Тёмный

எங்க பிரச்சினைய புரிஞ்சுக்குங்க/ Menopause..what am I eating? 

LONDON THAMIZHACHI
Подписаться 514 тыс.
Просмотров 50 тыс.
50% 1

In this video I have explained how millets helps to manage our menopausal journey. I have shown a millet Pongal recipe in this video.
If you would like to take care of your elderly family members in India please visit Nila elderly cares services:
website:
www.nilacares.com
custom link get 2 month free services (valued at £100).
lnkj.in/t/thamizhachi
#tamil #ménopause #elderly #elderlycare
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@vijeyaluxmeloganathan4567
@vijeyaluxmeloganathan4567 Месяц назад
இது பற்றி தெளிவாக அறிவித்தமைக்கு மிகவும் நன்றி
@indirachandran7247
@indirachandran7247 Месяц назад
இப்போது வீட்டுக்கு இரண்டு பிள்ளைகள் தான் இனி வரும் காலங்களில் பணம் மட்டும் இருந்தால் போதும் பெற்றோர் கவனிக்க இப்போது மருத்துவ மனையில் +2முடித்து நர்ஸிங் 2வருடம் படித்த நிறைய பேர் வீடுகளில் முடியாதவர்களை டேக் கேர் செய்கிறார்கள் பகல் டியூட்டி 12ஆயிரம் இரவு டியூட்டி 12ஆயிரம் ஃபேஷன்ட் க்கு உணவு ஊட்டுவதில் இருந்து ரெஸ்ட் ரூம் போகும் போது சுத்தம் செய்தல் வேலை வரை கவனிக்கிறார்கள் .இனி வரும் காலங்களில் இந்த பணி சிறப்பாக நடைபெறும்
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
That is cheap labour. Carers/ care assistants should be paid more than that.
@violet2180
@violet2180 Месяц назад
Must pay more money
@pushpak85
@pushpak85 Месяц назад
Very useful messages given by you. I crossed everything. Now 70 I am. At that time no one gave these type of guidance. I was also working at that time. God saves me.
@subashbose1011
@subashbose1011 Месяц назад
ரொம்ப ரொம்ப அருமையான தகவல்..... பெரிதும் பயனுள்ள தகவல் அக்கா.....
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 Месяц назад
எனது பேரன் இங்கு பிறந்து ஆறு மாதங்கள் ஆகிறது.இரண்டாம் மாதத்தில் இருந்து எக்ஸீமாவால் பாதிக்கப்பட்டு வருகிறான்.நிறைய ஆயின்மெண்ட்.லோஷன் எல்லாம் பயன்படுத்தி வந்தாலும் அவ்வப்போது சிரமப்படுகிறான்.ஏதேனும் நல்ல குறிப்புகள் தாருங்கள்.
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 Месяц назад
எனது வயது 64.எனக்கு 38 வயதிலேயே மெனோபாஸ் பிரச்சினைகள் நிறைய அனுபவித்து கர்ப்பப்பை எடுத்தும் இரண்டு.மூன்று வருடங்களாக நீடித்தது. உங்கள் பேச்சு ஸ்லாங்க் ரொம்ப ரசிப்பேன்.தற்போது நாங்களும் U K செஸ்டரில் மகன் மருமகள் பேரனை பார்க்க வந்துள்ளோம்.
@sathyajeevamalar4317
@sathyajeevamalar4317 Месяц назад
Thank you sisy...am also in same age group .. your videos are so useful..🙏❤️❤️
@rajeswarichandran4616
@rajeswarichandran4616 Месяц назад
Super sister and annachi Useful information
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 Месяц назад
Very useful video Subhi sister ❤
@sricookingview
@sricookingview Месяц назад
Thanks for sharing this useful information dear akka 👌👍🙏♥️♥️♥️♥️♥️
@buvanaari2173
@buvanaari2173 Месяц назад
நிறைய மருத்துவ குறிப்புகள் சொல்லுங்க அக்கா உங்க வீடியோவில் எல்லோருக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
@meerag3982
@meerag3982 Месяц назад
Unga casual speech....very nice 👍..... I never missed ur videos
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
Thank you
@deepasrinivasan9665
@deepasrinivasan9665 Месяц назад
V good cooking! Always ❤
@poornakalvi7169
@poornakalvi7169 Месяц назад
Dear Sister you came as a Grace to me today.Thank you.
@deepasrinivasan9665
@deepasrinivasan9665 Месяц назад
V useful information regarding nilacares
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 Месяц назад
நான் இந்த பொடி செய்து வைத்திருப்பேன்.குறிப்பாக கத்தரிக்காய்.வாழைக்காய் பொரியலில் சேர்ப்பேன்.நல்ல மனம். சிறுதானிய உணவுகள் இந்தியாவில் நிறைய சமைப்பேன்.
@beulahepsibai7880
@beulahepsibai7880 Месяц назад
Useful information 🎉
@kanagambalm6091
@kanagambalm6091 Месяц назад
சிறுதாணியங்களை வறுத்து பொங்கல் வைத்தால் வாசனையாக இருக்கும். கொத்சு வெங்காயம்,தக்காளி சேர்க்கலாம் அக்கா
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 Месяц назад
Me too sis...thanx for all info❤
@fathimabibi708
@fathimabibi708 Месяц назад
Very useful message 👍 👌
@safaniyamakshood6552
@safaniyamakshood6552 Месяц назад
Akka very useful video thank you so much ❤
@sriramsriram6273
@sriramsriram6273 Месяц назад
I m Ponrathi loved ur voice ❤
@thangammaha5898
@thangammaha5898 Месяц назад
Thank you very much Akka❤
@sarojarajam8799
@sarojarajam8799 Месяц назад
God bless you and your family Good night sister
@juliajose7220
@juliajose7220 Месяц назад
Thank you❤.
@indirachandran7247
@indirachandran7247 Месяц назад
சுபி உங்கள் குக்கரில் எழுமிச்சைம் பழத்துன்டுகள் போட்டு சிறிது நேரம் வேகவைத்து விட்டு பிறகு அந்த குக்கரை விளக்கினால் குக்கரில் உள்ள மெருன் நிறம் மாறி குக்கர் வெள்ளை ஆக பளிச்சென்று ஆகிவிடும்
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Месяц назад
Thanks for sharing Premenopous diet.Plese discuss Post Menopause Syndrome. Whether it will lead to Cancer ?..waiting eagerly for your reply
@gobannac192
@gobannac192 Месяц назад
இறைவன் படைப்பில் அனைத்துப் பொருட்களும் அனைத்துயிர்கள் உண்டு மகிழ உண்டு கொழுக்க அல்ல என்பதை அற்புதமாக விளக்கும் பதிவு//
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
Thanks
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Месяц назад
Super pathivu ma supi 👌
@GeethaGeetha-zg6nh
@GeethaGeetha-zg6nh Месяц назад
Very useful❤
@kavingowri2024
@kavingowri2024 Месяц назад
Super akka 👍
@ArokiyaMary-uf3ux
@ArokiyaMary-uf3ux Месяц назад
வணக்கம் மேடம்❤
@kaladevidhanaraj8173
@kaladevidhanaraj8173 Месяц назад
Nice video. Your dress also nice
@vibilasolomon2576
@vibilasolomon2576 Месяц назад
Nice vedio health
@priyarao8957
@priyarao8957 Месяц назад
Mouth watering… thank you , am also going to peri menopause, this was very helpful. Where can I get millets in shops as I have only Waitrose and Tesco and they don’t have these
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
I buy it from Srilankan Tamil shops
@priyarao8957
@priyarao8957 Месяц назад
@@LONDONTHAMIZHACHI thank you.
@kumarisethu6359
@kumarisethu6359 Месяц назад
மிகவும் உபயோகமான தெளிவான பதிவு மா
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
Thank you
@lifeofworld32164
@lifeofworld32164 Месяц назад
❤Hi Akka ❤ thank you for this video, welcome for video's 💐😊 very useful information in this video Akka thank you, God's with you Akka and your family 💖
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
Thanks ma how r u?
@lifeofworld32164
@lifeofworld32164 Месяц назад
I'm good Akka thank you 😊❤️
@renukadevi7199
@renukadevi7199 Месяц назад
Very useful video Sis
@ismathalthaf2593
@ismathalthaf2593 Месяц назад
Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog 💖 Thanks for sharing sis me too going to change rice to millet ❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
Thank you
@user-ry8hl9ll4w
@user-ry8hl9ll4w Месяц назад
Very useful information daga
@mariejomanuel8016
@mariejomanuel8016 Месяц назад
Please talk about water retention
@umasoundar6534
@umasoundar6534 Месяц назад
Super
@sarojarajam8799
@sarojarajam8799 Месяц назад
Good morning sister
@jeyathan9433
@jeyathan9433 Месяц назад
nice😀😀😀
@sriramsriram6273
@sriramsriram6273 Месяц назад
Hi sis 1st comment
@vibilasolomon2576
@vibilasolomon2576 Месяц назад
Akka I like very much❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv Месяц назад
💚💚💚👌👍Wow super
@attagasamofficial
@attagasamofficial Месяц назад
Thyroid ku food pottunga akka
@viddhuvenki9790
@viddhuvenki9790 Месяц назад
Madam what is your age? Iam 42 years
@mercyreenu9882
@mercyreenu9882 Месяц назад
@caviintema8437
@caviintema8437 Месяц назад
Very useful information, mam ❤❤
@user-ff4mn1tj2j
@user-ff4mn1tj2j Месяц назад
Hi akka 🥰❤❤❤
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Месяц назад
❤❤❤❤
@lalithamanivel7614
@lalithamanivel7614 Месяц назад
👍👍😋
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 Месяц назад
Hi akka ✋
@SriDanisha
@SriDanisha Месяц назад
Useful message
@user-my5od4eg5y
@user-my5od4eg5y Месяц назад
Iam 54 Still periods coming Is it okay
@user-my5od4eg5y
@user-my5od4eg5y Месяц назад
Iam asking Mam Is it ok or any matter of concern
@marilynmeyer1619
@marilynmeyer1619 Месяц назад
Menu good.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
Thank u
@indirachandran7247
@indirachandran7247 Месяц назад
அட இயேசப்பா தெரிந்த கருத்தை சொன்னால் உடனே டெலிட் செய்கிறீர்கள் நல்ல செயல்
@vincent-ub9fy
@vincent-ub9fy Месяц назад
போரால் பாதிக்கப்பட்டா குடும்பத்தில் உள்ள பெண் திருமணம் செய்ய விருப்பம் அதை பற்றிய விவரம் அல்லது லிங்க் கிடைக்குமா நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன்
@user-cu7mt6gl2t
@user-cu7mt6gl2t Месяц назад
Hai mam i am 28 yrs old but i have small breast feeling insecure any solution plz
@indirachandran7247
@indirachandran7247 Месяц назад
அது உடல் வாகு பொருத்து அமைவது இதற்கு சிகிச்சை எடுத்தால் ஹார்மோன் ஊசி போட்டால் ஆறு மாதம் நன்றாக இருக்கும் திரும்ப ஆறு மாதங்கள் கழித்து ஊசி போட வேண்டிய சூழ்நிலை வரும்.சிகிச்சை இல்லாமல் இருப்பதை அழகாக நினைத்து மன நிறைவு உடன் வாழ வாழவேண்டும்
@indirachandran7247
@indirachandran7247 Месяц назад
வேந்தர் டிவி டாக்டர் ஜி ஆர் ரத்தினவேல் பேட்டி என்று டைப் செய்து பாருங்கள் அந்த டாக்டர் கூறி இருப்பார் அந்த மருத்துவர் இப்போது உயிருடன் இல்லை
@user-cu7mt6gl2t
@user-cu7mt6gl2t Месяц назад
@@indirachandran7247 😔
@ranirebecca5089
@ranirebecca5089 Месяц назад
அக்கா பத்து வயது குறைந்து அழகாக இருக்கீறீர்கள் ❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Месяц назад
😀😀
@user-vx7cb8fb6s
@user-vx7cb8fb6s Месяц назад
Akka 😮😮😮
@PadmaNaveen2026
@PadmaNaveen2026 Месяц назад
1view 1like 1comment🥰
@dhanush9505
@dhanush9505 Месяц назад
எனக்கு மங்கு வருது இதுக்கு என்ன பண்றது சொல்லுங்க
@indirachandran7247
@indirachandran7247 Месяц назад
அதிகம் சிந்தனை செய்தால் வரும் மன அமைதி உடன் இருக்கவும் பரம்பரை ரீதியாகவும் வர வாய்ப்பு அதிகம் வேந்தர் டிவி ஜி ஆர் ரத்தினவேல் பேட்டி என்று டைப் செய்து பாருங்கள் நன்கு விளக்கம் கொடுத்து இருப்பார்
Далее
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн