Тёмный

எங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 356 тыс.
50% 1

Опубликовано:

 

15 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@thasneemshahul5147
@thasneemshahul5147 8 месяцев назад
எல்லா வசதியோட சொகுசா இருக்கும் போதே அன்றாட வீட்டு வேலை செய்யும் போது உடம்பு அவ்ளோ அசதியா சோம்பேரித்தனமா இருக்கு எனக்கு...😢ஆனா மதினி நீங்க பன்ற எல்லா வேலையுமே கடினமான வேலைதான் உண்மையா உங்க சந்தோசம் சுறுசுறுப்பும் மனநிறைவும் தைரியமும் யாருக்கும் வராது❤உடம்ப பாத்துகோங்க மதினி ❤வாழ்த்துகள் 🎉🎉🎉நல்லா இருப்பீங்க எல்லாரும்🎉🎉🎉
@jayak4824
@jayak4824 2 месяца назад
Maaaadhini ungalukku neechal theriuma take care of yourself GOD BLESS YOU
@sethilkumar8770
@sethilkumar8770 2 месяца назад
My mother same work mummy God bless you
@jayamanijayamani2632
@jayamanijayamani2632 8 месяцев назад
மதனியின் சுரு சுருப்புக்கு அளவே இல்லை கஷ்டத்திலும் சிரிக்கும் எங்க மதனி❤❤❤❤❤
@saibha5152
@saibha5152 8 месяцев назад
சுறுசுறுப்பு
@jayajohn4469
@jayajohn4469 8 месяцев назад
❤👌👌👌🙏🙏🍫🍫
@vkrishnaveniveni5426
@vkrishnaveniveni5426 8 месяцев назад
@bamakumaresan
@bamakumaresan 8 месяцев назад
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும், எவ்வளவு கஷ்டம். 😔
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 8 месяцев назад
எவ்வளவு சுமைகளை சுமந்தாலும் சோர்வின்றி முன் நகரும் உங்கள் வாழ்வும் சிரிப்பும் பலபேருக்கு முன் உதாரணம்👍 வாழ்த்துகள் மதினி🎉❤🙏🏻
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 Месяц назад
உண்மையிலும் உண்மை. You are our motivation 🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 8 месяцев назад
மழைக்காலம் வரும் முன்பு விறகு ஸ்டாக் கொஞ்சம் வைத்து விடுங்கள் மதனி. பார்க்க வருத்தமாக இருக்கிறது.
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 8 месяцев назад
Madini please keep stock otherwise try to purchase Gas Cylinder. Hatts of to your Smile.
@user-vk2cb9qz8c
@user-vk2cb9qz8c 8 месяцев назад
​@@rajeswaripanda2159avangaluku gas use panna bayam nu sollirukanga
@mathuragee2823
@mathuragee2823 8 месяцев назад
வறுமை கலந்த சிரிப்பு❤❤❤ இலங்கையில் இருந்து
@tamilchelvam6151
@tamilchelvam6151 8 месяцев назад
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பது உங்கள் புன்னகையிலிருந்து தெரிகிறது மதினி.வாழ்த்துக்கள்.
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 8 месяцев назад
இதை பார்க்கும் போது என் இளமை கால கிராமத்து வாழ்க்கை காபகதுக்கு வருகிறது . இன்றும் மக்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் மனம் கனக்கிறது . Best of luck
@dnb2463
@dnb2463 8 месяцев назад
இந்த. வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியும். மன நிம்மதியும் வேறு எதிலும் கிடையாது. பார்க்க கஷ்டமாக இருந்தாலும் . மனதுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோசத்தை தருகிறது. உங்கள் கஷ்டம் நிங்க நான் வேண்டி கொள்கிறேன்
@chithramanoharan8199
@chithramanoharan8199 8 месяцев назад
கஷ்டபடுகிற வேலையை கூட உங்கள் புன்னகையோடு எளிதாக செய்து விடுகிறீர்கள்.மதினி.❤❤❤
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 8 месяцев назад
நான் தான் முதல் கமெண்ட் ஊர் மழை பழகினால் ஒணணும் செய்யாது இங்க நனைந்தால் அவ்வளவு தான் மனிதர்கள் செத்து போய் வடுவார்கள்.அவ்வளவு குளிர்❤.மழையில் நனைய என்க்கு மிகவும் பிடிக்கும்.நிறைய நனைந்தாலு காச்சல்,தடிமல் வராதா??? சீக்கரம் போய் வாங்கள் மதினி நிறைய நனையாமல்.😮😮🤔🤔🤔😍😍👍👌🙏💐வாழ்க வளமுடன்.
@a.a.r.9933
@a.a.r.9933 8 месяцев назад
ஏய் குட்டி பாப்பா உனக்கு ஒரு லைக்🎉🎉🎉🎉🎉
@user-pb7hd3jf6l
@user-pb7hd3jf6l 8 месяцев назад
தாயே வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 8 месяцев назад
நீங்க எல்லாம் ரொம்ப பாவம் இருந்தாலும் சந்தோஷமா இருக்கீங்க
@user-ds5iy3ip6w
@user-ds5iy3ip6w 8 месяцев назад
மனித வாழ்வில் எவ்வளவு கஸ்டம் இன்னொரு முறை இந்த மனித பிறவி எடுக்கவே கூடாது ஓம் நமசிவாய
@ThangamChannel
@ThangamChannel 7 месяцев назад
மதனி ஆறு ஓகே சூப்பர் பேரு ஓகே வா சிஸ்டர் 🎉
@anbalaganr.2168
@anbalaganr.2168 8 месяцев назад
சிலிண்டர் வாங்குங்க அவசியம் மழைக்காலத்துல ரொம்ப உதவியாக இருக்கும்
@kanagarajr5666
@kanagarajr5666 8 месяцев назад
அருமையான பதிவு உங்கள் கஷ்டமான சூழ்நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது வாழ்க்கை மலர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரிகளே
@logupriyabalaji2334
@logupriyabalaji2334 8 месяцев назад
Baby so cute ❤️
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 7 месяцев назад
மதனி இன்று தரவேற்றி உணவளிக்கும் வீடியோவுக்கு கருத்து எழுத முடியலை.. நீங்கள் உணவளிக்கும் செயல் பெருமைக்குரியது வாழ்த்துக்கள்.. உண்மையில் நீதியான வாழ்க்கை..
@piuspakiyanathan9799
@piuspakiyanathan9799 7 месяцев назад
அழகு சிரிக்கிறது
@imrannazar2298
@imrannazar2298 8 месяцев назад
உங்க சிரித்த முகமாக சூப்பர் மதினி ❤
@paulinechettair9705
@paulinechettair9705 8 месяцев назад
Ur Great woman hard working God will bless you always 😘😘
@IrudayarajRaj
@IrudayarajRaj 8 месяцев назад
🎉 kutty thangam papa 🎉
@vishvavishva2981
@vishvavishva2981 8 месяцев назад
மாதிரி.சுப்பர்
@VedhaVarshini-ze1pl
@VedhaVarshini-ze1pl 8 месяцев назад
Wonderful woman ❤
@ajrst-xj4ox
@ajrst-xj4ox 8 месяцев назад
சூப்பர் சூப்பர் 😊
@jenittajeni7679
@jenittajeni7679 8 месяцев назад
Kasttamana valkkaithan analum super
@nithya.s6152
@nithya.s6152 8 месяцев назад
Natural super ra erukku ❤❤❤❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 8 месяцев назад
Super madhini 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@gobi1991rider
@gobi1991rider 8 месяцев назад
ippadi patta idathil dan vaala vendum enru aasaya iruku athuvum kaatukul vaala vendum city life pidikila ,ipadi kadal arugil vaalum vaalvil oru thani sugam dan😊
@mariyahasini1992
@mariyahasini1992 8 месяцев назад
Good 😊 smile god bless u
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 8 месяцев назад
Ivlo kasthathilum unga azhagana punnagai than high light sissy❤️❤️be blessed always sister🙏🙏❤️❤️❤️
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 8 месяцев назад
Really great job akka hatsoff to u ka so much hardwork u and ur family does specially ur kids so nice she help u in moving the pot vehicle ❤❤👏👏🤝👌God bless you baby really tough job ka in wet rain takcare akka even i like getting wet in rain ka😄
@amuthaamutha4005
@amuthaamutha4005 8 месяцев назад
Super Super akka
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 8 месяцев назад
பார்க்கயிலே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அக்கா .என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை அக்கா.❤❤❤❤😲😲😲😲😲😲.
@DhanaChinna-ql9lx
@DhanaChinna-ql9lx 2 месяца назад
Akka kandipa unga nelamai maranum sami ketta vendikaran, unga smile always quite
@venkataramaniradhakrishnan5769
@venkataramaniradhakrishnan5769 2 месяца назад
Good bless you mathini
@anandhiramasamy.6638
@anandhiramasamy.6638 8 месяцев назад
Mazhai kaalam madhini.ella porulum stock vachukkunga.neenga baanu akka family patthiramaa irunga.❤
@jeba623.
@jeba623. 8 месяцев назад
Pappa vu ku thanni kulla orea jolly❤❤❤❤
@narmathan7718
@narmathan7718 8 месяцев назад
Amaithiyana anpana pehsu. Supper akka.
@lohitdisha2371
@lohitdisha2371 8 месяцев назад
Super video Madhini 💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
@nithak8365
@nithak8365 8 месяцев назад
Great women
@sujalakshmi497
@sujalakshmi497 8 месяцев назад
Super mathini
@parthipenk9858
@parthipenk9858 8 месяцев назад
Mathani neenga City side laa nalla oru place vangunga sontha veedu kattunga .....ungalugaaga nanga always support
@ponraja3964
@ponraja3964 8 месяцев назад
Love u mathini,
@parvathiparvathi1916
@parvathiparvathi1916 7 месяцев назад
மதினி சூப்பர்❤
@user-oz3gw8uq1n
@user-oz3gw8uq1n 2 месяца назад
Super mathini 😮😮😢😢
@arulsusikaran8632
@arulsusikaran8632 8 месяцев назад
பானு அக்கா வேலை ஒண்டும் செய்ய மாட்டீங்களா நீங்களும் மதினிக்கு உதவி செய்யலாம் இல்ல எங்க மதினி பாவம் இல்ல❤❤❤
@TamilNerkalanjiyam
@TamilNerkalanjiyam 7 месяцев назад
Super Madani
@sujathalakshminarayanan8703
@sujathalakshminarayanan8703 8 месяцев назад
Nice good living with nature.pollution free.
@sajidababus1822
@sajidababus1822 8 месяцев назад
Good madini ❤ .. hard working woman 😊❤ take care 😊
@artyourremixrangoli4672
@artyourremixrangoli4672 8 месяцев назад
Good work
@vanathipushpa835
@vanathipushpa835 8 месяцев назад
Pavam ,enna oru kashtam ,government should definitely 👌, help these,poor innocent people,
@ambily5842
@ambily5842 8 месяцев назад
Intha kashtamellam marum madini❤❤❤❤
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 8 месяцев назад
💖👍🙏
@vishvavishva2981
@vishvavishva2981 8 месяцев назад
நாங்களும்.கிராமம்.தான்றொபம்.பிடிச்சிஇருக்கு.உங்களை.எனக்கு.றெம்ப.பிடிக்கும்.மதிணி
@valarmathivelusamy5937
@valarmathivelusamy5937 8 месяцев назад
👍👍👍🎉🎉🎉❤️❤️❤️
@gowthamikg2747
@gowthamikg2747 8 месяцев назад
Mazhaila ninaiya enakku romba pidikkum da❤
@SasiKala-er7zc
@SasiKala-er7zc 7 месяцев назад
👌
@vishvavishva2981
@vishvavishva2981 8 месяцев назад
நான்.உங்கள்.விடியோ.தினமும்.பார்பேன்.மதிணி
@user-ie7wv5hx9d
@user-ie7wv5hx9d 2 месяца назад
Parkka romba kastama irukku mathani but 😊 super
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 8 месяцев назад
Vaazha valamudan
@user-mt2qw7wg7m
@user-mt2qw7wg7m 7 месяцев назад
Super akka❤
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 8 месяцев назад
வருத்தமாக இருக்கு
@ganapathyraju8144
@ganapathyraju8144 8 месяцев назад
Super 👌 ❤❤❤
@mk.vidhyabaazi5606
@mk.vidhyabaazi5606 8 месяцев назад
Romba manasuku kashtama irukku aanal madhini kashtathai ellam kuppai maadhiri moolailai pottutu surusurupa velaiya paakuranga unmaiyilaye neenga engaluku oru inspiration dhan romba hard work pandringa madhini oru naal indha kashtam maari nalla nilamaiku varanum andha kadavul paathukitu dhan irukaru nalladhu nadakanum
@ranihari372
@ranihari372 8 месяцев назад
Great neega
@mangalammamiyarsamayal7591
@mangalammamiyarsamayal7591 8 месяцев назад
Mathani onga life mara iraivanai vendikiren
@sathyachitramuthalraj3190
@sathyachitramuthalraj3190 8 месяцев назад
Very hard work akka
@murugesusri403
@murugesusri403 8 месяцев назад
Mathini unmaiyile hard worker.enakku malaiyil nanaya romba pidikkum.
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 8 месяцев назад
👍👍👍
@selvahari561
@selvahari561 8 месяцев назад
@mohankumar2891
@mohankumar2891 8 месяцев назад
வாழ்க வளமுடன்
@kumarank8387
@kumarank8387 8 месяцев назад
👍👍👍👍
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 8 месяцев назад
Take care ❤❤❤
@annadurairamachandran1389
@annadurairamachandran1389 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnusKitchenandLifestyle
@AnusKitchenandLifestyle 8 месяцев назад
Super😅
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 8 месяцев назад
Vazlga vazlmutan
@vanajakslc469
@vanajakslc469 8 месяцев назад
Kastapattilum anandam. Bharathiyaipol
@dhashuamutha8052
@dhashuamutha8052 8 месяцев назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 8 месяцев назад
Mathani unga valkai murai migavum kashtamaga ulathu. Engaluku parkum pothu. Kadavul ungaluku Viraivil Nalathoru Velichathai katatum
@user-vc8wz3hj4q
@user-vc8wz3hj4q 8 месяцев назад
Papavawattala,vetathega,akka,😊😊❤
@Mahasjunction
@Mahasjunction 8 месяцев назад
Kastama irukku mathini silinder vagiruga seekirama
@gracepraisethelordselvi8282
@gracepraisethelordselvi8282 8 месяцев назад
Super 👌
@HrssHrss
@HrssHrss 2 месяца назад
Kastama irukku akka but super akka
@vijay7882
@vijay7882 8 месяцев назад
Super akka
@abiraminambi2829
@abiraminambi2829 8 месяцев назад
பார்க்க கஷ்டமாக இருக்கிறது மதினி.கேஸ் , மண்ணணெய் ஸ்டவு வாங்கி வச்சுக்கோங்க
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 8 месяцев назад
Super
@malathimalathi3157
@malathimalathi3157 8 месяцев назад
இலவச சிலிண்டர் கொடுக்காக அக்கா கேஸ் ஆப்பிசில் பதிவு செய்து வாங்க வேண்டிய தானே
@grenthinig7058
@grenthinig7058 8 месяцев назад
​@@PrabakaranPraba-jp5egaadhar card erutha pothum
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 8 месяцев назад
Wear cap and go ma . Ur smile is super.
@livingministry1932
@livingministry1932 8 месяцев назад
மதினி கேஸ் வாங்கிகோங்க பாதுகாப்பா இருங்க....
@ganesakumar1478
@ganesakumar1478 8 месяцев назад
Super😂😂😂
@jyxx_lxc39
@jyxx_lxc39 8 месяцев назад
மதனி இரவில் எல்லாரும் எங்கே தூன்குவிந்க
@malarvizhiselvam
@malarvizhiselvam 8 месяцев назад
Manasu valikuthu ma
@rosechannel558
@rosechannel558 8 месяцев назад
Thoothukudi Entha idam akka please solluga
@vasanthimichael1855
@vasanthimichael1855 8 месяцев назад
Ankur rompa pidikum
@user-hu8wu5er4n
@user-hu8wu5er4n 8 месяцев назад
Thoothukudi
@veni774
@veni774 8 месяцев назад
Anni yathana kasttathilum siritha muhathodu irukkunga parunga ungala parthu naa kathukanum malai thanni pudinga banu
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,8 млн
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн
எங்க ஊர்ல நல்ல மழை
13:16
Просмотров 451 тыс.
WELCOME TO OUR HOME TOUR | 😊
8:54
Просмотров 793 тыс.
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,8 млн