Тёмный

எங்க வீட்டு பொங்கல் | Pongal Celebration Vlog | தமிழர் திருநாள் | Lakshya Vlogs | Lakshya Junction 

Lakshya Junction
Подписаться 1,8 млн
Просмотров 267 тыс.
50% 1

#lakshyajunction #cooking #pongal #pongalcelebration
*********************************************
Subscribe us bit.ly/LakshyaStories
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
*********************************************
Follow me on :
FACEBOOK: / lakshyajunction
INSTAGRAM: / laxarthy_official
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Развлечения

Опубликовано:

 

14 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@gomathigomathi6027
@gomathigomathi6027 5 месяцев назад
உங்களின் நடையை போலவே உங்களின் வேலைகளும் படு சுறுசுறுப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤
@kumaridas1993
@kumaridas1993 5 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வனஜா அம்மா நீங்க போட்ட கோலம் அப்புரம் நீங்க செய்த பொங்கல் டெக்ரேஷன் எல்லாமே சூப்பராக இருந்தது நீங்க சாமி கும்பிட்ட வதமும் சூப்பரா இருந்தது ❤❤❤❤❤
@dhanalakshmis4518
@dhanalakshmis4518 5 месяцев назад
இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள் சகோதரி லட்சுமி 🎉🎉🎉🎉🎉🎉
@Lavandreams
@Lavandreams 5 месяцев назад
வனஜா ஆண்ட்டி இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏 அப்பறம். இந்த வீடியோ end பார்க்கும்போது செம்பருத்தில பாட்டி வீட்டு மாடியில் முன்னோர்களுக்கு படையல் வைப்பிங்கல அதுதான் ஞாபகம் வருது .நானும் என் அம்மாவும் சிரித்து மகிழ்ந்தோம்😅😀😀நன்றி🙏Lavan Dreams Subscribe 🙏
@priyakarthickpriyakarthick8232
@priyakarthickpriyakarthick8232 5 месяцев назад
வனஜா அக்கா குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ❤❤❤
@manaskunal6292
@manaskunal6292 5 месяцев назад
Pongalo Pongal to all of Tamil friends I am from north india I like Tamil culture and festival ❤
@subhashinisaravanan6012
@subhashinisaravanan6012 5 месяцев назад
Vera level spritual pongal celebration 🎉🎉🎉🎉🎉 super great 👍❤
@abinayaabinaya7976
@abinayaabinaya7976 5 месяцев назад
இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sowmikanna1599
@sowmikanna1599 5 месяцев назад
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அக்கா சிறுதானிய பொங்கல் மிக அருமை ❤
@g.jayalakshmilakshmi3766
@g.jayalakshmilakshmi3766 5 месяцев назад
வாழ்க வளமுடன் அருமை அருமை ஆரோக்ய பொங்கல் மகிழ்சி
@suesundaram9972
@suesundaram9972 5 месяцев назад
So many sweets dunno whiich one to choose all looks tempting
@user-mk4xo2xn8u
@user-mk4xo2xn8u 5 месяцев назад
அக்கா ரொம்ப அழகா இருக்கு உங்க சாரீஸ் அப்பறம் உங்கள் பொங்கல் செலிப்ரட்டின் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@vijayaraghavan9606
@vijayaraghavan9606 5 месяцев назад
Happy pongal amma... Tq for sharing this wonderful pongal celebration.. Love u amma & mogi Anna..
@raoraghavendran8488
@raoraghavendran8488 5 месяцев назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@jothilakshmi9255
@jothilakshmi9255 5 месяцев назад
எப்பொழுதும் இதேப் போல மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருங்கள் சகோதரி ❤❤❤🎉🎉🎉 பொங்கல் வாழ்த்துக்கள் ❤❤❤
@rajkrishna3784
@rajkrishna3784 5 месяцев назад
Lovely kollam Lovely Pongal Celebration Mam
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 5 месяцев назад
மிகவும் அருமை சகோதரி 👌 மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி❤❤ 🙏
@SureshBabu-tt1dt
@SureshBabu-tt1dt 5 месяцев назад
மேடம் பூஜை +சமையல் சூப்பரா இருக்கு செம்பருத்தி சீரியல் பிரியாணி சிரிப்பு அடக்க முடில
@Unknown-kz6qk
@Unknown-kz6qk 5 месяцев назад
மிகவும் அழகான குடும்பம் மற்றும் அழகான பொங்கல் வழிபாடு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அம்மா அப்பா மற்றும் முகி❤❤❤❤
@kamalikollection3637
@kamalikollection3637 5 месяцев назад
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன் 🙏🙏🎉
@kanimozhi8013
@kanimozhi8013 5 месяцев назад
Rombha dedicated and proper celebration.u r my rolemodel for all pooja celebration🎉
@AA-jr2hu
@AA-jr2hu 5 месяцев назад
மிகவும் அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 5 месяцев назад
அருமையானகோலங்கள்அருமையானகுட்டிகுட்டிபானைகள்அருமையானபொங்கல்கள்அடுத்த ஆண்டுஇந்தமாதிரியானபொங்கல்செய்யமுயர்சிபன்டோரேன்இன்றுபோல்நீங்களும்மோஹிஅம்மாஅப்பாஎல்லோரும்இன்பமாவாழ இறைவனிடம்வேன்டிகொல்கிரேன்அம்மா❤
@manjulap88
@manjulap88 5 месяцев назад
Happy Pongal to vanaja akka and mohi❤
@vasanthiiyer7155
@vasanthiiyer7155 5 месяцев назад
Happy Pongal
@murthymrn9056
@murthymrn9056 5 месяцев назад
Supera erukku happy Pongal
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 5 месяцев назад
Super super super Pongal mam..yummy pongal and pooja celebration super..beautiful kolam mam..Happy pongal to you and your family ❤❤❤❤❤
@andaldhiraviyam4351
@andaldhiraviyam4351 5 месяцев назад
இனிய பொங்கல் வாழ்த்துகள் லட்சுமி அம்மா. அனைத்து பொங்கலும் சூப்பர் ❤
@anjurahman4927
@anjurahman4927 5 месяцев назад
Mam really super, u have done amazing Pongal celebration in ur house hatsoff u .u r a supermom
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 5 месяцев назад
வணக்கம் சகோதரி. பொங்கல் வாழ்த்துக்கள் : ஆதவன் வணங்கி ஆவினம் தொழுது அன்பு பெருகிட இன்பம் பொங்கிட இனிமை தங்கிட உள்ளம் நிறைந்திட மங்களம் தழைத்திட மகிழ்ச்சி நிலைத்திட நன்மைகள் பெருகிட நானிலம் செழித்திட உழவர் மகிழ்ந்திட உணவு கிடைத்திட ஊரார் போற்றிட உற்றார் வாழ்த்திட உலகம் செழித்திட உயிர்கள் வளர்ந்திட செல்வம் பெருகிட செழிப்பாய் வாழ்ந்திட தீமை எரிந்திட மடமை மறைந்திட துன்பம் விலகிட துயரம் நீங்கிட கஷ்டம் மறந்திட கவலை பறந்திட சிந்தனை பெருகிட சிறப்பாய் வாழ்ந்திட ஆனந்தம் பொங்கிட சந்தோஷம் தங்கிட சுற்றமும் நட்பும் சூழ்ந்திட 'பொங்கலோ பொங்கல்' என முழங்கி மகிழ்ச்சியாய் பொங்கலைக் கொண்டாடுவோம்❤️❤️❤️ தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்று பொங்கலை முன்னிட்டு தாங்கள் செய்த வழக்கமான பச்சரிசி பொங்கலும் பலவகையான சிறுதானிய பொங்கல் வகைகளும் மேலும் வடை பாயசத்தோடு கூடிய மதிய உணவு வகைகளும் மிக அருமை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கேற்ப தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலமும் பெற்று எல்லையில்லா மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மீண்டும் என் இதயப்பூர்வமான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤️ ராஜா.
@delhisanthikitchen
@delhisanthikitchen 5 месяцев назад
எல்லா பொங்கலும் சூப்பர் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@janakisubramanian4738
@janakisubramanian4738 5 месяцев назад
Happy pongal sister..Radhekrishna my blessing to moghi
@sindhusenthil31
@sindhusenthil31 5 месяцев назад
Super nice Vera level semma mass super amzing 🌹💐😊😊
@tamilarasis3930
@tamilarasis3930 5 месяцев назад
Wow super azhaku arumai 👌👌 pongal nalvazthukkal mam 💐💐
@indhumathyindhumathy7551
@indhumathyindhumathy7551 5 месяцев назад
Woww ithana pongal ah baby ma 😍😍😍😍 unga Enagitic power 💪 🔥🔥🔥🔥 pongal celebration super baby ma🥳🥳🥳🥳👌👌👌👌👌
@ThamaraiselviSuryahari
@ThamaraiselviSuryahari 5 месяцев назад
Happy happy Pongal mam ungalala yepdi evlo work pana mudiudhu semma mam❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@estherramesh4077
@estherramesh4077 5 месяцев назад
many sweet Pongal. Rava Pongal add panni irukkalame❤❤❤
@naliniiyer5295
@naliniiyer5295 5 месяцев назад
Pongal panai அழகாக இருக்கிறது.எல்லாம் ஒரே மாதிரியான அளவில் இருந்தது எங்கு வாங்கினார்கள்.
@esakkiyammal4317
@esakkiyammal4317 5 месяцев назад
சூப்பர் ஒரூ ponkal.வக்க ஓசிப்ஒம் சூப்பர்
@geethamurthy4419
@geethamurthy4419 5 месяцев назад
Very hard job Super Pongal
@SureshS-zh5xy
@SureshS-zh5xy 5 месяцев назад
Super video thanks anuty Happy pongal 😊😊
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 5 месяцев назад
Happy Pongal Your family members
@user-ki8ei3yj1x
@user-ki8ei3yj1x 5 месяцев назад
Unge pongal celebration super akka
@bhagyalakshmigs4670
@bhagyalakshmigs4670 5 месяцев назад
Thangachi ma (sister) soo nice doing all pongal celebration, happy pongal for all of you,
@stellalucas4331
@stellalucas4331 5 месяцев назад
Happy Pongal Vanaja Mam and Mohi stay happy and blessed
@umasampath7117
@umasampath7117 5 месяцев назад
Pillaikku koodiya seekkiram kalyanam pannidugga next year marumagaloda serthu poggal kondada my best wish 🤞 vvvery happy poggal nall vazhthukkal
@kayathrikayu4364
@kayathrikayu4364 5 месяцев назад
Super level variety dishes ❤👌
@vatchalavatchala700
@vatchalavatchala700 5 месяцев назад
அருமை யான பதிவு நன்றி மா இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 7 வகை பொங்கல் ளும் அருமை ❤️😍🎉🎊👌🙏🌹
@vaishnaviav3701
@vaishnaviav3701 5 месяцев назад
Different ideas with different rice ❤super mam
@rasusekar7947
@rasusekar7947 5 месяцев назад
இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா மோகி சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️🙏😊
@vijayforever9774
@vijayforever9774 5 месяцев назад
Super😅 happy Pongal for family madam
@sudhakumar6611
@sudhakumar6611 5 месяцев назад
vanaja madam Pongal vilza srappa gondaninga thanks for video
@misscolour5116
@misscolour5116 5 месяцев назад
You are good hearted and hardworking person..Happy pongal sister.
@sudhasudha4593
@sudhasudha4593 5 месяцев назад
Spr ka video semma.hpy Pongal akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanishka.s8452
@kanishka.s8452 5 месяцев назад
different pongal super
@starlord6892
@starlord6892 5 месяцев назад
Nice watching ur celebration
@GomuGomu-cq1vu
@GomuGomu-cq1vu 5 месяцев назад
Happy Pongal take rest ok bye
@pitchaiyammalpitchaiyammal331
@pitchaiyammalpitchaiyammal331 5 месяцев назад
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
@geethamurugesan9929
@geethamurugesan9929 5 месяцев назад
Super ma arumaya na kolam thaniya pogal vazgha valamudan.ma👍🙌🙌🙌🙌🙌🙌🙌
@shaliniraman1675
@shaliniraman1675 5 месяцев назад
happy Pongal akka
@vishakaselvi1665
@vishakaselvi1665 5 месяцев назад
Super Dear. Happy Pongal to All.
@prabhavathysagadevan1179
@prabhavathysagadevan1179 5 месяцев назад
Ur such a super woman madam... v much inspired.... it takes lot f effort... u really really awesome.... Wishing more happiness fr all ur Efforts.. hats off madam.... Happy Pongal... Lucky family.... Dey hv gt an iron lady who does everything at home❤... true singapen❤
@ushasri4647
@ushasri4647 5 месяцев назад
So hard work...Unga energy Vera level....you r a great inspiration to me ❤
@venilvk31
@venilvk31 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@Senthikumardmk
@Senthikumardmk 5 месяцев назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@user-rf1dn2di1q
@user-rf1dn2di1q 5 месяцев назад
happy Pongal
@JayaLakshmi-hm4fp
@JayaLakshmi-hm4fp 5 месяцев назад
Super akka all pongal nice presentation
@murugesanmurugesan3432
@murugesanmurugesan3432 5 месяцев назад
Sema super
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад
Happy Pongal ❤
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 5 месяцев назад
Epdinga❤❤God always with you 🎉🎉
@jinthiragandhi6694
@jinthiragandhi6694 5 месяцев назад
Super o Super ❤❤thanks
@kayathrikayu4364
@kayathrikayu4364 5 месяцев назад
Super kolam sister Wish you happy pongal both of you
@kalaivanid3354
@kalaivanid3354 5 месяцев назад
Happy pongal sister indha video super
@narayannarayan3946
@narayannarayan3946 5 месяцев назад
Your costume is good. Your son and you have such a loving relation. Nice to see that. So many dishes yummy. Your family is so lucky.
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 5 месяцев назад
Lovely lovely family lachu mogi❤❤❤
@sugisugi8470
@sugisugi8470 5 месяцев назад
மிகவும் அருமை அக்கா
@mahesmathu9704
@mahesmathu9704 5 месяцев назад
Mam, neega vera level.... Ungaluku swami arul niraiya iruku mam.... Neenga eppovum neraiya energyoda irukanum.. Engaluku energy varum mam..... Mam Happy pongal mam...... To ur family...... ❤❤❤
@RaviKumar-vp3cd
@RaviKumar-vp3cd 5 месяцев назад
Very effective 🙏🙏🙏god bless.from Sri lanka
@lathaarivalagan5465
@lathaarivalagan5465 5 месяцев назад
Super vanajamam❤
@michellekevin3037
@michellekevin3037 5 месяцев назад
HAPPY PONGAL TO YOU AND YOUR FAMILY 🎉🎊
@sharmilabanushajesherif3606
@sharmilabanushajesherif3606 5 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎊🎊🎊🎊❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-ff2nj1hx5p
@user-ff2nj1hx5p 5 месяцев назад
Happy. பொங்கல்
@NaveenKM-oy4xt
@NaveenKM-oy4xt 5 месяцев назад
Super ❤ God bless you
@WasanthaKumari-uo2pc
@WasanthaKumari-uo2pc 5 месяцев назад
Happy pongal
@AshokKumar-fn3vj
@AshokKumar-fn3vj 5 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா ❤️
@vinothvishnu9898
@vinothvishnu9898 5 месяцев назад
Happy Pongal Sissy
@SHIRAN.jeewan
@SHIRAN.jeewan 5 месяцев назад
Happy Pongal🎉..
@SriDanisha
@SriDanisha 5 месяцев назад
Pongal valthugal
@gayathridevi3756
@gayathridevi3756 5 месяцев назад
அருமை வனஜா.
@vijayakumari883
@vijayakumari883 5 месяцев назад
Happy pongal Indra pongal vlog parka manasuku niraiva irunduchu ma
@chandru5129
@chandru5129 5 месяцев назад
✨💙வனஜா அம்மா மோகீ அன்ணா 💚 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💙✨ வீடியே சூப்பார் 💚✨
@sugunathirugnanam2384
@sugunathirugnanam2384 5 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேம் ❤
@manimaranmanimaran7435
@manimaranmanimaran7435 5 месяцев назад
Happy pongal akka
@chitradeviramesh54
@chitradeviramesh54 5 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா
@karthicksubramanian740
@karthicksubramanian740 5 месяцев назад
Sister nengathan unmaiyana pongal vechirginga 5 varieties pongal🌴🌴 happy to see ur dedication with smily face🩷👍👏👏🙏🙏
@vijayanand440
@vijayanand440 5 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
@deeparakshi2877
@deeparakshi2877 5 месяцев назад
Happy pongal amma❤❤
@manikandansrinithi989
@manikandansrinithi989 5 месяцев назад
Happy Pongal akka ❤❤❤❤
@Kalaivani-xs9nv
@Kalaivani-xs9nv 5 месяцев назад
இனிய தமிழகர் திருநாள்
@balasubramani455
@balasubramani455 5 месяцев назад
Happy pongal akka... Unkala romba pudikkum❤ oru ammava
Далее
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Просмотров 1,9 млн