Тёмный
No video :(

எங்கே மணக்குது | Pallikattu | Ayyappa Devotional Songs | Sung by Veeramani Raju | Enge Manakkuthu 

Tamil Devotional JukeBox
Подписаться 50 тыс.
Просмотров 567 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@janakiramand4407
@janakiramand4407 2 года назад
பக்தி பாடல்கள் என்றாலே ஐயா கே. வீரமணி அவர்கள் பாடல் தாங்க அதிலும் ஐயப்பன் பாடல்கள் என்றாலே சொல்லவே வேண்டாம் மிகவும் அருமை
@susidran8721
@susidran8721 Год назад
ARUMAI
@ajileshsuresh4335
@ajileshsuresh4335 5 месяцев назад
Verysupper
@chithupandi5141
@chithupandi5141 2 года назад
💓eanakku ayyappa swamy songs romba putikkum😍
@gokulskg805
@gokulskg805 9 месяцев назад
அருமை ஐயப்பா சாமி சரணம்
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 2 года назад
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻👑🔥
@Karthickbaskar380
@Karthickbaskar380 2 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்...
@balagurunathanv8936
@balagurunathanv8936 2 года назад
Samy saranam 🙏
@user-gg5om8uq3y
@user-gg5om8uq3y 9 месяцев назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@puppybowbow9815
@puppybowbow9815 2 года назад
Appa
@sportstudioz7047
@sportstudioz7047 8 месяцев назад
swamiye saranam ayyappa 💥💥💥💥💥
@pachamuthuking986
@pachamuthuking986 Год назад
Super song swamy saranam iyyappa
@pachamuthuking986
@pachamuthuking986 Год назад
Super thala
@lavanayalavanya5421
@lavanayalavanya5421 2 года назад
Nice song like so much🙏🙏🙏🙏
@kumargopu3832
@kumargopu3832 Год назад
HOMEPAGEBLOGSLYRICS Lyrics Enge Manakkuthu Santhanam Lyrics in Tamil | எங்கே மண‌க்குது சந்தனம் Enge Manakkuthu Santhanam Lyrics in Tamil எங்கே மண‌க்குது சந்தனம் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… ஐயப்ப சாமியை வணங்க மிக அருமையான பாடல்களில் இந்த பாடல் முக்கியமானதாகும்… இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவில் உள்ளது…. சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது) என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது) பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது) பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது…. ஓம் ஸ்வாமியே……………. சரணம் ஐயப்பா வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது) பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான் வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான் நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான் ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான். (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
@chithupandi5141
@chithupandi5141 2 года назад
👉Samyiea saranam👑 ayyapa🙏
@lavanya-le1uj
@lavanya-le1uj 2 года назад
I like this song past 20 years and now
@a.ramakrishnan8654
@a.ramakrishnan8654 2 года назад
Sami saranam
@GPStudiosAE
@GPStudiosAE 9 месяцев назад
சுவாமியே சரணம் ஐயப்பா
@pannirselvamselvam6358
@pannirselvamselvam6358 Год назад
I yapping given him nice voice. It is God gift.
@RajRG-dl8lt
@RajRG-dl8lt 9 месяцев назад
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏
@karthickkanishkaa2689
@karthickkanishkaa2689 Год назад
Nice song
@thirukumaran7329
@thirukumaran7329 2 года назад
Iyyappa
@rajamannar3537
@rajamannar3537 8 месяцев назад
🔥
@user-yc4wr9zs9s
@user-yc4wr9zs9s 9 месяцев назад
ஓம் சாமி ச
@shunmugaraj6986
@shunmugaraj6986 9 месяцев назад
Samy saranam ayappa
@pavadairayanrayan1185
@pavadairayanrayan1185 Год назад
🙏🙏
@chandranthangam7972
@chandranthangam7972 2 года назад
Iyyappa 🙏🙏🙏
@Nellai_trends
@Nellai_trends 9 месяцев назад
Karthigai 1 today❤
@user-jl2bo5il7w
@user-jl2bo5il7w 27 дней назад
😢
@raviknair500
@raviknair500 Год назад
Om Swamiye Saranamayyappa
@nathiyaannadurai169
@nathiyaannadurai169 8 месяцев назад
1today❤
@ganeshusha9021
@ganeshusha9021 Год назад
Samiya saram iyappa
@ArulRArul-ku6js
@ArulRArul-ku6js Год назад
God good song
@anujamanu9125
@anujamanu9125 Год назад
❤❤❤❤❤
@mahendranvijeratnam4248
@mahendranvijeratnam4248 Год назад
M.Ladhurshan
@gopalkirishnan3550
@gopalkirishnan3550 2 года назад
🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@mahendranvijeratnam4248
@mahendranvijeratnam4248 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👉
@jagadshjagadsh871
@jagadshjagadsh871 Год назад
Ok.
@cheerfulcolors1481
@cheerfulcolors1481 9 дней назад
J
@ambalramasamy9185
@ambalramasamy9185 Год назад
P
@user-lp3yg1lu5w
@user-lp3yg1lu5w 10 месяцев назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம்
@agrajini9894
@agrajini9894 Год назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 299 тыс.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 2,7 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 299 тыс.