Тёмный

எங்க ஊர்ல நல்ல மழை 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 452 тыс.
50% 1

Опубликовано:

 

2 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 516   
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
சிங்க பெண்கள்... விழுதல் என்பது வேதனை ஆனால் விழுந்த இடத்தில் எழுவது சாதனை.... விழுவது சாதிக்கதான் என்பதை தெரிந்து கொண்டேன்... உங்களால் முடியும் என்றால் எங்களாளும் முடியும்... 💯
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 месяцев назад
இந்த பதிவு வேதனை இருந்தாலும்..😢 மாரி தங்கச்சி போன்றவர்கள் சாதனை படைப்பார்கள்💪 என்பதில் சந்தேகமில்லை உமா.. உன் ஊக்க வரிகள் போலவே நம் ஆதரவு தொடர்ந்து தருவோம் டியர்.!!👍❤🤝
@vanisenthil1989
@vanisenthil1989 11 месяцев назад
Adengappa semma sis❤😊
@deivanaip3443
@deivanaip3443 11 месяцев назад
❤❤❤❤❤❤❤
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
@@vanisenthil1989 நன்றி தங்கோ ♥️
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
@@VijayaLakshmi-tx8kc நன்றி அக்கா... உண்மை 💯
@ajrst-xj4ox
@ajrst-xj4ox 11 месяцев назад
கஷ்டத்துல கூட இப்படி சந்தோசமா சிரிச்சுட்டு இருக்க உங்கள பார்க்கும்போது எங்களுக்கும் ஒரு மன மகிழ்ச்சி உண்டாகுது மதினி😊
@SamsungAs-es2js
@SamsungAs-es2js 10 месяцев назад
கவனமா இருங்க தங்கச்சி மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் கவனமாக இருங்கள் சூப்பர்
@user-nx7yw8cf4j
@user-nx7yw8cf4j 9 месяцев назад
Ennaku unga Vita vanthu pakka aasaya eruku akka❤
@sinnarasanirusan9923
@sinnarasanirusan9923 9 месяцев назад
​@@SamsungAs-es2js❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-gp6mh8uz3t
@user-gp6mh8uz3t 8 месяцев назад
​@@SamsungAs-es2js❤a
@merinajoseph6582
@merinajoseph6582 11 месяцев назад
உங்கள் சிரிப்பின் அழகோ அழகு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்❤❤❤❤❤❤❤
@tamilarasik7921
@tamilarasik7921 11 месяцев назад
சமையல் செய்ய விறகு இல்லை என்றாலும் விவசாயிகளுக்கு மழை வேண்டும் என்ற உங்கள்எண்ணம் பாராட்ட வேண்டியதே நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@pitchailmmaljanarthanam9888
@pitchailmmaljanarthanam9888 11 месяцев назад
இபபடியும வாழ்ந்தும் மனதிலும் சந்தோஷமாக வாழும் மதினி great ma nee
@prashanthdio5788
@prashanthdio5788 11 месяцев назад
Ht tu r
@premarajagopal3391
@premarajagopal3391 11 месяцев назад
மகிழ்ச்சியில், நிம்மதியில் உங்களை விட உயர்ந்தவர் யாருமில்லை சகோதரி , வாழ்த்துக்கள்
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 месяцев назад
உங்க காணொளி பார்க்க தினம் ஆவலுடன் இருந்தாலும்.. இப்படி மழை நேரத்தில் உங்க வாழ்க்கை பார்க்க கஷ்டமாக இருக்கு மாரி தங்கச்சி&பானு..😢 அரசாங்கம் மனது வைத்தால்.. ஓட்டு கேட்டு வாங்கும் ஒவ்வொரு மீனவருக்கும், ஓட்டு வீடுகள் கட்டி தரலாம்..!! கடின வாழ்க்கையிலும் உங்க புன்னகை பார்த்தால்.. எங்க கஷ்டம் எல்லாம் ஒன்னுமே இல்லை மாரி தங்கச்சி & பானு❤👍👍🙏🏼 என்னை கண் கலங்க செய்த பதிவு 😢
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
உண்மை அக்கா ❤ நம்மால் முடிந்த ஆதரவு கொடுப்போம்.. வீடியோவை முழுமையாக பார்ப்பதன் மூலம்...
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 месяцев назад
@@umaselvaraj5357 sure da..
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 11 месяцев назад
மழையை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு மதினி🌧️🌧️☔
@chithramanoharan8199
@chithramanoharan8199 11 месяцев назад
மதினியின் மகிழ்ச்சி காரணம்.கூட இருக்கும்.சொந்தங்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.❤❤❤❤❤. சூப்பர் காணொளி.🌧️🌧️🌧️🌧️🌧️
@JyothIJ-ug7wu
@JyothIJ-ug7wu 11 месяцев назад
Good akka super l
@vashishskavi5622
@vashishskavi5622 11 месяцев назад
​@@JyothIJ-ug7wuàm Look
@thasneemshahul5147
@thasneemshahul5147 11 месяцев назад
இவ்ளோ மழையில் நனைந்து கஸ்டபடுறீங்க மற்றவர்களா இருந்தா ஏன் இப்படி மழை வருது எப்ப நிக்கும்னு நினைப்பாங்க ஆனாலும் நீங்க விவசாயிகளுக்கு நன்மை என்று சொல்லும் போது உங்க முகத்துல எவ்ளோ சந்தோஷம் ❤நல்லா இருப்பீங்க எல்லோரும்🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்❤
@kalaiselvijl6296
@kalaiselvijl6296 11 месяцев назад
மதனி உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதை விட உங்கள் நல்ல மனசு ரொம்ப பிடிச்சிருக்கு.. வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@sivamsai9711
@sivamsai9711 11 месяцев назад
கஷ்ட படுறவங்க எப்பவும் நல்ல இருக்கணும் நிகழும் நல்ல இருப்பிங்க
@KsharmilaJane
@KsharmilaJane 11 месяцев назад
யாருக்கெல்லாம் இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு....??😊😊
@missyou4784
@missyou4784 11 месяцев назад
​@@SaravananSaravanan-vi7hkPoramay 😡😡👈
@muthulakshmi9842
@muthulakshmi9842 11 месяцев назад
Na 2 nd time pakren
@thangeswari8364
@thangeswari8364 11 месяцев назад
யாருக்குப்பா புடிக்காது??? நாங்களெல்லாம் மதினியோட ரசிகர்கள் 😂😂
@user-mx5oe2qm2v
@user-mx5oe2qm2v 11 месяцев назад
Ella orulum malai than ithu ovarailla
@srikrishnatraders1158
@srikrishnatraders1158 11 месяцев назад
உங்கள் கள்ளம் கபடம் இல்லாத சிரித்த முகத்தை பார்த்தாலே எங்கள் மனதும் மகிழ்ச்சியடைகிறது மதினி🙏🙏🙏விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டும் என்று நீங்கள் கூறியதும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்கள் மென்மேலும் உயர்ந்த நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்👌👌👌🙏🙏🙏
@varshaa98
@varshaa98 11 месяцев назад
கூடிய சீக்கிரம் 2 லட்சம் சொந்தங்களை சம்பாதிக்க போகிறீர்கள் மதினி வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@ianthuianthu3720
@ianthuianthu3720 11 месяцев назад
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதீப்பார் 🙏🏼🙋‍♀
@DurgaDevi-bz4gd
@DurgaDevi-bz4gd 10 месяцев назад
Amen❤
@RajBAii-jm3od
@RajBAii-jm3od Месяц назад
உங்கள பக்கசொல எங்க பாட்டி ஊர் ஞாபகம் வருகிரது ரொம்ப நன்றி மதணி
@rameshharyni7381
@rameshharyni7381 11 месяцев назад
உன்மையில் நீங்கள் தான் கோடிஷ்வரி மதினி சந்தோஷத்தில்
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 11 месяцев назад
கவலை இல்லாமல் சிரித்த முகத்துடன் மதினி கமெண்ட் சூப்பர் கூடிய விரைவில் புது வீடு வாங்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் கண்ணம்மா😊❤❤❤
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 11 месяцев назад
Life is not easy in village area when it rains so heavy . Madini is so helpful to all around her. She treats everyone as her famiky . Rain or shine her smile conquers everything. Great Banu for the video taking of all the happening . GOD BLESS 👌👌👌👌👌👌👌
@eswaria2422
@eswaria2422 11 месяцев назад
அக்கா உங்க முகத்தில் தான் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பே பார்க்கிறேன் 😍😍🥰🥰🥰👍.. இன்று போல் என்றும் வாழவேண்டும் 😍😍
@kalakala5539
@kalakala5539 11 месяцев назад
மழையின் காட்சி கண்ணுக்கு அழகாக இருந்தாலும் மனதுக்கு சந்தோசமாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் குழந்தைகளை வைத்து வைத்துக்கொண்டு பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறேன் என்பதில் மிக வருத்தமாக இருக்கிறது உங்களில் ஒருத்தியாக😢😢😢😢
@RAJA-ni2yq
@RAJA-ni2yq 11 месяцев назад
விவசாயிகள் நிலையை நினைத்து பார்த்தது ற்கு நன்றி நானும் ஒரு விவசாயி👳💦 மீண்டும் ஒரு முறை நன்றி
@gayathris9076
@gayathris9076 11 месяцев назад
மழை யாருக்கு தான் பிடிக்காது. ஓடி, ஓடி மழையில் நனைந்து கொண்டே சந்தோஷமாக சிரித்து கொண்டும் வேலைகளை செய்வது பார்க்க அழகாக உள்ளது. கொலுசும் அழகாக உள்ளது. குட்டீஸ் அனைவரும் க்யூட்டாக இருக்கிறார்கள்.சோலார் மழையில் நனைந்தாலும் கரன்ட் வருமா, அழகான மழை, அழகான வீடியோ.
@schitra340
@schitra340 11 месяцев назад
மதனி நான் சுத்த சைவம் ஆனால் எனக்கு உங்களது வாழ்வியலும் உங்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் மிகப் பிடிக்கும்.. எவ்வளவோ இன்னல்கள் இருந்தாலும் கூட உங்களது வாழ்வு ஒரு பொக்கிஷம் நகரத்தில் உள்ள எல்லோருக்கும் இந்த வாழ்வு அமையாது... தூத்துக்குடி பக்கம் வரும்பொழுது கண்டிப்பாக வந்து உங்களை பார்க்கிறேன்
@thangeswari8364
@thangeswari8364 11 месяцев назад
நீங்கள் மறைமுகமா நிறைய பேருக்கு முன் மாதிரியா வாழ்ந்துகிட்டு இருக்கிங்க... உங்கள் குடும்பமே என்னைக்கும் இறைவன் அருளால் ஒற்றுமையோடும் மகிழிச்சியோடும் நல்ல வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள்... I can see the power of positivity, value of love in your innocent smile... So cute❤
@user-dr9se7vz4m
@user-dr9se7vz4m 11 месяцев назад
அருமையான வாழ்க்கை . சூப்பர்❤
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 11 месяцев назад
மழையில் நனையாதே கண்ணம்மா உடம்பிற்கு சுரம் வந்து விடும் 😢
@manimegalaithangaraj2555
@manimegalaithangaraj2555 10 месяцев назад
Intha vazhkai than ka venum super vazhkai
@retnababu5877
@retnababu5877 11 месяцев назад
I remember my childhood, this year's will never come back. I love rain and collecting Waters.🤩😍🤩
@browniebrownie4878
@browniebrownie4878 11 месяцев назад
பரிதாபம் omg 😢😢😢 கவலை வேண்டாம் மகளேஹ், அந்த அண்டவன் விரைவில் கண் terapan😢 நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். நல்ல வீடா கட்டி வாழ வாழ்த்துகள் 😔🙌🏻🙌🏻
@sudha827
@sudha827 9 месяцев назад
அழகான இடம் ...எனக்கு மிகவும் பிடித்துள்ளது...மழை யாருக்குத்தான் புடிக்காது.....
@thirumalaiv5926
@thirumalaiv5926 11 месяцев назад
Unga sandoshathai paarthu engalukkum Romba sandoshamaa irukku ❤❤❤
@a.a.r.9933
@a.a.r.9933 8 месяцев назад
மழை காலத்தில் மழை தானே வரும்😅😅😅
@vimalarajanthalayasingam7137
@vimalarajanthalayasingam7137 11 месяцев назад
நான் இலங்கை யில் வசித்து வருகிறேன் உங்கள் video பார்த்தேன் இருப்பதை காெண்டு சந்தாேசமாக வாழ்வது எப்படி என்று உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
@KBLL
@KBLL 11 месяцев назад
மழை எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க நல்லா இருக்கு ❤
@MareesKalees
@MareesKalees 10 месяцев назад
Azhagana vazhkkai yarukku kidaikkum I miss u
@nature4591
@nature4591 11 месяцев назад
Unga video pakum podhulam manasu avlo relax ah iruku ma❤❤
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 11 месяцев назад
மழை நம்ம நாட்டில் சூசூசூப்பர,எனக்கு மிக,மிக பிடிக்கும் மழைஉங்கள் வாழ்க்கையை பார்க்கும் போது உங்களைப் போன்றவர்களுடன் தான் கடவுள் இருப்பார் வாழ்வார்.நின்மதி,சந்தோஷம்மகிழ்ச்சி அன்பு,பாசம்ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது ,உதவி செய்வது இது எல்லாம் உங்கள் வீட்டில் நிறைய,நிறையவே இருக்கு என்றும்நலமுடன் வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
@KamalKamal-sr3dh
@KamalKamal-sr3dh 10 месяцев назад
Akka neenga really super.ivalo kastam irundhallum neenga happya irruku fa😊
@pradeepravi1462
@pradeepravi1462 11 месяцев назад
very hard working women, with lot of happiness in her face. blessed
@alicesamuel5316
@alicesamuel5316 8 месяцев назад
Enakku vunga veedu romba pidikkum madhani god bless u and your family
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 9 месяцев назад
உங்கள் பின்னணியில் இருப்பவர் சக்தி தானே அது எங்களுக்கு நன்றாக தெரியும்
@deepanagalakshmi4356
@deepanagalakshmi4356 6 месяцев назад
ரொம்ப புிச்சிருக்கு ❤
@savithiripandian2841
@savithiripandian2841 11 месяцев назад
😊 Really great of you and your lovely family.... Anyhow take care All of you... What a Smiling face even being like this 👌👌👌🙌🙌🙌🎊🎊🙏🙏🙏🥰🥰🥰
@virushikavirushi9869
@virushikavirushi9869 10 месяцев назад
Very nice ❤❤❤❤❤and serijana kastram malai laa 😢😢😢
@kamalaambigaibalachandran3700
@kamalaambigaibalachandran3700 11 месяцев назад
I enjoy your VDO every time God bless 🙌 your all thanks
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 11 месяцев назад
உங்கள் வாழ்க்கை தரம் நிச்சயமாக இறைவன் உயர்த்துவார். மகிழ்ச்சி மகளே❤
@arokiarajraj571
@arokiarajraj571 11 месяцев назад
That time I am in Tootukudi madtha koil visit . Tootukudi very nice place 2 nd sept.2023.yes very heavy rain🙏🏼😄
@manishmanishmp7551
@manishmanishmp7551 11 месяцев назад
Amma Eppayum Siricha Mugam Pola .. 😊 Pakarathuke Romba Santhosama Eruku ..❤
@vandam7656
@vandam7656 8 месяцев назад
குழந்தைகளின் மழலை பேச்சுகளை கேட்க சந்தோஷம்
@user-kq8ug4zp9l
@user-kq8ug4zp9l 9 месяцев назад
Village life is the best life,the rainy season is very natural🌧🌧🌧🌧🌧🌧🌧
@meerasweety5108
@meerasweety5108 10 месяцев назад
Sema Akka intha vaalkai
@dmiserv2093
@dmiserv2093 11 месяцев назад
Omg Love this video😍 even though it’s bit sad to see their struggle but Madhani’s smile brings only happiness and joy 😻ThQ madhani keep smile and stay happy and healthy 💚May God bless your family!
@kokilakumar3413
@kokilakumar3413 10 месяцев назад
Ungala yanaku romba pudichi iruku 😊😊😊😊😊😊😊
@pallujohnpallu7529
@pallujohnpallu7529 11 месяцев назад
Wow what a Amazing video 😍😍😍..... Love from Banglore.... Stay blessed all of u
@johnsonraj7441
@johnsonraj7441 11 месяцев назад
மழை பெய்தால் கஸ்டம்தான் ஆனால் அது நல்லாருக்கு எனக்கு படிக்கும் ❤
@ismailvloger9315
@ismailvloger9315 11 месяцев назад
❤❤❤❤🇱🇰💕ஶ்ரீ லங்கா லயும் சரியான மழை 🌧️🌧️🌧️☔
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 11 месяцев назад
மதினி எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் மழை காரணம் நீங்க பைங் வாங்கியது அதான்உங்க ஊர்ல நல்ல மழை
@shanthim1215
@shanthim1215 11 месяцев назад
Rain Video Super. Ungalai Parkkum Pothu Pavamaga Erukku. God bless Yours Family.
@manoponds9512
@manoponds9512 8 месяцев назад
yesappa ungalai kaividathu kapar amen
@nickelsun9727
@nickelsun9727 11 месяцев назад
சென்னையிலும் நல்ல மழை மதினி
@tngemstones
@tngemstones 11 месяцев назад
2 million subscribers congratulations 🎉💯💥👍👌💐
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 11 месяцев назад
Romba sandosama irukku paakum podhu❤️❤️😁😁enjoy sissy🥰🥰❤️❤️
@rajamchellapan8207
@rajamchellapan8207 11 месяцев назад
Love you madini, God will bless you too much
@Papiskitchen
@Papiskitchen 11 месяцев назад
Chinna vayasula mazhaila ipdi thanni pudichathu niyabagam varuthu so happy intha vedio pathathula
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc 11 месяцев назад
Santhosamana mathini Amma sogam theriyamal ponathu super mazhai
@user-qp9eb9hm9z
@user-qp9eb9hm9z 10 месяцев назад
Ennaku mazhai romba, romba, romba pudikum. ❤
@minklynn1925
@minklynn1925 11 месяцев назад
எங்க ஊர்ல மழையே காணோம்
@poongodie1696
@poongodie1696 11 месяцев назад
Ithanai mazhayillum sirichukite irukkireergal god bless you
@pripinky1
@pripinky1 11 месяцев назад
I like your confidence. God bless you and your family
@anjaliananthan2423
@anjaliananthan2423 11 месяцев назад
Love you all! from Eelam
@2614kavinayab.p.
@2614kavinayab.p. 8 месяцев назад
Akka unga video pakum pothu manasuku santhoshama iruku.unga mogathula iruka siripu life ena nu puriya vaikuthu ka...nanaga city la vazhldra life la waste ka...nega nala irukanum.manasara soldren...
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 11 месяцев назад
உங்களுடைய எதார்த்தமான சிரிப்பு அருமை அண்ணி ❤
@user-pk7pw3mf8j
@user-pk7pw3mf8j 11 месяцев назад
😊😊😊😊😊 சூப்பர் சூப்பர்
@subhasubha3611
@subhasubha3611 11 месяцев назад
எனக்கும் மழைன ரொம்ப பிடிக்கும் மதினி.. எங்க oorlayum மழை பெய்து கிட்டி இருக்கு, மழைல த na indha வீடியோ பாதுக்கிட்டு இருக்கேன்
@ArunArun-md5fl
@ArunArun-md5fl 8 месяцев назад
Super mathani such a great and cute family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉amazing life style
@begumshajahan2023
@begumshajahan2023 11 месяцев назад
It’s so lovely to share Madhini’s daily life. Her smile makes you want to smile too. I like to send some gifts to her. Can we have her address please.
@veni774
@veni774 11 месяцев назад
Super panu ma malai thanni pudikka munca pudi kudippatharkku samaiyal seivatharkku supera irukkum puducu vadi katti vaca nallarukkum mala thanni suthamana thanni
@rathy_v
@rathy_v 11 месяцев назад
Nature has to do everything perfectly that is blessings 🙌
@kayambutk2178
@kayambutk2178 8 месяцев назад
I like your video madhani .kallam kabadamatra siripu inda life daan nalladhu...sugadaramana suthamana fantastic life❤❤❤❤❤❤🎉🎉🎉
@karthikathangam1231
@karthikathangam1231 11 месяцев назад
All over tamilnadu nalla malaise👍
@KannanPandi-dd9ov
@KannanPandi-dd9ov 11 месяцев назад
A kkaa ungala parakkum pothu santhoshamaaga irukku
@slv1968
@slv1968 8 месяцев назад
வணக்கம் ஏழ்மையிலும் இனிமையான வாழ்க்கை ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் வாழ்க வளமுடன்
@Mumu269
@Mumu269 8 месяцев назад
Idaila vara andha sirippudha,akka kolludhu,pogga😂😂😂❤❤super,but malai😢😮😊
@manimegalaithangaraj2555
@manimegalaithangaraj2555 10 месяцев назад
Akka eanathan sollunga intha mazhaikalam than superka iyarkai thanks arumai eavalavu mazhai vanthalum thangidalam aana veyila thanguroma neenga eantha ooruka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@manjumary264
@manjumary264 11 месяцев назад
Super hi good amma love you miss you mummy u ❤️❤️❤️❤️🇰🇼
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 11 месяцев назад
Really ur great akka even i like getting wet in rain ka there is different happiness in this❤❤❤ even ur enjoying in heavy rain hope so akka but takecare
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 11 месяцев назад
மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் மதனி.பானு🎉🎉🎉
@amjathali7900
@amjathali7900 11 месяцев назад
நனைந்து விட்டு குளிச்சிறனும் நிறையா தண்ணி வச்சி ஒன்னும் பண்ணாது
@kalaivanir4979
@kalaivanir4979 11 месяцев назад
God bless you and your family abundsntly and your cooking also very simple and fish cutting cleaning so cute. 😂
@abithudinesh7
@abithudinesh7 11 месяцев назад
Hi madhani... Really you are such a pure heart ❤️... Definitely you're gonna rock in future... All the best wishes 🙏
@user-uw6go9eh6q
@user-uw6go9eh6q 11 месяцев назад
yenaku romba romba romba pidikum❤
@Welldone7821
@Welldone7821 11 месяцев назад
Mazhai inji Tea Vera Level uhhhhhhhh....Enjoyyyy Madhini❤❤❤❤❤
@geethasriram4761
@geethasriram4761 11 месяцев назад
Great lady
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 месяцев назад
நான் ரொம்ப மலைய மிஸ் பண்ற அக்கா எங்க ஊருல மழை இல்ல iam pollachi
@dhanasekarana4065
@dhanasekarana4065 11 месяцев назад
மழை மிகவும் பிடிக்கும் அதில் உங்க ஊரில் சாலை குடிசையில் மழை வந்தவுடன் இன்பம் துன்பம் என்ற கவலை வருகிறது🤔
@shankar-rk1tv
@shankar-rk1tv 11 месяцев назад
Nalla v2la iruka engaluke mazhai kaathu adicha payama iruku nega greate
@nithyasuriya6332
@nithyasuriya6332 11 месяцев назад
Super video, Enakku roamba pidikum unga Peru sollunga madam
@anbufruits301
@anbufruits301 11 месяцев назад
எனக்கும் ரெம்ப பிடிக்கும் மழை❤❤❤💭💭
@rjamuna7346
@rjamuna7346 11 месяцев назад
Madhini golusu pottukitu irukkarathu super
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,6 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00