் நாங்க பாதுபோம் அப்ப அப்ப joly யா இருக்கும்
@surayabegum2384
@surayabegum2384 4 года назад
Wow good you are living in the nature 💕 All organic foods It's amazing
@maheswaris1856
@maheswaris1856 4 года назад
நல்ல இடம் நானும் தோட்டம் வைத்திருக்கிறேன் உங்கள் தோட்டமும் அழகா இருக்கிறது
@MohammedAli-uz3td
@MohammedAli-uz3td 4 года назад
Yannakku inthamathiri thodam vaiga pedikkum but no space i like it Nice Sister super
@vijayarania341
@vijayarania341 4 года назад
Living with nature is really God's gift
@gomathys2411
@gomathys2411 4 года назад
What a lovely garden life super dr Gowthami,. Am from Chennai I like all ur videos and kids
@fyrosebegum5025
@fyrosebegum5025 4 года назад
Beautiful I pray for you to protect from evil eyes
@lamiyajunaid5535
@lamiyajunaid5535 4 года назад
I remembering those school days dear...u often bring me flowers and layering plants ...😘😘😘
@AbCd-fz3lb
@AbCd-fz3lb 2 года назад
I really the beauty of the garden, tc
@bellaraja4142
@bellaraja4142 4 года назад
Nice to see vegetables and flowers in your garden.
@abinayakumar4122
@abinayakumar4122 4 года назад
Nice garden .....our mind get peace.....stree relief video
@dakshithillainathan5178
@dakshithillainathan5178 4 года назад
Siddhu n Naveen r adorable.Lovely garden n vegetables .How I wish I had a farm like yours. Now I m too old to even think of such things.👍
@shivaniselvam5813
@shivaniselvam5813 4 года назад
சூப்பர் கௌதமி மிகவும் அழகான இருக்கிறது🙏🙏🙏
@waterfalls8363
@waterfalls8363 4 года назад
Super milagai chedi 👌👌👌👏👏👏👏Kaikari poda unga thottathilay oru china kambi veli podunga,kozhi ,aadu,maadu varathu.
@DurgaDevi-bo3fm
@DurgaDevi-bo3fm 3 года назад
Naan pathu viyanthu poiten sister all the best nice and cute un baby sema cute
@mohamedinsaf4609
@mohamedinsaf4609 3 года назад
Valntha ipdi oru valaki valanum...nalla badiya eppavum ithe pole happy ya irunga sis
@lourdusofiaj1897
@lourdusofiaj1897 4 года назад
Kannuku kulirchiyagavum yirundhadhu thotam vaipadharkana arvathai thundiyadhu. Well done go ahead sis.
@nishanisha5076
@nishanisha5076 4 года назад
Awesome sister ur life style very beautiful .i love and enjoy this video . thanku so much sis
@ramraman8869
@ramraman8869 4 года назад
You are a Inspiration to many new starters like myself, thanks for your information Miss
@sakthiprakash7055
@sakthiprakash7055 3 года назад
Unga thottam semayaa irukku sissy sema life
@marethllctrading2395
@marethllctrading2395 4 года назад
Ji ..டயர் வண்டி சூப்பர்......
@shanthameenanatrajan4397
@shanthameenanatrajan4397 4 года назад
Gauthami make bajji with pinju peerkangai.it will be very tasty.. I want u to taste this bajji since saw you have peerkangai growing in your garden.. Remove the skin and lice it in rounds and make the usual bajji. Happy gardening and eating.. Was lovely to see siddu playing with the ducks.
@SpicyHand
@SpicyHand 4 года назад
I will try that recipe sis 🥰
@sarathasaratha9705
@sarathasaratha9705 3 года назад
சூப்பர் 👍
@marethllctrading2395
@marethllctrading2395 4 года назад
இயற்க்கையான வாழ்க்கை அருமை ....யான இடம்...
@vivihomemadecakes
@vivihomemadecakes 4 года назад
Super life environmental like so mush
@RaviRavi-mp3cz
@RaviRavi-mp3cz 4 года назад
House and garden nalla maintain panringa sis.. super
@anushkaanushkaanushsweethe4949
@anushkaanushkaanushsweethe4949 4 года назад
Wow super,,,unga thottam rombaaa azhaga erruku,,, nice 😍 akkaa 😍
@kalvidhaagam7557
@kalvidhaagam7557 4 года назад
Sissy u r so excited on showing your garden and we are also excited to see u and ur garden..
@tharanyaarumugam1157
@tharanyaarumugam1157 4 года назад
Pollution illatha Namma ooru .milagai superb..🙋🤝
@chitrathiyagaraj9027
@chitrathiyagaraj9027 4 года назад
Hai gowthami sister how are you sister unga veedu thoppu unga terrace gardan unga gardan is really good ennaku romba pidichu iruku unga veedu mothama evalo sent sorkam pola iruka unga life God is blessing and gift
@chithravenkatesan9534
@chithravenkatesan9534 4 года назад
Super video gowthami. Keep it up. Paarkkave arumaiya irunthathu.
@theninsuvai-9911
@theninsuvai-9911 4 года назад
Homegrown vegetables/Fruits are the best!!
@priyankaj612
@priyankaj612 4 года назад
அருமையான பதிவு அன்பு சகோதரி....... வாழ்த்துக்கள்
@bharathib7724
@bharathib7724 4 года назад
குடை மிளகாய், பீட்ரூட் போன்றவைகளும் வையுங்கள்.
@clarasomanathan6462
@clarasomanathan6462 4 года назад
Arumaiyaga irukkirathu
@kalaiarasiallhomemaker2005
@kalaiarasiallhomemaker2005 4 года назад
ஸ்சுப்பர் சகோதரி
@sukumar362
@sukumar362 4 года назад
Madam this is called a goose. It's a good watch dog. It loves water . But need to keep away from dogs it might kill it. Good job madam
@yuvarani2423
@yuvarani2423 4 года назад
Awesome garden
@srithanu774
@srithanu774 4 года назад
Hai sister ....how are you? Looking so nice.... peaceful and happy with nature life.enjoy it sis.
@samprem
@samprem 4 года назад
Hi I am prema samson. I like your videos very much. You are such a down to earth person. God bless you and your family.
@jebamarysavarimuthu6941
@jebamarysavarimuthu6941 4 года назад
Enna telapathy Madi thottam, kambi veli Irandayum patri kettkanum endru nineikkire pode neengalum padil sollivittirgal THANKS da
@selvaraj6152
@selvaraj6152 4 года назад
Supera erukku sister parpathaku kannukku rombha kula erukku greena lovely super sister
@saravanansuthagar5537
@saravanansuthagar5537 4 года назад
ஆஹா அருமை மகிழ்ச்சி
@Dholakpur_Edits
@Dholakpur_Edits 4 года назад
Wow super natural life sis
@Selvisartscraft0724
@Selvisartscraft0724 4 года назад
Akka super.enakku flower naa rumba pudikkum.unga thottatha paatha enga veettu naabagam varuthu
@suganyas2112
@suganyas2112 4 года назад
Nice sis village garden always superb iam also having like this garden only ❤️💍☺️
@bellaraja4142
@bellaraja4142 4 года назад
If the squirrels and birds destroying the fruits in your garden,make some cloth bags and tie them on the fruits to prevent the intruders’ destruction.
@sudukanzhi4140
@sudukanzhi4140 4 года назад
செம்ம தூள் கிளப்புங்க சகோதரி
@nandhukumar4279
@nandhukumar4279 4 года назад
Akka unga video paakama eruka matean remba impress aagitean
@shagibilluchannel2420
@shagibilluchannel2420 4 года назад
Intha mathiri oru veettula valanum nu than enakum rompa aasai
@ranganayakijaisankar2293
@ranganayakijaisankar2293 3 года назад
Super super sis
@ShanthisSiva
@ShanthisSiva 4 года назад
அருமை.
@logeswarilogu9889
@logeswarilogu9889 4 года назад
என்னோட அழகி அக்கா ... Miss you ...
@banupriya682
@banupriya682 4 года назад
Wow... Super 👌👌👌👍
@amuthamkandasamy6426
@amuthamkandasamy6426 4 года назад
alagana iyargayin thalattu. kulandhaygalin villaiyattu ella uyirinangalukkum idam . pasumai. valgha valamudan. madiyila konjam safety pannikappa illana stand panni sedipodunga better.adaimalai kalatthil sedigal nirammarividum.vedippugal adhigamaga vayppu irukku.
@malarkodi9841
@malarkodi9841 4 года назад
Wow super and interesting akka😊
@balachandar8353
@balachandar8353 3 года назад
Super madem usefulla iruku
@aswinimohan3589
@aswinimohan3589 4 года назад
Peaceful place... Garden.... Chance ae illa sis...... Naveena uzhavan channel a paarunga sis, keezha garden veika ungaluku oru idea kedaikum....Oru naal harvest panra video podunga sis..... And Sidhu kutty 🦁....😍
@simplebestcookingchannel8752
@simplebestcookingchannel8752 4 года назад
Interesting lady !
@kskarthikkskarthik8765
@kskarthikkskarthik8765 4 года назад
My favourite also pavarkaii sister
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 4 года назад
Very nice vlog தோட்டம looks very nice
@rstime...6581
@rstime...6581 4 года назад
Awesome.
@ansarimohamed1928
@ansarimohamed1928 4 года назад
The big vegetables gardens அமைக்க வாழ்த்துக்கள்,,,
@kalaiarumugam124
@kalaiarumugam124 4 года назад
Wow semma sis 👌👌👌👌👌
@anithasamayal217
@anithasamayal217 3 года назад
அக்கா எனக்கு ஒரு வருடத்திற்கான காய்கறி விதை பட்டியலை கொடுங்க please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudhaamudh2377
@amudhaamudh2377 4 года назад
Wow ❤️❤️❤️❤️❤️❤️
@dharani1337
@dharani1337 4 года назад
Chittu so cute. Kurumbu payan
@spsr.divyashrig6288
@spsr.divyashrig6288 4 года назад
Super sis . I like this life.
@gowrivaradhan7597
@gowrivaradhan7597 4 года назад
Hi Gowthami how are you?Its my dream area.I'll come & visit ur house & thoppu after lock down.how is kutty pasanga love them❤️👍
@Naroshiki
@Naroshiki 3 года назад
Pls suthipodunga ennoda kannula erunthu kanner varuthu eyarkkaya massuthan👌👌👌👍👍👍👏👏👏
@nimalangnanaraj1280
@nimalangnanaraj1280 4 года назад
Nice, interesting and motivated.
@Ponmani2023
@Ponmani2023 4 года назад
இந்த மாதிரி வாழ கொடுத்து வைச்சிருக்கனும் தோழி
@tconr.athirstalakshmi5008
@tconr.athirstalakshmi5008 4 года назад
Semma semma semma semma akka. My dream world akka
@ஆயிஷா-பீவீ
@ஆயிஷா-பீவீ 4 года назад
குக்கர் களி super
@indhumathi6355
@indhumathi6355 4 года назад
பச்சை மிளகாய் செடி ல நெறய கருப்பு எறும்பு சின்ன சின்னதா மஞ்சள் வெள்ளை பூச்சி இருக்கு அது போக ஏதாவது வழி சொல்லுங்க நா ரொம்ப ஆசை ஆசை யா வச்சி வளக்குற. புதினா செடி எப்படி வலகிறதுனும் ஒரு ஐடியா குடுங்க முடிஞ்சுதுன ஒரு தனி விடேஓவ போடுங்க ரொம்ப உதவியா இருக்கும்
@SpicyHand
@SpicyHand 4 года назад
I will answer ur question in next maddi thottam video sis🤗
@maryvini9753
@maryvini9753 4 года назад
Love ur garden akka
@maheshwari642
@maheshwari642 4 года назад
Happy ya eruku mam.. trees and flowers..
@sambathraj8379
@sambathraj8379 4 года назад
1 st comment hi akka frist time unga video pathaundanai ungala enku romba pudeichirechi u r son so quite which place akka u video super God bless u all members by.parameswari
@goldfish9756
@goldfish9756 4 года назад
அழகான தோட்டம் நல்லா இருக்கு
@DebunkTV
@DebunkTV 4 года назад
Beautiful plants
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 747 тыс.