Тёмный

20 வருடங்களுக்கு பிரிந்த குடும்பத்தை இணைத்த சொல்வதெல்லாம் உ Solvathellam Unmai , Zee Tamil , Ep. 863 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 817 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

6 апр 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 406   
@pudhuvaiavinashtherukoothu483
@pudhuvaiavinashtherukoothu483 6 месяцев назад
2024 ல யாருலாம் பாக்குறிங்க.. இந்த நிகழ்ச்சி மறுபடியும் தொடங்க வேண்டும்
@Bluelotusmedia
@Bluelotusmedia 6 месяцев назад
Mee too 😂.. continus ah reunion episode
@r.vijayvijay7492
@r.vijayvijay7492 6 месяцев назад
Me
@anusuyaanusuya328
@anusuyaanusuya328 6 месяцев назад
Me❤
@thilagalakshmananthilagala5983
@thilagalakshmananthilagala5983 6 месяцев назад
Me
@SandhiyaSandhiya-sl9lk
@SandhiyaSandhiya-sl9lk 5 месяцев назад
Me
@yasminbasheer8612
@yasminbasheer8612 5 месяцев назад
மீண்டும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொடங்கவேண்டும் mam pls
@sakthideepak6350
@sakthideepak6350 5 месяцев назад
2024 la intha show pakuren automatic ahh kannulerthu thanni varuthu na niraiya episode pathu iruken but ithuthan rombaaaa kan kalanga vachathu intha show again lakshmi mam vachi pannanumnu asai paduren really awesome show for low class and middle class people because avangaluku enga poi ellathaium solli solution easy kidaikathu ithan best show for slolution
@karunakaruna5526
@karunakaruna5526 Год назад
அந்த ரிப்போர்ட்டர் அவருக்கும் தான் மனம் மார்ந்த நன்றி சொல்லணும்
@selvamanyvisvalingam5088
@selvamanyvisvalingam5088 11 месяцев назад
😊😊😊
@sundaramr1779
@sundaramr1779 5 месяцев назад
Yes
@thenmozhi6465
@thenmozhi6465 11 месяцев назад
நல்லா அழுதுட்ட என்னால கண்ட்ரோல் பண்ண முடியல 😭😭😭😭...
@ambilysanthosh2296
@ambilysanthosh2296 10 месяцев назад
Me too
@besttech4208
@besttech4208 8 месяцев назад
11/11/2023தேதி இந்த நிகழ்ச்சி பார்த்து மனசு ரொம்ப கஷ்டம் ஜி தமிழ் ரிப்போட்டர் க்கும் லட்சுமி அவர்கள்க்கும் நன்றி 🙏
@mahayoga2139
@mahayoga2139 7 месяцев назад
Sl😊t 31:28 😊நோன்min😅
@nithyavadivel6209
@nithyavadivel6209 11 месяцев назад
மேடம் மனசார சொல்ரேன் நீங்கள் உங்க டீம் நல்லா இருக்கனும்
@angeljack7316
@angeljack7316 6 месяцев назад
Best episode ❤ indha episode pathu azhadhavanga yarumey irukamatanga😭😭😭😭😭
@sundaramr1779
@sundaramr1779 5 месяцев назад
Yes
@vijayar9272
@vijayar9272 Год назад
இப்படி ஒரு நல்லதாய் எப்படிம்மா விட்டுட்டு போன பாவம்‌இந்தகுழந்தைகள் இந்த குடும்பம் இனியாவது சேர்ந்து இருக்கட்டும் இவர்களை சேர்த்து வைத்த‌ஜீ தமிழ்க்கு கோடானுகோடி நன்றிகள் எமோசனளா‌இருந்தது
@maheswerysupramaniyam8459
@maheswerysupramaniyam8459 11 месяцев назад
0l
@SenthilMurugan-yd7sq
@SenthilMurugan-yd7sq 11 месяцев назад
😅😅
@vajramvajram4369
@vajramvajram4369 11 месяцев назад
@@maheswerysupramaniyam8459 John a sa
@user-mn9dv7yt2r
@user-mn9dv7yt2r 7 месяцев назад
😢
@karthikag2456
@karthikag2456 4 года назад
பார்த்த பின் யாரும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டம் நாள்ள குடும்பம் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏😭😭
@KalaiSelvi-mr2jv
@KalaiSelvi-mr2jv 4 года назад
நன்றி 🙏🙏 மிகவும் மகிழ்ச்சி என்னால் இந்த விடியோபார்க்கமுடியவில்லை அழுதுட்டான் 😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி குழுஅனைவருக்கும்
@nadanvani6508
@nadanvani6508 4 года назад
Yes
@josephananchan5869
@josephananchan5869 4 года назад
கல் நெஞ்சமும் கரையும் நிகழ்வு. இதை ஏன் dislike செய்தார்கள்.
@sivasubramaniyan5353
@sivasubramaniyan5353 11 месяцев назад
❤❤❤❤❤❤உங்கள் டீம் நீங்கள் அனைவரும் கடவுள்
@NallavanDreams
@NallavanDreams Год назад
சொல்வதெல்லாம் உண்மையைக் கேலி செஞ்சு அருவின்னு ஒரு சின்னப் பையன் படம் எடுத்தானே. படம் ஓடிடுச்சி வேற. எத்தனைப் பேர் Lakshmi Mam அ கேலி கிண்டல் பண்ணாங்க. இந்த மாதிரி Episode எல்லாம் கேலி செஞ்ச நாய்கள் பார்க்கணும்.
@PriyaDharshini-it2cd
@PriyaDharshini-it2cd 5 месяцев назад
👌👌👌👌👍🏽👍🏽
@sudhasudha7323
@sudhasudha7323 4 месяца назад
Unmadha bro indha program pogum podhu avlo negative comments varum na oruthavan kitta sandaum pottirukkea puriyadhu namma makkalukku ❤❤
@subramanianvenkatesh5859
@subramanianvenkatesh5859 11 месяцев назад
அந்த அம்மாக்கு அவங்க பிள்ளைகளை விட தம்பிய தான் அதிகமா பிடிக்குது
@Riya-li0ya
@Riya-li0ya 5 месяцев назад
I couldn't stop myself from crying 😭 so touching 💘😭
@paramasivangovindasami4713
@paramasivangovindasami4713 Год назад
மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடத்த வேண்டும்
@shanuishi4239
@shanuishi4239 Год назад
Na srilanka.ennala alugaya nirutha mudiyala.2023layum na inda episode parkuran.ellarukum sivan thunai.medam.great .🙏🙏🙏🙏🙏🙏
@anbukamala1969
@anbukamala1969 11 месяцев назад
மகிழ்ச்சிங்க! எங்க ஆண்ணன் குடும்பத்தோட சேரனும்
@sandhiyasandy1365
@sandhiyasandy1365 4 года назад
Heart touching episode.....first time intha episode paathu aluran....😭
@yasodhayasodha8106
@yasodhayasodha8106 4 года назад
😭😭😭😭 நான் பார்த்ததிலேயே உண்மையா ஒரு நல்ல குடும்பத்தை சேர்த்து வெச்சு இருக்கீங்க ரொம்ப எழுதிட்டேன் சொல்வதெல்லாம் உண்மைமிக்க நன்றி
@nithishlovely8821
@nithishlovely8821 Год назад
Nalla eluthirukka ma super 🤣👍
@user-fx4hf9ft8f
@user-fx4hf9ft8f 11 месяцев назад
Jookoi😂😂😂😂😂😂
@rajamadhu1330
@rajamadhu1330 7 месяцев назад
Pp Pp P Pppp P P Pppp Ppppppp P Ppp Plp0 Pp P
@eswaraneswaran8184
@eswaraneswaran8184 7 месяцев назад
​@@user-fx4hf9ft8fme 0❤3e111 stop aa
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
உணர்ச்சிகரமான நிகழ்ச்சி
@selvam399
@selvam399 4 года назад
உடன் பிறப்புகளை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை
@santhirajamani9303
@santhirajamani9303 4 года назад
உடன் பிறப்புக்களை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை....இதை நானும் அனுபவிக்கிறேன் நான் மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்து வாழ்ந்து வருகிறேன் அப்பா அம்மா தம்பிகள் இருவர் தங்கை என்று எல்லோர் மேலையும் அதிக அளவில் பாசம் வைத்து விட்டேன் தங்கையும் அம்மாவும் மூன்று மாதம் பேசாமல் இருந்ததர்க்கு அப்பாவுக்கு கடன் பிச்சனை தம்பிகளுக்கு வேலை இல்லை என்னால் முடிந்த அளவுக்கு மேல் உதவி செய்தும் என்னுடைய பாசத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை நான்கு டிகிரி படித்த என் பெண்ணை அவர்கள் வீட்டில் கொடுத்தும்.... பிறகு தம்பிக்கு வேலை வந்தது சற்று நிமிர்ந்து நிர்க்கலாம் என்றவுடன் அவன் ஒரு விபத்தில் எங்களை விட்டு கடவுளிடம் சென்று விட்டான் அந்த தம்பி யாருக்கும் எந்த தீங்கும் செய்ய வில்லை அவனுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு முடிவு கொடுத்தார் இன்னமும் அழுது கொண்டு இருக்கிறேன் நான்கு வருடம் ஆகிறது
@Sk-rp3sv
@Sk-rp3sv 3 года назад
@@santhirajamani9303 god bless you💕
@saleemp3974
@saleemp3974 3 года назад
@@santhirajamani9303 கவலப்படாதீர்கள்
@malinisugumaran7196
@malinisugumaran7196 3 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Solvadhellam unmai Zee Tamil Team ku my heartly thanx especially to Lakshi Mam ellarukum en manamarndha nandrigal Neenga ellarum 100 varushathuku mela nalla irukanum unga kudumbathaiyim GOD niraiya aasirvadhikanum
@jessiejessie3376
@jessiejessie3376 4 года назад
Super sathish ungala madhiri nallavangalum erukanga nu ninacha sandhosama eruku
@tamilselvitamil3955
@tamilselvitamil3955 5 месяцев назад
தம்பி பாசம் குடும்ப பாசம்இந்தகுழுக்கு ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂😂😂
@ramyaramya-lf9mf
@ramyaramya-lf9mf 10 месяцев назад
Kavala padathinga ini elamea nallatha nadakum maa papa cute ahh iruku ❤tnx to solvathelam unmai team 🙏🥺
@smallqueen8797
@smallqueen8797 4 года назад
What a lovely family..hats off to Sathish sir lakshmi mam and Solvathellam unmai team. I just could not control my tears. You see because of drinking how many families are destroyed.
@srimee4537
@srimee4537 4 года назад
Sangeetha and Vijayakumar so........ Sweet. God bless you dears.
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭, thank you so much Zee TV, I can't stop my tears rolling down , oh God Bless them, very loving siblings, salute to the team too
@snehasnehasasi8430
@snehasnehasasi8430 11 месяцев назад
Solluvathalaam unmai super ☺️☺️☺️☺️☺️
@malinisugumaran7196
@malinisugumaran7196 3 года назад
சூப்பர் மேடம் நிஜமா நான் அழதுட்டேன்
@sivasubramaniyan5353
@sivasubramaniyan5353 11 месяцев назад
😢 என் கண்ணீரும் கன்ட்ரோல் பண்ண முடியல
@qureishasameer9224
@qureishasameer9224 4 года назад
Oh my god this is so heartbreaking 😭😭😭
@jasperselvan2085
@jasperselvan2085 5 лет назад
போனது முதலில் தப்பு. தைரியமாக குழந்தைகளை விட்டு விட்டுப் போனது, அதை விட தப்பு. குழந்தைகள் இனிமேல் பிறக்க முடியாது எனத் தெரிந்தும் பெற்றெடுத்தக் குழந்தைகளை அழைத்துப் போகாமல், என்ன வாழ்க்கை இந்த அம்மா வாழ்ந்தது? இன்னொரு வாழ்க்கை, குழந்தைகளை விட்டுத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதா? புரியமாட்டேங்கிறது.நெஞ்சில் படுக்கும் பையனை விடவா புதுத் துணை பெரிது? புருஷன் சரியில்லையெனில், விலகி வாழ்ந்து, இருக்கும் சொந்தங்களின் தயவால், வேலை செய்துப் பிழைக்காமல், அந்த காலத்திலே தான்தோன்றித்தனமாக முடிவெடுத்த இந்த அம்மா மேல் எரிச்சலும், கோபமும், வெறுப்பும் தான் வருகின்றன.
@saminathan1219
@saminathan1219 4 года назад
Jasper Selvan
@selviselviya3996
@selviselviya3996 4 года назад
pasangala vitu vitu eppudi happy ya irunthanga nu solluranga .accept panna mudiyala .pasanga thaniya vitutu porathu sari illa
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 Год назад
True😮
@priyajp1319
@priyajp1319 5 месяцев назад
Manusanga manasu.... Puriyatha puthir....
@JayalakshmiJayalakshmi-g6g
@JayalakshmiJayalakshmi-g6g 23 дня назад
Unnmai na nummer athaitthaan ninaitthen.
@manjunathand15manjunathan78
@manjunathand15manjunathan78 4 года назад
சூப்பர் மேடம்
@kavithakalachelvam4586
@kavithakalachelvam4586 4 года назад
Hats off to solvathellam unmai team!!
@kalaiselvi3187
@kalaiselvi3187 Год назад
😥😥😥😥😥😥😥😥😥எனக்கு அம்மா இல்லை அப்பா இல்லை கஷ்டம் தான் நான் ஒரு அனாதை அம்மா 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@kayalshiva2700
@kayalshiva2700 Год назад
Illaathavangalukku ulagame sontham sagothari❤❤❤❤ 🎉🎉🎉 think me as your mother
@sakthikishore8747
@sakthikishore8747 Год назад
அப்டி சொல்லாதீங்க. நாங்க. எல்லாம் இருக்கோம் பா....
@kamalikamali2934
@kamalikamali2934 7 месяцев назад
Jesus erukkanga yarum anaathay illa ❤❤
@sudhasudha7323
@sudhasudha7323 4 месяца назад
Don't worry sis yarum anadhai illa ippo eppadi erukkinga
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Thaai pasathuku eedu ulagil edhuvume illai Thaai epadi irundhalum Thaai dhan. . Kuzhapama irundha indha kudumbathula oruthar vandhu serndhadhum motha kudumbe evlo sandhosha paduranga parunga . Partha namake evlo azha varudhuna avangaluku epadi irundhirukum
@arunaramram2185
@arunaramram2185 Год назад
A great thing happened because of Ĺuxmi Ramakrishnan and her team.
@dhanaindiads
@dhanaindiads Год назад
20 வருடமாக காத்திருந்து பார்த்துட்டு அம்மா..... எங்க அம்மா என்னை பார்க்காம. போய்ட்டா 😢😢😢 இனிமே யாருமே இல்ல 😭😭😭.. என் தம்பி இப்பிடி இல்லை 😭😭😭
@kayalshiva2700
@kayalshiva2700 Год назад
Dont worry ma. God bless you
@sreeragavendarachannel1459
@sreeragavendarachannel1459 Год назад
You Don't worry AduM kadandu PoquM
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Madam Lakshmi Ramakrishnan Very Good 🌺🌸💐🌹🌷🌼👏✨✨✨✨✨✨✨✨🙌👍👌💯
@saravananbala9124
@saravananbala9124 6 лет назад
Good job team congrats 👏
@garnamani
@garnamani 11 месяцев назад
I am from Singapore i like this program god bless Latchumi mdm
@mahboobsharief2083
@mahboobsharief2083 11 месяцев назад
Heart touching moment. Even Ma'am couldn't control her emotions. Watch at 28:08. God bless you Ma'am. Doing very good job.
@sivamanievela3344
@sivamanievela3344 4 года назад
Oh my god make me cry...watching may 2020
@gneimoon3419
@gneimoon3419 4 года назад
Me June 😥
@AnnathaiI-vs3ip
@AnnathaiI-vs3ip Год назад
Lakshmi Amma and your Team all are great ma. Neenga Innum niraiya nallathu seithu kondey irukka vendum yendru manathara valthugiren Lakshmi Amma.
@vjvasanthi6731
@vjvasanthi6731 6 лет назад
Wow super medam you'r so great thank you ..
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
Display of raw emotions of simple down to earth people! Can't blame them for this scene!🙏🙏🙏🙏
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Lakshmi Mam and Team hats off to u all . . . Ellarum kudumbathoda nalla irukanum . . Lakshmi Mam ungalala pala kudumbam sandhoshama vazhndhukitiruku j
@kavisesha217
@kavisesha217 4 года назад
Super medam kodaanu Kodi nandri
@helensubarathyd7537
@helensubarathyd7537 Год назад
குடும்பம் சேர்ந்து அவர்களுடைய மன வேதன தீர்த்து வைத்த மேடம் லெட்சுமி அம்மா உங்களையும் சார்ந்த டீம்மையும் ஆண்டவன் மென்மேலும் அருள் புரிவார்
@Ramyaramya-wi3zf
@Ramyaramya-wi3zf 3 года назад
Vera level episode.....😍
@karthick2959
@karthick2959 4 года назад
Awesome episode
@Raspberry_7A
@Raspberry_7A 4 года назад
Antha paiyan azhaga irukan bt sariyana care ilama orumathri innocent a irukan pavam😞😞😞
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 года назад
Correcta Sonninga
@k.smeera1812
@k.smeera1812 4 года назад
super soluvathulam unmai god bless u sply sathis ur r🙏🙏🙏🙏🙏👌👌👌👌 grt
@user-gj4jv7on7n
@user-gj4jv7on7n 5 месяцев назад
மிக்க நன்றி மேடம்
@KK-sy8mt
@KK-sy8mt 6 лет назад
Iam crying madem
@muthukumarv4303
@muthukumarv4303 6 лет назад
Thank you very much mam
@tamilselvitamil3955
@tamilselvitamil3955 5 месяцев назад
அழுது அழுது கன்ரோல்பன்னமுடியல சாமி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் சி தமிழ்
@vijayarenganathan2742
@vijayarenganathan2742 Год назад
வாழ்க சொல்வதெல்லாம் உண்மை
@vijayarenganathan2742
@vijayarenganathan2742 Год назад
,2023 may
@padminimini3493
@padminimini3493 4 года назад
அருமையான நிகழ்வு
@estherjeni6449
@estherjeni6449 Год назад
Very happy episode... Romba aluthute 😢 .. thank you to solvathelam unmai... Thank you Lakshmi amma love you so much
@vasanthivasanthi9391
@vasanthivasanthi9391 11 месяцев назад
♥️🌹🌹🌹🌹🌹💖💖💖👌
@48roselin
@48roselin 4 года назад
Such a innocent children god bless your family
@manimegalai6148
@manimegalai6148 8 месяцев назад
Idhu rombha aniyayam madam ....20 year'sa pillaingala pirinji voru thayala eppadi vaala mudinjadhuu....ippo edhukku paakanumnu thonichu....poruppai thatty kalikkaradhu innorutthan kuuda vaalradhu aniyayam ...vandhalum pasangala paarkkanumla...vayasana amma ivvalavu poruppa irundhu paarthurukkanga....indha rajammakku poruppu illama jaliya valdhu irukkanga ennamma niyayam....pasanga eppadi irukkanga ivvalavu naalanu kavala illama chee chee pombalaya....ippo alugaranga....amma kitta thane pasanga irukkanga poii paarkkanumnu paasam illaiyaa...enna pombala maa...😮😮😮😢😢😢😢
@satishhepzi9499
@satishhepzi9499 4 года назад
Awesome family God bless😢
@xaviorchelliah193
@xaviorchelliah193 3 года назад
Wonderful family Thank you Luxumie Ramakrishnnan Love never dies Wonderful lesson to us Mother's love is unapproachable
@balambigaibalambigai1220
@balambigaibalambigai1220 Год назад
Lakshmi mam very great mam
@SelvaKumar-zj8fg
@SelvaKumar-zj8fg Год назад
So happy to see this episode, hatsaff to Zee Tamil
@jayucv9178
@jayucv9178 11 месяцев назад
Have watched many episodes. This was heart touching. Hats off to your entire team, z tamil sollavadellam unmai
@farzanabegum2847
@farzanabegum2847 11 месяцев назад
Heart touching the scene❤😢
@julietsamuel6484
@julietsamuel6484 4 года назад
Hats off to the program ,the team members sply Sathish . The smiles on their faces would go many miles. Thank you Lakshmi Madam.
@asifazehra9890
@asifazehra9890 11 месяцев назад
When I see this episode I cry profusely
@sindhumanu812
@sindhumanu812 11 месяцев назад
No matter she is poor or rich but the bound between mother children's and family 😊 will never ends
@sundarrajan6479
@sundarrajan6479 4 года назад
WONDERFUL programme Zee tamil programme more Impermetion Director madam soo good RVS BANGALORE
@thenmozhi4622
@thenmozhi4622 4 года назад
Andha reporter Anna romba varusathuku sandhosama nalla irukanum, ipadi oru kudumbatha serthu vachadhuku
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 4 года назад
Super pa...
@UmaDevi-ci9ql
@UmaDevi-ci9ql Год назад
G தமிழ் க்கு சலாம்.mam மை Life ல oru muraiyavathu பார்த்து விட வேண்டும்.
@TeluguTamilvlogs
@TeluguTamilvlogs 11 месяцев назад
Super very nice thanku sir and madam
@Tharaniselvan
@Tharaniselvan Год назад
Ending 😊
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 года назад
Ennaiyum ariyamal azhudhutean 😭😭😭
@jvvs8799
@jvvs8799 4 года назад
Really Lot of tears coming god blesses to this family with peaceful life.. Thanks to our lakshmi mam and team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanirajoo1248
@ramanirajoo1248 4 года назад
Wow Great unity
@Mages143
@Mages143 11 месяцев назад
சொல்வதெல்லாம் உண்மை 2023 இல்...
@rpk1715
@rpk1715 4 года назад
Super great
@PriyaPri-xj8ut
@PriyaPri-xj8ut 11 месяцев назад
Na eniku etha episode pathu na romba alutheten but romba happy ❤
@manivarnnanrock8542
@manivarnnanrock8542 3 года назад
Amma 💯💯💯👌
@sweetbabiessweetbabies7353
@sweetbabiessweetbabies7353 4 года назад
Lakshmi madam you and you are team is great God bless
@ershadimruammuershad2473
@ershadimruammuershad2473 6 лет назад
Amma
@king_of_queen_rb
@king_of_queen_rb Год назад
❤ touching ❤️😢😢
@saraswathikeerthana2677
@saraswathikeerthana2677 4 года назад
Please upload all the episodes of Lakshmi madam
@muthukumaranletchimanan6768
@muthukumaranletchimanan6768 4 года назад
Great.👌
@user-dm3hh4nn7n
@user-dm3hh4nn7n Год назад
Super msm👍👍👍👍
@sabeekhameeda819
@sabeekhameeda819 4 года назад
Tears came
@mangairagav9101
@mangairagav9101 8 месяцев назад
மனமார்ந்த நன்றி.ZEE TV
@vigneshm1557
@vigneshm1557 Год назад
❤️ touching 😢😢😢😢😢😢😢😢😢😢
@udexpresschannel
@udexpresschannel 3 года назад
குடிகார நாய்களே திருந்துங்கள்
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 6 лет назад
madam very good
@rajashanmugam6378
@rajashanmugam6378 Год назад
உலகத்திலேயே அல்ல அல்ல குறையாதது எத்தனை வருடம் ஆனாலும் பாசம் ஒன்னுதான்
Далее
Чистка пляжа с золотом
00:49
Просмотров 258 тыс.
Ревнивый песик😁
0:30
Просмотров 1,7 млн
I only teach well, why am I a victim
0:42
Просмотров 11 млн