Welcome to LAKSHYA JUNCTION, Hence, in a sincere effort to recreate those golden days of story telling, Lakshya Stories brings to your kids all those beautiful stories which carry a cute little moral message narrated in such a way that, it will get etched in the memories of the kids.
அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய காலை வணக்கம். இன்னைக்கு Funny Vlog So Interesting & Enjoyable. 2 பேரும் ரொம்ப நல்லாவே பண்றீங்க. எங்க அம்மாவும் இதேமாதிரிதான் நான் ஏதாவது புதுசா கேட்டா உடனே கரண்டிய காயவெச்சிடுவாங்க. நானும் உடனே உஷாராகி ஓடிடுடா கைப்புள்ளன்னு இடத்த காலி பண்ணிடுவேன். அதேமாதிரியே மோகியும் உஷாராகிட்டாருல்ல. ஆகமொத்தம் Mohy Great Escape. Vadivel Dialogues Are Very Perfect Match For This Vlog's Background. The Vlog Makes Us So Happy Sister. My Hearty Thanks For This Moment. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.