Тёмный

எங்க அக்கா இல்லனா நாங்க இப்படி இருந்திருக்க மாட்டோம்!❤️, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,2 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

31 мар 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 692   
@moniiyappan8566
@moniiyappan8566 Год назад
நான் எவ்வளவோ எபிசோடுகள் பார்த்திருக்கிறேன் ஆனால் என்னை அறியாமல் அழுது கொண்டே பார்த்த வீடியோ இது உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தோசமாக இருக்க நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் அக்கா அண்ணன்
@hemavathi2036
@hemavathi2036 Год назад
Me too
@nirmalafernando5791
@nirmalafernando5791 Год назад
எனக்கும் ஆசை இந்த பிள்ளைகள் நல்ல நிலையில் பார்க்க வாழ்த்துக்கள்
@jyotikaur7741
@jyotikaur7741 3 года назад
லஷ்மி நீங்க இவ்வளவு அழகாக பேசுவது நிஜமாக குழந்தைகளக்கு நல்லதொரு நம்பிக்கை நிச்சியமாக உண்டாகும் நீங்கள் அவசியம் பாராட்ட பட வேண்டிய ஒரு பெண்மணி
@balajibalaji6489
@balajibalaji6489 4 года назад
உண்மையான பெண் சிங்கம், நீங்க தான் வீர தமிழ் பொண்ணு 💐🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪
@estherjeni6449
@estherjeni6449 Год назад
அக்கா இல்ல அம்மா வாழும் தெய்வம் நல்லா. அக்கா நீங்க நல்லா இருக்கனும் இந்த குடும்பம் அருமையா வாழனும்
@krishnamoorthymkrishnan855
@krishnamoorthymkrishnan855 11 месяцев назад
Yes really
@KALAIKALAI0531
@KALAIKALAI0531 4 года назад
அப்பா அம்மா இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை ஆனால் இவர்களது அக்கா மிகவும் நல்லவள்
@selvakalai506
@selvakalai506 10 месяцев назад
அம்மா வடிவத்தில் ஒரு அக்கா ❤
@kamalsultan7640
@kamalsultan7640 5 лет назад
தங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று ஆண்டவனிடம் துவா செய்கிறேன்
@vasisaravana6172
@vasisaravana6172 Год назад
இந்த பிள்ளைகள் இப்போது எப்படி இருக்காங்க தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது
@SnehaSneha-ks5sv
@SnehaSneha-ks5sv Год назад
Yes😢😢😢
@user-kt4rk2ly5x
@user-kt4rk2ly5x 11 месяцев назад
Q😊😊
@akilaariwork8380
@akilaariwork8380 11 месяцев назад
Ama pa
@sarojinisivalingam4886
@sarojinisivalingam4886 11 месяцев назад
😅😊
@sujj11
@sujj11 11 месяцев назад
All are well and married but that paattima was passed away..
@rameshm4442
@rameshm4442 Год назад
இந்த பெண்கள் தமிழ் நாட்டின் வீர மங்கைகள் 🙏🙏🙏
@user-yz1xo5wr5p
@user-yz1xo5wr5p Год назад
l 🎉
@user-hj5xc8jd9c
@user-hj5xc8jd9c 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Год назад
இந்த நல்ல குடும்பத்திற்க்கு எல்லோரும் சேர்ந்து சப்போர்ட் பண்ண வேண்டும்.... ப்ளீஸ் 😭😭😭😭😭
@HAJAJAFFARSings
@HAJAJAFFARSings 5 месяцев назад
மதத்தின் பேரில் பணத்தை சீரழிப்பதை விட்டு விட்டு இது போன்ற பிள்ளைகளை ஆதரிக்க முன் வந்தால் அந்த இறைவனுக்கு உகந்த செயல் இதை விட வேறெதுவும் இருக்க முடியாது.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 6 месяцев назад
நல்லதொரு பல்கலைக்கழமே ஒரு குடும்பமாக காணும் வாய்ப்பளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்❤❤❤❤❤❤❤❤
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 4 года назад
அருமையான தங்கைகள் தம்பி அருமையான குடும்பம்
@dhanaindiads
@dhanaindiads Год назад
23-03-23 கயல் சிரியல் போல இருக்கு .... இப்போ இந்த நாடகம் பார்க்குறவங்க
@rojasree8897
@rojasree8897 10 месяцев назад
சூப்பர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. என்னையறியாமல் சிங்க பெண்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 7 месяцев назад
பாட்டி அம்மா சுப்பார்
@kbalu9461
@kbalu9461 5 месяцев назад
நல்லபிள்ளைகாள்
@nelsonsuba2680
@nelsonsuba2680 10 месяцев назад
இன்று என் மனது நிறைந்த எபி சொட் மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
@vellaidurai2116
@vellaidurai2116 4 года назад
அன்பே சிவம் அதை உங்கள் இடம் கண்டேன் நீங்கள் தெய்வத்தின் பிள்ளைகள்
@samusz20
@samusz20 11 лет назад
இவர்களூக்கு இறைவன் கை கொடுப்பார் மகிழ்ச்சி நிறையும்.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 года назад
இறைவன் கை கொடுத்துவிட்டார்.
@princestanley2165
@princestanley2165 4 года назад
@@SelvaRaj-sf7jw உங்களுக்கு தற்போதைய தகவல் தெரியுமா சகோ? இந்த 4 பேருடனும் நான் கதைத்து உண்டு, தற்போது தொடர்பு கொள்ள ஏதாவது வழி உண்டா? என்னுடைய பெயர் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். முடிந்தால் details தர முடியுமா? நன்றி 🙏
@yogibhavani9571
@yogibhavani9571 4 года назад
@@SelvaRaj-sf7jw epdi irukanga bro avanga
@saraskm2880
@saraskm2880 4 года назад
அக்கா தான் இந்த குழந்தைகளுக்கு தாய் தந்தைக்கு சமம் நீங்க எல்லோரும் நலோமுட வாழ வாழ்த்துக்கள் மா உங்கள் எல்லோருக்கும் சரஸ்வ தி நாவில் குடி இருக்கிறாள் கடவுள் அருள் எப்போதும் உண்டு
@vasanthivasanthi9391
@vasanthivasanthi9391 11 месяцев назад
😭❤️♥️
@ashokashok6327
@ashokashok6327 6 лет назад
எனக்கு இந்த மாரி அக்கா இல்லையே
@selvas4129
@selvas4129 8 лет назад
Best Solvathellan unmai programme......Very good family.......
@ammu5544
@ammu5544 4 года назад
நீங்கள் நல்லா இருக்க வாழ்த்துக்கள். கவல படாதிங்க எதிர்காலம் நல்லா இருக்கும்
@vijayaviji8583
@vijayaviji8583 Год назад
பாவம் குழந்தைகள்
@user-zh3gq9dv9i
@user-zh3gq9dv9i 5 лет назад
ஒரு தாய் தந்தை இல்லாத இடத்தை முழுமையாக நிரப்ப இது போன்ற அக்காகளால் தான் முடியும்...அதற்கு இந்த பெண் உதாரணம்..இந்த குடும்பத்தை பார்க்கும்போது பொறாமையாக இருக்கு...
@jamaludeenjamaludeen5882
@jamaludeenjamaludeen5882 5 лет назад
இந்த காலத்தில் இப்படி ஒரு தாய் கிடைக்க இந்த மூன்று முத்துக்களுக்கு கொடுத்து வைக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறேன். நல்ல உள்ளம் கொண்ட மனித கடவுள் இன்னும் இந்த உலகில் வாழ்கிறார்கள் உதவ முன் வருவார்கள். இந்த நிகழ்ச்சி மூலம்.
@kavimuthuDevar
@kavimuthuDevar 11 месяцев назад
Ennaku appa amma ketayathu😭ana enga appa family enna nalla pathukitanga avanga pasangala v2da enna nalla pathukeitanga❤ marriage panni vachi avanga than ellam sechanga en payan ku ellam avnga than pannaga 💯 marriage agi 2 yr aguthu 😇na ippom romba happy irukkan en husband God kuduthu gift love marriage💯🎉
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
சொந்தம் பந்தம் எல்லாம் பணம் வசதி வாய்ப்புகள் இருந்தால்தான் அந்தப்பெண்ணை திருமணம் செய்து கொள்பவன் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவன் அந்தப்பெண்ணை நேரில் பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் இந்த வாழ்க்கை தான் தமிழர்களின் கலாச்சாரம் வாழ்த்துக்கள் பிள்ளைகளா
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
சரியா சொன்னீங்க நண்பா
@aswinikayal9084
@aswinikayal9084 3 года назад
Correct
@sarjun04
@sarjun04 11 лет назад
இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@meenakshivenugopalan1956
@meenakshivenugopalan1956 3 года назад
P
@meenakshivenugopalan1956
@meenakshivenugopalan1956 3 года назад
😀
@peerfathima5856
@peerfathima5856 3 года назад
@@meenakshivenugopalan1956 9
@kamalavenkat7912
@kamalavenkat7912 Год назад
பசங்களுக்கு லோன் வாங்கி மேல்படிக்க உதவிசெய்யும் அவர்கள் சாப்பாட்டிற்கு ஏதாவதுஉதவிசெய்யலாம்.
@user-cu9wf1vr1b
@user-cu9wf1vr1b 4 года назад
அழகு பிள்ளைங்க வாழ்க வளமுடன் தங்கங்களா உங்க அழகுக்கு கண்ட நாய்கள் சுத்த பார்க்கும் செருப்பால் அடிப்பீங்க நீங்க நம்புறேன் இருந்தும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் அன்பு தங்கைகளே இந்த குடும்பத்தை தாங்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் இந்த தன்னம்பிக்கை மிகுந்த புரட்சி பெண் இந்த தங்கை பலநூறாண்டு வாழ்க வளர்க நல்ல மாப்பிள்ளை கிடைக்க வாழ்த்துகிறேன் தங்கையே நான் இந்த நிகழ்ச்சியில் நாகரீகத்தோடு ஆபாசவார்த்தை இல்லாமல் கமாண்ட் எழுதும் முதல் பின்னுட்டம் கண்ணீர் வருகிறது
@monikaraman4300
@monikaraman4300 4 года назад
Zee tamil ungalukku oru request intha pasanga ipo epdi irukkanga nu update pannunga rompa santhosama irukkum...
@kanagarajkanagaraj3853
@kanagarajkanagaraj3853 3 года назад
பொண்ணுனா இப்படி இருக்கணும் 😭😭😭
@eswarieswari4359
@eswarieswari4359 3 года назад
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் அப்படி என்றால் அது இவர்களுக்குத்தான் பொருந்தும்அந்த மூன்று பெயருக்கும் அவங்க அக்கா இல்லை இன்னொரு தாய்உங்கள் மனமறிந்து உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@lohith8274
@lohith8274 4 года назад
I can't control my tears.....What a fantastic brothers and sisters...Chey....indha azhagana pasangaloda vaazha avanga appa, ammaku kuduthu veikkala....Naamalam evlo irundhalum illanu pulambitrukom....Ivangala paathavadhu kedacha ellathukum nandri sollanum dhinamum....Vaazhga valamudan....Neenga ellarum nalla irukkanum..., irupeenga.....Ellarkum sondhathu mela kuraigal irukkadhan seyyum....Aana idhu koduma......Indhumathi you are great....Sathiyama naanlam oru aale illa....Chey Salute to u indhu.....You are the beautiful and wonderful sister in the world......Hats off u.....Unmayilaye 4 pasangalum Mani maniyaa irukkanga......Chey....kadavul mela ippa kovama vardhu.....Anyway all the best for your future life......
@malikbasha7428
@malikbasha7428 9 лет назад
world best sister great family god bless you all
@m.s.aneessaleem4044
@m.s.aneessaleem4044 5 лет назад
super bro
@m.s.aneessaleem4044
@m.s.aneessaleem4044 5 лет назад
I Love you Family
@nilameganathan8014
@nilameganathan8014 11 месяцев назад
இந்த பிள்ளைகளின் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.
@Sutha83ful
@Sutha83ful 11 лет назад
நான் 'எனக்கு ஒரு அக்கா இல்லையே'ன்னு பலநாள் வருத்தப்பட்டு இருக்கேன்... இந்து, எனக்கு உன்னை மாதிரி ஒரு அக்கா வேணும்.... i Love You Indhu.. Take care
@sarojamuthusamy3239
@sarojamuthusamy3239 6 лет назад
Sutha Ganesan n10
@kongusathish126
@kongusathish126 4 года назад
எனக்கு ஒரு அக்கா இல்லையே ',ன்னு பலநாள் வருத்தப்பட்டு இருக்கேன்.....இந்து எனக்கு உன்னை மாதிரி ஒரு அக்கா வேணும்.......!
@pushpar4401
@pushpar4401 5 лет назад
Patti super pasangala nalla valathu erukanga
@sabari.wowsupper.isttertha5505
@sabari.wowsupper.isttertha5505 4 года назад
இவழ். பெண். இல்லை. மதுரையை. அழும். மீணாச்சி
@srikanthsrikanth1681
@srikanthsrikanth1681 3 года назад
Salute
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
சரியா சொன்னீங்க நண்பா 🙏🙏🙏இந்த பொண்ண கல்யாணம் செய்யும் ஆண் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கணும் இந்த பொண்ணு போற குடும்பம் நல்லா இருக்கும்
@mariamahmad8627
@mariamahmad8627 3 года назад
Sabar wowsuper istt Maduraiai alum(crying) Meenakshi illai! 😭Maduraiai aaloom(ruling) Meenakshi! Okay what you come to say the meaning has changed. Convey your meaning in the right sense brother. 👌
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
எதுக்கு அந்த பெண் மதுரையில போய் அழுதாங்க.வீட்டில இடமில்லையா
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
அப்பா அம்மா இருக்குற இடத்தை அக்காவாள மட்டும் தான் நிரப்ப முடியும்.அத உன் உருவத்தில் பாக்குறேன் டா தங்கம்.அக்கா தங்கச்சி தம்பி பாசத்தை பாக்கும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா.உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பையன் போன ஜென்மம் எதோ புண்ணியம் பன்னி இருப்பான டா தங்கம்.நீ போற குடும்பம் நல்லா இருக்கும்.
@tamilbava2067
@tamilbava2067 10 лет назад
Solvathellam unmai Very good 100/100
@HAJAJAFFARSings
@HAJAJAFFARSings 5 месяцев назад
இந்த குழந்தைகள் தற்போது நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.
@prakashmaniprakashmani7820
@prakashmaniprakashmani7820 5 лет назад
World great sisters and brother cute little family
@revathishankar946
@revathishankar946 Год назад
Lakshmi mam is enjoying this case bcoz she likes all these kids very much and thinking like her own kids
@samoogasevai6834
@samoogasevai6834 9 лет назад
இவர்களுடைய பிரச்சனைய Solvathellam Unmai நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு ZEE TAMIL T.V-க்கு நன்றி! இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். இது போன்ற அக்கா மார்கள் லட்சத்தில் ஒருவராகத்தான் இருக்க முடியும். வாழ்த்துக்கள்!
@syalinichallu2854
@syalinichallu2854 9 лет назад
Kliji
@arasanpoo9938
@arasanpoo9938 7 лет назад
samoogao sevai
@farookirfab580
@farookirfab580 7 лет назад
Allah Thunaai Iruppan.
@ashvithadivyesupermorningc9097
@ashvithadivyesupermorningc9097 4 года назад
Carpet family please play God is love
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 4 года назад
வாழ்க வளமுடனும்,நலமுடனும்.
@shankarshankar4914
@shankarshankar4914 4 года назад
எனக்கு பிடித்த episode Nice family. Good job mam.
@ranip3565
@ranip3565 4 года назад
நல்ல அக்கா தம்பி தங்கைn
@ajithkumar9800
@ajithkumar9800 11 месяцев назад
Proud of these children and grandmother... Great 🙏 Big salute 🙏 God bless them all.
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 7 месяцев назад
எனக்கு இப்படி யான உறவுகள் உண்டு.
@natarajanmallapuramnash2149
@natarajanmallapuramnash2149 6 лет назад
உங்கள் மணம் புரிந்து கொண்டு ஒருவர் வருவார் but nice job s sister
@sreehari4362
@sreehari4362 Год назад
Very good episode👍👍👍god bless... 🙏🙏
@shanmugaraja5106
@shanmugaraja5106 Год назад
Super kutdmbam
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Brilliant, decent, good girls 🙏🕉️♥️
@kanagarajkanagaraj3853
@kanagarajkanagaraj3853 3 года назад
அந்த பாட்டி பேசுனா நம்ம வீட்டுக்கு வந்துருவாங்கனு பேசல 😭😭😭பாவம்
@chethanaj7176
@chethanaj7176 Год назад
I have seen most of these videos from solladella unnamai, but this episode has occupied a special place in my heart
@sivakumar1171
@sivakumar1171 4 года назад
Manitha uruvil oru deivam. I love elter sister. & sisters and brother...
@lathanaicker7558
@lathanaicker7558 4 года назад
கடவுள் கண்டிப்பாக கை கொடுப்பார்
@thuthirajsuthis3201
@thuthirajsuthis3201 4 года назад
எனக்கு அக்கா இல்ல இவங்கல பாத்தா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு 😭😭😭😭
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Год назад
இப்ப எல்லாம் காசு பணம் இருந்தால்தான் மதிப்பாங்க . உங்களுக்கு இப்படி ஒரு அக்கா கிடைக்க நீங்கள் குடுத்துவச்சு இருக்கனும் நீங்கள் வாழ்க்கையில் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் நீங்கள் நல்லா இருப்பிங்க
@vinithathalapathyfan1516
@vinithathalapathyfan1516 8 месяцев назад
எங்க அம்மா ஆப்ரேஷன் னு கூட யாரும் ஒரு உதவினு இல்ல ஒரு ஆறுதல் கூட யாரும் சொல்ல ஆளு இல்லை 2021 ரொம்ப கஷ்ட்டப் பட்டேன் என் தம்பி படிக்க வைச்சோம் இப்போ 2023ல் இப்போ என் தம்பி எங்க குடும்பத்தை பாக்குறான் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்கா ...I love my brother vicky ❤🫂🥺
@sarifsarif3341
@sarifsarif3341 7 лет назад
இவகள்..நல்லா.வருவகள்இவங்கலுக்கு.நான்..இரைவனைய்.வென்டுகிரேன்
@farookirfab580
@farookirfab580 7 лет назад
Nichayamaha
@sentamarairavindran2735
@sentamarairavindran2735 4 года назад
இவர்களின் தற்போதைய நிலையை அறிய ஆவலாக உள்ளேன்.தயவு செய்து இவர்களின் பற்றிய வீடியோவை போடுங்கள்
@sentamarairavindran2735
@sentamarairavindran2735 4 года назад
காத்திருக்கிறேன்
@rajirajan7920
@rajirajan7920 4 месяца назад
​@@sentamarairavindran2735avunga elam married... Nalla erukanga
@user-co4zp4si8f
@user-co4zp4si8f 4 месяца назад
I love this family ❤️😻❤️😻
@anjalaianjalai904
@anjalaianjalai904 5 лет назад
Amma Appa Ella Yellarum Nalla padichirukanga Padikka Vachirukanga Super Very good Family
@durgasunil6784
@durgasunil6784 4 года назад
Enna kannaa..... Enna Rajaa... Wow Lakshmi ma'am u r great person especially great mother.....This is heart breaking episode💔
@shiyamaiqbal2438
@shiyamaiqbal2438 11 месяцев назад
What a wonderful women 🥰 Lakshi ma’am is a miracle woman 🙌✊👌✌️😍👏👏👏❤️👍
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 4 года назад
35 நிமிசம் போனதே தெரியல. Good ebisode
@ribji34
@ribji34 10 месяцев назад
During my life I see first time an angel 😊
@user-dx2ze4nm1k
@user-dx2ze4nm1k 4 месяца назад
Eppidi oru akka kidaikka kuduththu vachchirukkanum ❤❤❤
@Moon-vx8vg
@Moon-vx8vg Год назад
Beautiful family Very proud of the girls❤❤❤
@kannanmarrie8772
@kannanmarrie8772 8 лет назад
superb family. god bless them
@aneeshselvaraj5104
@aneeshselvaraj5104 8 лет назад
super family.I like very much
@ganesanr1977
@ganesanr1977 10 лет назад
heart touching............
@vasundhramathivanan4361
@vasundhramathivanan4361 3 года назад
Good comments
@royrobert1216
@royrobert1216 4 года назад
I felt tears in my eyes. No parent's, All 3 sisters are educated including is brother. All the best in the future. They have a bright future a head. GOd bless them abundantly.
@udexpresschannel
@udexpresschannel 3 года назад
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
@rajamanik1158
@rajamanik1158 4 месяца назад
இந்த குழந்தைகள் இந்நாட்டின் வீரமங்கைகளா வர வாழ்த்துக்கள்... ஜெய்ஹிந்த்
@singleponnu2248
@singleponnu2248 3 года назад
Enaku rompa pudicha episode ..nankalum three sisters nkathan athoda santhosham enaku theriyum... I love u sister's ❤❤❤❤❤❤💞💞💞😍😍😍👍
@vikramshetty9157
@vikramshetty9157 10 лет назад
wow what a sweet family......great sister...
@arunaarumugam3822
@arunaarumugam3822 6 лет назад
I realy appreciate indhu u have a great sisters&brother,God bless u!!!
@user-yb8uu3qw3l
@user-yb8uu3qw3l 10 месяцев назад
வாழ்த்துகள் டா கண்ணுங்களா நீங்க நல்லா வருவீங்க நல்லா இருக்கனும் இருப்பீங்க
@rajat9021
@rajat9021 4 года назад
நல்ல ஊள்ளம்
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 лет назад
இது மாதிரி மெழுகுவர்த்திகள் நம்ம ஊரில் இன்னும் இருக்காங்க, இப்போ எல்லோரும் நல்லபடியா செட்டில் ஆகியிருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன், நல்ல கணவர் அமைந்திருப்பார். ஊரான் புருசனுக்கு, மனைவிக்கு அலையும் ப்ரோக்ராம் மத்தியில் இது குறுஞ்சிமலர், தாய்மாமன் நாய்களை கிட்ட சேர்க்காதிங்க
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 5 месяцев назад
Now how this children doing god bless them
@vittisivam
@vittisivam 11 лет назад
so nice episode after along time...I'm so happy watching this...may god bless them always
@sasikalaananth6625
@sasikalaananth6625 4 года назад
Arumaiyana Pillaigal..... Kadavul Kai vida maatar.... God bless them.
@NanuAk_ash
@NanuAk_ash 5 месяцев назад
Such a beautiful episode hope they are leaving a happy life 🎉🎉😊
@saiharsha1220
@saiharsha1220 7 лет назад
god bless u with lot of happiness
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 года назад
அனாதைங்க மாதிரி இருந்தாலும் இன்றைக்கு தான் ஒரு நல்ல மதிப்புள்ள குடும்பத்தை காட்டி இருக்கிறீர்கள். அஞ்சி கேசுக்கு ஒரு கேசு இந்த மாதிரி கூட பழகுங்க. இல்லைன்னா உங்களுக்கு கவுன்சிலிங் குடுக்க வேண்டி வர போகிறது. எச்சரிக்கை.
@sumiasadafsa6568
@sumiasadafsa6568 6 лет назад
I love this sisters and brother
@thajudheenmi384
@thajudheenmi384 Год назад
What a great and beautiful sisters and brother Elder girl will marry very nice boy According to her kind mind We pray for this family
@chands5402
@chands5402 Год назад
Balachander movie la Suhasini charcter memor ku varuthu,
@ganeshsundaram8393
@ganeshsundaram8393 3 года назад
சொத்து இருந்தால் சொந்தம். இல்லை என்றால் ஒருத்தரும் இல்லை. பணம் தான் பிரதானம். இவர்கள் வாழ்க்கையில் settle ஆனதும் ஒட்டிக் கொள்ளும் பச்சோந்திகள்
@dhanalakshmianandhan6326
@dhanalakshmianandhan6326 5 лет назад
Wow romba happy ah vazhanum nenga ellorum.....
@SHS077
@SHS077 Год назад
தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் மூவரும்
@SambasivanS
@SambasivanS 11 месяцев назад
proud of these girls and that boy. surivivng in this tough world. I wish they must be having excellent life.
@mohamedibrahim7484
@mohamedibrahim7484 4 года назад
அப்துல் கலாம் ஒரூ கிராமத்தில் பிறந்தவர்தாமா ஏன் பயப்ரா நி ஓரு கிரேட் OK
@laradiya80
@laradiya80 11 лет назад
God Bless the family.
@pushpar4401
@pushpar4401 5 лет назад
Good family so sweet nanga ellorum erukom thangam .dont feel ...
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
அம்மா அப்பா இல்லாதா குறையே தெரியமா அம்மாக்கு அம்மா அப்பாக்கு அப்பா அந்த இடத்தை அக்கா தான் நிரப்ப முடியும் அதுக்கு நீ தான் உதாரணம் சகோதரி சொந்த பந்தம் எல்லாம் காசு பணம் இருந்தா தான்.உன்ன திருமணம் செய்யும் ஆண் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கணும்.நீங்க எல்லாரும் நல்ல நிலைக்கு வந்து அக்காவுக்கு எப்பவும் துணையா இருங்க அக்கா பிள்ளைய உங்க பாசத்தை காட்டி வளத்து காட்டுங்க அதுவே உங்களுக்கு போதும்
@rajabs5628
@rajabs5628 5 лет назад
No words , to say There are Children's of God
@karsha2010
@karsha2010 9 лет назад
I am totally inspired from her...God bless u..........your family
@magtamined7423
@magtamined7423 Год назад
God bless makkala 👍👍👍👍
@divyas5002
@divyas5002 4 месяца назад
Sweetest episode ❤ wishing all the kids for a bright future
Далее
Ах как прекрасно
0:17
Просмотров 24 млн